Cricket Countdown....

Monday, October 4, 2010

எந்திரன் - படத்துக்கு டிக்கெட் வேணுமா?

தமிழ் படங்களே ரிலீஸ் ஆகாத மொரீசியஸ்-ல் தலைவர் படம் எந்திரன் ரிலீஸ் ஆகிறது, நான் சனிக்கிழமை பார்க்க போகிறேன் என்று சென்ற பதிவில் எழுதி இருந்தேன்.  சொன்னபடியே, சனிக்கிழமை 1 மணி ஷோக்கு கிளம்பியாச்சு. இங்கு அட்வான்ஸ் புக்கிங் கிடையாது என்பதாலும், மொத்த நாட்டிலேயே ஒரே ஒரு தியேட்டரில்தான் படம் ரிலீஸ் என்பதாலும் நண்பர்களை முடிந்தால் சீக்கிரம் சென்று டிக்கெட் எடுக்க சொன்னேன்.

வழக்கம் போல அவர்கள் சொதப்பினர். நான் அவசர அவசரமாக 12.45 க்கு அங்கு போய் சேர்ந்தேன். அங்கு சென்றால்,

தியேட்டருக்கு வெளியே பயங்கர கூட்டம்
டிக்கெட் வாங்க பெரிய கியூ
உள்ளே உட்கார இடம் இல்லாமல் தியேட்டர் Full
வசனம் கேட்க முடியாதபடி விசில் சத்தம்

இதெல்லாம் இருக்கும்னு தாங்க நானும் நினைச்சேன். ப்ச், அப்படி ஒன்னும் இல்லை. தியேட்டர் காலி. நான் வாங்கிய 3 டிக்கெட்டுக்கே எனக்கு ராஜமரியாதை. ஆமாங்க, டிக்கெட் வாங்கினவுடனே என்னை தியேட்டருக்கு உள்ளே உட்கார சொல்லி விட்டனர். (2 நண்பர்களும் இன்னும் வந்து சேரவில்லை). அதனால் கடைசி 15 நிமிடம் படத்தை முதலிலேயே பார்த்துவிட்டேன். ;)
எவ்வளோ கூட்டம்!
நீண்ட வரிசை!
1 மணிக்கு ஷோ அதுவரை நண்பர்கள் வரவில்லை. நான் வெளியில் அவர்களுக்காக காத்து இருக்க, ஆப்பரேட்டரும் எனக்காக 10 நிமிடம் காத்திருந்துவிட்டு படத்தை ஆரம்பித்தார், தியேட்டருக்கு வந்த மொத்தம்  30 பேருக்காக. 5 நிமிடத்தில் நண்பர்கள் வந்து சேர்ந்தனர். 

விசிலும், தலைவா! என அழைக்கும் ரசிகர்களும், காட்சிக்கு காட்சி வரும் கைத்தட்டல்களும் இல்லாத ரஜினி படம் - பார்க்க பிடிக்கவில்லை. ஆனால், தமிழ்நாடே பார்க்க விரும்பும் எந்திரன் படத்தை ரிலிஸ் ஆன மறுநாளே பார்த்தது மட்டும் சந்தோஷம். இந்தியா வரும் போது கண்டிப்பாய் மறுபடி பார்க்கனும், அட்லீஸ்ட், ரசிகர்கள் கைத்தட்டல் கேட்கவும், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சவுண்ட் எபெக்ட்ஸ்காகவும்.
படம் மொரிசியஸ்ல் ரிலிஸ் செய்யபட்டதை சரியாக விளம்பரபடுத்தாதும், தமிழர்களை விட அதிக அளவில்  “ஹிந்தி”யர்கள் இருப்பதும் இந்த மந்தமான ரிலிஸ்க்கு காரணமாக இருக்கலாம். தமிழ் மொழி,  மொரிசியஸ்-ல் ஒரு ஆட்சி மொழி என்பது குறிப்பிடதக்கது.

