எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்த தமிழ்படங்களை கண்டிபிடியுங்கள், இதோ உங்களுக்காக... (அய்யோ... வேணாம்... யாரும் எதிர்பார்கலைனு யாராவது சீன் போட்டீங்க, சாரி, கமெண்ட் போட்டீங்க... பிச்சி புடுவேன் பிச்சி)
சென்றமுறை ரொம்பவே கடினமாக இருந்துச்சுனு சொன்னதால் இந்த முறை எல்லாம் சுமார் ரகம். யோசிங்க... யோசிங்க... யோசிங்க....
விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், படத்தை வைத்து அனைத்து ஆங்கிளிலும் யோசித்து பாருங்கள். விடையை கண்டு பிடித்துவிடலாம்.
உதாரணம்:
விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்
விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.
1.
2.
3.
4.
5.
6.
7.
8.
9.
10.
விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்
டிஸ்கி: 10வது படத்தை டிசைன் செய்து தந்து உதவிய நண்பர் எஸ் கே விற்கு நன்றி.
103 comments:
2 நினைவெல்லாம் நித்யா
8 ரோஜா
கண்டுபிடிக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@ LK
2 சரி
8 தப்பு
3 வது : சேரன் சோழன்
5 வது : முழு நிலவு
7 வது : என் மகன்
9 வது : சத்தம் போடாதே
10 வது : திரும்பிப்பார்
அண்ணே ஒன்னுமே தெரிலயே...... நான் இன்னும் வளரனும்னு நெனைக்கறேன்
@அருண்
காலையில் காரி துப்புவது உடலுக்கு நல்லது இல்லை என்பதால் மாலையில் வருகிறேன்... :))
5.கண்ணுக்குள் நிலவு
6.ஆயிரத்தில் ஒருவன்
7.வம்சம்
4.ஆட்டோகிராப்
3. சேரன் பாண்டியன்
@ செளந்தர்
3 வது மட்டும் சரி
@ Arunprasath
3,4,5,6 சரி
7 தப்பு
@ TERROR-PANDIYAN(VAS
// @அருண்
காலையில் காரி துப்புவது உடலுக்கு நல்லது இல்லை என்பதால் மாலையில் வருகிறேன்... :))//
Template கமெண்டுகள் வரவேற்கப்படுவது இல்லை
நினைவெல்லாம் நித்யா
சேரன் பாண்டியன்
பௌர்ணமி நிலவு
10. ரோஜாப்பூ ரவிக்கைக் காரி
9.அச்சம் தவிர்
8.வம்சம்
7.மஞ்சள் ரோஜா
2.நினைவெல்லாம் நித்யா
3.சேரன் பாண்டியன்
5.கண்ணுக்குள் நிலவு
:( மீதி யோசிகிறேன்பா
10 மறுபக்கம்
என் வழி, PANDIYAN(VAS) வழி.. (இந்த பதிவுக்கு மட்டும் ) .
@ Balaji saravana
2,3,10 - சரி
5,7,8,9 - தப்பு
9 ஏறக்குறைய வந்தாச்சு... வார்த்தைகளை மாற்றினா சரி
@ ப்ரியமுடன் வசந்த்
2,3,5 சரி மாம்ஸ்
@ செளந்தர்
10 தப்புப்பா
9.அச்சமில்லை அச்சமில்லை?
2) மனதில் உறுதி வேண்டும்
3) பாண்டியன்
7) பரம்பரை அல்லது தலைமுறை
8) ரோஜா
ஹி.ஹி,ஹி,.............இதெல்லாம் சும்மா தூசு , கடைசீல சொல்றேன்
@அருண்
//Template கமெண்டுகள் வரவேற்கப்படுவது இல்லை//
இது டெம்ப்ளேட் இல்லை. உங்களுக்காக நான் சிந்தித்து எழுதியது. டெம்ப்ளேட் என்பது
1. உனக்கு வேற பொழப்பே இல்லையா?
2. இதுக்கு நீ ரமேஷ் பதிவ படிக்கலாம்.
