Cricket Countdown....

Sunday, September 5, 2010

TERROR PANDIAN - னுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்


பதிவுலகின் பிரபல தாதா,
அவார்டு கொடுப்பதை தடுக்க சாரி திருடவந்த அன்னியன்,
கமெண்டு போடுபவர்களை கண்டிக்க வந்த சாத்தான்,

சிரிப்பு போலீசை தூக்கி போட வந்த சிங்கம்,
MLM Businessஐ தாக்கிய தங்கம்,
தானே மத்த பிளாக் போய் அடிவாங்கும் தானை தலைவன்,
தானும் பதிவுலகில் இருக்கிறேன் என்று காட்டி கொ(ல்)ள்ளும் வீரன்,
பிரபல பதிவர்களை ஓட்டும் டுபாகூர் பதிவர்

அஞ்சா நெஞ்சன் “TERROR- PANDIAN"

நம் உயிரை வாங்க மண்ணில் அவதரித்த இந்த மகத்தான நாளில் அவர் மேலும் மேலும் வளர்ந்து, அனைத்து பிளாக்கிலும் சென்று அடிவாங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிகொள்கிறேன். ( @ அனானி, யோவ்... இது கடவுள் பற்றின பதிவு இல்லை, களவானி பற்றியது. வந்துடாத)


அவரை பற்றிய சின்ன ப(ய)யோடேட்டா.... (@ கே.ஆர்.பி அண்ணா, இதை நீங்க படிச்சி நொந்து போறதைவிட படிக்காம நேரா ஓட்டு பொட்டிக்கு போய்டுங்க)

பெயர் :                               டெரர் பாண்டியன்

இயற்பெயர்:                    அடிமை பாண்டியன்

தலைவர்:                          அடிவாங்கிற சங்கத்துக்கு இவரே தலைவர், தொண்டன், 
                                               எல்லாம்...

துணை 
                                               வெங்கட், பனங்காட்டு நரி - இவங்கள்லாம் டெரரை 
                                               கரெக்டா மாட்டி விட்டுட்டு கடைசில இருந்து எஸ்கேப் 
                                               ஆகுறவுங்க (நான் இந்த Gang இல்லைப்பா)

மேலும் துணை 
தலைவர்கள்:                   மங்குனி, பட்டாபட்டி, இலுமி, ரெட்டைவால்ஸ்

வயது:                                 வருஷத்தை நான் சொல்ல மாட்டேன் ஆனா ஒரு க்ளூ 
                                               1977 கும் 1979 கும் நடுவுல வர்ற ஏதோ ஒரு வருஷம். 
                                               முடிஞ்சா கண்டு பிடிச்சுகோங்க (@ டெரர், உம்ம மேல
                                                சத்தியம் பண்ணபடி நான் வருஷத்தை சொல்லய்யா...)

தொழில்:                             சொந்த பிளாக் இருந்தும், மத்தவங்க பிளாக்ல தான் 
                                                எழுதுறது (கமெண்ட் தாங்க, சரக்கு இருந்தா தன் 
                                                பிளாக்லயே எழுதி இருப்பாரே)

பலம் :                                   பாராபட்சம் இல்லாமல் எல்லோரையும் ஓட்டுவது

பலவீனம்:                          ஓட்டி ஏடாகூடமா மாட்டிகிட்டு அடிவாங்கி வருவது
 
நீண்டகால சாதனை:    வெளியூர்காரன் பிளாக்ல அடிவாங்கியது

சமீபத்திய சாதனை:      வெளியூரையும் ரெட்டையையும் தன் பிளாக்குக்கே 
                                               வரவழைக்க எதிர்பதிவு போட்டு இருப்பது

நீண்டகால எரிச்சல்:     கடவுள், கம்யூனிசம் பற்றி பேசும் அனானிகள்

சமீபத்திய எரிச்சல்:       அவார்டு கொடுப்பவர்கள், காதல் கடிதம் + கவிதை 
                                               எழுதுபவர்கள் மீது

மக்கள்:                                யாரும் இல்லை, எல்லோரும் ஆடுகள் தான்

சொத்து மதிப்பு:               1 பிளாக், 7 பதிவு தான் ஆனால் 33 Followers, 500+ Comments  
                                               பெற்றது (போட்ட comments 1000துக்கு மேல)