சரி யாருக்காவது எந்திரன் பட டிக்கெட் வேணுமா? இங்க வாங்க. என்ன படத்தின் டிக்கெட் விலை 150 ரூபாய், ஆனால், விமான டிக்கெட் விலை 30,000 ரூபாய்! வர்றீங்களா? படத்துக்கு டிக்கெட் வேணும்னா நான் ஸ்பான்சர் பண்ணுறேங்க... நோ பிராப்ளம்.

படம் எப்படினு ஒரு வார்த்தை கூட சொல்லலைனா எப்படி? ஒரே வார்த்தைல சொல்லனும்னா - “செம

DOT (இது படம் பார்த்தவங்களுக்கு புரியும்)

71 comments:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்

எல் கே said...

padathuku nanga vangikirom. flight ticket mattum nee vangi kudu maamu.. gnadhi kanaukla kalichikalam

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//சரி யாருக்காவது எந்திரன் பட டிக்கெட் வேணுமா? இங்க வாங்க. என்ன படத்தின் டிக்கெட் விலை 150 ரூபாய், ஆனால், விமான டிக்கெட் விலை 30,000 ரூபாய்! வர்றீங்களா? படத்துக்கு டிக்கெட் வேணும்னா நான் ஸ்பான்சர் பண்ணுறேங்க... நோ பிராப்ளம்.//

பிளான் மாத்திக்குவோம். படம் டிக்கெட் என் செலவு. விமான டிக்கெட் உங்களோடது. டீலா நோ டீலா?

இம்சைஅரசன் பாபு.. said...

//படம் எப்படினு ஒரு வார்த்தை கூட சொல்லலைனா எப்படி? ஒரே வார்த்தைல சொல்லனும்னா - “செம//

அருண் சொன்னது மாதிரி படம் செம ................
நான் சொன்னால் நல்ல இருக்காது நீங்களே போய் பார்த்தா தான் தெரியும் (யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் )அத எல்லாம் போய் பார்த்து அனுபவிக்கணும் .இல்லையா அருண்?.

கருடன் said...

@அருண்

நான் நம்ப மாட்டேன்.... நீ பாக்கிஸ்தான் கைகூலி.....

Anonymous said...

படம் எப்படினு ஒரு வார்த்தை கூட சொல்லலைனா எப்படி? ஒரே வார்த்தைல சொல்லனும்னா - “செம”//

அது!

Anonymous said...

செம..செம...செம...செம.....செம...செம.....செம.செம.....செம..!
அது......................!!!!!!!!!!!

இம்சைஅரசன் பாபு.. said...

//நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்//
இதே மாதிரி கூடிய சீக்கிரம் ,இதே சந்தோசத்துடன் ரமேஷ் அவர்கள் சின்ன தம்பி படத்தில் வருவது போல
எனக்கு கல்யாணம்!!!
எனக்கு கல்யாணம்!!!
எனக்கு கல்யாணம்!!
எனக்கு கல்யாணம்!!!
சொல்லுவார் என்று தாழ்மையுடம் தெரிவித்து கொள்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

மொரீசியஸ்ல தலைவர் படத்துக்கு எதிரா இவ்வளவு பெரிய சதி நடந்திருக்கு, என்னன்னு பாக்காம என்னது இது?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

இம்சைஅரசன் பாபு.. said...

//நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்//
இதே மாதிரி கூடிய சீக்கிரம் ,இதே சந்தோசத்துடன் ரமேஷ் அவர்கள் சின்ன தம்பி படத்தில் வருவது போல
எனக்கு கல்யாணம்!!!
எனக்கு கல்யாணம்!!!
எனக்கு கல்யாணம்!!
எனக்கு கல்யாணம்!!!
சொல்லுவார் என்று தாழ்மையுடம் தெரிவித்து கொள்கிறேன்//

உங்கள் வாக்கு பலிக்க அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///TERROR-PANDIYAN(VAS) said...
@அருண்

நான் நம்ப மாட்டேன்.... நீ பாக்கிஸ்தான் கைகூலி.....///

அன்பளிப்புன்னுதான் சொல்லனும்னு கேப்டன் உத்தரவு போட்டும், என்னா துணிச்சல் இருந்தா இப்பிடி சொல்லுவே?

