தமிழ் படங்களை கண்டுபிடியுங்கள் என்ற எனது முந்தைய இடுகைக்கு நல்ல வரவேற்பும் ஆதரவும் தந்த அனைவருக்கும் நன்றி.
உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இதோ அடுத்த புதிர் கேள்விகள் சாரி படங்கள். சற்று கடினமாக (?!?!) வேண்டும் என பலர் கேட்டதால் இந்த முறை சற்று கடினமாகவே தந்துள்ளேன்.
விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், படத்தை வைத்து அனைத்து ஆங்கிளிலும் யோசித்து பாருங்கள். விடையை கண்டு பிடித்துவிடலாம்.
தமிழ்படங்களை கண்டு பிடியுங்கள் முதல் பாகத்திற்கு இங்கு கிளிக் செய்யுங்கள்.
உதாரணம்:
விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்
விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.
1.
விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்
டிஸ்கி: சில படங்களுக்கு அனிமேஷன் + டச் அப் செய்து தந்து உதவிய என் மனைவி காயத்திரிக்கு நன்றி.
114 comments:
உங்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இதோ அடுத்த புதிர் கேள்விகள்///
அட யாருப்பா அது இவரை மறுபடி புதிர் போட சொன்னது
திருப்புமுனை
நெத்தியடி
12b
5 பூந்தோட்ட காவல்காரன்
9 தமிழ் எம் ஏ
@ LK
5 விடையில் 4 சரி
1 திருப்புமுனை
4 ஆறு
5. பூ தொட்ட காவல்காரன்
7. வானவில்
9. தமிழ் எம்,ஏ
இந்த முறை சற்று கடினமாகவே தந்துள்ளேன்.
////
ரொம்ப கஷ்டமா , யோவ் ஏதாவது பிட்டு இருந்தா குடுய்யா ?
@ செளந்தர்
1,5,9 சரி
4,7 தப்பு
தப்புக் கணக்கு , பூந்தோட்ட காவல் காரன் . கொடிபறக்குது , மாநகர பேருந்து , நெத்தியடி , திருப்புமுனை ,///
இப்போதைக்கு இவ்வளவுதான் கண்டு பிடிச்சேன் , இரு இன்னும் யோசிக்கிறேன்
2. விதி
@ மங்குனி
5 விடை சரி
மாநகரபேருந்து-னு ஒரு படம் இருக்கா?
4.தப்பு கணக்கு
@செளந்தர்
//2.விதி//
தப்பு
2 நெத்தியடி
எந்த அருண் அண்ணா எப்பொதும்
மூளைக்கு வேலை குடுத்துகிட்டே இருக்காங்க..
இருங்க யேசித்து வருகிறேன்
இரண்டு பதில் தெரியும்
ஆறு
பூந்தோட்ட காவல்காரன்
நெத்தியடி
@ செளந்தர்
2,4 சரி
@ siva
பொறுமையா யோசிச்சிட்டு வாப்பா
1. திருப்புமுனை(கார்த்திக் படம்)
2. சிந்தனை செய்
3. பயணம்
4. தப்புக் கணக்கு
5. பூந்தோட்ட காவல்காரன்
6. வெற்றி கோடி கட்டு
7. கலர் செருப்பு(நான் இப்படி ஒரு படம் எடுப்பேன்)
8.
9 . தமிழ் எம் எ (கற்றது தமிழ்)
10.
//
நீங்க மட்டும் ஈசியா ஒரு இதையம் போட்டுட்டு உள்ளே ஒரு கோவில் போட்டு சுலபமா இதயக்கோவில் சொல்லிபுட்டீங்க எங்களுக்கு இவ்ளோ கஷ்ட்டமா அதெல்லாம் முடியாது நீங்க கள்ள ஆட்டம் ஆடுறீங்க ஆட்டத்தை கலைங்க.
அருண் பிரசாத் said...
@ மங்குனி
5 விடை சரி
மாநகரபேருந்து-னு ஒரு படம் இருக்கா?///
irukke
அட இதுக்கூட நல்லாத்தான் இருக்கு.....
ஏதோ நமக்கு தெரிஞ்சது
"திருப்பு முனை"
"பூந்தோட்ட காவல்காரன்"
"கொடிபறக்குது"
சரியா தப்பா சொல்லுப்பா சீக்கிரம்.