3. எண்டா சாவடிக்கிற
போன்றவைகள் ஆகும்.. மேலும் டெம்ப்ளேட் உதாரணம் தேவை என்றால் கூறவும்... :))
@ madhavan
2,3,7,8 தப்புங்க
3 வது பாதி சரி
@ மங்குனி அமைச்சர்
// ஹி.ஹி,ஹி,.............இதெல்லாம் சும்மா தூசு , கடைசீல சொல்//
எப்படி கெடாவெட்டுக்கு கடைசில போன மாதிரியா?
@ TERROR-PANDIYAN(VAS)
// @அருண்
//Template கமெண்டுகள் வரவேற்கப்படுவது இல்லை//
இது டெம்ப்ளேட் இல்லை. உங்களுக்காக நான் சிந்தித்து எழுதியது. டெம்ப்ளேட் என்பது
1. உனக்கு வேற பொழப்பே இல்லையா?
2. இதுக்கு நீ ரமேஷ் பதிவ படிக்கலாம்.
3. எண்டா சாவடிக்கிற
போன்றவைகள் ஆகும்.. மேலும் டெம்ப்ளேட் உதாரணம் தேவை என்றால் கூறவும்... :))//
சரி, அப்போ மாத்திடரேன்... கடமைக்கு கமெண்ட் போடுவது வரவேற்க்கப்படுவது இல்லை
@அருண்
//சரி, அப்போ மாத்திடரேன்... கடமைக்கு கமெண்ட் போடுவது வரவேற்க்கப்படுவது இல்லை//
அப்பொ இரு படத்து பேரு சொல்றேன்..
1. முடியாமை.
2. நித்தமும் நீயே நித்தியா.
3. இங்கு மீன் வருவல் கிடைக்கும்.
4. லூசு பயல்.
5.
6.
7. தாயமும் சூதாட்டமும்.
8.
9. இங்கு பயப்படகூடாது.
10. தில் இருந்தா திரும்பு.
ரைட்டா மச்சி??? மவனே நீ இன்னைக்கு செத்தடா.. :))
3 . சேரன் பாண்டியன்
7 .சந்தோஷ் சுப்பிரமணியம்
இவ்வளதாங்க தெரியுது
ஹி..ஹி.. படத்துக்கும் எனக்கும் காத தூரம்..
ஆனா.. அந்த 9ஆவது படம் மட்டும். ஷகீலா நடிச்ச படம்னு நினக்கேன்.. ஹி..ஹி
2.நினைவெல்லாம் நித்யா
3.சேரன் பாண்டியன்
8.இரட்டை ரோஜா
ஏதோ நம்மாள முடிஞசது .அவ்வளவு தான்..
@ நா மணிவண்ணண்
3 சரி, 7 தவறு பாஸ்
முதல் வருகைக்கு நன்றி
@ ஹரீஸ்
சொன்ன 2,3,8 சரி பாஸ்
@ TERROR-PANDIYAN(VAS)
// @அருண்
//சரி, அப்போ மாத்திடரேன்... கடமைக்கு கமெண்ட் போடுவது வரவேற்க்கப்படுவது இல்லை//
//ரைட்டா மச்சி??? மவனே நீ இன்னைக்கு செத்தடா.. :))//
இதுக்கு உன் பழைய கமெண்ட்களே பரவாயில்லை
@ பட்டாபட்டி..
// ஹி..ஹி.. படத்துக்கும் எனக்கும் காத தூரம்..
ஆனா.. அந்த 9ஆவது படம் மட்டும். ஷகீலா நடிச்ச படம்னு நினக்கேன்.. ஹி..ஹி//
ஷகிலா படம்னா மட்டும் கரெக்ட்டா சொல்லுறியே பட்டா!
உன் அறிவு என்னை புல்லரிக்க வைக்குது
1.நாட்டாமை
2. நினைவெல்லாம் நித்யா
3. சேரன் பாண்டியன்
5. கண்ணுக்குள் நிலவு
7.வம்சம்
9.சத்தம் போடாதே
//TERROR-PANDIYAN(VAS) said... 10 @அருண்
//Template கமெண்டுகள் வரவேற்கப்படுவது இல்லை//
இது டெம்ப்ளேட் இல்லை. உங்களுக்காக நான் சிந்தித்து எழுதியது. டெம்ப்ளேட் என்பது
1. உனக்கு வேற பொழப்பே இல்லையா?