சௌந்தர் said...

DOT (இது படம் பார்த்தவங்களுக்கு புரியும்)///

ஆமா ஆமா பார்த்தவங்களுக்கு புரியும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
முதல் போட்டோ சென்னை மூத்திர சந்துல எடுத்த மாதிரியே இருக்கே. தம்பி நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க. சும்மா மொரிசியஸ் ன்னு பிலிம் காட்டாதீங்க//

கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கீங்க போலீஸ்கார், அங்கேதானே போனவருசம் ஒரு 8 பேரு உங்கள போட்டு பிரிச்சி எடுத்தானுங்க?//

பின்ன மறக்க முடியுமா பன்னி சார். உங்களை காப்பாத்த வந்து நான் மாட்டிகிட்டனே.

இம்சைஅரசன் பாபு.. said...

//மொரீசியஸ்ல தலைவர் படத்துக்கு எதிரா இவ்வளவு பெரிய சதி நடந்திருக்கு, என்னன்னு பாக்காம என்னது இது?//

எல்லாம் நீங்க பண்ணின சதி தான் பன்னிகுட்டி .........
எந்திரன்-௧
எந்திரன்-௨ இப்படி பதிவுல கலக்கலா ச்டில்ல்ஸ் போட்டு .marutius முழுவது அது பரவிடுச்சு .அதைபார்த்து தான் யாரும் வரல.............
செய்யதையும் செய்து போட்டு திருவிழா ல காணாம பொண்ண புள்ள மாதிரி முழிக்க பிடாது...........

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்
//நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்//
ரைட்டு
ரைட்டு
ரைட்டு

@ LK
//gnadhi kanaukla kalichikalam//
ஹி ஹி ஹி, காந்தி சொல்லட்டும் அப்புறம் டிக்கெட் வாங்கலாம்

@ ரமெஷ்
//டீலா நோ டீலா?//
நோ டீல், அடுத்த ஆப்ஷன் சொல்லுங்க

@ இம்சை பாபு
//அத எல்லாம் போய் பார்த்து அனுபவிக்கணும் //
அது!

சௌந்தர் said...

இவர் படத்துக்கு அங்க ஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ அடிச்சா எப்படியா தமிழ் படம் போடுவாங்க

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
// பன்னிக்குட்டி ராம்சாமி said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
முதல் போட்டோ சென்னை மூத்திர சந்துல எடுத்த மாதிரியே இருக்கே. தம்பி நீங்க எந்த ஊர்ல இருக்கீங்க. சும்மா மொரிசியஸ் ன்னு பிலிம் காட்டாதீங்க//

கரெக்டா ஞாபகம் வெச்சிருக்கீங்க போலீஸ்கார், அங்கேதானே போனவருசம் ஒரு 8 பேரு உங்கள போட்டு பிரிச்சி எடுத்தானுங்க?//

பின்ன மறக்க முடியுமா பன்னி சார். உங்களை காப்பாத்த வந்து நான் மாட்டிகிட்டனே.///

காப்பாத்த வர்ரதுனா கூப்புட்ட உடனே வரனும், நான் தப்பிச்சி போயி ரெண்டு மணி நேரம் கழிச்சி வந்தா? (இப்போ அவனுங்க தான் சிட்டில பெரிய கேங்காமே?)

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

நான் நம்ப மாட்டேன்.... நீ பாக்கிஸ்தான் கைகூலி.....
////

இதை நான் வழிமொழிகிறேன்

அருண் பிரசாத் said...