நண்பர்கள்:                        கூட நிறைய பேர் இருந்தாலும், எல்லோரும் இவரை 
                                               வெட்ட சமயம் பார்த்து இருப்பவர்கள்

எதிரிகள்:                            அனைத்து பதிவர்கள் 

ஆசை:                                 பாராட்டி கமெண்ட் போட நினைப்பது

நிராசை:                             பாராட்டி கமெண்ட் போட்டலும் அது கலாய்ப்பது போல  
                                             முடிவது

பாராட்டுகுரியது:          எவ்வளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிப்பது

பயம்:                                  பயமா எனக்கா உனக்கா என கேட்டு நடிப்பது

கோபம்:                            சீரியஸ் பதிவு போடுபவர்கள் மீது

காணாமல் 
போனவை:                     அடிவாங்கிய தழும்புகள்

புதியவை:                       சமீபத்தில் அடிவாங்கி வந்த தழும்புகள்

கருத்து :                           இது உருப்படாது.....

டிஸ்கி: மொத்தத்துல நம்ம TERROR PANDIAN சத்தியமா ரொம்ப நல்லவன்யா... நம்புங்க...83 comments:

கருடன் said...

உன் பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா? மிக்க நன்றி மச்சி!!!

dheva said...

டெரரு பிறந்த நாளா இன்னிக்கு சொல்லவே இல்லை ....தம்பி அருணு உன் அடிவாங்குன விசுவாசத்துக்கு அளவே இல்லையா....

வாழ்த்துகள் டெரர்.. & கலக்கல் பயோடேட்டா தம்பி......!

(தம்பி சீனிவாசன் நேத்து வீட்டுக்கு வந்தான்பா.... நல்லா இருக்கேன்னு சொல்ல சொன்னான்...சீக்கிரமே...பிளாக் ஒப்பனிங் செரமனி இருக்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

அருண் பிரசாத் said...

@ டெரர்
கலாய்க சான்ஸ் தேடுறபோது Birthday வந்தா விடமுடியுமா?

@ தேவா
பின்னே திருப்பி குடுக்கவேணாமான்னா

சீனிவாசனை உசுப்பேத்தி பிளாக் ஓபன் பண்ண சொல்லி இருக்கேன். மக்களே அவசர படாதீங்க ஓட விட்டு பொருமையா வெட்டலாம். என்னை கேக்காம கைவைக்க கூடாது சொல்லிட்டேன்

கருடன் said...

மிக்க நன்றி தேவா..... (பார்மாலிட்டி பன்ரது ரொம்ப கஷ்டம்)

dheva said...

என் மாப்ஸ் மாவிரன் டெரர்...ஆசிரியர் தினத்தில் அவதரித்த அமீரக அதிரடி சிங்கம்......அடி வாங்கினாலும் அழுகாத தங்கம்....


இவனுக்கு இப்படி ஒரு பதிவு போட்டு அன்ப கக்குன புலி அருணு....

எல்லோரும் குடும்பத்தோட வந்து கும்மிட்டு போங்க...ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்...(அரேஉணு தம்பி பத்திரிகையும் பணமும் வச்சு கூப்பிடுச்சு அண்ணே டெரரு தேவைன்னேன்னு கதறுணூச்சு...அதான்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

dheva said...

அருணு என்ன எழுதறதுண்ணு தெரியாம முழிச்சுக்கிட்டு இருந்துச்சு பயபுள்ள.....மாப்ஸ் பிறந்த நாளுன்னு தெரிஞ்சவுடனே அடிச்சாம் பாரு சிக்ஸரு....

அருண் பிரசாத் said...

தேவா அண்ணண் முன் நின்று டெரர் கும்மியை நடத்துவார்கள்!

dheva said...

டெரர்... பார்டி....ஈத் ஹாலிடேய்ஸ்ல வச்சுக்கிடுவோம்...ஒண்ணும் அவசரம் இல்லப்பு......

கருடன் said...

சரி விழ முடிந்தது... எல்லாம் போய் தூங்களாம்....

dheva said...

அன்பான நண்பர்களே....


மாப்ஸ் டெரர் எல்லா எடத்திலயும் போயி கும்மி அடிச்சு அடி வாங்கி திரும்பி வந்து கொண்டு இருக்கும்....அற்புதமான நேரத்தில் பிறந்த நாள் வருவதால்....

