ஒரு ஊர்ல குப்புசாமின்னு ஒருத்தன் இருந்தானாம். அவனுக்கு சாவே வரக்கூடாதுன்னு ரொம்ப காலமா கடவுளை வேண்டி தவம் இருந்தானாம்.
ஒரு நாள் கடவுள் நேர்ல வந்தாராம் “பக்தா என்ன வரம் வேண்டும் கேள்” அப்படின்னு கேட்டாராம்..
குப்புசாமியும் ரொம்ப ஆர்வமா “கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது”ன்னு கேட்டானாம்..
“சரி பக்தா அப்படியே ஆகட்டும்”னு சொல்லிட்டு கடவுள் மறைஞ்சு போய்ட்டாராம்.
குப்புசாமி ரொம்ப சந்தோசமாகிட்டு வீட்டுக்கு போய்ட்டு இருந்தானாம். வழியில யாரோ ஒருத்தர் குப்புசாமியை கவனிச்சுக்கிட்டே வந்து “உங்க பேரு என்ன?ன்னு கேட்டாராம்..
அதுக்கு குப்புசாமி அவனோட பேரை சொல்லமுடியாம
“குப்புமி”
“குப்புமி”
“குப்புமி”ன்னு சொன்னானாம் பாவம்
கடைசிவரை அவனுக்கு ”சாவே” வரலையாம்...
டிஸ்கி: இந்த கதை படிச்சுட்டு கதறிகதறி அழுதா நான் பொறுப்பில்லை. ஏன்னா இது எனக்கு பஸ்ல (Buzz) வந்துச்சு. அனைத்து உரிமைகளும் (அடிவாங்குவது உட்பட) இதை எழுதிய அந்த புண்ணியவானையே சேரும்.
அடுத்த முறை கார்ல வந்த கதைய சொல்லுறேன்....
44 comments:
என்ன மக்கா சரக்கு எதுவும் இல்லையோ...
ஐயோ அம்மா.. கொல்றாங்களே..
அருண் நீயுமா? ;)
Fantastic!
வடை எனக்கே
அயோ அயோ, திங்ககிழமை காலைல, தல முடில என்னால....
மவனே மொரிசியஸ்ல வந்து அடிக்கிற அடில உமக்கு எல்லாமே வரும்...
ஹி..ஹி..ஹி...
கதைல ஏகப்பட்ட twist வச்சு எப்படி எழுதுறீங்க அருண் ....கதை அருமையா இருக்கு அருண் ........(ஹ .....ஹா)
:-)))
தல உட்று தல
me the first
மேட்டர
இங்கிட்டு பஸ்சு, டிரெயினு, ஹெலிகாப்பர்னு கதை விடுற..
போரம் போட்டு எங்களை சாக அடித்து போதாது சொல்லி இப்போ எல்லரையுமா...?
வடை எனக்குதானா இல்ல யாராவது முந்திகிட்டாங்களா
அடடா நெறைய பேர் முந்திடாங்களே
இந்த மாதிரி வரம் கிடச்ச உங்களுக்கும் சாவே வராது பங்காளி
நா சொல்ல வந்தது இதுதான்
மேட்டர இங்கிட்டிருந்து தான சுட்ட..
பஸ்சு, டிரெயினு, ஹெலிகாப்பர்னு கதை விடுற..
யாரோ "தான சுட்ட..",
அப்படீங்கறத சுட்டுட்டாணுக.. (அருணா இருக்குமோ ?)
@ வெறும்பய
// என்ன மக்கா சரக்கு எதுவும் இல்லையோ...//
இல்லை மச்சி! ஓவர் ஆணி.... எழுத நேரம் இல்லை... அதுக்காக சும்மா விட்டுற முடியமா உங்கள?
@ Balaji saravana
// ஐயோ அம்மா.. கொல்றாங்களே..
அருண் நீயுமா? ;)//
நான் இதை படிச்சப்போ எவ்வளோ ஃபீல் பண்ணி இருப்பேன்... பெருக இவ்வையகம்
@ எஸ்.கே
// Fantastic!//
Thats the Spirit
@ Arun Prasath
// வடை எனக்கே//
ஓவரா உணர்ச்சிவசப்பட கூடாது
@ Arun Prasath
// அயோ அயோ, திங்ககிழமை காலைல, தல முடில என்னால....//
அப்போ செவ்வாய்கிழமை போட்டு இருந்தா ஓகேவா?
