Cricket Countdown....

Wednesday, October 6, 2010

9 ஸ்லிப்புகள் - கிரிக்கெட்


கிரிக்கெட்டில் ஸ்லிப்பில் அதிக பட்சமாக 4 பேர் நின்று பார்த்திருப்போம். ஆனால், இந்த இரண்டு படங்களையும் பாருங்கள். பேட்ஸ்மேனுக்கு பின்னால் கீப்பரையும் சேர்த்து மொத்தம் 10 பேர். என்ன இரண்டுமே இந்த ஆஸ்திரேலியா ஆளுங்க செஞ்ச அட்டகாசம்தான். ஒரு காலத்துல ஆதிக்கம் செலுத்தினப்போ இப்படி ஆட்டம் போட்டு இருக்காங்க.

1. Aus Vs Zim, 1999.

ஸ்டீவ் வாக் தலைமை யில் இந்த கூத்து நடந்தது.2. Aus vs NZ:

இந்த கூத்தை செய்தவர் பெளலர் டெனிஸ் லில்லி. தான் எழுதும் புத்தகத்தில் இப்படி ஒரு பிரத்தியேக படம் வர வேண்டும் என்று இப்படி செய்ததாக கேள்வி.


ஆனால், இரண்டுமே அரிய புகைப்படங்கள் தான்

ஜாம்பவான்கள் இருந்த ஆஸ்திரேலிய அணியின் இன்றைய நிலை?!
57 comments:

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

MUDHAL VADAI ENNAKU

கருடன் said...

@அருண்

மிக அருமையன பதிவு. போற்றி பாதுகாக்க வேண்டிய தகவல்கள். இந்த வருடத்தின் சிறந்த பதிவாக தேர்ந்து எடுக்க பட்டு நோபல் பரிசு கொடுக்ககூடிய வாய்ப்புகள் மிக அதிகம். வாழ்த்துகள் திரு.அருண் அவர்களே... அப்படி நோபல் பரிசு கிடைத்தால் எங்களை மறந்துவிட மாட்டிர்கள்தானே??

Anonymous said...

கொஞ்சம் ஆணி.. அப்புறம் வர்றேன்!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

YOV vottu poda mudiyalaiya ennanu paaru

கருடன் said...

@நரி

//MUDHAL VADAI ENNAKU//

போடா போ அங்க உன் ஆளு வெய்ட் பண்ணுது சீக்கிரம் போய் ட்ரைவர் வேலை பாரு....

எல் கே said...

singam ilaichiduchina eli kooda eri vilaydaum appadithan austrlia irukku inniku

மங்குனி அமைச்சர் said...

யோவ் இதுக்கு நானும் கமன்ட் யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் ஒன்னும் புலப்படமாட்டேன்குதே

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

@ TERROR-PANDIYAN(VAS)

What a excellent comment about this article ...,Your Writing Style is MIND BLOWING ...,STUNNING reaction aboout this Post ..,Keep going on TERROR ...,I think you are also SHARE the NOBEL PRIZE with Arun ..all the best

அருண் பிரசாத் said...

@ நரி
//MUDHAL VADAI ENNAKU//
சரி, எடுத்துக்கோ!

@ Terror
//மிக அருமையன பதிவு. போற்றி பாதுகாக்க வேண்டிய தகவல்கள். //
மிக்க நன்றி அமைச்சரே

@ பாலாஜி
//கொஞ்சம் ஆணி.. அப்புறம் வர்றேன்!//
அடப்பாவிகளா! இந்த பதிவுல வந்து படிக்க என்னய்யா இருக்கு? தப்பி தவறி எதாவது தத்துவம் சொல்லிட்டனோ! என்னனு சொல்லிட்டு போங்க

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// போடா போ அங்க உன் ஆளு வெய்ட் பண்ணுது சீக்கிரம் போய் ட்ரைவர் வேலை பாரு.... ///
ஹி ஹி ஹி மச்சி ...,இனிமே அது தான் நடக்கும் போல ..,இன்னிக்கு நைட் மெயில் பண்றேன் ...,

கருடன் said...

@பனங்காட்டு நரி

//YOV vottu poda mudiyalaiya ennanu paaru//

அதுக்கு எல்லாம் குடியுரிமை இருக்கனும். மனுஷனா பொறந்து இருக்கனும். பதினெட்டு வயசு ஆகனும். இப்படி பல ரூல்ஸ் இருக்கு மச்சி... நீ போய் பனங்காட்டு நரி அஸோசியெஷன்ல ஓட்டு போடு...

(ஓட்டு போட தெரியல சொல்லு.. போட முடியல சொல்லாத... தூ.. :)) )

இம்சைஅரசன் பாபு.. said...

