Cricket Countdown....

Friday, September 17, 2010

தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள்
எப்பவும் சினிமா பத்தி எழுதுற சிரிப்பு போலீஸ் ரமெஷின் பிளாக்கையும், எல்லாத்தையும் மாத்தி யோசிச்சி மாட்டிக்கிற நம்ம வஸந்தின் பிளாக்கையும் தீவிரமா Follow பண்ணதுல ரெண்டு பேரும் ரெகுலரா போடுற பதிவை மிக்ஸ் பண்ணி போடலாம்னு யோசனை வந்தது. இதோ பதிவு, இல்லை. கேள்விகள்.

யாருக்காவது என்னை கும்மனும்னு தோணுச்சினா, அவங்க, மேலே சொன்ன இரண்டு பேரையும் தாறாளமா போய் கும்மலாம். என் இந்த விபரீத பதிவுக்கு அவர்களே காரணம். சரி விஷயத்துக்கு வருவோம். கீழே உள்ள படங்களை வைத்து தமிழ் திரைப்படங்களின் பெயர்களை கண்டுபிடிக்கவும். சரியாக சொன்னால் குச்சி மிட்டாயும், குருவி ரொட்டியும் கைப்புள்ள மூலம் அனுப்பி வைக்கப்படும். 

உதாரணம்:

விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்

விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.

1.


2.

3.

  4.


5.


6.

7.


8.

9.

10.விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்

98 comments:

மங்குனி அமைச்சர் said...

மொதோ வெட்டு

மங்குனி அமைச்சர் said...

அவனா நீ ? இன்டலி ல சப்மிட் பண்ணலையா ?

Unknown said...

nanthan firstu....

Unknown said...

உலகம் சுற்றும் வாலிபன்
ரன்
பூ விலே வாசலிலே
ராமன் எத்தனை ராமனடி
தூங்காதே தம்பி தூங்காதே
எதிர் நீச்சல்
வாழ்க்கை சக்கரம்
கிழக்கே போகும் ரயில்
அடுத்து 2um தெரியலே

பன்னிக்குட்டி ராம்சாமி said...

1. உலகம் சுற்றும் வாலிபன்
2. ரன்
3. பூவே உனக்காக
4. ராமாயணம்
5. மின்சாரக் கனவு
6. எதிர் நீச்சல்
7. ஜென்ம நட்சத்திரம்
8. கிழக்கே போகும் ரயில்
9. இன்று போய் நாளை வா
10. பிம்பிளிக்கி பீபீ

மங்குனி அமைச்சர் said...

அருண் நமக்கு அந்த அளவுக்கு மூளை இல்லையே ?

dheva said...

அருணு..

என்ன தம்பி ராணி, மங்கையர் மலர்...மாதிரி...ஆரம்பிச்சுட்டியே...


பொழுது போக நல்ல மூளைக்கு நல்ல வேளைதான்...ஏன் இப்படி...? ஏன்? ஏன்?

இம்சைஅரசன் பாபு.. said...

NO.6.எதிர் நீச்சல்

மங்குனி அமைச்சர் said...

மின்சாரக் கனவு, முங்கு நீச்சல் , இன்று போய் நாளைவா , அக்கினி நட்ச்சத்திரம், கிழக்கே போகும் ரயில் , ரோஜா ,உலகம் சுற்றும் வாலிபன் , ஓட்டப் பந்தையம் , சின்ன வீடு , இவ்ளோ தாம்பா நம்ம மூளைக்குஎட்டுச்சு

சௌந்தர் said...

1 உலகம் சுற்றும் வாலிபன்

6 எதிர் நீச்சல்

7 ஸ்டார்

இம்சைஅரசன் பாபு.. said...

1 .உலகம் சுற்றும் வாலிபன்
5 .மின்சார kanavu
6 .எதிர் நீச்சல்
7 . அக்னி நட்சத்திரம்

ப்ரியமுடன் வசந்த் said...

1.உலகம் சுற்றும் வாலிபன்

2.ரன்

3.

4.

5.மின்சாரகனவு

6.எதிர்நீச்சல்??????

7.ஸ்டார்

8.ரயில்ஸ்நேகம்

9.இன்றுபோய் நாளைவா

10.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

//மங்குனி அமைசர் கூறியது...
அருண் நமக்கு அந்த அளவுக்கு மூளை இல்லையே ?//

அமைச்சரே நம்ம வேலு மெஸ்ல ஒரு பிளேட் மூளை 115 ரூவாதான் வாங்கிக்குங்க!