திருப்பு முனை
டவுன் பஸ்
தப்பு கணக்கு
பூந்தோட்ட காவல்காரன்
கொடி பறக்குது
துருப்புச் சீட்டு
தமிழ் எம்.ஏ ( கற்றது தமிழ் )
@ ரமெஷ்
1,4,5,9 சரி - 2,3,6,7 - தப்பு
@ சசி
சொன்ன 3 விடையும் சரி பாஸ்
//மங்குனி அமைசர் said...
அருண் பிரசாத் said...
@ மங்குனி
5 விடை சரி
மாநகரபேருந்து-னு ஒரு படம் இருக்கா?///
irukke//
அது மாநகரகாவல் - பேருந்து இல்லை... மாத்தி யோசிங்க
@ நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
//அட இதுக்கூட நல்லாத்தான் இருக்கு.....//
அப்படியே விடைய முயற்சி பண்ணுங்க
@ பாலாஜி சரவணா
7 ல் 6 விடை சரி. துருப்புச்சீட்டு தப்பு
திருப்பம்,
டவுன் பஸ்,
தப்பு கணக்கு
பூந்தோட்ட காவல் காரன்
.....அட போங்கப்பா..புரியில.
// சில படங்கசில படங்களுக்கு அனிமேஷன் + டச் அப் செய்து தந்து உதவிய என் மனைவி காயத்திரிக்கு நன்றி //
அதானே கேட்டேன், ரெண்டு பேரும் சேந்தே எங்கள் படுத்த ஆரம்பிச்சாச்சா. ??
கொஞ்சம் க்ளு கொடுங்க பாஸ் :)
@ கக்கு மாணிக்கம்
3 அவுட் ஆப் 4 சரி
//அதானே கேட்டேன், ரெண்டு பேரும் சேந்தே எங்கள் படுத்த ஆரம்பிச்சாச்சா. ?? //
ஹி ஹி ஹி, குடும்ப பிளாக் ஆக மாறுது
@ பாலாஜி சரவணா
//கொஞ்சம் க்ளு கொடுங்க பாஸ் :) //
க்ளு நாளை காலை, விடை நாளை இரவு
6. Kodi parakkuthu
2. நெத்தியடி
8. பட்டியல் OK VA?
@ ramesh
6,2 - சரி
@Balaji Saravana
8 வது விடை சரி பாஸ்
தக்காளி ஆரம்பிச்சிடானுகையா ......
இருயா வரேன்
சார், நான் தப்பான கிளாஸ்க்கு வந்துட்டேன்.... சாரி.
1) திருப்பு முனை
2 ) நெத்தியடி
3 ) டவுன் பஸ்
4 ) தப்புக் கணக்கு
5 ) காவல்காரன்
6 ) கோடி பறக்குது
8 ) சிற்றுண்டி
01 . டிராபிக் சைன் போர்டு - டாஸ்மாக் அங்க இல்ல இந்த பக்கம் திரும்பு ன்னு சொல்ற மாதிரி இருக்கு ....,படம் பேரு தெரியலை
02 . தக்காளி எண்டா இந்தபதிவுக்கு வந்தே ன்னு சொல்ற மாதிரி இருக்கு - இதுக்கும் படம் பேரு தெரியலை
03 . பஸ் - பேருந்து .....,ஆங் சுந்தரா travels ....,கரெக்டா யா
04 . PASS
05 .யோவ் டெர்ரர் நம்ம தலைவனை இந்த அருண் செக்யூரிட்டி மாதிரி போட்டு தாக்கியிருகப்லாயே ....,என்னையா பண்ணலாம் (போட்டோ மாத்து படம் பேரு சொல்றேன் )
06 . சீனாவில் சீத்தாராமன் ..,
07 .என்னக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும் ..,பொறுமையா பதில் சொல்லிடு வந்தா செருப்பு ,ஷூ வை காமிக்குது
08 . ரொட்டி ,பால் ,முட்டை ,....................அய் அய் அய் அய் அய் ...தக்காளிளிளிளிளிளிளிளிளிளிளி.................
