பாராட்டும் அங்கிகாரமும் ஒரு மனிதனை எந்த அளவு சந்தோஷப்பட வைக்கும் என்பது நான் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. உலக அளவில் நோபல் பரிசு, ஆஸ்கார் விருது, கிராமி விருது, புக்கர் விருது என வழங்கி திறமையானவர்களை வருடா வருடம் கெளரவித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
எழுத்துகளுக்கு என பல விருதுகள் இந்தியா அளவிலும் உலக அளவிலும் வழங்கப்பட்டுகொண்டுதான் இருக்கிறது. அதே போல், பதிவுலகில் எழுது பவர்களும் யாருக்கும் குறந்தவர்கள் அல்ல, அவர்களுடைய எழுத்துக்களும் அங்கீகரிக்க பட வேண்டும் என்ற எண்ணத்தில் டெரர்கும்மி விருதுகள் - 2011 அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஒவ்வொரு பதிவருக்கும் அவருடைய எழுத்துக்கள் மேல் காதலும் ஏன் கர்வமும் இருக்கிறது, இருக்க வேண்டும். அதை பிறருக்கு எடுத்து சொல்லவும் உங்கள் எழுத்துக்களுக்கு அங்கீரம் தரவும் ஒரு வாய்ப்பாக இதை பயன்படுத்தி உங்கள் பதிவுகளை இணையுங்கள்.
வெற்றியாளர் நீங்களாக கூட இருக்கலாம்......
பதிவுகளை இணைக்கவும், விதிமுறைகள் மற்றும் பரிசு விவரங்களை அறியவும் இங்கே செல்லுங்கள்.....
9 comments:
என் பதிவுகளை இணைத்துவிட்டேன்.
அருண்... நான் முதல் நாளே ரெஜிஸ்டர் செய்ததாக ஞாபகம்... ஆனால் இன்றுவரை activation link கொண்ட மெயில் எதுவும் வரவில்லை...
இன்று இன்னொரு முறை முயற்சி செய்து பார்க்கிறேன்...
:))
@Lakshmi
பார்த்தேன் மேடம் .... நன்றி
@பிரபா...
மெயில் வந்துடுச்சா? எதுக்கு உங்க ஸ்பேம் மெயில்லயும் பாருங்க.... இல்லைனா contest_2011@terrorkummi.com க்கு ஒரு மெயில் தட்டி விடுங்க
அடங்கமாட்டீங்களா ?
வாழ்த்துக்கள்..
அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
எங்கே ஆளையேக் காணும்?
எனது 100ஆவது பதிவு! சுஜாதாவிடம் சில கேள்விகள்!
தங்கள் கருத்துக்களை வழங்குங்கள்.
நன்றாக இருந்தது வாசிப்பதற்கு .வாழ்த்துக்கள் !
Post a Comment