அருண் பிரசாத் said...

@ இம்சை
சொன்ன ஒரு விடை மட்டும் கரெக்ட்

@ மங்குனி
5 விடை சரி, 4 தப்பு

@ பன்னிக்குட்டி ராமசாமி
3,4,7,10 தப்பு

@ சிவா
3,4,5,7 தப்பு

@ செள்ந்தர்
சொன்ன மூணு விடைல 7 வது தப்பு

ப்ரியமுடன் வசந்த் said...

சூப்பரு தலைவா புரியாத கவிதை புரியாத பதிவுகள் மூளைய மழுங்கடிக்குது அதுக்கு பதிலா யோசிக்கிற மாதிரி இருக்கு போஸ்ட் நல்ல ஆரம்பம் வாழ்த்துகள் அருண்

அருண் பிரசாத் said...

@ வஸந்த்

7, 8 தப்பு பாஸ்

@ இம்சைபாபு
சொன்ன 3 விடையும் கரெக்ட்

Chitra said...

சாரி..... இன்னைக்கு எக்ஸாம்க்கு பிட் கொண்டு வரல.....

மங்குனி அமைச்சர் said...

அது முங்கு நீச்சல் இல்லை , எதிர் நீச்சல்

Bruno said...

1. உலகம் சுற்றும் வாலிபன்
2.
3.
4. ஜப்பானில் கல்யாணராமன்
5. மின்சார கனவு
6. எதிர்நீச்சல்
7. அக்னி நட்சத்திரம்
8. கிழக்கே போகும் இரயில் (சூப்பர் படம் பாஸ். மிகவும் ரசித்தேன்)
9. இன்று போய் நாளை வா
10.

Bruno said...

8 ஆவது படத்தில் வட திசை காட்டப்பட்டுள்ளது

கவனியுங்க பாஸ் கவனியுங்க

என்னது நானு யாரா? said...

1.உலகம் சுற்றும் வாலிபன்
2.நாடோடி

4.ஜப்பானில் கல்யாணராமன்
5.மின்சார கனவு
6.எதிர் நீச்சல்
7.அக்னி நட்சத்திரம்
8.கிழக்கே போகும் ரயில்
9.இன்று நீ! நாளை நான்!

என்னது நானு யாரா? said...

@@சித்ரா:

//சாரி..... இன்னைக்கு எக்ஸாம்க்கு பிட் கொண்டு வரல...//

உங்களுக்கு அந்த பழக்கம் கூட இருக்கா? உங்களை ரொம்ப நல்லவங்கன்னு நினைச்சிட்டேனே...

என்னது நானு யாரா? said...

அருண்! போட்டி ரொம்ப நல்லா இருக்கு! கலக்கிட்டீங்க!

என்னுடைய பதில்கள்ல எத்தனை சரின்னு சீக்கிரம் சொல்லுங்க!

Anonymous said...

பெரிய பெரிய அறிவாளிகளெல்லாம் விடை சொல்லுவாங்க..
நாங்க அப்படி ஒரு ஓரமா நின்னு பார்த்துட்டு போறோம் பாஸ் :)

செல்வா said...

ஹி ஹி ..!! எனக்கு படம் பேரு தெரியாது ... அப்புறமா வரேன் ..!!

அருண் பிரசாத் said...

@ புருனோ
சொன்ன விடைகள் அனைத்தும் சரி பாஸ். 8 வது படம் purpose ஆக திசை போட்டேன்

@ என்னது நானு யாரா?
2 வது விடை தப்பு தல

அருண் பிரசாத் said...

மொத வெட்டுக்கு நன்றி மங்குனி

@ தேவா
ஒரு வெரைட்டி தான அண்ணா, அப்பப்போ இப்படி போடுவேன்

முதல் வருகைக்கு நன்றி பன்னிக்குட்டி சார்

வாழ்த்துக்களுக்கு நன்றி வசந்த்

@ சித்ரா
நம்மல கொஞ்சம் கவனிங்க பாஸ் பன்னி விடுடறேன்

அருண் பிரசாத் said...

//அது முங்கு நீச்சல் இல்லை , எதிர் நீச்சல்///

நல்லா சமாளிக்கறீங்க மங்குனி

வாழ்த்துக்கு நன்றி @ என்னது நான் யாரா?