@ டெரர்
//நான் நம்ப மாட்டேன்.... நீ பாக்கிஸ்தான் கைகூலி....//
விடுய்யா... இந்த ஊர் காரங்களுக்கு கற்பூர வாசனை தெரியாது

@ ஆர்.கே. சதீஷ்குமார்
//செம..செம...செம...செம.....செம...செம.....//
நீங்க உண்மையான ரசிகர்ங்க

@ இம்சை பாபு
//எனக்கு கல்யாணம்!!!
எனக்கு கல்யாணம்!!!
எனக்கு கல்யாணம்!!
எனக்கு கல்யாணம்!!!//
இது சின்னதம்பி பட டயலாக்தான!

@ பன்னிக்குட்டி ராமசாமி
//மொரீசியஸ்ல தலைவர் படத்துக்கு எதிரா இவ்வளவு பெரிய சதி நடந்திருக்கு,//
சொல்லிட்டேன், அடுத்த முறை சரியா விளம்பரம் செய்யலைனா உங்க படத்தை ஊர் பூரா ஒட்டுவேன்னு

சௌந்தர் said...

யாருக்குப்பா டவுன்லோட் லிங்க் வேண்டும்

இம்சைஅரசன் பாபு.. said...

//உங்கள் வாக்கு பலிக்க அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.//

தம்பி வாக்கு பலிக்கணும்னா ஒழுங்கா அக்கௌன்ட் ல பணத்தை போடு (காணிக்கை ).இல்லை னா...
சாமி குத்தம் ஆகிடும் .நீ தீ மிதிக்க வேண்டியது வரும் ..........அழகு குத்த வேண்டியது வரும் ..........
அருவ மேல நடக்க வேண்டியது வரும் ,,,,,,,,,,,தேவா ப்ளாக் படிச்சி அர்த்தம் சொல்ல வேண்டியது வரும் ......
terror தமிழ் அ படிச்சி .அத திருத்த வேண்டியது வரும் .........

மங்குனி அமைச்சர் said...

அருண் காமன்த்சொட அப்ப்ரூவல எடுத்து விடு , அப்பத்தான் உன்னைய கொன்னு கொன்னு விளையாட சுவாரசியமா இருக்கும் .

டே.... சிக்கிட்டாண்டா ஒருத்தன் விடாதிங்கடா அடிங்கடா , திணற திணற இன்னைக்கு அடிச்சு குரும்மா பண்றோம்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உங்கள் வாக்கு பலிக்க அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.////

ஏன்யா தற்கொல பண்ணி , தற்கொல பண்ணி விளையாட ஆசைப்படுற ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//

இம்சைஅரசன் பாபு.. said...

//உங்கள் வாக்கு பலிக்க அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.//

தம்பி வாக்கு பலிக்கணும்னா ஒழுங்கா அக்கௌன்ட் ல பணத்தை போடு (காணிக்கை ).இல்லை னா...
சாமி குத்தம் ஆகிடும் .நீ தீ மிதிக்க வேண்டியது வரும் ..........அழகு குத்த வேண்டியது வரும் ..........
அருவ மேல நடக்க வேண்டியது வரும் ,,,,,,,,,,,தேவா ப்ளாக் படிச்சி அர்த்தம் சொல்ல வேண்டியது வரும் ......
terror தமிழ் அ படிச்சி .அத திருத்த வேண்டியது வரும் .........//

எனக்கு கல்யாணமே வேணாம் போங்கப்பா...

சௌந்தர் said...

டே.... சிக்கிட்டாண்டா ஒருத்தன் விடாதிங்கடா அடிங்கடா , திணற திணற இன்னைக்கு அடிச்சு குரும்மா பண்றோம்///////


yeeeeeeeeeeeeeeeeeeee எல்லோறோம் வாங்க இவர் உண்மையை சொல்லிட்டார் அதை எப்படியாவது வெளியே தெரியவிடமா கும்மி அடிச்சி மூடி மறைப்போம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உங்கள் வாக்கு பலிக்க அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.////

ஏன்யா தற்கொல பண்ணி , தற்கொல பண்ணி விளையாட ஆசைப்படுற ?//


களவும் கற்று மறன்னு எங்க ஆயா சொல்லிருக்கு...

