Crime and Investigation என்ற தொலைக்காட்சியில் சில வித்தியாசமான மற்றும் நம்பமுடியாத மரணங்களை பற்றிய தொடர் ஒளிபரப்பாகிவருகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
போட்டியால் மரணம்:
ஜனவரி 12, 2007, கலிபோர்னியா மாகானம், 28 வயது ஜெனிப்பர் ஸ்ட்ரேஞ் (JENNIFER STRANGE) வழக்கம் போல தன் வீட்டு வேலைகளை செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது லோக்கல் FM ல் ஒரு அறிவிப்பு, அவர்கள் வைக்கும் போட்டியில் வெல்பவர்களுக்கு ஒரு WII Console எனப்படும் விடியோ கேம் பரிசு. போட்டி இதுதான் ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் 8 அவுன்ஸ் (ஏறகுறைய 250 மிலி) தண்ணீர் பாட்டில் பாட்டிலாக குடிக்க வேண்டும், சிறுநீர் கழிக்காமல். யார் முடியாமல் சென்று விடுகிறார்களோ அவர்கள் Eliminated.
ஜெனிப்பருக்கு இந்த போட்டி சாதாரணமாக தெரியவும், தன் மகனுக்கு அந்த விடியோ கேமை பரிசளிக்கவும் ஆர்வம் வர, வானொலி நிலையம் சென்று கலந்து கொண்டார்.
போட்டி ஆரம்பமானது.
போட்டியிட்ட 10 பேரில் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். நேரம் செல்ல செல்ல குடிக்கவேண்டிய தண்ணீரின் அளவும் அதிகமாக்கப்பட்டது. ஜெனிப்பரும் மற்ற ஒருவரும் இறுதிவரை முன்னேறினர். இப்பொழுது ஜெனிபர் 8 லிட்டருக்கு மேல் தண்ணிர் குடித்து இருந்தார்.
வானொலியில் நேரடி ஒளிபரப்பில் இதை பரபரப்பாக வர்ணனை செய்து கொண்டு இருந்தனர். கடைசியில் முடியாமல் போக, ஜெனிப்பர் தோல்வியை ஒத்து கொண்டு இரண்டாம் பரிசோடு கிளம்பினார்.
வழியில் தன் சக ஊழியருக்கு போன் செய்த ஜெனிப்பர், தன்னால் கார் ஓட்ட முடியவில்லை என்றும் தலை மிகவும் பாராமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் ஜெனிப்பர் தன் படுக்கையில் சரிகிறார்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஜெனிபரின் தாய் ஜெனிப்பரின் மரணத்தை தான் பார்க்கிறார்.
போட்டி ஆரம்பமானது.
போட்டியிட்ட 10 பேரில் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினர். நேரம் செல்ல செல்ல குடிக்கவேண்டிய தண்ணீரின் அளவும் அதிகமாக்கப்பட்டது. ஜெனிப்பரும் மற்ற ஒருவரும் இறுதிவரை முன்னேறினர். இப்பொழுது ஜெனிபர் 8 லிட்டருக்கு மேல் தண்ணிர் குடித்து இருந்தார்.
வானொலியில் நேரடி ஒளிபரப்பில் இதை பரபரப்பாக வர்ணனை செய்து கொண்டு இருந்தனர். கடைசியில் முடியாமல் போக, ஜெனிப்பர் தோல்வியை ஒத்து கொண்டு இரண்டாம் பரிசோடு கிளம்பினார்.
வழியில் தன் சக ஊழியருக்கு போன் செய்த ஜெனிப்பர், தன்னால் கார் ஓட்ட முடியவில்லை என்றும் தலை மிகவும் பாராமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார் வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் ஜெனிப்பர் தன் படுக்கையில் சரிகிறார்.
சிறிது நேரம் கழித்து அங்கு வந்த ஜெனிபரின் தாய் ஜெனிப்பரின் மரணத்தை தான் பார்க்கிறார்.
மரணத்திற்கான மருத்துவ காரணம்:
- அதிகப்படியான தண்ணீர் குடிப்பது விஷத்தன்மையை (Water Intoxication) உண்டு பண்ணியுள்ளது. எப்படி விஷமானது?