ஒரு Try பன்னுங்க Balaji

@ செல்வா, மொக்கை போட சொன்னா மட்டும் முதல்ல வந்துடு

Anonymous said...

இது நல்லாருக்கே?

Madurai pandi said...

1.உலகம் சுற்றும் வாலிபன்
2. ரன்
3. பூ விழி வாசலிலே
4. ஜப்பானில் கல்யாண ராமன்
5. மின்சார கனவு
6. எதிர் நீச்சல்
7. எரி நட்சத்திரம்
8. கிழக்கே போகும் ரயில்
9. இன்று போய் நாளை வா
10. சங்கிலி

dheva said...

1) உலகம் சுற்றும் வாலிபன்

2) ரன்

3) பூ விழி வாசலிலே

4) ஜப்பானில் கல்யாணராமன்....

5) மின்சாரக் கனவு

6)எதிர் நீச்சல்

7) அக்னி நட்சத்திரம்

8) கிழக்கே போகும் ரயில்

9) இன்று போய் நாளை வா

10) தம்பி ஜி சாட்ல சொல்லுப்பா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Thenral said...

1.ulagam sutrum vaaliban
2.run
3.Pakkathu veettu roja
4.Jappaanil kalyanaraaman
5.Minsara kaanavu
6.Ethirneechal
7.Agni natchathiram
8.Kizhakke pogum rayil
9.Indru poi naalai vaa
10.------- Velli

அருண் பிரசாத் said...

வாங்க சதீஷ்

3, 7, 10 தப்புங்க மதுரை பாண்டி

3, 10 வது தப்பு தேவாண்ணா

3 வது தப்பு, 10 பாதி பிடிச்சுட்டீங்க Thenral

அருண் பிரசாத் said...

@ தேவா
//10) தம்பி ஜி சாட்ல சொல்லுப்பா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!//

அய்... ஆசை, தோசை, அப்பள வடை.....

ப்ரியமுடன் வசந்த் said...

10. ஆடிவெள்ளி

செல்வா said...

//@ செல்வா, மொக்கை போட சொன்னா மட்டும் முதல்ல வந்துடு///

இதுக்கு அப்புறமும் நான் படம் பேரு சொல்லலேன்னா ச்செ ..
ஆனா இங்க எல்லாமே தமிழ் படம் பேரு தானே கேக்குறீங்க..
நான் பாக்குறது சுட்டி டிவி மட்டும் தான் ..
சரி முயற்சி செய்யுறேன் ...

Srinivasan said...

10.AADi Velli by Srinivasan

அருண் பிரசாத் said...

@ All

3 வது ரொம்ப குழப்பிகறீங்க. அந்த வீடு படத்தை நல்லா பாருங்க.

@ வசந்த், Srinivasan

10 வது விடை கரெக்ட் :)

செல்வா said...

01.உலகம் சுற்றும் வாலிபன் .
02.ஓட்டம் ..
03.ரோஜா பூ .
04.இருண்ட வீடு ..
05.ராமன் தேடிய சீதை ..
06.மின்சாரக்கனவு ..
07.எதிர் நீச்சல்
08.நட்சத்திரம்
09.ரயில் பயணங்களில்
10.ஒரு நாள்
11.நான்கு வலயங்கள் .

அருண் பிரசாத் said...

@ செல்வா

2,3,4,5,8,9,10 தப்புப்பா

ரோஜாவும் வீடும் ஒரே படத்தின் clue

கருடன் said...

1. சர்க்கஸ்காரன்
2.. ஆதிமனிதன்
3. பேய் வீடு.
4. 30 நாளில் சீன மொழி
5. Twinkle Twinkle little Star
6. காப்பாத்துங்க காப்பாத்துங்க
7. போகி
8. வெள்ளை மாடு, சிகப்பு மாடு
9. நேற்று 19, நாளை 20.
10. Bond ag (ஜேம்ஸ் நடிச்சது, சூப்பர் படம்..)

தப்பா இருந்தா சொல்லு மச்சி வேற பதில் போடறேன்....

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

நடப்பவன்

ஓடுபவன்

பூ

வீடு

ராமர் ,லக்ஷ்மணன் ,டெர்ரர் ..சாரி சாரி ஆஞ்சநேயர்

குழந்தை தூங்குகிறது

நீச்சல்காரன்

நட்சத்திரம்

புல்லெட் ட்ரெயின்

கிழிக்கப்படாத நாட்காட்டி

வலைய வெள்ளி

Sen22 said...

i think left is 10th..

