Cricket Countdown....

Thursday, October 7, 2010

தேவா பிறந்தநாள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேவா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்


அவர் பிறந்த நாளை முன்னிட்டு கழக கண்மணிகளுக்கு அவர் கவிதை மற்றும் கட்டுரைகளை படித்து புரிந்து கொல்ல சிறப்பு பரிசு இதோ....

எல்லோரும் சண்டை போடாமல் எடுத்துக்கோங்க.....



அவருக்காக ஒரு சிறப்பு பாடல்....

எந்திரன்: அரிமா அரிமா-நானோ
ஆயிரம் அரிமா-உன்போல்
பொன்மான் கிடைத்தால்- யம்மா
சும்மா விடுமா?

ராஜாத்தி என் நெஞ்சில் ஆசைத்தீ
நான் அட்லாண்டிக்கை ஊற்றிப் பார்த்தேன்
அக்கினி அணையலையே!

 உன்-
பச்சைத்தேனை ஊற்று
என்-
இச்சை தீயை ஆற்று

என் செல்லச் சிலையே பந்தி நடத்து
சேலை இலை போட்டு

30 comments:

சௌந்தர் said...

அட இது என் ப்ளாக் போட்டோ

எஸ்.கே said...

தேவா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

கருடன் said...

ரைட்டு.. நடக்கட்டும்.... வாழ்த்துகள் தேவா...

Madhavan Srinivasagopalan said...

me the first ?

எல் கே said...

இங்கும் தேவாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிகொள்கிறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

boss. konar notes print sari illai. vera print anuppavum

Gayathri said...

aahaa enna ithu konarlaam school time laye padichathillaye...

happy birthday deva anna

சௌந்தர் said...

TERROR-PANDIYAN(VAS) said...
ரைட்டு.. நடக்கட்டும்.... வாழ்த்துகள் தேவா..////

@@@ TERROR
இங்க யாரும் நடக்கவில்லையே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Unknown said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா...

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

வாழ்த்துகள் தேவா.

செல்வா said...

எனக்கும் நோட்ஸ் கொடுங்க ..!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா சார் ....,

@அருண்
1960 இல் கலர் போட்டோ இருந்துதா ...,இல்ல எதுனா கிராபிக்ஸ் வேலையா ? :))

செல்வா said...

/// சௌந்தர் said...
அட இது என் ப்ளாக் போட்டோ//

ஓ , நீ காப்பி ரைட் வாங்கிருக்கியா ..?

VELU.G said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேவா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

Wish u many many retunrs of the day Deva....!

க.பாலாசி said...

வாழ்த்துக்கள் தேவா...

Anonymous said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா அண்ணா!

சுசி said...

எனது வாழ்த்துக்களும்.

jothi said...

nice.
i wish dheva. wish ur's friendship.

ஜெயந்த் கிருஷ்ணா said...

தேவா அண்ணனுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...

ஜீவன்பென்னி said...

vazthukkal.............

ஜில்தண்ணி said...

வாழ்த்துக்கள் அண்ணா :)

வெங்கட் said...

தேவா அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சௌந்தர் said...

ப.செல்வக்குமார் said...
/// சௌந்தர் said...
அட இது என் ப்ளாக் போட்டோ//

ஓ , நீ காப்பி ரைட் வாங்கிருக்கியா ..?///

ஆமா செல்வா இவரை என்ன பண்ணலாம்

செல்வா said...

//ஆமா செல்வா இவரை என்ன பண்ணலாம்//

இவரை என்ன பண்ணலாம்னா ,
அப்படி பண்ணிரலாம ..?
வேண்டாம் இப்படி பண்ணிரலாம் ..
ஐயோ , இப்படியும் வேண்டாம் ..
அதனால ..........
ஓகே வா ..

Chitra said...

HAPPY BIRTHDAY, DHEVA!

அன்பரசன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஜெயந்தி said...

தேவாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

அருண் பிரசாத் said...

@ All
தேவா அண்ணனுக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!