அருண் photos எல்லாம் நல்லா இருக்குது...........
அருண் இத publish பண்ணுறதுக்கு ஏதவாது spot fixing உண்டா என்ன ?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

//// பதினெட்டு வயசு ஆகனும். ///

Correcta sollitiyae ACHARYA KURI (ENGLISHLA)

கருடன் said...

@நரி

//What a excellent comment about this article ...,Your Writing Style is MIND BLOWING ...,STUNNING reaction aboout this Post ..,Keep going on TERROR ...,I think you are also SHARE the NOBEL PRIZE with Arun ..all the best//

எங்க இருந்து மச்சி இந்த கமெண்ட் காப்பி பண்ண? A B C D ல் F அப்புறம் என்ன வரும் மச்சி கேட்டவன் தான டா நீ...

கருடன் said...

@நரி

//ஹி ஹி ஹி மச்சி ...,இனிமே அது தான் நடக்கும் போல ..,இன்னிக்கு நைட் மெயில் பண்றேன் ...//

மாமா உன் மேனேஜர் போட்டு தள்ளிட்டானா?? ஸேம் ப்ளட்... கொஞ்சம் வெய்ட் பண்ணு நானும் வந்துடுவேன்... அப்புறம் புல் டைம் இண்டிலில ஓட்டு போடலாம்...

கருடன் said...

@நரி

//Correcta sollitiyae ACHARYA KURI (ENGLISHLA)//

நான் ஜெனரல் ரூல்ஸ் சொன்னேன். ஒரு வாட்டி பதினெட்டு வயசு ஆன போதும் மச்சி... மூனு வாட்டி ஆகனும் அவசியம் இல்லை... சொந்தமா வீடு இருந்தாலும் 5 வருஷம் ஒரே இடத்துல இருக்கனுமாம். இப்படி ப்ளாக் ப்ளாக்க போய் வடை திருடி தின்னா ஓட்டு போட முடியாதாம்.... :))) நீ எங்கடா உன் வீட்டுக்கு வர. என்னை கலாய்க்க ப்ளாக் நடத்தர ஒரே ஆள் நீ தான் மச்சி.... :)))

Unknown said...

unga blogs open aga 1hr aguthuna..

i dont knw what is the prbm.

but nice post...

entha australia eppadi attakasam panarnga

ethupola

india team photos ethum eruntha podunga..

NOBEL parisu kidika valthukkal.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

/// மாமா உன் மேனேஜர் போட்டு தள்ளிட்டானா?? ஸேம் ப்ளட்... கொஞ்சம் வெய்ட் பண்ணு நானும் வந்துடுவேன்... அப்புறம் புல் டைம் இண்டிலில ஓட்டு போடலாம்.../////

Manager illa maapu oru pannadai paradesi nai MUMBAI la irunthu mail panniyirukku oru EZHAVU puriyalai Hmmmmm

dheva said...

தம்பி..அரிய புகைப்படத்தை வெளியிட்டு.......

ஜாம்பவான்கள் என்று யாரும் நிரந்தரம் இல்லை என்று ஒரு மறைமுக கருத்தையும் வைத்து...(ஆமாதானே...) இருக்க...

வாழ்த்துக்கள்!

Gayathri said...

என்னக்கு கிரிகெட் பத்தி ஒன்னும் தெரியாது! சோ என்னால புருஞ்சுக்க முடியல இருந்தாலும் வாழ்த்துக்கள் படம் பாக்க சிரிப்பு வருது

Chitra said...

Nice pics. :-)

Anonymous said...

//ஜாம்பவான்கள் இருந்த ஆஸ்திரேலிய அணியின் இன்றைய நிலை?! //
வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்!

கமென்ட் பின்குறிப்பு : ஒரு தத்துவத்துக்காகதான் இந்த டையலாக்.. சத்தியமா நான் விஜய் ரசிகர் இல்ல இல்ல இல்ல.. :)

Anonymous said...

@ பாலாஜி
//கொஞ்சம் ஆணி.. அப்புறம் வர்றேன்!//
அடப்பாவிகளா! இந்த பதிவுல வந்து படிக்க என்னய்யா இருக்கு? தப்பி தவறி எதாவது தத்துவம் சொல்லிட்டனோ! என்னனு சொல்லிட்டு போங்க...

நீங்க சொல்லல பாஸ்! நான் சொல்லிட்டேன் :)

சௌந்தர் said...

வரலாற்று சிறப்பு மிக்க புகை படம்

அருண் பிரசாத் said...

@ இம்சைபாபு
//அருண் இத publish பண்ணுறதுக்கு ஏதவாது spot fixing உண்டா என்ன ?//
ஏன்? ஏன்? இந்த கொலைவெறி? நான் நல்லா இருக்கறது பிடிக்கலையா?