கும்மு வாங்கும் கும்மன் என்ற பட்டதை அளிக்கிறேன்...!

அருண் பிரசாத் said...

@ டெரர்
இப்பதான் ட்ரைலர் முடிஞ்சு இருக்கு, மெயின் பிக்சர் நாளைக்கு இருக்குய்யா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//உன் பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா? மிக்க நன்றி மச்சி!!!//

ங்கொய்யால இவ்ளோ கேவலப் படுத்திருக்காரு. பாசத்துக்கு அளவே இல்லியாவா? சூடு சொரணை எதுவும் இல்லியா. ரோசம் இல்லை? இப்படியெல்லாம் திட்ட மாட்டேன். பிறந்தநாள் அன்னிக்கு திட்டுறதுக்கு லீவ். பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

dheva said...

ஆங்காங்கே இருக்கும் கழக கண்மணிகள் இன்று முடியா விட்டாலும் நாளை கும்மிக்கு அவசியம் வந்து கலந்து கொள்ளவும்

அழைப்பை ஏற்று பாய்ந்து ஓடி வந்து கொண்டிருக்கும் தம்பி சிரிப்பு போலிஸை வருக வருக என்று வரவேற்கிறேன்....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//கும்மு வாங்கும் கும்மன் என்ற பட்டதை அளிக்கிறேன்...!//

நான் வழி மொழிகிறேன்...

dheva said...

ரமேசு......தம்பி...திட்ட திட்ட...சிரிச்சுகிட்டே இருக்கான்யா...டெரரு!

கருடன் said...

@dheva சொன்னது…
//ரமேசு......தம்பி...திட்ட திட்ட...சிரிச்சுகிட்டே இருக்கான்யா...டெரரு!//

எல்லாம் நல்லா திட்டுங்க... இந்த டெரர்க்கு திட்டு பாராட்டு, அடி ஆசிர்வாதம்.... கும்மி குஷி.... கமான் ஸ்டார்ட்..... ஹும் இன்னும் வேகமா...

dheva said...

அடிக்கு அஞ்சுறான பாரு இந்த ....டெரரு


எவ்ளோ அடிச்சாலும் தாங்குறானே...இவன் ரொம்ப நல்ல்வன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னு நினைக்கிறேன்...அடி வாங்கி வாங்கி மரத்த்து போச்சு...!

அருண் பிரசாத் said...

அப்ப பாராட்டினா?

கருடன் said...

@அருண்

பாராட்டு, அன்பு இது எல்லாம் எனக்கு தமிழ்ல மட்டும் இல்ல வேற எந்த மொழில சொன்னாலும் பிடிக்காத வார்த்தை.....

(அட பாவிகள போய் தூங்குகடா)

dheva said...

அருணு....


காலைல ஒரு 8 மணிக்கு ஒரு பத்து பேஉர அனுப்புறேன்....முதுகுலயே அடிப்பானுக....

ஒரு 10 மணிக்கா...வேற ஒரு 5 பேர அனுப்புறேன்...மூஞ்சிலயே குத்துவானுக...

இப்டியே ஒரு மணி நேரத்துக்கு 5 பேருன்னு நாளைக்கு நைட் 12 மணி வரைக்கும் அனுப்பிகிட்டே இருக்கேன்....

எனக்கு மாப்ஸ் கப்பாசிட்டி எவ்ளோன்னு தெரிஞ்சே ஆகணும் ....அரசியல்வதி மாதிரி சிரிச்சு கிட்டு கும்பிட்டு கிட்டே நிக்கிறானப்பா....!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

டெரர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் வழிய வந்தாலும் காறித்துப்பும் பழக்கத்தை இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தி வைக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

அருண் பிரசாத் said...

@ தேவா

2 நாள் வெச்சி அடிச்சாலும் தாங்கு வாரு நம்ம டெரர்... வேற மொழி பதிவர்களையும் கூப்புடுங்க கும்முவோம்

கருடன் said...

dheva சொன்னது…
//காலைல ஒரு 8 மணிக்கு ஒரு பத்து பேஉர அனுப்புறேன்....முதுகுலயே அடிப்பானுக....