09 .இது பேரு தெரியும் ...,ஆனா நீ இதயும் தமிழ்ல போடு .....,
10 . எலி டவுசெர் போடுருகுது ....,நீ எதுனா டெர்ரர்ரை பத்தி சொல்றியா ?
@ மாதவன்
1,2,3,4,6 - சரி
5,8 - தப்பு
புதிர் போட்டி நானும் போடுறேன் யா ...,அதுக்கு பதில் சொல்லுங்கையா பாப்போம் ...,இன்னிக்கு மதியம் 3 மணிக்கு என் ப்ளோகில் வந்து பார்க்கவும் ....,
1 .திருப்பு முனை
2 ..நெத்தி அடி
3 .டவுன் பஸ்
4 .தப்பு கணக்கு
5 .பூந்தோட்ட காவல்காரன்
6 .கொடி பறக்குது
7
8 .
9 .தமிழ் M .A
10
// இந்த முறை சற்று கடினமாகவே தந்துள்ளேன்.
//
கஷ்டமா கேக்குராராம்ல ..? ச்சு.. இதெல்லாம் ஒரு பெரிய விசயமே கிடையாது ..
1.U டர்ன் எடு மச்சி.
2.தல தலையா அடிசிக்கிட்டேனே கேட்டியா ..?
3.டவுன் பஸ் போகுது பாரு.
4.மடத்தனமான கணக்கு.
5.பூ விக்குற விலைக்கு காவல்காரன் வேற .,கொடுமைடா சாமி.
6.எப்படி பறக்க விட்டுருக்கோம் பாரு.
7.செருப்பால அடிப்பேன்.
8.ரொட்டி மட்டும் போதும்.
9.நான் படிச்சது இரண்டு எழுத்து.
10.எலி கூட டவுசரு போட்டுருக்கு.!
@ பனங்காட்டு நரி
//தக்காளி ஆரம்பிச்சிடானுகையா ......
இருயா வரேன்//
சரி வா
@ சித்ரா
//சார், நான் தப்பான கிளாஸ்க்கு வந்துட்டேன்.... சாரி.//
சரி வந்ததுக்கு ஒரு present (vote) போட்டுட்டு போயிடுங்க
@ பனங்காட்டு நரி
//புதிர் போட்டி நானும் போடுறேன் யா ...,அதுக்கு பதில் சொல்லுங்கையா பாப்போம் ...,இன்னிக்கு மதியம் 3 மணிக்கு என் ப்ளோகில் வந்து பார்க்கவும் //
இப்போ நான் மாட்டினேனா! எதிர் பதிவு போடுறதே வேலையா போச்சி உனக்கு...
@ இம்சைபாபு
கொடுத்த 7 விடையும் சரி
5) பூந்தோட்டக் காவல்காரன்
1.திருப்புமுனை
3. மதுரை டூ தேனீ..
4.மாத்தி யோசி
5.பூந்தோட்டக் காவல்காரன்
6.வெற்றிக்கொடி கட்டு
7.வானவில்
9.தமிழ் எம் ஏ
உங்க மனைவிக்கும் பாராட்டுக்கள்..
கேள்வி ரொம்ப கஷ்டமா இருக்கு டீச்சர் :(
@ மாதவன்
5 வது விடை சரி
@ சுசி
1,5,9 சரி
//// 06 . சீனாவில் சீத்தாராமன் ..,////
யோவ்
இது கூட தப்பா ....,இன்னாயா இது படா பேஜாராகீது ...,ஜப்பானில் கல்யாணராமன் இருக்கும் போது ...சீனாவில் சீத்தாராமன் இருக்க கூடாதா ...,ச்சே ..,
1.திருப்பு முனை
2.நெத்தி அடி
3.டவுன் பஸ்
5.பூந்தோட்ட காவல்காரன்
6.கொடி பறக்குது
நல்லா இருக்குங்க, ஜீஜிக்ஸ்.காம் (www.jeejix.com) ல இதை எழுதுங்க , அதிகம் பேர் உங்கள் கட்டுரையை பார்த்தால் பரிசு கிடைக்கும். பதிவு பண்ண பிறகு
மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களை அழைத்து ஜீஜிக்ஸ்.காம் படிக்க சொல்லுங்க. பரிசு கிடக்கும் வாய்ப்பு அதிகம். வாரா வாரம் பரிசு மழை !!