10th : Aadi(Audi) Velli..


Senthil,
Bangalore..

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ்
நீ படம் பேரு கேட்டியா இந்த புடி

௦௧. உலகம் சுற்றும் வாலிபன்
2. ரன்
3. பூவிழி வசாலளிலே
4. ஜப்பானில் கல்யாணராமன்
5. மின்சார கனவு
6. எதிர்நீச்சல்
7. அக்னி நட்சத்திரம்
8. கிழக்கே போகும் இரயில் (சூப்பர் படம் பாஸ். மிகவும் ரசித்தேன்)
9. இன்று போய் நாளை வா
10. ஆடி வெள்ளி (Ag ன்ன வெள்ளி தானே )

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

ஆமா உன்ன எப்படி ஆனந்த விகடன் விட்டான் ....,

பெசொவி said...

1 உலகம் சுற்றும் வாலிபன்
2 ரன்
3 பூவுக்குள் பூகம்பம்
4 ஜப்பானில் கல்யாணராமன்
5 மின்சாரக் கனவு
6 எதிர் நீச்சல்
7 அக்னி நட்சத்திரம்
8 கிழக்கே போகும் ரயில்
9 நேற்று இன்று நாளை
10........ வெள்ளி

அருண் பிரசாத் said...

@ நரி
10 வது கரெக்ட், 9 வது தப்பு

@ பெ.சொ.வி
3 வது கரெக்ட், 9 வது தப்பு, 10 வது நெருங்கிட்டீங்க

@ sen22
10 வது கரெக்டுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஏம்ப்பா அறிவாளி அருண். விடைகளை moderaton போடக்கூடாதா? பாரு நான் எப்படி answer சொல்றது.(அப்பாட எஸ்கேப்பு)

இம்சைஅரசன் பாபு.. said...

.காலையில் போகும் பொழுது நடைபயிற்சியும்
2 .வரும் பொழுது ஓடி வரவும்
3.வந்து பக்கத்துக்கு வீட்டில் உள்ள ரோஜா என்ற பெண்ணை ஜன்னல் வழியா சைட் அடிங்க
4.அதுக்கப்புறம் ஒழுங்கா சாமிய கும்பிட்டுகிட்டு
5.ஆபீஸ் க்கு வந்து ப்ளாக் எழுதிகிட்டு தூங்கனும்
6.சாயங்காலம் வந்தவுடன் குளிக்கணும்
7 .ஏழு மணிக்கு நட்சத்திரத்தை எண்ணுங்க
8 .இரவில் ரயில்லில் வந்த பெண்ணை பற்றி யோசிக்கவும்
9 .நாளை பாகத்து வீடு பெண்ணுக்கு லெட்டர் கொடுப்பதை பத்தி யோசிக்கவும்
10 .இதை ஒழுங்காக செய்ய வில்லை என்றால் அருண் உங்களுக்கு சிரிப்பு போலீஸ் மூலம் கையில் விலங்கு போட படும்

Gayathri said...

௧. உலகம் சுற்றும் வாலிபன்
2 ரன்
3 பூவிழிவாசலிலே
4 ஜப்பானில் கல்யாணராமன்
5 மிசாரக்கனவு
6 எதிர்நீச்சல்
7 அக்னிநட்சத்திரம்
8 கிழக்கே போகும் ரயில் / ரயில் பயணங்கள்
9 இன்று பொய் நாளை வா
௧௦.வெள்ளித்திரை

சௌந்தர் said...

3 எதிர் வீட்டு ரோஜா

Unknown said...

10 வது:
'ஆடி வெள்ளி' ன்னும் சொல்லலாம்

அருண் பிரசாத் said...

@ terror & நரி

பதில் தெரியலைனாலும் நல்லா மொக்கை போடுறீங்க

@ ரமெஷ்
சினிமா புதிர் புகழ் சிரிப்பு போலிசுகே பதில் தெரியலையா???? 3, 10 க்கு இன்னும் விடை ரிலிஸ் பண்ணல

அருண் பிரசாத் said...