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// மவனே மொரிசியஸ்ல வந்து அடிக்கிற அடில உமக்கு எல்லாமே வரும்...//
பேச்சு பேச்சா தான் இருக்கனும்
@ ஹரிஸ்
// ஹி..ஹி..ஹி...//
இடுக்கண் வருங்கால் நகுக - இதுதானோ!
@ பதிவுலகில் பாபு
// :-)))//
:)
@ VELU.G
// தல உட்று தல//
யார் தலைய எங்க விடனும்
@ Madhavan
// me the first//
தொப்பி தொப்பி
@ Madhavan
// மேட்டர
இங்கிட்டு பஸ்சு, டிரெயினு, ஹெலிகாப்பர்னு கதை விடுற..//
அண்ணா, அந்த போஸ்ட் நவ 14,2010 போட்டு இருக்குங்கன்னா, நான் இதை நவ 11, 2010 லயே பஸ்ல விட்டுடங்கன்னா. இங்கிட்டு போய் பாருங்கன்னா
@ Arun Prasath
// வடை எனக்கே//
ஓவரா உணர்ச்சிவசப்பட கூடாது//
ஆமா கொஞ்சம் ஓவர்ரா தன போய்டேன்...ஹி ஹி
@ சௌந்தர்
// போரம் போட்டு எங்களை சாக அடித்து போதாது சொல்லி இப்போ எல்லரையுமா...?//
எல்லாம் உலக சேவைதான் செளந்தர்
@ karthikkumar
// வடை எனக்குதானா இல்ல யாராவது முந்திகிட்டாங்களா//
வடைய வெறும்பய எடுத்துட்டாரு... அவர்கிட்ட வாங்கிகோங்க
@ karthikkumar
// இந்த மாதிரி வரம் கிடச்ச உங்களுக்கும் சாவே வராது பங்காளி//
வரவே வேணாம்
@ Arun
//who said @ Madhavan
அண்ணா, அந்த போஸ்ட் நவ 14,2010 போட்டு இருக்குங்கன்னா, நான் இதை நவ 11, 2010 லயே பஸ்ல விட்டுடங்கன்னா. இங்கிட்டு போய் பாருங்கன்னா//
அட.. அவரு (ஹேராம்) முன்னப் பின்ன தெரியாதவரு.. அவரப் போயி கலாய்க்க முடியுமா..
அதான் இங்கிட்டு டிரை பண்ணேன்.. .. இப்ப 'பப்பு' வேகலை..
பரவாயில்லை.. வேற எடத்துல மாட்டாமலா இருப்பீங்க.. பாத்துறலாம்
/// எஸ்.கே said...
Fantastic!////
அடப்பாவிங்களா
உங்கள் தளத்துக்கு எனது முதல் வருகை. நல்லா எழுதுறிங்க
வாழ்த்துக்கள்
:)
அந்த பஸ் என் வீட்டுக்கும் வந்துச்சு ..
//அடுத்த முறை கார்ல வந்த கதைய சொல்லுறேன்.... /
அது எங்க அண்ணா இருக்குது ..? கூகுள் கார் அப்படின்னு ஒண்ணு விட்டுருக்காங்களா ..? ஹி ஹி ஹி .. அப்படி இருந்தா நானும் கார் வச்சிருக்கிறேன்னு சொல்லிக்குவேன்ல .
//குப்புமி..குப்புமி..//
ஹா.. ஹா..
உங்களுக்கு கும்மி உறுதிங்க..
avvvvvv..
அச்சச்சோ.. பதிவை படிச்சி பாக்காம
ஓட்டு போட்டுடேனே..
போட்ட ஓட்டை வாபஸ் வாங்க
எதாவது வழி இருக்கா..?
ஹா.. ஹா ...
too too much
முடியல ;-)
கதை ரொம்ப திரில்லா இருந்துச்சு.
அருமை
தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்... பட் கதை மரணமொக்கை... முடியல...
செம காமிடி போஸ்
அய்யா.. தங்கள் இமெயில் முகவரி தேவை..
நீங்கள் keepvid என்ற தளத்தை சிபாரிசு செய்திருக்கிறீர்கள், சலனப் படம் டவுண்லோட் செய்தபிறகு அது windows media playerல் திறக்க மறுக்கிறது. உதவுங்கள் நண்பர்
பத்ரிநாத்
@ THOPPITHOPPI
// /// எஸ்.கே said...