@ சிவா
//unga blogs open aga 1hr aguthuna..//
அது தமிழ்மணம் ஓட்டு பட்டன் லோட் ஆக டிலே ஆகுது... எல்லா சைட்லயும் இந்த பிரச்சனை இருக்குதுப்பா

//india team photos ethum eruntha podunga..//
கிடைச்சா கண்டிப்பா போடுறேன்

@ தேவா
//ஜாம்பவான்கள் என்று யாரும் நிரந்தரம் இல்லை என்று ஒரு மறைமுக கருத்தையும் வைத்து...(ஆமாதானே...) இருக்க...//
உண்மைதான் அண்ணா, தலைவர் படமே பிளாப் ஆகுறப்போ... ஆஸ்திரேலியா ஜுஜிப்பி

@ Gayathri
//என்னக்கு கிரிகெட் பத்தி ஒன்னும் தெரியாது! //
இதுக்குத்தான் வயசானவங்களை உள்ளேவிட கூடாதுனு சொல்லுறது... போங்க போய் சுவர்ணாகிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க

அருண் பிரசாத் said...

நன்றி சித்ரா.

@ பாலாஜி
//வாழ்க்கை ஒரு வட்டம் பாஸ்!//
//தப்பி தவறி எதாவது தத்துவம் சொல்லிட்டனோ!//
//நீங்க சொல்லல பாஸ்! நான் சொல்லிட்டேன் :)//
ரைட்டு!

நன்றி செளந்தர்

செல்வா said...

அட அட ., இது போன்ற படங்களை அடிக்கடி பதிவிடுங்கள் அண்ணா .,
மிகவும் அருமை ..!!

செல்வா said...

// Balaji saravana said...
கொஞ்சம் ஆணி.. அப்புறம் வர்றேன்!

//

இதுக்கு எதுக்கு அப்புறம் வந்துகிட்டு நம்ம அருண் அண்ணா தானே ,
சும்மா கும்முங்க .. அதுவும் இல்லாம படம் தான் போட்டிருக்கார் ..!!

எஸ்.கே said...

நேற்று மேட்சே ஒரு டர்னிங் பாயிண்டுதான்! ஜெயிக்கிற மேட்ச் தோத்துட்டாங்களே ஆஸ்திரேலியா!

Anonymous said...

அதாவது நான் என்ன சொல்ல வர்றன்னா..சூப்பர் பதிவுங்கண்ணா

Anonymous said...

கிரிக்கெட் ஐ நோ லைக் நாலும் உங்க முயற்சி இந்திய கிரிக்கெட் டீம் போல சாதிக்க துடிக்கும் முயற்சி நு தெரியுது...தமிழ்மணம் உங்களுக்கு பிரச்சனையா ஓட்டு போட முடியல..இண்ட்லியில போட்டுட்டேன்..

Anonymous said...

யோவ் இதுக்கு நானும் கமன்ட் யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் ஒன்னும் புலப்படமாட்டேன்குதே//ஓ..யோசிச்சே பார்த்துட்டீங்களா

Unknown said...

கிரிக்கெட் பத்திய ஞானம் நமக்கு ரொம்ப கம்மி தம்பி .....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

whats is cricket? can u explain?

ஜீவன்பென்னி said...

ஆஸ்திரேலியா ஐயோ பாவம்னு இருக்கு....

Madhavan Srinivasagopalan said...

I wud have appreciated it, had the photo included 'cheer girls' too.

--:)

சுசி said...

நல்ல தகவல்.

Unknown said...

very nice article.

Unknown said...

excellant

பன்னிக்குட்டி ராம்சாமி said...

எல்லாரும் சீரியஸ் பதிவா போடுறாய்ங்க? சரி நம்மலும் ஒன்னப் போட்ர வேண்டியதுதான்!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///பனங்காட்டு நரி said...
MUDHAL VADAI ENNAKU///


ஒருவழியா நரிக்கு வடை கிடைச்சிடுச்சியா!

Unknown said...

ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை வென்ற சமயங்கள்ல.. தலைகனத்துல இந்த மாதிரி பல ஆட்டங்களை போட்டாங்கதான்..

கருடன் said...

@கே.ஆர்.பி.செந்தில்

//கிரிக்கெட் பத்திய ஞானம் நமக்கு ரொம்ப கம்மி தம்பி .....//

செந்தில் சார்!! அப்பொ கிரிக்கட் ஒரு முட்டாள் பையன் விளையாட்டு அப்படினு ஒரு கமெண்ட் போட்டு நீங்க போய்டுங்க... நான் வந்து ஒரு எதிர் கமெண்ட் போட்டு போய்டரேன்... அப்புறம் இவங்க இரண்டு குருப்பா பிரிஞ்சி அடிச்சிகட்டும்... நாம ஒன்னா உக்காந்து டீ குடிச்சிட்டே.. இவங்க கமெண்ட்ஸ் படிக்கலாம்.. டீலா??