ஒரு 10 மணிக்கா...வேற ஒரு 5 பேர அனுப்புறேன்...மூஞ்சிலயே குத்துவானுக...

இப்டியே ஒரு மணி நேரத்துக்கு 5 பேருன்னு நாளைக்கு நைட் 12 மணி வரைக்கும் அனுப்பிகிட்டே இருக்கேன்...//

ஆள் ரொம்ப கம்மியா அனுப்பர... நான் இரண்டு லாரி அனுப்பி வைக்கிரேன்... நீ ஆள் அனுப்பு...

dheva said...

ரமேஷ்...@ முடியலடா...தம்பி...ஹா..ஹா....ஹா...!

கருடன் said...

@ரமேஷ்
//டெரர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் வழிய வந்தாலும் காறித்துப்பும் பழக்கத்தை இன்று ஒருநாள் மட்டும் நிறுத்தி வைக்கும் படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...//

எலேய்... என் இப்போ பண்ணீர் தெளிக்கரத நிறுத்த சொல்ற?? நீங்க துப்புங்க மக்கா....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தல 60 or 65 வது பிறந்தநாள்?

அருண் பிரசாத் said...

//ஆள் ரொம்ப கம்மியா அனுப்பர... நான் இரண்டு லாரி அனுப்பி வைக்கிரேன்... நீ ஆள் அனுப்பு..//

பிரியாணி + வாட்டார் பாக்கெட் - சிரிப்பு போலீஸ் ஸ்பான்சர்

அருண் பிரசாத் said...

//எலேய்... என் இப்போ பண்ணீர் தெளிக்கரத நிறுத்த சொல்ற?? நீங்க துப்புங்க மக்கா....//
இல்லை மக்கா, மஞ்சதண்ணி ஊத்தாம அறுத்து பாத்தா எப்படி இருக்கும்னு தெரியத்தான்

அனு said...

Teachers' Day-யும் Torture's Dayயும் ஒண்ணா வருதா?? அடடே. (ஆச்சரியக்குறி)

Happy Birthday Adimai Pandiyan..

கருடன் said...

@ரமேஷ்
//தல 60 or 65 வது பிறந்தநாள்?//

உன்னவிட நாலு வயசு கம்மி ரமேசு... நியே கணக்கு பண்ணி சொல்லு...

dheva said...

ஏய் மக்கா...3 பேரு சேந்து 25 கமெண்டுக்கு மேல ஆகிப்போச்ச்சு....மிச்சமுள்ள மக்களுக்கு கொஞ்சம் இடம் வைச்சு வைப்போம்ம்...

மீண்டும் நிகழ்ச்சிகள் இந்திய நேரம் காலை 9 மணிக்கு தொடங்கும்....! அருணு ஆட்டை விட்டுடாத புடிச்சி இங்கதான கட்டி வைய்யி மிச்சத்த நாளைக்கு பார்ப்போம்...!

கருடன் said...

@அனு
//Teachers' Day-யும் Torture's Dayயும் ஒண்ணா வருதா?? அடடே. (ஆச்சரியக்குறி)

Happy Birthday Adimai Pandiyan..//

அட Torture's Day!!! எனக்காக ஒரு புதிய நாள் உருவாக்கிய உங்களுக்கு மிக்க நன்றி அனு!!! :). வருங்கால வரலாறு இதை பேசட்டும்...

(இவங்களுக்கு ரொம்ப நல்ல மனசு என்னாம வாழ்த்தி இருக்காங்க...)

Unknown said...

டேர்ரருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

என்னது நானு யாரா? said...

டெரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுங்கோ!!!

ஏன்பா அருண்! இன்னைக்கு ஒரு நாளாவது, அவரை ஃப்ரியா விடகூடாதா? பிறந்த நாள்! அதனால சந்தோஷமா ஆடு வெட்டாம, கேக் வெட்டறத பாருங்க!

(அப்புறம் உங்க பிறந்த நாளைக்கு அவரு ஆடு வெட்டிட போறாரு)

வெங்கட் said...
This comment has been removed by the author.
வெங்கட் said...