2. இதுக்கு நீ ரமேஷ் பதிவ படிக்கலாம்.
3. எண்டா சாவடிக்கிற//
என்னை எண்டா வம்புக்கு இழுக்குறீங்க. எங்கயாவது போய் செத்து செத்து விளையாடுங்க
1. நாட்டாமை
2. நினைவெல்லாம் நித்யா
3. சேரன் பாண்டியன்
4. நான்
5.
6.
7.
8.
9. வாய்ப் பூட்டு
10.
கண்ணுக்குள் நிலவு..சத்தம் போடாதே ரெண்டும்தான் எனக்கு உடனே தெரிஞ்சது...
ஆஹா நாந்தான் சிரியசா கமெண்ட் பொட்ருக்கேன்..மத்த பய எல்லாம் சாவடிச்சிருக்காய்ங்க
ஆமை படம் தான் புரியல்..ஆமை புகுந்த பிளாக் உருப்படாது..ஒழுங்கா படத்தை மாத்தவும்
நாட்டாமை..
நினைவெல்லாம் நித்யா
சேரன் பாண்டியன்..
பிச்சைக்காரன்..
கண்ணுக்குள் நிலவு....
சதா
அப்பன் புள்ளை..
இருமலர்கள்..
பெண்களை நம்பாதே.
திரும்பி பார்,,
மவனே இனி இந்த மாதிரி பதிவு போட்டே..
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
@
நான் அந்த பதிவுக்கும் வந்து தப்பு தப்பா பதில் போடுவேன்..
1 நாட்டாமை
2 நினைவெல்லாம் நித்யா
3 சேரன் பாண்டியன்
4 கையெழுத்து
5 கண்ணுக்குள் நிலவு
6 ரெட்டை ரோஜா
7 .............
8 ..............
9 சத்தம் போடாதே
10திரும்பிப் பார்
நான் வழக்கம் போலவே மொக்க போட்டுட்டுப் போயடரேனே ..?!!
ப்ளீஸ் .!!
1.ஆமையும் கயிறும்
2.பாஸ்
3.அம்பு மேக்க பாக்குது , மீன் கிழக்க பாக்குது
4.பயமா இருக்கு
5.வெள்ளைக்கலர் ..
6.எழுத்துக்குள்ள மனிதன்
7.இரு மனிதர்கள்
8.மஞ்சள்கலர் ரோஜா பூ
9.நோ பார்கிங்
10.புறமுதுகு காட்டு.!
மூணு சேரன் பாண்டியன் சரியா சார்
1. manal kayiru
2. ninaivellam nithya
3. seran pandian
4.
5. kannukkul nilavu
6.
7. vaaram aayiram
8. iru malargal
9. vayaadi
10. thavanikkanavugal
@ நாகராஜசோழன்
1,2,3,5 சரி
7,9 தவறு
@ ரமெஷ்
1,2,3 மட்டும் சரி
@ ஆர் கே சதீஷ்குமார்
5 சரி, 9 தவறு
@ வெறும்பய
1,2,3,5 சரி
அருண் நான் போட்ட பதில்களுக்கு இன்னும் ரிசல்ட் வரல??
@ பெ சோ வி
1,2,3,5 சரி
மத்தது எல்லாம் நஹி
@ karthikumar
3 சரிங்க
@ அழகி
2,3,5 சரி
@ ஆர்.கே.சதீஷ்குமார்
// ஆஹா நாந்தான் சிரியசா கமெண்ட் பொட்ருக்கேன்..மத்த பய எல்லாம் சாவடிச்சிருக்காய்ங்க//
சீரியஸ் கமெண்ட்ஸ்லாம் இன்னும் ரிலீஸ் ஆகலை பாஸ்
@ வெறும்பய
// மவனே இனி இந்த மாதிரி பதிவு போட்டே..