கருடன் said...

@மங்கு

//டே.... சிக்கிட்டாண்டா ஒருத்தன் விடாதிங்கடா அடிங்கடா , திணற திணற இன்னைக்கு அடிச்சு குரும்மா பண்றோம் ///

அட பாவிகளா..... நீங்க மட்டும் கும்மி அடிக்கிறிங்க... நான் ஆணி புடுங்கறேன்... அவ்வ்வ்வ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//காப்பாத்த வர்ரதுனா கூப்புட்ட உடனே வரனும், நான் தப்பிச்சி போயி ரெண்டு மணி நேரம் கழிச்சி வந்தா? (இப்போ அவனுங்க தான் சிட்டில பெரிய கேங்காமே?)//
ஆமா பன்னிய முதல்ல அடிச்சது நாங்கதான்னு சொல்லிட்டு அலையுராணுக

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//மங்குனி அமைசர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
உங்கள் வாக்கு பலிக்க அந்த இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.////

ஏன்யா தற்கொல பண்ணி , தற்கொல பண்ணி விளையாட ஆசைப்படுற ?//


களவும் கற்று மறன்னு எங்க ஆயா சொல்லிருக்கு...///

அப்பிடின்னா, நம்ம டாக்குடரு தம்பி ஒரு படம் எடுத்தாரே அந்த மாதிரியா?

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said...

@மங்கு

//டே.... சிக்கிட்டாண்டா ஒருத்தன் விடாதிங்கடா அடிங்கடா , திணற திணற இன்னைக்கு அடிச்சு குரும்மா பண்றோம் ///

அட பாவிகளா..... நீங்க மட்டும் கும்மி அடிக்கிறிங்க... நான் ஆணி புடுங்கறேன்... அவ்வ்வ்வ்///


வலது கை ஆள் காட்டி பாதி விரலை, மடக்கி மடக்கி நீட்டி உனக்கு நீயே வக்கணம் காட்டிக் கொள்ளவும் ....க வக் ,க்வக் ,க்வக் ,க்வக் ,க்வக் ,க்வக் ,

இம்சைஅரசன் பாபு.. said...

//அட பாவிகளா..... நீங்க மட்டும் கும்மி அடிக்கிறிங்க... நான் ஆணி புடுங்கறேன்... அவ்வ்வ்வ்//

நானும் மன்குனியும் குருமா பண்ணி உனக்கு அனுப்பி விடுறோம் சரியா

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம டாகுடரு தம்பியப் பத்தி ஒரு போஸ்ட் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்!

சௌந்தர் said...

எந்திரன் மொரீசியஸ் பிரம்மாண்ட வரவேற்ப்பு சன்டியில் காண தவறாதீர்கள்

கருடன் said...

@ALL

ஏங்கயா குருப்பா கும்மி அடிக்கிறிங்க.... என் காதுல புகை வருது.... வீட்டுக்கு போங்கயா!!!!

(அருண் மாட்ரேஷன் போடு.... கமெண்ட்ஸ் பப்ளிஷ் பண்ணாத....அவ்வ்வ்வ்)

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//காப்பாத்த வர்ரதுனா கூப்புட்ட உடனே வரனும், நான் தப்பிச்சி போயி ரெண்டு மணி நேரம் கழிச்சி வந்தா? /////

என்னது தப்பிசிட்டியா ????அப்ப உயிரோடதான் இருக்கியா இன்னும்


///(இப்போ அவனுங்க தான் சிட்டில பெரிய கேங்காமே?)//
ஆமா பன்னிய முதல்ல அடிச்சது நாங்கதான்னு சொல்லிட்டு அலையுராணுக//////


எவன் அவன் , எவன் சிக்குனாலும் போட்டு தாக்கு

இம்சைஅரசன் பாபு.. said...