Fantastic!////
அடப்பாவிங்களா //
ஏன் சார் பொறாமை
//உங்கள் தளத்துக்கு எனது முதல் வருகை. நல்லா எழுதுறிங்க
வாழ்த்துக்கள்//
நன்றிங்க... தொடர்ந்து வாங்க
@ siva
//
:)//
ஒரு முடிவுல தான் இருக்க போல... நானும் பார்கிறேன் தொடர்ந்து எத்தனை போஸ்ட்டுக்கு நீ டெம்பிளேட் கமெண்டே போட்டுட்டு வரேன்னு
@ ப.செல்வக்குமார்
//
//அடுத்த முறை கார்ல வந்த கதைய சொல்லுறேன்.... /
அது எங்க அண்ணா இருக்குது ..? கூகுள் கார் அப்படின்னு ஒண்ணு விட்டுருக்காங்களா ..? ஹி ஹி ஹி .. அப்படி இருந்தா நானும் கார் வச்சிருக்கிறேன்னு சொல்லிக்குவேன்ல .//
அது தொழில் ரகசியம்... சொல்லமுடியாது
@ இந்திரா
//
//குப்புமி..குப்புமி..//
ஹா.. ஹா..
உங்களுக்கு கும்மி உறுதிங்க..//
நீங்க “சா” கூட “பு”வும் வரகூடாதுனு வரம் கேட்டீங்களா? “குப்புமி” “கும்மி” ஆகிடுச்சு
@ சுசி
// avvvvvv..//
இதே ஃபீலிங் தாங்க நானும் அனுபவிச்சேன்
@ வெங்கட்
// அச்சச்சோ.. பதிவை படிச்சி பாக்காம
ஓட்டு போட்டுடேனே..
போட்ட ஓட்டை வாபஸ் வாங்க
எதாவது வழி இருக்கா..?//
அப்படி பார்த்தா உங்க போஸ்ட் ஒண்ணுல கூட ஓட்டு போட கூடாது... எல்லாமே அரத பழசு மெயில்
@ கே.ஆர்.பி.செந்தில்
// ஹா.. ஹா ...//
ஓகே அண்ணே
@ Dhosai
// too too much//
தங்கள் முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க
@ சிவா
// முடியல ;-)//
ஹி ஹி ஹி
@ அன்பரசன்
// கதை ரொம்ப திரில்லா இருந்துச்சு.
அருமை//
இதுல ஏதும் உள்குத்து இல்லையே
@ philosophy prabhakaran
// தாமதமான பின்னூட்டத்திற்கு மன்னிக்கவும்... பட் கதை மரணமொக்கை... முடியல...//
லேட்டா வந்தா என்ன பாஸ்? நீங்க வந்தா போதும்
@ டிலீப்
// செம காமிடி போஸ்//
பாஸ்... போஸ்ட் தான... தாங்க்ஸ்
@ BADRINATH
// அய்யா.. தங்கள் இமெயில் முகவரி தேவை..
நீங்கள் keepvid என்ற தளத்தை சிபாரிசு செய்திருக்கிறீர்கள், சலனப் படம் டவுண்லோட் செய்தபிறகு அது windows media playerல் திறக்க மறுக்கிறது. உதவுங்கள் நண்பர்
பத்ரிநாத்//
keepvid பற்றி எங்கு சொன்னேன் என நினைவு இல்லை... இருந்தாலும், நீங்க எந்த formatல் தரவிறக்கம் செய்து உள்ளீர்கள்... gtalkல் தொடர்பு கொள்ளவும் arunprasath.gs@gmail.com
:-) (சித்ரா ஸ்டைல்)
என்ன பதிவுகளையே காணோம்?
பக்ரித் விடுமுறையா?
அடடா...என்னா கண்டுபிப்பு.....வாழ்த்துக்கள்.....
///////////////
@ siva
//
:)//
ஒரு முடிவுல தான் இருக்க போல... நானும் பார்கிறேன் தொடர்ந்து எத்தனை போஸ்ட்டுக்கு நீ டெம்பிளேட் கமெண்டே போட்டுட்டு வரேன்னு
/////////////////////////////
உங்கள் பதிலை படித்த போது என்னால் சிரிப்பை அடக்க முடியல.
Post a Comment