@
@
நான் அந்த பதிவுக்கும் வந்து தப்பு தப்பா பதில் போடுவேன்..//
யோவ்.. நீ சொன்னதுல சிலது சரிய்ய்யா
@ ப.செல்வக்குமார்
// நான் வழக்கம் போலவே மொக்க போட்டுட்டுப் போயடரேனே ..?!!
ப்ளீஸ் .!!//
உன் வேலைய சரியா செய் எப்பவும்
@ சசிகுமார்
சாரி, உங்கள் கருத்துரையை நீக்கிவிட்டேன்... தவறுதலாக எதை பற்றி என தெரியாமல் பிரசூரித்துவிட்டேன்... நீங்கள், பிரபாகர் - இருவருமே எனக்கு நண்பர்கள்தான்... யாரையும் ஆதரித்தோ எதிர்த்தோ பேச விரும்பவில்லை... உங்கள் பிரச்சினையும் ஒரு பிரச்சினையே அல்ல என்னை பொருத்தவரை...
@ரமேஷ்
//என்னை எண்டா வம்புக்கு இழுக்குறீங்க. எங்கயாவது போய் செத்து செத்து விளையாடுங்க//
நீ மறக்காம பதிவ போடு மச்சி.. அப்புறம் பாரு உன் ப்ளாக்ல இன்னைக்கு எத்தனை பொணம் விழுது சொல்லி... இருக்க எல்லாரு கிட்டையும் உன்னை கோத்து விடரேன்...
1.Pass
2.Ninaivellam Nithya
3.Seran Pandiyan
4.Suriyan
5.Kannukul Nilavu
6.Pass
7.Iruvar or Irandu Per
8.irattai Roja
9.satham podathe
10. thavani kanavugal or Thirumbi par
1. Pass
2. Ninaivellam Nithya
3. Seran Pandiyan
4. Suriyan
5. Kannukul Nilavu
6. Pass
7. Iruvar or Irandu per
8. Irattai Roja
9. Satham podathe
10. thavani kanavugal or thirumbi par
1.
2. நினைவெல்லாம் நித்யா
3. சேரன் பாண்டியன்
4.
5. இரவு சூரியன்
6.
7. எம்டன் மகன்
8. ரோஜா மலரே
9.
10.
@ enathu ennangal
2,3,5,8 சரி
@ மதுரைவீரன்
2,3 சரி நண்பரே
1 (கொஞ்சமும் கண்டு பிடிக்க முடியவில்லை.)
2
3 சேரன் பாண்டியன்
4 ஆட்டோகிராப்
5 கண்ணுக்குள் நிலவு
6 ஆயிரத்தில் ஒருவன் (doubt)
7 பிதாமகன்
8 ரோஜா
9 அஞ்சாதே
10 திரும்பிப்பார்
1 . மணல் கயிறு
2 . நினைவெல்லாம் நித்யா
3 . சேரன்பாண்டியன்
5 . கண்ணுக்குள் நிலவு
7 . தீராத விளையாட்டு பிள்ளை
8 . முள்ளும் மலரும்
9 . உத்தரவின்றி உள்ளே வா
10 . தாவணிக் கனவுகள்
எண் மூளைக்கு இவ்வ்ளோதான் எட்டுச்சு பாஸ்
10. Rosaappoo Ravikkaikkaari
@ சாதாரணமானவள்
3,4,5,6,7,9 சரிங்க.... 7 நீங்க மட்டும்தான் சரியா சொல்லி இருக்கீங்க
@ தேவா
2,3,5 சரி
@ பெ சோ வி
10 சரி... வந்துட்டு மட்டும் போங்க ஓட்டு யார் போடுவா?
@ All
நாளை காலை 10 மணிக்கு(IST) Clues Release
1. நாட்டாமை
2. நினைவெல்லாம் நித்யா
3. சேரன் பாண்டியன்
4. ஆட்டோக்ராப்
5. கண்ணுக்குள் நிலவு
6. (அப்பாலிக்கா வந்து சொல்றேன்)
7. பிதாமகன்
8. இரட்டை ரோஜா / ரோஜா / ரோஜா மலரே / முள் இல்லாத ரோஜா
9. அச்சமில்லை அச்சமில்லை
10. ரோசாப்பூ ரவிக்கைக்காரி
1 ) நாட்டாமை
2 ) நினைவெல்லாம் நித்தியா
3 ) சோழர் பாண்டியர்
4 ) ஆடோக்ரப்
5 )கண்ணுக்குள் நிலவு
8) இரட்டை ரோஜாக்கள்
9 ) மகளிர் மட்டும்
1 .நாட்டாமை
2 .நினைவெல்லாம் நித்யா
3 .சேரன் பாண்டியன்
4 .