//நம்ம டாகுடரு தம்பியப் பத்தி ஒரு போஸ்ட் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்//

யோவ் அமைச்சரே உங்கள் ஆட்சியில் .டாக்டரை பற்றி தப்பாக எழுதுவோர்க்கு என்ன த்னடனி என்று கூறவும் ...........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

.///பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம டாகுடரு தம்பியப் பத்தி ஒரு போஸ்ட் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்!//

மருத்துவர்ன்னு சொல்லுவே. அதென்ன டாக்டர். கொய்யால அப்புறம் பன்னிக்குட்டி ங்கிற பேருக்கு வரி விலக்கு தர மாட்டாங்க

மங்குனி அமைச்சர் said...

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நம்ம டாகுடரு தம்பியப் பத்தி ஒரு போஸ்ட் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்!////

ஐ , நானு, நானு, நானு ,,,, எனக்கு ஈரலு

மங்குனி அமைச்சர் said...

இம்சைஅரசன் பாபு.. said...


யோவ் அமைச்சரே உங்கள் ஆட்சியில் .டாக்டரை பற்றி தப்பாக எழுதுவோர்க்கு என்ன த்னடனி என்று கூறவும் ...........////

ஹி.ஹி.ஹி...... அரைகிலோ தங்கம் பரிசாக வழங்கப்படும் , அதோட தலைக்கறி பண்ணிகுட்டிக்குதான்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

நான் ஆபீஸ் ல வேலை பார்க்க இருப்பதால் கும்மியிலிருந்து கிளம்புகிறேன் என்பதை மிக்க சோகத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/// மங்குனி அமைசர் said...
இம்சைஅரசன் பாபு.. said...


யோவ் அமைச்சரே உங்கள் ஆட்சியில் .டாக்டரை பற்றி தப்பாக எழுதுவோர்க்கு என்ன த்னடனி என்று கூறவும் ...........////

ஹி.ஹி.ஹி...... அரைகிலோ தங்கம் பரிசாக வழங்கப்படும் , அதோட தலைக்கறி பண்ணிகுட்டிக்குதான்///


தங்கம்னா யாருய்யா?

இம்சைஅரசன் பாபு.. said...

//மருத்துவர்ன்னு சொல்லுவே. அதென்ன டாக்டர். கொய்யால அப்புறம் பன்னிக்குட்டி ங்கிற பேருக்கு வரி விலக்கு தர மாட்டாங்க//
அய்யா மருத்துவர பத்தி இடைல ஒரு பதிவுல எழுதி ஒருத்தன் வந்து வாந்தி எடுத்த கதை உனக்கு தெரியாத அதான் டாக்டர்ன்ன போட்டுட்டார் இல்லையாய பன்னி குட்டி

கருடன் said...

@ரமேஷ்

//நான் ஆபீஸ் ல வேலை பார்க்க இருப்பதால் கும்மியிலிருந்து கிளம்புகிறேன் என்பதை மிக்க சோகத்துடன் சொல்லிக் கொள்கிறேன். //

ஹா..ஹா....ஹா.... தொலைந்தான் புலிகேசி... போ போ... கிளம்பு

(போறது கடலை போட... பேச்ச பாரு...)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//தங்கம்னா யாருய்யா?//
சன் டிவி சீரியல்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//நான் ஆபீஸ் ல வேலை பார்க்க இருப்பதால் கும்மியிலிருந்து கிளம்புகிறேன் என்பதை மிக்க சோகத்துடன் சொல்லிக் கொள்கிறேன். //

ஹா..ஹா....ஹா.... தொலைந்தான் புலிகேசி... போ போ... கிளம்பு

(போறது கடலை போட... பேச்ச பாரு...)//

ஆணி புடுங்கபோறேன்னு சொல்லிட்டு இங்க என்னத்த பு........................?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

போஸ்ட்டு போட்டாச்சுய்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
//தங்கம்னா யாருய்யா?//
சன் டிவி சீரியல்///

கல்யாணத்துக்கு முன்னாடியே சீரியலா? வெளங்கிரும்! (ஆமா அதுல வர்ர பிகருக்குத்தானே சீரியல் பாக்குறது?)