சரியா கண்டுபிடிச்சா என்ன கிடைக்கும் பாஸ்...??
1. திருப்புமுனை
4. தப்புக்கணக்கு
5. பூக்களை பறிக்காதீர்கள்
6. கொடி பறக்குது
9. தமிழ் எம் ஏ
1 திருப்பு முனை
2 நெத்தி அடி
3 டவுன் பஸ்
4 தப்பு கணக்கு
5 பூந்தோட்ட காவல்காரன்
6 கொடி பறக்குது
9. தமிழ் எம்.ஏ.
7. 7 G ரெயின்போ காலனி
1 . திருப்பு முனை
2 . சிந்தனை செய்
3 . 12 பி
4 . தப்புகணக்கு
5 . பூந்தோட்ட காவல்காரன்
6 . கொடிபறக்குது
7 . 7 G ரெயின்போ காலனி
8 . பாலும் பழமும்
9 . தமிழ் எம் . ஏ
10. அஞ்சலி
யோவ் அருண் ...,
ஹி ஹி ....,நீ போட்ட சினிமா புதிருக்கு நிறைய பேரு கரெக்ட் டா பதில் சொல்லிடுவாங்க ...,ஆனா என் போட்ட புதிருக்கு ஒருத்தருக்கு கூட படம் பேரு தெரியலை ....,ஹா ஹா ஹா ஹா நீ ஜெய்சுபுட்ட டா நரி நரி ...,ஹா ஹா ஹா ...,கமெண்ட் moderation தூக்கியாச்சு...யாராவது தெரிஞ்சவங்க விடை கண்டுபிடிங்க
1. திருப்பு முனை
2. நெத்தியடி
3. 12 B
4. தப்புக்கணக்கு
5.பூந்தோட்ட காவல்காரன்
6. கொடிபறக்குது
7. பாயும் புலி
8. பட்ஜெட் பத்மனாபன்
9. தமிழ் M.A ( கற்றது தமிழ் )
10. வீட்ல எலி வெளில புலி
1. திருப்பு முனை
2. நெத்தியடி
3. 12 B
4. தப்புக்கணக்கு
5.பூந்தோட்ட காவல்காரன்
6. கொடிபறக்குது
7. பாயும் புலி
8. பட்ஜெட் பத்மனாபன்
9. தமிழ் M.A ( கற்றது தமிழ் )
10. வீட்ல எலி வெளில புலி
@ பெ.சோ.வி
கை குடுங்க பாஸ்... 8 விடை சரி... 7 வது நீங்க மட்டும்தான் சொல்லி இருக்கீங்க. 2 தான் அதே மாதிரி முயற்சி பண்ணிடுங்க
@ எஸ் கே
1,4,6,9 சரி. 5 தப்பு
@ ரமெஷ் கார்த்திகேயன்
1,4,6,7,9 - சரி 2,3,5,8,10 - தப்பு பாஸ். நீங்களும் 7 வது விடைய சரியா சொல்லிட்டீங்க
@ வெங்கட்
3,7,8,10 - தப்புங்கோ...
1. திருப்புமுனை
2. தலையெழுத்து
3. டவுன் பஸ்
5. பூந்தோட்ட காவல்காரன்
6. கொடி பறக்குது
@ அழகி
1,3,5,6 - சரி. ஆனா 2 வது விடை “தலையெழுத்து” இல்லைங்க
5 . POOKALAI PARIKKATHEENGA
@ ரமெஷ் கார்த்திகேயன்
5 வது தப்பு பாஸ்
1.Thirupumunai
2.Vithi
3.12B or Sundara Tavels
4.aaru
5.poonthotta kavalkaaran
6.kodi parakkuthu
7.Theriyala
8.Theriyala
9.Katrathu Tamil MA
10.Veetula Yeli Veliyula Puli
4 தப்புக் கணக்கு
Updated..
1. திருப்பு முனை
2. நெத்தியடி
3. டவுன் பஸ்
4. தப்புக்கணக்கு
5.பூந்தோட்ட காவல்காரன்
6. கொடிபறக்குது
7. 7 G ரெயிபோ காலனி
8. ?
9. தமிழ் M.A ( கற்றது தமிழ் )
10.?