5 .கண்ணுக்குள் நிலவு
6 .
7 .
8 இரட்டை ரோஜா
9 .அஞ்சாதே
10 .
6.ஆயிரத்தில் ஒருவன்
(வூட்டுகார் சொன்னது)
1 .நாட்டாமை
2 .நினைவெல்லாம் நித்யா
3 .சேரன் பாண்டியன்
4 .
5 .கண்ணுக்குள் நிலவு
6 .
7 .
8 இரட்டை ரோஜா
9 .அஞ்சாதே
10 .ரோசாப்பூ ரவிக்கைகாரி
@ அனு
எல்லாம் சரி, வூட்டுகாரர் சொன்னதையும் சேர்த்து... ஆனா, 9வது மட்டும் கொஞ்சம் மாத்தி யோசிக்கனும். இரண்டுமுறை ரிப்பீட் வரமாதிரி படம் இல்லையே... வேற வார்த்தைய உபயோகியுங்க (சிங்கிள் வேர்டு)
முடிஞ்சா 8வதுக்கு ஒரே ஒரு விடைதாங்க. எனக்கு choose the best வேணாம்
@ nirujan
1,2,4,5 சரிங்க
@ இம்சைபாபு
1,2,3,5,9,10 சரி
//ஆனா, 9வது மட்டும் கொஞ்சம் மாத்தி யோசிக்கனும். இரண்டுமுறை ரிப்பீட் வரமாதிரி படம் இல்லையே...//
அச்சமில்லை அச்சமில்லை 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ராஜேஷ், சரிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்
8.இரட்டை ரோஜா / முள்ளில்லாத ரோஜா.. இது ரெண்டுமே aptஆ சூட் ஆகுது..
9.அஞ்சாதே -வா?
1. நாட்டாமை
3 . சேரன் பாண்டியன்
4 . ஆட்டோகிராப்
5 . கண்ணுக்குள் நிலவு
மீதிய காலைல சொல்றேன்
1.நாட்டாமை
5.கண்ணுக்குள் நிலவு
எனக்கு அவ்வளவுதான் தெரியுது.
( அனானி ஆப்ஷன் இருக்குதா ? உஸ் ஸ் ஸ் ஸ் ...,யப்பா ...,)
01 .) முந்துஆமை முடிச்சி
02.) கள்வனின் காதலி
03 .) தலைவர் படம் ..,கொடி பறக்குது
04.) கையெழுத்து ( ஏன் இங்க ஆணின் கையெழுத்து ..,நீங்கள் பக்கா ஆணாதிக்கவாதி என்று தெரிகிறது )
05 .) கண்ணுக்குள் வானம்
06 .) எழுத்துக்குள் ஒருவன்
07 .) ஐயா ( சரத் குமார் நடித்த படம் )
08 .) மஞ்சள் பூ
09 ) spectrum ஊழல் பத்தி படிச்சி பயந்து போயிருப்பாங்க ..,அதையே ஒரு படம் பேரா போட்டுட்டியே யா
10 ) ஒரு பெண் சடை பின்னுகிறாள்
அருண் ...,
என் பிளாக்கர் அக்கௌன்ட் புட்டுகிச்சி அதுனால அனானி ஆப்ஷன் ல கமெண்ட் போட்டிருகேன் இந்த கமெண்ட் வெளியிட்டுடு ...,நான் யாரு கண்டு பிடி
சரி ஒரு க்ளு தரேன் ..,முதல் எழுத்து '' ந''...,ரெண்டாவது எழுத்து ''ரி'''
///////// சரி ஒரு க்ளு தரேன் ..,முதல் எழுத்து '' ந''...,ரெண்டாவது எழுத்து ''ரி''' //////
இதையும் உன்னால கண்டு பிடிக்க முடியாது தெரியும் ...,சரி சரி இன்னொரு க்ளு தரேன் இந்த ரெண்டு எழுத்துக்கு நடுவுல எதுவுமே வராது ..,இப்பவாது கண்டு பிடி
//சரி ஒரு க்ளு தரேன் ..,முதல் எழுத்து '' ந''...,ரெண்டாவது எழுத்து ''ரி'''//
இது வராமயே தெரியுது... ஆனா பிளாக் ஓபன் ஆகுதே
யோவ் ...,பாஸ் வோர்ட் மாத்தினேன் ...,மறுபடியும் ட்ரை பண்ணேன் உள்ளே போகலை ......,கூகிள் கிட்ட மன்னிப்பு கடிதம் போட்டிருகேன் ...,வருதா பார்க்கணும்.....,சரி என் கமெண்ட் எங்க காணோம்
1.நாட்டாமை
2.நினைவெல்லாம் நித்யா
3.