- அதிக தண்ணீரால் இரத்ததில் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்களின் அளவு அதிகமாகி அது இரத்தசெல்களுக்கு சென்று அவற்றை வீங்கவைக்கிறது
- இந்த வீக்கம் மூளையில் அழுத்தத்தை (INTRACARANIAL PRESSURE ) ஐ உருவாக்குகிறது
- இதனால் முதலில் தலைவலி, குழப்பம், மயக்கம், உளறல் போன்றவை உருவாகி பின் குமட்டல், வாந்தி, மூச்சு திணறல் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.
- இந்தநிலை தொடர்ந்தால், மூளையில் நீர் கோர்த்து (CEREBRAL EDEMA) மூளையை வீங்க செய்து, மூளைக்கு இரத்த ஓட்டத்தை தடை செய்கிறது. மேலும், வீங்கிய மூளை தண்டுவடத்தை பாதித்து CENTRAL NERVOUS SYSTEM த்தை செயலிழக்க செய்கிறது.
- முடிவில் இந்த இரு பாதிப்புகளால் மனிதன் பக்கவாதம், கோமாவை அடைய மரணம் சம்பவிக்கிறது
- அந்த FM ரேடியோ வின் பெயர் KDND 107.9 "THE END" (END - ஜெனிப்பரின் வாழ்க்கையை முடித்துவிட்டது)
- அந்த போட்டியின் பெயர் "HOLD YOUR WEE FOR A WII"
- இறுதியில் அந்த வானொலி நிலையம் 16.5 மில்லியம் டாலர்கள் நஷ்ட ஈடாக அந்த குடும்பத்திற்கு தந்தது.
குறைவாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்து !
அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தே !!
மேலும் சில விசித்திர மரணங்கள் தொடரும்....
40 comments:
மீ த பர்ஸ்ட் :)
First ah? illaya?
கொஞ்சம் நேரம் கழிச்சு வர்றேன் :)
Interesting.....
You may like to read on:
http://www.drbenkim.com/drink-too-much-water-dangerous.html
என்ன கொடுமை அருண் இது...
முதல் வந்த ஆளோட நிலை என்னாச்சி?...
தண்ணீரில் கண்டமா சிவகாமி ஜோசியம் சொன்னது சரியா போச்சி
//இறுதியில் அந்த வானொலி நிலையம் 16.5 மில்லியம் டாலர்கள் நஷ்ட ஈடாக அந்த குடும்பத்திற்கு தந்தது.//
அப்போ உங்க பதிவு படிச்சி, கண்ணு அவிஞ்சி செத்துபோனா எவ்வளவு நஷ்ட ஈடு கொடுப்பிங்க சார்??
அவ்.. தண்ணீல இவ்ளோ மேட்டர் இருக்கா?
அட! நம்பளை போலவே உடல் ஆரோக்கியத்தைப் பத்தி ஒரு பதிவா?
வாழ்த்துக்கள் அருண்! தகவல்கள் அருமையா சொல்லி இருக்கீங்க! நன்றி அருண்!
போட்டி போடுறதுக்கு ஒரு அளவு இல்லையா ?
டெரர் பயபுள்ளைய விட்டா பத்து புல் அடிச்சிருக்குமே!!
இந்த மாதிரி மரணங்கள் பற்றிய நிகழ்ச்சியை டிஸ்கவரி சேனலில் கூட பார்த்துள்ளேன்.
போட்டி போடுறதுக்கு ஒரு அளவு இல்லையா
போட்டி போடுறதுக்கு அருண் என்ன புலவனா?
இப்பூடிஎல்லாமா நடக்குது ..?! சுவாரஸ்யமான தகவல் தான் அண்ணா ..!!
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
டெரர் பயபுள்ளைய விட்டா பத்து புல் அடிச்சிருக்குமே!!
//
ஆனாலும் உங்களை மிஞ்ச முடியாது ..?!
ஆஹா இப்படிலாம் கூடவா நடக்குது..பாவம்
என்ன கொடுமை இது..?!!
எனக்கு கின்னஸ் சாதனையை
பார்க்கும் போதே சில சமயம்
வேதனையா இருக்கும்..!!
ஏன்னா.. நாம பார்க்குறது
வெறும் Successful-ஆ நடத்தி
முடிக்கப்பட்ட சாதனைகள் மட்டுமே..
ஆனா எத்தனையோ பேர்
சாதனைக்காக முயற்சி பண்ணி
கையை., காலை., சமயத்தில
உயிரே கூட போயிருக்கும்..
அதெல்லாம் நம் பார்வைக்கு வரதில்ல..
தெரியாம தான் கேக்குறேன்..