8, 10 அப்புறம் வர்றேன்..
okay Boss
//
ஜெட்லி... said...
சரியா கண்டுபிடிச்சா என்ன கிடைக்கும் பாஸ்...??//
இட்லி கிடைக்கும்.
3. Down bus
8. sariyaa thappaa?
10. Jerry
1. திருப்பு முனை
2. நெத்தியடி
3. பேருந்து
4. தப்புக்கணக்கு
5. பூந்தோட்டக் காவல்காரன்
6. கொடி பறக்குது
7.
8. டிக் டிக் டிக்
9. பட்டம்
10.
@ LK
4th correct
@ வெங்கட்
updated all correct
8 and 10 pending
@ பெ சொ வி
10 வது ஜெர்ரி இல்லை
@ பன்னிகுட்டி ராம்சாமி
3,7,8,9,10 தப்பு தப்பு தப்பு
1 .திருப்பு முனை
2 .நெத்தி அடி
3 . டவுன் பஸ்
4 .தப்பு கணக்கு
5 .பூந்தோட்ட காவல்காரன்
6 . கொடி பறக்குது
7 .7 g ரெயின்போ கோலோனி
8 .பட்டியல்
9 .தமிழ் எம்.ஏ
@ All
பாலாஜி சரவணா, இம்சைபாபு மட்டும் 8வது விடை சரியா சொல்லி இருக்கார்
பெ சொ வி, வெங்கட், இம்சை பாபு மட்டும் 7வது விடை சரியாக சொல்லி இருக்கிறார்கள்
இம்சைபாபு அதிகபட்சமா 9 கரெக்ட்
பெ சோ வி, வெங்கட் 8 கரெக்ட்
10வதுக்கு இன்னும் யாரும் சரியா விடைசொல்லலை
திருப்பு முனை
விதி
12B / சுந்தரா travels
தப்பு கணக்கு
பூந்தோட்ட காவல்காரன்
கொடி பறக்குது
வர்ணஜாலம் / சிறுத்தை
??
கற்றது தமிழ்
???
8. Pattiyal
itheallam jujipi maaterru veara eathaavathu kastamaana potti vaiyunga naan vanthu kalanthukondu sirappikkiraen he he
me escapeuuuuuuuuuuuuu
1.திருப்பு முனை
2.நெத்தி அடி
3.டவுன் பஸ்
4.தப்புக் கணக்கு
5.பூந்தோட்ட காவல்காரன்
6.கொடி பறக்குது
7.வியட்நாம் காலனி
8.
9.தமிழ் எம்.ஏ.
10.
கூடிய சீக்கிரம் மீதி ரெண்டுக்கும் பதில் கண்டு பிடிக்கிறேன்!
1 திருப்பு முனை 2 புரியாத புதிர் 3 டவுன்பஸ் 4தப்பு கணக்கு 5 பூந்தோட்ட காவல் காரன் 6 நிழல் நிஜமாகிறது 7 g ரெயின்போ காலனி 8 பட்டியல் 9 தமிழ் m a 10 நாகரீக கோமாளி ( vimal from fr...)
1 திருப்பு முனை 2 புரியாத புதிர் 3 டவுன்பஸ் 4தப்பு கணக்கு 5 பூந்தோட்ட காவல் காரன் 6 நிழல் நிஜமாகிறது 7 g ரெயின்போ காலனி 8 பட்டியல் 9 தமிழ் m a 10 நாகரீக கோமாளி ( vimal from fr....)
1.Thirupu munai
2.Nethi adi
3.Townbus
4.Aaru
5.Poonthota Kavalkaran
6.Vettikodi (kattu)
7.
9.Tamil M.A
10.
5. பூந்தோட்ட காவல்காரன்
9. தமிழ் எம்.ஏ
@ seetha
2,3,7 - தப்புங்க.
@ பெ சொ வி
8 வது விடை சரி.
@ சிவா
7,8,10 - விடை தப்புங்க
@ vimal from france
2,6,10 - தப்புங்க
@ பிரபு
4,6,7,8,10 - விடை தப்பு
@ புஷ்பா
சொன்ன 2 விடையும் சரி
1.
2.விதி
3.