4.
5.கண்ணுக்குள் நிலவு
6.
7.
8.முள்ளும் மலரும்
10.
என்னங்கெடா டேய்...
எங்க தேடினலும் விடையே கிடைக்குதில்ல...
எவனாவது ஒருத்தன்...
ஏன் சார் ரிசல்ட்டு மட்டும் வெச்சி என்ன பண்ணுறது, ஆன்சர போடுங்கெப்பா, இங்கேயாவது சுதந்திரமா bit அடிப்பமே...
7 .பிதாமகன்
present sir,
me the 37th....
@ கலாநேசன்
1,3,4,5 சரி
@ அன்பரசன்
1,5 சரி
@ சுசி
1,2,5 சரி
@ இம்சைபாபு
7 சரி
@ All
அதிகபட்சமாக
அனு 10 சரியாகவும்
இம்சைபாபு 8 விடைகள் சரியாகவும் சொல்லியுள்ளார்கள்...
இனி clue...
CLUE:
1. குஷ்பு, மீனா, மனோரமா
2. தாலாட்டு பாடல் for ரோஜா
3. மதுரையில் பிறந்த மீன் கொடியை புருவத்தில் கண்டேனே...
4. கையெழுத்து
5. டாக்குடர் விஜய் படம்
6. தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள்-2 போட்டில 10 வது கேள்விக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு
7. அப்பா பையன் (வம்சம் கிடையாது)
8. குஷ்பு, ஊர்வசி, வெண்ணிற ஆடை மூர்த்தி
9. மிஷ்கின்
10. உச்சி வகிடேடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி
(clue - சிலது சுலபமாகவும், சிலது கடிணமாகவும் கொடுத்து உள்ளேன்)
விடைகள் நாளை காலை...
6 .ஆயிரத்தில் ஒருவன்
4 . ஆட்டோ கிராப்
@ இம்சைபாபு
4,6 விடைகள் சரி
10 விடையும் சரியா சொல்லி 2 வது வடைய கவ்விட்டீங்க
சூப்பர்...
௧) நாட்டாமை
௨) நினைவெல்லாம் நித்யா
௩) சேரன் பாண்டியன்
௪) ஆட்டோகிராப்
௫) கண்ணுக்குள் நிலவு
௬)
௭) பரம்பரை
௮) இரட்டை ரோஜா
௯) அஞ்சாதே
௧0) ரோசாப்பூ ரவிக்கைக்காரி
1.natamai
2.ninaivellam nithya
3.poova thalaya
4. கையெழுத்து
5.kannukkul nilavu
6. தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள்-2 போட்டில 10 வது கேள்விக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு
7.santhosh subramanian
8.irettai roja
9.anjathey
10. rojapu sattai ravikaikari
@ Madhavan
சொன்ன 9 விடைகளும் சரி
@ Gayathri
3,4,6,7 Wrong
1. நாட்டாமை
2.
3.
4.
5. கண்ணுக்குள் நிலவு
6.
7.
8.இரட்டை ரோஜா
9.