இம்சைஅரசன் பாபு.. said...

(போறது கடலை போட... பேச்ச பாரு...//

மக்க அவன் சன் டிவி தங்கத்தை பார்க்க போறான் மக்கா....

அருண் பிரசாத் said...

எக்ஸ்கியூஸ் மீ

என்ன நடக்குது இங்க? 2 நிமிஷம் ஆணி இருக்கானு பார்த்துட்டு வர்றதுக்குள்ள இப்படி ரத்தகளறியா இருக்கு?

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மங்குனி அமைச்சர் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//TERROR-PANDIYAN(VAS) said...

@ரமேஷ்

//நான் ஆபீஸ் ல வேலை பார்க்க இருப்பதால் கும்மியிலிருந்து கிளம்புகிறேன் என்பதை மிக்க சோகத்துடன் சொல்லிக் கொள்கிறேன். //

ஹா..ஹா....ஹா.... தொலைந்தான் புலிகேசி... போ போ... கிளம்பு

(போறது கடலை போட... பேச்ச பாரு...)//

ஆணி புடுங்கபோறேன்னு சொல்லிட்டு இங்க என்னத்த பு........................?////

இன்னும் போகலையா நீயி

Unknown said...

Anna,
nanum parthuviten.

thirumba next week poganum..

orey sound onnumey pakala..visil vangitu ponen..

very nice..i like it.

அருண் பிரசாத் said...

என்னய்யா எல்லோரும் போய்டீங்க... சரி விடு நான் தனியா கும்மிக்கறேன்...

Madhavan Srinivasagopalan said...

நமக்குலாம் இப்படி கூட்டத்தோட பாக்குறது பிடிக்காது.. (பன்னிங்கதான் கூட்டமா வரும்.. -- தலைவர் சொன்னது).
நாம 'எந்திரன்' படத்த சிங்கிளா பாப்போமே.. (உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக... வெகு விரைவில்..)
--- .சிங்கம் சிங்கிளா(சிம்பிளா) தான் வரும்.. (தலைவா செம 'பன்ச்சு' இல்ல ?....)

ஹி.. ஹி.. நம்ம ஊருல இந்த படம் ரிலீஸ் ஆகலேன்னு எப்படி டைரெக்டா சொல்லுறது..?

செல்வா said...

//டிக்கெட் விலை 150 ரூபாய்,//

எனக்காக நீங்களே இன்னொரு தடவ பார்த்திடுங்க ..!!

செல்வா said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்
நானும் எந்திரன் பாத்துட்டேன்//நான் இன்னும் பார்க்கலை

நான் இன்னும் பார்க்கலை

நான் இன்னும் பார்க்கலை

நான் இன்னும் பார்க்கலை

நான் இன்னும் பார்க்கலை

நான் இன்னும் பார்க்கலை

நான் இன்னும் பார்க்கலை

நான் இன்னும் பார்க்கலை

செல்வா said...

///அருண் பிரசாத் said...
என்னய்யா எல்லோரும் போய்டீங்க... சரி விடு நான் தனியா கும்மிக்கறேன்...

/

ஐயோ சாமி .!!

Anonymous said...

அருண் "செம" கும்மி தான் ;)

Gayathri said...

நானும் பார்த்துட்டேனே ஹாய் ஹை

Unknown said...

நானும் பார்த்துட்டேன்ன்ன்ன்ன்..

Unknown said...