4.தப்புக்கணக்கு
5.பூந்தோட்ட காவல்காரன்
6.கொடி பறக்குது
7.ரெயின்போ காலனி
8.
9.தமிழ் M.A.,
10.Elephantables
1) திருப்புமுனை
2)
3) டவுன்பஸ்
4)
5) பூந்தோட்டக் காவல்காரன்
6) கொடி பறக்குது
7) 7ஜி ரெயின்போ காலனி
8) பட்டியல்
9) கற்றது தமிழ் எம்.ஏ
10)
இப்போதைக்கு இவ்வளவுதான் தெரியுது. 7G காலனி சூப்பர். ரொம்பவும் ரசிச்சேன்
@ All
10 படங்களுக்கான க்ளு இதோ
1. Turning point தான் க்ளு
2. பாண்டியராஜனின் சூப்பர் ஹிட் படம்
3. ரொம்ப பழைய தமிழ் படம். என்ன பஸ் இது?
4. கணக்கு சரியா?
5. விஜயகாந்த் படம்
6. ரஜினி படம்
7. படத்தை பெரியதாக்கி பாருங்கள் கண்டுபிடிக்கலாம்
8. LIST
9. எல்லோரும் சொல்லியாச்சு - நோ க்ளு
10. பிம்பிளிக்கிபிளாப்பி - க்ளு 1 மணிக்கு மேல (யாரும் விடை சொல்லவில்லை)
2) நெத்தியடி
@ யோசிப்பவர்
10 தவிர எல்லாம் ஓகே பாஸ்
@ சேலம் தேவா
2,3,8,10 - தப்பு
10.வாரணம் ஆயிரம்
1.திருப்புமுனை
2.பாட்டி சொல்லை தட்டாதே..
3.டவுன் பஸ்
4.தப்புக் கணக்கு
5.பூந்தோட்ட காவல்காரன்
6.கொடி பறக்குது
7.7G ரெயின்போ காலனி
8.பட்டியல்
9.தமிழ் M.A.,
10.வாரணம் ஆயிரம்
2.நெத்தி அடி
ok va?
7.பாயும் புலி?!
2 . Nethiyadi
3 . Town Bus
5 . Poonthotta Kavalkaran
8 . pattiyal
10. 1 manku mela solluren .......
@ பாலாஜி சரவணா
2 வது சரி, 7 வது தப்பு
@ ரமெஷ் கார்த்திகேயன்
2,3,5,8 - சரி
7. 7G ரெயின்போ காலனி
8.
@ All
10 வது விடைக்கு க்ளு: எலி with Pant
ரொம்ப மொக்கையா யோசிங்க...
சரியான விடைகள் இன்று இரவு வெளியிடப்படும்
4) தப்புக் கணக்கு
10) வாரணம் ஆயிரம்
@ யோசிப்பவர்
Applause. 10 வது விடை கண்டுபிடிச்சிட்டீங்க.
4 வது விடையும் சரி
@ all
10வது விடை சரியாக சொன்னவர்கள் (க்ளு கொடுத்தபிறகு)
இம்சைபாபு
சேலம் தேவா
யோசிப்பவர்
1. திருப்புமுனை
2. நெத்தி அடி
3.டவுன்பஸ்
4. தப்புக்கணக்கு
5.பூந்தோட்டக்காவல்காரன்
6.கொடி பறக்குது
7.(7ஜி) ரெயின்போ காலனி (ணி)
8.
9. தமிழ் எம் ஏ (கற்றது தமிழ்னு மாத்திட்டாங்களே)
10.
ரெண்டுசாய்ஸ்ல விடலாமில்ல?
@ ராம்சுரேஷ்
8 விடையும் சரி
மீதி 2 விடை? கமெண்ட்ல க்ளு கொடுத்து இருக்கேன். கண்டுபிடிங்க
8. பட்டியல்
10. வாரணம் ஆயிரம் :-)
@ ராம்சுரேஷ்
welldone
8,10 விடை சரி :)
1 தலை கீழ் திருப்பம்
2 நெத்தியடி
3 பல்லவன் அல்லது madras to pondicherry
4 தப்பு கணக்கு
5 பூந்தோட்ட காவல்காரன்
6 கொடிபறக்குது
7 பாயும் புலி
8 பட்டியல்
9 தமிழ் M A
8 ) pattiyal
நான் ரொம்ப லேட்டா வந்துட்டேன்னு நினைக்கிறேன்..