// வயது: வருஷத்தை நான் சொல்ல மாட்டேன்
ஆனா ஒரு க்ளூ 1977 கும் 1979 கும் நடுவுல
வர்ற ஏதோ ஒரு வருஷம். //

நான் கண்டுபிடிச்சிட்டேன்.. -- 1 9 8 7

இந்த அருணுக்கு எல்லோருடைய
வயசையும் போட்டு குடுக்கறதே
வேலையா போச்சு..!!!
( அதுவும் 10 வயசை வேணும்னே
கூட்டி சொல்றது.. )

என்னோட வயசை கூட 24-ன்னு
ஒரு பதிவுல போட்டு குடுத்திட்டாரு..

இந்த அராஜகத்தை கண்டித்து
நாம எதாவது போராட்டம்
பண்ணலாமா..??!

Btw
Happy Birthday to Terror

ஜெயந்த் கிருஷ்ணா said...

துணை தலைவர்கள்: ஜெய், செல்வா, ஜில்லு, வெறும்பய, பாபு, ரமெஷ், வெங்கட், பனங்காட்டு நரி - இவங்கள்லாம் டெரரை கரெக்டா மாட்டி விட்டுட்டு கடைசில இருந்து எஸ்கேப் ஆகுறவுங்க

//

யாருப்பா அது உண்மையெல்லாம் இப்படி போட்டு உடைக்கிறது... டெரர் மனசு கஷ்டப் படாதா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

சாதனை: வெளியூர்காரன் பிளாக்ல அடிவாங்கியது

//

இந்த விஷயம் ஊருக்கே தெரிஞ்சு போச்சா...

ஜெயந்த் கிருஷ்ணா said...

அன்புள்ள டெரருக்கு என் இனிய 78 வது பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள்..

சௌந்தர் said...

வாழ்த்துகள் டெரர் இந்த மாதிரி வாழ்த்து பதிவை நான் எங்கயும் பார்க்கலை

Jey said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

டெரர் பாண்டியன் அவங்களுக்கு.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!

@அருண்
லொள்ளுக்கு நீங்க......
பில்லுக்கு அவரா......??
சூப்பர் பயோ-டேட்டா.....
எனக்கு திருவிளையாடல் நாகேஷ்-சிவாஜி.. உரையாடல் நினைப்பு வந்திருச்சு..

"அடி வாங்க நீ... அதை அம்பலப்படுத்த நான்...."
என்ன ஒரு கலாட்டா..?? ஹ்ம்ம்ம்..
நடக்கட்டும்... என்ஜாய் த பார்ட்டி..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//// வயது: வருஷத்தை நான் சொல்ல மாட்டேன்
ஆனா ஒரு க்ளூ 1977 கும் 1979 கும் நடுவுல
வர்ற ஏதோ ஒரு வருஷம். //

நான் கண்டுபிடிச்சிட்டேன்.. -- 1 9 8 7///

டெரர்-க்கு தமிழ் வராது.
ஷாலினி பொண்ணு மூணாவதா வந்துட்டு me the first ன்னு குரல் கொடுக்குது.
நீங்க என்ன டான்னா 1977 கும் 1979 கும் நடுவுல1987 ன்னு சொல்றீங்க்பா.

யாராவது இந்த VAS groupப ஸ்கூல்-க்கு அனுப்புங்கப்பா....

கருடன் said...

வெறும்பய சொன்னது…
//அன்புள்ள டெரருக்கு என் இனிய 78 வது பிறந்த நாள் நாள் வாழ்த்துக்கள்.//

உன் இனிய 78 வது பிறந்த நாள் எதுக்கு என்கிட்ட சொல்ற??

கருடன் said...

@கலாநேசன் கூறியது...
//டேர்ரருக்கு என் இனிய பிறந்த //

நன்றி நண்பரே!! நீங்க ரொம்ப நல்லவர்... (உங்கள தவிற மத்த எல்லா பயலயும் லிஸ்டு போட்டு வெட்டரேன்...)

கருடன் said...

@என்னது நானு யாரா? கூறியது...
//டெரருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களுங்கோ!!!//

நன்றி பங்காளி!! அருண் கிடக்கன் பொடி பையன்.... பச்சை காய்கறி காட்டினா ஓடி போய்டுவான்....

கருடன் said...

@வெங்கட்
//Btw
Happy Birthday to Terror//

நன்றி தல!!

கருடன் said...