@ Gayathri

3,9,10 தப்பு

@ செளந்தர்
3 எதிர் வீட்டு ரோஜா - தப்புப்பா. படத்தை நல்லா பாரு

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் .....,கரெக்டா சொன்ன என் கமெண்ட் எங்கையா ? ஐயோ ஐயோ என்ன சொன்னேன் தெரியலையே ....,சொக்கா!!! சொக்கா !!!

கருடன் said...

50

அருண் பிரசாத் said...

@ All

இன்னும் 3 வது 10 வது கேள்விக்கு விடை pending. கண்டு பிடியுங்க

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

3 . மூணு தான் answer

GSV said...

1.உலகம் சுற்றும் வாலிபன்
2. ரன்
3. பூ விழி வாசலிலே
4. Pass
5. மின்சார கனவு
6. எதிர் நீச்சல்
7. அக்னி நட்சத்திரம்
8. கிழக்கே போகும் ரயில்
9. இன்று போய் நாளை வா
10.Pass

கருடன் said...

@அருண்
//இன்னும் 3 வது 10 வது கேள்விக்கு விடை pending. கண்டு பிடியுங்க//

3வது - பெ.சொ.வி சொன்னது ரிப்பிட்டு

10வது - @ sen22 சொன்னது...ரிப்பிட்டு

ங்கொய்யால யார்கிட்ட....

@நரி

மச்சி நம சொன்னது கரைக்ட்... அதுலயும் நீ சொன்ன

புல்லெட் ட்ரெயின்

கிழிக்கப்படாத நாட்காட்டி

சூப்பரு....

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

யோவ் ,
மண்டை காயுது ...,ஆணி வேற அதிகமா இருக்குது ......,ஹார்பர் வரை போகணும் சீக்கிரம் சொல்லுயா ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

3. Rojavanam

Unknown said...

1) உலகம் சுற்றும் வாலிபன்
2) ரன்
3) தெரியல
4) ஜப்பானில் கல்யாணராமன்
5) மின்சாரக் கனவு
6) எதிர் நீச்சல்
7) அக்னி நட்சத்திரம்
8) கிழக்கே போகும் ரயில்
9) இன்று போய் நாளை வா
10)ஆடி வெள்ளி

Kousalya Raj said...
This comment has been removed by a blog administrator.
அருண் பிரசாத் said...

@ ரமெஷ்

3. Rojavanam - தப்புங்க

அருண் பிரசாத் said...

@ kousalya

உங்க விடை சரி. தவறுதலா பப்ளிஷ் பண்ணிட்டேன், அதான் டெலிட் பண்ணிட்டேன்.

(Email comments subscribe பண்ணவுங்க Enjoy)

அருண் பிரசாத் said...

@ கலாநேசன்
3 வது தவிர அனைத்தும் சரி

@ ஆகாய மனிதன்
10 வது சரியான விடை

வெங்கட் said...

இதுக்கு தான் இந்த ரமேஷ் கூட
எல்லாம் சகவாசம் வெச்சுக்காதீங்கன்னு
படிச்சி., படிச்சி சொன்னேன்
கேட்டா தானே..!!

எனக்கு தெரிஞ்சதை எல்லாம்
முன்னமே யாரோ போட்டுட்டாங்க..
வேற என்னான்னு கமெண்ட் போடறது..?!!

கருடன் said...

பனங்காட்டு நரி…
//ஹார்பர் வரை போகணும் சீக்கிரம் சொல்லுயா ?//

விடு மச்சி!! இந்த சின்ன விஷயத்துக்கு எல்லாம் தற்கொலைவரை போகனுமா??

அஹோரி said...

3 . பூவுக்குள் பூகம்பம்
10 . ஆடி வெள்ளி

அனு said...

1. உலகம் சுற்றும் வாலிபன்
2. ரன்
3. பூவிழி வாசலிலே
4. ஜப்பானில் கல்யாணராமன்
5. மினசாரக் கனவு
6. எதிர்நீச்சல்??
7. அக்னி நட்சத்திரம்
8. கிழக்கே போகும் ரயில்
9. இன்று போய் நாளை வா
10. ஆடி வெள்ளி

நான் பாஸா ஃபெயிலா?? பாதிக்கு மேல எல்லோரும் already answer பண்ணிட்டாங்க.. கடைசி மட்டும் தான் இன்னும் யாரும் சொல்லலை-ன்னு நினைக்கிறேன் :)

அனு said...

3. பக்கத்து வீட்டு ரோஜா (updated)

அனு said...