அங்கு தமிழ் படம் தியேட்டரில் ரிலீசாவது இப்பதான் முதல்முறை போல .. ஆனாலும் நம்ம மக்கள் இப்படி ஒரு ஓபனிங் உள்ள படத்தை பார்க்க வராதது வியப்பே ...

சுசி said...

அச்சச்சோ.. அநியாயத்துக்கு புக் செஞ்சுட்டோமே :(

நாளைக்கு பாக்க போறோம் அருண் :))

ஜெயந்த் கிருஷ்ணா said...

எவ்வ்ளோவு.. கூட்டம்... யாப்பாடா... உங்களுக்கு ஒன்னும் ஆகலியே...

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
அனு said...

தலைவர் படத்தை இப்படி pin drop silenceல உட்கார்ந்து பார்க்குறதுக்கு பதில் பேசாம சன் டீவியில எந்திரன் டிரைலர் பாக்கலாம்..

நல்ல வேளை நான் போன தியேட்டர் சென்னைக்கு ஈக்வலா கலாட்டாவா இருந்துச்சு... மார்க்கெட்டில் எவ்வளவு தேடியும் எனக்கு ஒரு விசில் கிடைக்காதது மட்டும் தான் கொஞ்சம் வருத்தம்..

GSV said...

இத பார்க்கவே இந்திய வரேன் நான் !!! ஹைய ஹைய ஹைய

அன்பரசன் said...

//அட்லீஸ்ட், ரசிகர்கள் கைத்தட்டல் கேட்கவும், ஸ்பெஷல் எபெக்ட்ஸ், சவுண்ட் எபெக்ட்ஸ்காகவும்//

நம்ம ஊரில படம் பாக்குற மாதிரி வருமா?
நோ சான்ஸ்

என்னது நானு யாரா? said...

இதுவும் ஒரு புது அனுபவம் தான் இல்லையா அருண்? கற்பனை செய்யவே நல்லா இருக்குப்பா! நானா இருந்தா அமைதியா படம் பார்க்க விட்டதுக்கு அந்த 30 பேருக்கும் ஸ்வீட் வாங்கிக் கொடுத்திருப்பேன்.

ப்ரியமுடன் வசந்த் said...

கடைசி 15 நிமிட படத்தை முதல்லயே பார்த்தீங்களா? :))))))))

யூ...யூ...

RASIGAN said...

எதுக்கு தல உங்க ஊருக்கு வரனும் , சென்னை புறநகர் டிக்கெட் நூறு ரூபா தான். ரிலீஸ் ஆன இரண்டாவது நாள் , ஸ்க்ரீன்: QUBE DIGITAL ஒலி DTS

வெங்கட் said...

@ அனு.,

// தலைவர் படத்தை இப்படி pin drop silenceல
உட்கார்ந்து பார்க்குறதுக்கு பதில் பேசாம
சன் டீவியில எந்திரன் டிரைலர் பாக்கலாம்.. //

அதுக்கே நாங்க சவுண்ட் விடுவோம்..
பாவம் அருண் நீங்க..!!

// நல்ல வேளை நான் போன தியேட்டர்
சென்னைக்கு ஈக்வலா கலாட்டாவா இருந்துச்சு... //

டிக்கெட் வாங்கற க்யூல.,
வரிசையில நிக்காம
பாதில போயி பூந்ததுக்கு
அங்கே க்யூல நின்னுட்டு இருந்தவங்க
இவங்ககிட்ட கலாட்டா பண்ணினாங்க..

அதை எவ்ளோ பந்தாவா சொல்றாங்க பாருங்க..!!

jothi said...

//படம் எப்படினு ஒரு வார்த்தை கூட சொல்லலைனா எப்படி? ஒரே வார்த்தைல சொல்லனும்னா - “செம”//

என்னா ஒரு தைரியம், துணிச்சல்???

ஏங்க இப்படி கவுத்தீட்டங்க???