@வெறும்பய

//யாருப்பா அது உண்மையெல்லாம் இப்படி போட்டு உடைக்கிறது... டெரர் மனசு கஷ்டப் படாதா...//

மனசு கஷ்டமா? அப்படினா?

கருடன் said...

@வெறும்பய கூறியது...
//இந்த விஷயம் ஊருக்கே தெரிஞ்சு போச்சா...//

மச்சி அட்டு பீஸ், அல்லு, சில்லு எல்லாம் அடிவாங்கினா செய்தி.... என்ன மாதிரி பிரபலபதிவர் அடி வாங்கினா தலைப்பு செய்தி, சரித்திர சாதனை.

(மவனே உன்ன மொதல்ல போட்டு தள்ளனும்... உண்மை தெரிஞ்சவனை வெளியவிட்ட ஆபத்து..)

கருடன் said...

@Ananthi கூறியது...
//டெரர் பாண்டியன் அவங்களுக்கு.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..!//

நன்றி ஆனந்தி அவர்களே!!

கருடன் said...

@சௌந்தர் கூறியது...
//வாழ்த்துகள் டெரர் இந்த மாதிரி வாழ்த்து பதிவை நான் எங்கயும் பார்க்கலை//

நன்றி சௌந்தர்!! அருண் பாசகாரபய... அதுலயும் என் மானத்த பப்ளிக்கா வாங்க சொன்னா முன்னாடி வருவான்....

கருடன் said...

@Jey
//பிறந்த நாள் வாழ்த்துக்கள்//

நன்றி தல!!

(செல்லாது தல செல்லாது!! இப்படி ஒரு வார்த்தைல வாழ்த்து சொல்றிங்க...இன்னைக்கு நீங்க ஒரு ஸ்பெஷல் கீரிபிள்ளை ஷோ நடத்தனும்...)

இம்சைஅரசன் பாபு.. said...

Terror -மக்கா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்னை போல் புதிய பதிவர்களுக்கு நீங்கள் கற்று கொடுத்த பாடம் சொல்ல முடியாதவை (வங்கிய அடியை ).அதனால் தான் உனக்கு teachers day அன்று பிறந்தநாள் வருகிறது .

குருவுக்கு என் குடும்பத்தின் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...........

ஜில்தண்ணி said...

பிரந்த நள் வாழ்த்துக்கள் :)

ஜில்தண்ணி said...

எல்லாரும் பிறந்த நாள் வாழ்த்து சொன்னீங்களே,டெர்ரருக்கு இது எத்தனாவது பிறந்த நாளுன்னு கேட்டீங்களா :)

Gayathri said...

டெரர் உங்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....உண்ணும் நாராய கமெண்ட்ஸ் எழுதி நாராய பெரும் புகழும் வாங்குங்க

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

மாப்பி ...., பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி ...ஒரு quarter சொல்லேன் ....ஹி ஹி ஹி

கருடன் said...

ஜில்லு
//பிரந்த நள் வாழ்த்துக்கள் :)//

னாண்ரி

(உங்கிட்ட இன்னும் எதிர்பாக்கிறேன்..)

கருடன் said...

@Gayathri
//டெரர் உங்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....உண்ணும் நாராய கமெண்ட்ஸ் எழுதி நாராய பெரும் புகழும் வாங்குங்க//

நன்றி காயத்ரி!! இன்னும் நிறைய கமெண்ட்ஸ் எழுதி நிறைய பெயரும், புகழும் வாங்குங்க அப்படினு நம்ம தமிழ்ல செல்றிங்க அதன... நன்றி!!! :))

பெசொவி said...

Happy Birthday, Terror!

//வெங்கட் கூறியது...
// வயது: வருஷத்தை நான் சொல்ல மாட்டேன்
ஆனா ஒரு க்ளூ 1977 கும் 1979 கும் நடுவுல
வர்ற ஏதோ ஒரு வருஷம். //

நான் கண்டுபிடிச்சிட்டேன்.. -- 1 9 8 7//

கணக்குப் புலி வெங்கட் வாழ்க!

கருடன் said...