இந்த விளையாட்டு நல்லாயிருக்கு..
சரியான விடைகள்:
1. திருப்புமுனை
(அதான் Turning point னு நேரா சொல்லி இருக்கோம்ல)
2. நெத்தியடி
(சூப்பர் ஹிட் பாண்டியரஜன் படம்)
3. டவுன் பஸ்
(பழைய படம்)
4. தப்பு கணக்கு
( 2+3 = 6... தப்புகண்க்கு தானே)
5. பூந்தோட்டக் காவல்காரன்
(விஜயகாந்த் படம்)
6. கொடி பறக்குது
(ரஜினி படம்)
7. 7ஜி ரெயின்போ காலனி
(படத்தை பெரியதாக்கி பாருங்க.
7 வது கேள்வி
7 G இருக்கும்
shoe = காலணி - தமிழ்ல ;))
8. பட்டியல்
(LIST = பட்டியல் - தமிழ்ல)
9. கற்றது தமிழ் எம் ஏ
10. வாரணம் ஆயிரம்
( படத்தை பெரியதாக்கி பாருங்க.
எலி with pant & $1000
ele + pant & $1000
elephant 1000
வாரணம் 1000)
அனைவருக்கும் ஆயுத பூஜை & விஜயதசமி வாழ்த்துக்கள்...
நான் மிஸ் பண்ணிட்டேன் மாம்ஸ் நேத்தைக்கு தர்ஸ்டேயா அதனால அவுட்டிங் போயிட்டேன் :((
செமயா யோசிச்சுருக்கீங்க!
I appreciate ur attempt..
Combination of easy.. moderately easy.. tough etc..
7th & 10th was very well made & tough too.
Thank you very much Madhavan sir
@ சுசி
//உங்க மனைவிக்கும் பாராட்டுக்கள்..
கேள்வி ரொம்ப கஷ்டமா இருக்கு டீச்ச//
நன்றி சுசி
@ ப்ரியமுடன் வசந்த்
//நான் மிஸ் பண்ணிட்டேன் மாம்ஸ் நேத்தைக்கு தர்ஸ்டேயா அதனால அவுட்டிங் போயிட்டேன் :((
செமயா யோசிச்சுருக்கீங்க!//
நன்றி மாப்ஸ்
குறுக்கும்நெடுக்கும் மடற்குழுவில் உங்கள் மெயில் பார்த்து இங்கே வந்தேன்.
வாரணம் ஆயிரம் க்ளூ சான்ஸே இல்ல. சூப்பர் :)
நல்லாருக்கு இந்த போட்டி. வாழ்த்துகள் :)
//// 7. 7ஜி ரெயின்போ காலனி
(படத்தை பெரியதாக்கி பாருங்க.
7 வது கேள்வி
7 G இருக்கும்
shoe = காலணி - தமிழ்ல ;))
10. வாரணம் ஆயிரம்
( படத்தை பெரியதாக்கி பாருங்க.
எலி with pant & $1000
ele + pant & $1000
elephant 1000
வாரணம் 1000) ////
யோவ் இது நியாயமே இல்லை ....., நீ என்ன நினைச்சிக்கிட்டு இருக்கே ..,நாங்கெல்லாம் 8 வதையே நாலு வருஷம் படிச்சவங்க ...,இனி இந்த மாதிரி TOUGH அ கேள்வி கேட்டா நான் எதிர் பதிவு போடா வேண்டியிரும் ..,சொல்லிபுட்டேன் ஆமா :))
BUT THIS IS VERY GOOD ..., pls CARRY ON
thappu kanaku
kodi parakuthu
patiyal
other things were said by lk
நான் எந்த கமெண்டும் படிக்கல.. நான் கண்டு பிடித்தவை.
திருப்புமுனை,
நெத்தியடி / விதி
தப்புக் கணக்கு
பூந்தோட்டக் காவல் காரன்
கோடி பறக்குது..
அவ்ளோ தான்...
எல்லாரும் என்னமா கண்டு பிடிக்கிறாங்க... ஆனாலும் நான் சொன்னதெல்லாம் கரெக்டு..
Post a Comment