10. ரோசாப்பூ ரவிக்கைக்காரி
1 நாட்டமை
2 நினைவுயெல்லாம் நித்தியா
3 சேரன் பாண்டியன்
4 ஆட்டோகிராப்
5 கண்ணுக்குள் நிலவு
6 ஆயிரத்தில் ஒருவன்
7 பிதாமகன்
8 இரட்டை ரோஜா
9 அஞ்சாதே
10 ரோசா பூ ரவிக்கைகாரி
@ இந்திரா
சொன்ன 1,5,8,10 சரி
@ செள்ந்தர்
10 விடைகளும் சரி....
3 வது வடை உனக்கு
பதிலை போடுங்க வந்து பாத்துக்கறேன்.
1. நாட்டாமை
2. நினைவெல்லாம் நித்யா
3. சேரன் பாண்டியன்
4. ஆடோகிராப்
5. கண்ணுக்குள் நிலவு
7. சந்தோஸ் சுப்ரமணியம்
8. இரட்டை ரோஜா
9. அஞ்சாதே
10. ரோசாப்பு ரவிக்கைகாரி
உங்கள் வேலைகளுக்கு இடையில் மெனக்கெட்டு என் தளத்திற்கு வந்து ஆதரவாக கருத்து கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே. நான் திரும்பவும் பதிவு போட தங்கள் கமெண்ட்டும் ஒரு காரணம்.
@அருண்
//clue - சிலது சுலபமாகவும், சிலது கடிணமாகவும் கொடுத்து உள்ளேன்)
விடைகள் நாளை காலை... //
நல்லா சிந்திச்சி கேள்விகள் உருவாச்சி இருக்கிங்க. போட்டி சுவாரசியம் குறையாம இப்பொ க்ளு கொடுத்து இருக்கிங்க. ஆன நாளை காலைவரை சொன்னா போட்டி ரொம்ப நீர்த்து போய்டும் தோனுது. வாழ்த்துகள்!!
கஷ்ட்டபட்டு பாராட்டி இருக்கேன்... எதாவது நக்கல் அடிச்ச... மவனே உன்னை ஆண்டவன் தான் காப்பத்தனும்... :)))
விடைகள்:
1. knot + ஆமை = நாட்டாமை
2. நினைவெல்லாம் நித்யா
3. சேரன் பாண்டியன்
4. ஆட்டோகிராப்
5. கண்ணுக்குள் நிலவு
6. ௲ - 1000 = ஆயிரத்தில் ஒருவன்
7. பிதாமகன்
8. இரட்டை ரோஜா
9. அஞ்சாதே
10.ரோசாப்பூ ரவிக்கைகாரி
பங்கேற்ற அனைவருக்கும் நன்றி!
TEST
நிறையப் பேரு பதில் சொல்லிட்டாங்க.. சரி அடுத்தமுறை மிஸ் பண்ணாம வந்திடறேன்.. :-)
அச்சச்சோ.. ரொம்ப லேட்-ஆ வந்துட்டேன் போல :-))
ஓகே, அடுத்த முறை ட்ரை பண்றேன்..
நல்ல இன்டரஸ்டிங்-ஆ இருக்கு அருண்..!!
97...
98
99
100....
என்னால எதையுமே கண்டு பிடிக்க முடியலை..
ஆனால், எல்லாமே நல்ல சிந்தனை பண்ணி போட்டிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
நான் பலமுறை இந்த பதிவை படித்து கண்டுபிடிக்க முடியாமல் போய்விட்டேன். ஆனால் 1 , 10 யாராலும் கண்டுபிடிக்க முடியாத ஒன்று.
1 pass
2நினைவெல்லாம் நித்யா
3.சேரன் பாண்டியன்
4.ஆட்டோகிராப்
5.கண்ணுக்குள் நிலவு
6.ஆயிரத்தில் ஒருவன்
7..............
8.இரட்டை ரோஜா
9.அஞ்சாதே
10..................
I am too late to see the questions. But all are very interesting. Next question paper eppo release?
எல்லா விடையையும் மேலேயே சொல்லிட்டாங்க...
ஆனா சூப்பரா இருந்துச்சு.. அதுவும் அந்த நினைவெல்லாம் நித்யா... செம..
Post a Comment