@பனங்காட்டு நரி
//மாப்பி ...., பிறந்தநாள் வாழ்த்துக்கள் மச்சி ...ஒரு quarter சொல்லேன் ....ஹி ஹி ஹி//

(பொதுமக்கள் காதை மூடிக்கொள்ளவும்..) எண்டா பரதேசி!! இப்படி ஒரு வரில வாழ்த்து சொல்ற... அசிங்கமா இல்லை?? அருண் மாதிரி அண்ணன வாழ்த்தி ஒரு பதிவு போடு மச்சி!!! என்ன அசிங்கமா கொவட்டர்.... ஒரு புல் அடிச்சிட்டு ரேட்ல அட்டகாசம் பண்ணிட்டு போலீஸ்ல அடிவாங்கு மச்சி!!!

கருடன் said...

@பெயர் சொல்ல விருப்பமில்லை

//Happy Birthday, Terror!//

மிக்க நன்றி PSV!!!

(வாழ்த்தைவிட உங்க பெயர் பெருசா இருக்கு..... அவ்வ்வ்வ்வ்வ்வ்)

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி said...

தல ,
வலைசரத்துல உங்களையும் ,டெர்ரர்யையும் அறிமுகபடுதியிருகிரார்கள் வாழ்த்துக்கள்

ப்ரியமுடன் வசந்த் said...

aavvv ஆவ்வ்வ் பொறந்த நாள் அதுவுமா எலும்புக்கூடு படம் போட்டு வாழ்த்து சொல்றீங்களே அருண்??

வாழ்த்துக்கள் பாண்டியன்!
சின்ன ரெக்கொஸ்ட் ப்ரொஃபைல் போட்டோ சேஞ்ச் பண்ணுங்களேன்

Ramesh said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாண்டியன்...

பிறந்தநாள்னு கூட பாக்காமா(இல்லன்னா பிறந்தநாள்னு பாத்து)இந்த வாரு வாரரீங்களே...அவர...

கருடன் said...

@பனங்காட்டு நரி
//தல ,
வலைசரத்துல உங்களையும் , டெர்ரர்யையும் அறிமுகபடுதியிருகிரார்கள் வாழ்த்துக்கள்//

இங்க இரண்டு அடிமை இருக்கு போய் கும்முங்க அப்படினு PSV அனுப்பி வைக்கராரு. அது உனக்கு சந்தேஷம்... ரைட்டு..

கருடன் said...

@ப்ரியமுடன் வசந்த்
//aavvv ஆவ்வ்வ் பொறந்த நாள் அதுவுமா எலும்புக்கூடு படம் போட்டு வாழ்த்து சொல்றீங்களே அருண்??

வாழ்த்துக்கள் பாண்டியன்!
சின்ன ரெக்கொஸ்ட் ப்ரொஃபைல் போட்டோ சேஞ்ச் பண்ணுங்களே//

நன்றி பங்காளி!! நான் அப்பவே என் போட்டா போடுடா அருண் சொன்னேன்... அருண்தான் உன் போட்டோ பாத்தா இதைவிட பயங்கரமா இருக்கு சொல்லிட்டான்.

(கண்டிப்பா மாத்தறேன் வசந்த்... கருத்துக்கு நன்றி!!)

கருடன் said...

@பிரியமுடன் ரமேஷ் கூறியது...
//இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாண்டியன்...

பிறந்தநாள்னு கூட பாக்காமா(இல்லன்னா பிறந்தநாள்னு பாத்து)இந்த வாரு வாரரீங்களே...அவர...//

நன்றி ரமேஷ்!! உங்கலுக்காக மறுபடி சொல்றேன்...

இந்த டெரர்க்கு திட்டு பாராட்டு, அடி ஆசிர்வாதம்.... கும்மி குஷி....அதனால ஜாலியா கும்முங்க.. திருப்பி கும்மினா அழகூடாது... டீலா? நோ டீலா?

கருடன் said...

@இம்சைஅரசன் பாபு..
//Terror -மக்கா இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
என்னை போல் புதிய பதிவர்களுக்கு நீங்கள் கற்று கொடுத்த பாடம் சொல்ல முடியாதவை (வங்கிய அடியை ).அதனால் தான் உனக்கு teachers day அன்று பிறந்தநாள் வருகிறது .

குருவுக்கு என் குடும்பத்தின் சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...........//

ரொம்ப நன்றி மக்கா! நான் போற ப்ளாக் எல்லாம் உன்ன கூட்டிபோய் எப்படி கும்மி அடிக்கிராங்க காட்டினா.. நீ கடைசில என்னையே கும்மிட்டியே மக்கா....