3. பூவுக்குள் பூகம்பம்-மாம்..
வீட்டுக்காரர் சொல்றாரு... (one more update)

வெங்கட் said...

10. ஆடி வெள்ளி..
( Audi car Symbol தானே அது..!! )

ஆத்தா......!! நான் 10வது பாஸ் ஆயிட்டேன்ன்ன்ன்ன்ன்.........

Kousalya Raj said...

//@ kousalya

உங்க விடை சரி. தவறுதலா பப்ளிஷ் பண்ணிட்டேன், அதான் டெலிட் பண்ணிட்டேன்.//

its o.k. thanks

அஹோரி said...

என்னா தல நம்ம கடுதாசி வந்துச்சா ?

3. பூவுக்குள் பூகம்பம்
10 . ஆடி வெள்ளி

அருண் பிரசாத் said...

@ அஹாரி
உங்க விடைகள் சரி

@ அனு
உங்க hubby சரியா சொல்லிட்டார். எல்லா 10 விடையும் சரி

@ வெங்கட்
10வது பாஸ் ஆகிட்டீங்க

அனு said...

இன்னைக்கு ரெண்டாவது தடவையா இந்த கமெண்ட் போடுறேன்..

ஆத்தா, நான் பாஸாயிட்டேன்ன்ன்!!!

(முதல் இங்கே: http://www.parisalkaaran.com/2010/09/blog-post_17.html)

Anonymous said...

1, Ulagam sutrum vaaliban 2,run 3,poovukkul boogambam 4, jappaanil kalyaanaraaman 5, minsaara kanavu 6,edhirneechal 7,agninatchathiram 8, kizhakke pogum rayil 9indru poi naalai vaa 10, audivelli ( vimal)from fr.....

Anonymous said...

1, Ulagam sutrum vaaliban 2,run 3,poovukkul boogambam 4, jappaanil kalyaanaraaman 5, minsaara kanavu 6,edhirneechal 7,agninatchathiram 8, kizhakke pogum rayil 9indru poi naalai vaa 10, audivelli ( vimal )from france

சுசி said...

1.உலகம் சுற்றும் வாலிபன்.
2.ரன்
3.ரோஜா வனம்
4.ஜப்பானில் கல்யாண ராமன்
5.மின்சார கனவு
6.எதிர் நீச்சல்
7.அக்னி நட்சத்திரம்
8.கிழக்கே போகும் ரயில்
9.இன்று நீ நாளை நான்
10.ஆடிவெள்ளி

எல் கே said...

10 aadi velli

அருண் பிரசாத் said...

@ அனு
உங்க hubby யால நீங்க பாஸ்

@ vimal from france
உங்கள் அனைத்து விடைகளும் சரி

@ சுசி
3, 9 தப்புங்க

@ LK
10வது விடை சரி

அருண் பிரசாத் said...

அனைத்து விடைகளையும் சரியாக சொன்னவர்கள்:
1.அனு with her Hubby
2.Vimal from France

அனைவரையும் குழப்பிய 3 வது விடையை சரியாக சொன்னவர்கள்:
1. அஹோரி
2. பெயர் சொல்ல விருப்பமில்லை

அருண் பிரசாத் said...

10வது விடையை சரியாக சொன்னவர்கள்:
1. பிரியமுடன் வஸந்த்
2. Srinivasan
3. Sen22
4. பனங்காட்டு நரி
5. ஆகாயமனிதன்
6. கலாநேசன்
7. அஹோரி
8. வெங்கட்
9. சுசி
10.LK

அருண் பிரசாத் said...

சரியான விடைகள்:

1. உலகம் சுற்றும் வாலிபன்
2. ரன்
3. பூவுக்குள் பூகம்பம்
4. ஜப்பானில் கல்யாணராமன்
5. மின்சார கனவு
6. எதிர் நீச்சல்
7. அக்னி நட்சத்திரம்
8. கிழக்கே போகும் ரயில்
9. இன்று போய் நாளை வா
10.ஆடி வெள்ளி

அருண் பிரசாத் said...

விடைகளை கண்டுபிடித்தவர்களுக்கு வாழ்த்துக்கள்

விரைவில் அடுத்த புதிர்களை எதிர்பாருங்கள்....

Jegan said...

hi

ஜெயந்தி said...

விடைகளை எல்லாரும் சொல்லிட்டதால நான் தப்பிச்சேன்.