உயிரை விட உசந்தியா
இந்த சாதனைகள்..??!!
ஆச்சர்யமான தகவல்....
ennak kodumai ithu
@ venkat
//தெரியாம தான் கேக்குறேன்..
உயிரை விட உசந்தியா
இந்த சாதனைகள்..??!!
//
ரிப்பீட்டுக்கறேன்! (ஆமா, வெங்கட் அடுத்தவங்க ப்ளாக்ல மட்டும் நல்ல கருத்து சொல்றாரே, அது எப்படி?#டவுட்டு)
வருகைக்கு நன்றி Balaji
@ chitra
yes your link is intersting too.
வாங்க ஜெய், செளந்தர்
@ டெரர்
தற்கொலைக்கு எல்லாம் நஷ்டஈடு கொடுக்க முடியாது
நன்றி என்னது நானு யாரா, மங்குனி
@ ரமெஷ்
நீங்க வேற முகந்து பார்தால அந்த புள்ள ஒலற ஆரம்பிச்சுடும்
@ எஸ்கே
ஆமாம் சார், இதுவும் அவர்கள் சானல்தான்
@ இம்சை
அதான, நம்ம பாபு இருக்கறப்ப யாரு போட்டிக்கு வருவா?
நன்றி செல்வா
@ வெங்கட்
அதுக்குதான் உங்கள மாதிரி ஜாவா ++ னு கஷ்டமான சாதனையா பண்ணனும்
நீண்ட இடைவேளைக்கு பின் வந்து கருத்திட்டமைக்கு நன்றி கே ஆர் பி அண்ணா
வாங்க LK
@ பெ சொ வி
விடுங்க பாவம், அவரே அடிதாங்க முடியாம ரிலாக்ஸ் ஆக நம்ம பக்கம் வந்து இருக்கார், அவரை போய் கலாய்ச்சுகிட்டு
I wonder, what would have happened to the 'WINNER' ?
ரொம்ப விசித்திரமாத்தான்யா இருக்கு! ஆமா எங்க பயபுள்ளைக விடிய விடிய பீரு ஏத்துரானுங்க, ஒண்ணும் ஆகலியே, ஆளுக அப்பிடியே ஓங்கு தாங்கா டெவலப்தான் ஆயிருக்கு!
வியப்பான (மரணச்) செய்தி!
நல்லா நடத்துனாணுக போட்டி, எமன் எப்படிவேணும்னாலும் வருவன்னு இப்படித்தான் தெரிஞ்சுக்க வேண்டிருக்கு.
new updates..
தற்கொலைக்கு எல்லாம் நஷ்டஈடு கொடுக்க முடியாது--hahaha
// குறைவாக தண்ணீர் குடிப்பதும் ஆபத்து !
அதிகப்படியான தண்ணீர் குடிப்பதும் ஆபத்தே !! //
பயன் உள்ள தகவல்...!
அன்புடன்,
வெற்றி.
http://vetripages.blogspot.com/
அருமையான படைப்பு
சுப்பர் கலக்கிட்டிங்க
நல்ல தகவல்.. தண்ணீரை குடித்தாலும் பிரச்சனை, குடிக்காவிடிலும் பிரச்சனை... ம்ம்ம் எங்கு போகிறோம்....
@ Madahvan
WINNER escape sir.
@ பண்ணி சார்... நோட் பண்ணுங்க இந்த போட்டில நடுவுல சூச்சூ போக கூடாது
நன்றி Nizamudeen, Siva
@ GSV
விளையாட்டு வினையாவது நடக்கறதுதானே!
முதல் வ்ருகைக்கும், கருத்துக்கும் நன்றி வெற்றி, யாதவன், புஷ்பா, தியாவின் பேனா
எப்படியெல்லாம் போட்டி வைக்கறானுங்க..
இதுக்குப் பேருதான் தண்ணியில கண்டமோ..
me the laaaaaaast :((
மரணம்தான் எப்போ எப்படி வருதுன்னு சொல்ல முடியுறதேயில்லை :((
அத்தோடு மரணத்திற்கான விளக்கங்கள் தந்திருப்பது நல்ல விஷயம்..
sathanai sothanaiyaana kathai-intha risk edukkalaamaa?-meerapriayan.blogspot.com
அளவுக்கு மிஞ்சினா தண்ணி கூட நஞ்சுதானா...புதிய தகவலா இருக்கு
Post a Comment