அருண் பிரசாத் said...

@ செல்வா
//அட அட ., இது போன்ற படங்களை அடிக்கடி பதிவிடுங்கள் அண்ணா .,
மிகவும் அருமை ..!!//
கண்டிப்பா நம்ம ஆளுங்க எதாவது கிறுக்குதனமா செஞ்சா போடுறேன்

@ எஸ் கே
//நேற்று மேட்சே ஒரு டர்னிங் பாயிண்டுதான்! ஜெயிக்கிற மேட்ச் தோத்துட்டாங்களே ஆஸ்திரேலியா//
பாண்டிங்கிடம் பழைய Aggression இல்லை. Bollinger அடிப்பட்டது ஒரு மைனஸ் பாயிண்ட்

@ ஆர்.கே.சதீஷ்குமார்
//அதாவது நான் என்ன சொல்ல வர்றன்னா..சூப்பர் பதிவுங்கண்ணா//
சரிங்கண்ணா

@ மங்குனி அமைசர்
//யோவ் இதுக்கு நானும் கமன்ட் யோசிச்சு யோசிச்சு பாக்குறேன் ஒன்னும் புலப்படமாட்டேன்குதே//
இதையே கமெண்ட்டா போட்ட உங்க திறமை என்னை புல்லரிக்க வைக்குது

அருண் பிரசாத் said...

@ கே.ஆர்.பி.செந்தில்
//கிரிக்கெட் பத்திய ஞானம் நமக்கு ரொம்ப கம்மி தம்பி .....//
இதுக்கெல்லாம் ஞானம்லாம் வேணாம் அண்ணா. நம்ம கில்லி தண்டா போல தான்

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
//whats is cricket? can u explain?//
Terror, என்ன பீட்டர் விடுறாருனு கேட்டு சொல்லுய்யா.

@ ஜீவன்பென்னி
//ஆஸ்திரேலியா ஐயோ பாவம்னு இருக்கு....//
ஆடிய ஆட்டம் என்ன? என்ன? என்ன?. இதுதான் ஆஸ்திரேலியா நிலை இப்போ

@ Madhavan
//I wud have appreciated it, had the photo included 'cheer girls' too.//
ஹி ஹி ஹி உங்க விருப்பம் புரியுது. Mrs. Madhavan Mobile number pls.

அருண் பிரசாத் said...

நன்றி சுசி, senthil

@ பன்னிக்குட்டி ராம்சாமி
//எல்லாரும் சீரியஸ் பதிவா போடுறாய்ங்க? சரி நம்மலும் ஒன்னப் போட்ர வேண்டியதுதான்!//
யோவ்... இந்த போஸ்ட் உனக்கு சீரியஸ் போஸ்ட்டா தெரியுதா?

கருடன் said...

47

கருடன் said...

48

கருடன் said...

49

கருடன் said...

50

அருண் பிரசாத் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி
//
///பனங்காட்டு நரி said...
MUDHAL VADAI ENNAKU///


ஒருவழியா நரிக்கு வடை கிடைச்சிடுச்சியா!//
அவனே நோந்து போய் வடையாவது கிடைச்சுதேனு இருக்கான் நீ வேற

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அடப்பாவி...! அப்போ இது சீரியஸ் பதிவு இல்லியா? ஆஹா... வட போச்சே!

அருண் பிரசாத் said...

@ பதிவுலகில் பாபு
//ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை வென்ற சமயங்கள்ல.. தலைகனத்துல இந்த மாதிரி பல ஆட்டங்களை போட்டாங்கதான்..//
ஆடி அடங்கும் வாழ்க்கையடா....

@ TERROR-PANDIYAN(VAS)
//
50//
கிரிகெட் பதிவுல 50 போட்ட உனக்கு தான் man of the match

அருண் பிரசாத் said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி said...
//அடப்பாவி...! அப்போ இது சீரியஸ் பதிவு இல்லியா? ஆஹா... வட போச்சே!//
சரி வடை போன என்ன? பிஸ்கோத்து வேணுமா? பிம்பிளிக்கிபிளாப்பி

அனு said...

டெரர் சொன்ன பிரபல பதிவர் நீங்க தானா? எல்லா அம்சமும் அப்படியே பொருந்துதே!!

அன்பரசன் said...

ஆஹா ஓஹோ அற்புதம்.

NaSo said...

இஷாந்த் ஷர்மா பாட்டிங் பண்ணும்போது இப்படி ஸ்லிப் நிறுத்தி இருந்தால் இன்னும் ஜாம்பவானு சொல்லிருக்கலாம்.