கண்ணா!!! நீயும் நானுமா?
கண்ணா நீயும் நானுமா...
வளத்த கிட மார்ல பாய்து...

ஹா..ஹா...ஹா....வர வர கலக்கர மக்கா....

செல்வா said...

///இவங்கள்லாம் டெரரை
கரெக்டா மாட்டி விட்டுட்டு கடைசில இருந்து எஸ்கேப்
ஆகுறவுங்க (நான் இந்த Gang இல்லைப்பா)////
iஇதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... அவர் அடிவாங்கும்போது நான் எஸ்கேப் ஆகுவதில்லை. அவர் அடிவாங்க நேரிட்டால் நான் அங்கேயே நின்று அவருக்கு உதவியாக இருப்பேன் ..!!

செல்வா said...

/// 1977 கும் 1979 கும் நடுவுல வர்ற ஏதோ ஒரு வருஷம். ///
1988 சரியா ..? அட நம்ம பாண்டி அண்ணனுக்கு 22 வயசு தான் ஆகுதா ..?

செல்வா said...

//ஆங்காங்கே இருக்கும் கழக கண்மணிகள் இன்று முடியா விட்டாலும் நாளை கும்மிக்கு அவசியம் வந்து கலந்து கொள்ளவும்///
வந்துட்டேன் . ஆனா இங்க யாரையும் காணலை ..!!

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

உன் பாசத்துக்கு ஒரு அளவே இல்லையா? மிக்க நன்றி மச்சி!!! ///

பாவம் பச்ச மண்ணு இந்த டெர்ரர், யப்பா வலிக்காம வெட்டுங்கப்பா?

வாழ்த்துக்கள் டெர்ரர் (யோவ் நிஜம்மா சீரியஸ்ஸா )

Anonymous said...

belated happy birthday wishes to you terror pandian ..

பன்னிக்குட்டி ராம்சாமி said...

யோவ் நெஜமாவே பர்த்டேயா? நெஜமாவே வாழ்த்துக்கள்பா!

கருடன் said...

@ப.செல்வக்குமார்
//இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன்... அவர் அடிவாங்கும்போது நான் எஸ்கேப் ஆகுவதில்லை. அவர் அடிவாங்க நேரிட்டால் நான் அங்கேயே நின்று அவருக்கு உதவியாக இருப்பேன்//

டேய் பாவி!! அண்னண் அடி வாங்க மாட்டரு. இரண்டுபேரும் சேர்ந்து அடிச்சிட்டு வருவோம் சொல்லுடா..

//வந்துட்டேன் . ஆனா இங்க யாரையும் காணலை ..!!//

காக்கா துக்கிட்டு போய்டுத்து....

கருடன் said...

@மங்குனி அமைசர் கூறியது...
//வாழ்த்துக்கள் டெர்ரர் (யோவ் நிஜம்மா சீரியஸ்ஸா )//

நன்றி மங்கு!! (எலேய்!! நீ சும்மாபோய் இருந்தா நம்பி இருப்பேன்... இப்பொ நம்ப மாட்டேன்...)

கருடன் said...

@sandhya
//belated happy birthday wishes to you terror pandian ..//

Thanks a lot madam!!

கருடன் said...

@அருண்

எலேய் மக்கா!! எல்லாறும் வந்து போய்ட்டாங்க... இப்பொவாது உண்மை சொல்லு.... இந்த பதிவு என்ன வாழ்த்த போட்டியா இல்லை கலாய்க்க போட்டியா? ஒன்னும் புரியல மச்சி.... அவ்வ்வ்வ்வ்வ்வ்

அருண் பிரசாத் said...

@ Terror

சத்தியமா வாழ்த்திதான்யா போட ஆரம்பிச்சேன்.... உன் பேரு வந்தவுடனே அது தானா கலாய்கறமாதிரி முடிஞ்சிடுச்சி

vinu said...

me prsenttu and my wishessshu

கருடன் said...

vinu சொன்னது…
//me prsenttu and my wishessshu//

u nalaikku presentu and wishuuuu... pudhu aadu varudhu....

Unknown said...

happy birthdday machi...pandiya..