கருடன் said...

@அனு
//3. பூவுக்குள் பூகம்பம்-மாம்..
வீட்டுக்காரர் சொல்றாரு... (one more update)//

அனு வீட்டுக்கார் அனு வீட்டுக்கார்... நீங்க இவ்வளோ புத்திசாலியா இருந்தும் எப்பாடி அனு கட்டிகிட்டிங்க??

//ஆத்தா, நான் பாஸாயிட்டேன்ன்ன்!!!//

என்னாது நீங்க பாஸ் ஆகிட்டிங்களா?? உங்க வீட்டுகாரர் பாஸ் ஆகிட்டாறு. தப்பான அவரு மேல பழி சரியா இருந்தா இவங்க பாஸாம்.. என்னா வில்லதனம்....

அனு said...

@டெரர்

//அனு வீட்டுக்கார் அனு வீட்டுக்கார்... நீங்க இவ்வளோ புத்திசாலியா இருந்தும் எப்பாடி அனு கட்டிகிட்டிங்க??//

டெரர் சார், டெரர் சார்..

அவர் அவ்வளவு புத்திசாலியா இருந்ததால தான் என்னைக் கட்டிகிட்டாரு...

பாவம் உங்களை நினைச்சா தான் எனக்கு பாவமா இருக்கு.. உங்கா லெவால்-க்கு பொன்ணு கடைக்குரது றோம்ப கஸ்ட்ம் ஆச்ச

கருடன் said...

@அனு
//டெரர் சார், டெரர் சார்..

அவர் அவ்வளவு புத்திசாலியா இருந்ததால தான் என்னைக் கட்டிகிட்டாரு...//

கரைக்ட் கரைக்ட் இரண்டுபேரும் புத்திசாலி இருந்தா அறிவு ஒவர் ப்ளோ (overflow) ஆகிடும். ஒரு இடத்துல அதிகமா ஒரு இடத்துல காலியா இருந்தாதான் சமமா இருக்கும்.


//பாவம் உங்களை நினைச்சா தான் எனக்கு பாவமா இருக்கு.. உங்கா லெவால்-க்கு பொன்ணு கடைக்குரது றோம்ப கஸ்ட்ம் ஆச்ச//

உலகத்துல இன்னும் நிறையா மக்கு பொண்ணுங்க இருக்கு. நீங்க கவலை விடுங்க.... :))

Anonymous said...

ah.... ennoda ella vidagalum sariya thank you arunprasadh. vimal from fr....

யோசிப்பவர் said...

1) உலகம் சுற்றும் வாலிபன்
2) ரன்
3)
4) ஜப்பானில் கல்யாணராமன்
5) மின்சாரக் கனவு
6) எதிர்நீச்சல்
7)
8) கிழக்கே போகும் ரயில்
9)
10)

Unknown said...

ரைட்டு.. அடுத்தமுறை மிஸ் பண்ணாம வந்து கலந்துக்கறேன்..

சாமக்கோடங்கி said...

ரொம்ப லேட்டா வந்துருக்கேன்..

ஆனா சத்தியமா விடைகளை பாக்கல..

இதோ என்னுடைய விடைகள்..

உலகம் சுற்றும் வாலிபன்
ரன் /பந்தயம்

ஜப்பானில் கல்யாணராமன்
மின்சாரக் கனவு,
எதிர்நீச்சல்,
ஸ்டார்
கிழக்கே போகும் ரயில்
இன்று போய் நாளை வா
ஆடி வெள்ளி..

சரி இருங்க.. போய் மற்றவர்களின் விடைகளைப் படிக்கிறேன்..

சாமக்கோடங்கி said...

சூப்பர்பா.. என்னோடது ஒன்னு தான் தப்பு.. மத்ததெல்லாம் சரி..

அதுவும் ஆடி வெள்ளி, நான் ஒரே ஷாட்ல கண்டு பிடிச்சுட்டேன்..

ஒரே ஒரு ரிக்வச்டு... அடுத்த தடவ இந்த மாதிரி பதிவு போடும்போது, நம்மளுக்கு ஒரு தகவல் குடுங்க.. உடனே வர்றேன்...

ஏன்னா இதெல்லாம் எனக்கு ரொம்ப இஷ்டம்...

வரட்டா...

சாமக்கோடங்கி said...

successprakash@gmail.com