Cricket Countdown....

Thursday, December 30, 2010

ஒன்றா ரெண்டா பல்புகள்...

பல்பு 1 :
சென்ற மாத கடைசி, வீட்டுக்கு மளிகை சாமான்லாம் வங்கிட்டு வந்து டயர்டு ஆகிடுச்சு. எல்லா சாமான்களையும் கொண்டு வந்த பெட்டியோட ஹால்ல வெச்சிட்டு நான் ஷோபால உட்கார்ந்துட்டேன். என் பொண்ணு ஒண்ணு ஒண்ணா எடுத்து வெளில போட்டு விளையாட ஆரம்பிச்சா.

நான், “வெளில தூக்கி போட்டாதம்மா, எல்லாத்தையும் அடுக்கனும்”னு  பொறுமையா  சொல்லி பார்த்தேன் கேட்கல. கோபம் வந்து “ஷமி,  ஏன் இப்படி  பண்ணிட்டு இருக்கற? என்னது இது?”னு தாங்க கேட்டேன். உடனே  அவ  கைல இருந்த Cheese டப்பாவை , என்கிட்ட காட்டி “இது Cheese"னு சொல்லுறா.... அவ்வ்வ்வ்... பல்பு...

பல்பு 2:

ஒருநாள் நான் சாப்பிட்டு இருந்தேன். என் பொண்ணு என் கிட்ட வந்து சாப்பிட “ஆ” என காட்டினால் நான் சோறு ஊட்டினேன். மறுபடி வந்து “ஆ” காட்டினாள், சோறு ஊட்டினால் வேண்டாம்னு சொல்லிட்டு காய் வேணும்னு கேட்ட. நான் காய் முன்னாடி வெச்சி கொஞ்சம் சாதத்தையும் சேர்த்து ஊட்டிடேன்.

சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து “ஆ” காட்டினால். நாமதான் அறிவாளிதனமா ஒரு டெக்னிக் கண்டு பிடிச்சி இருக்கோம்ல. அதையே பாலோ பண்ணி காய் முன்னாடி வைத்து சாததுடன் ஊட்ட பார்த்த கொஞ்சமா வாயை திறந்து காயை மட்டும் சாப்பிட்டு விட்டு ஓடிவிட்டால். மறுபடியும்  என்கிட்ட வந்தா “ஆ” காட்டுவானுதான் நானும்  மாதிரி எதிர்பார்த்தேன். ஆனா கிட்ட வந்தவ, “காய்”னு கேட்டு கைய நீட்டி வங்கிட்டு போய்ட்டா.... அவ்வ்வ்வ்வ்....சமாளிக்க முடியல....

பல்பு 3:
எந்த பொருளை யாருக்கிட்ட இருந்து வாங்கினாலும் “தாங்க்ஸ்” சொல்லனும்னு சொல்லி கொடுத்தோம். அவளும் எங்க கிட்ட குடிக்க பால் வாங்கினாலும், பொம்மை வாங்கினாலும் “தாங்க்ஸ்” சொல்ல ஆரம்பிச்சா. ஒருநாள் டீவி பார்த்துட்டு இருந்தேன். ரிமோடை வேற இடத்துல வெச்சிட்டேன். சரினு அங்க விளையாடிட்டு இருந்த என் பொண்ணை கூப்பிட்டு அந்த ரிமோட்டை எடுத்து வர சொன்னேன்.

ரிமோட்டை எடுத்துட்டு வந்து என் கைல கொடுத்துட்டு என்னையே பார்த்துட்டு நின்னா, நான் கண்டுக்கலை. கொஞ்சம் நேரம் என்னையே பார்த்து நின்னவ, என்கிட்ட “தாங்க்ஸ்”னு சொல்லிட்டு ஏதோ திட்டிட்டே போய்ட்டா..... அவ்வ்வ்வ்வ்.... இது பல்பா.... இல்ல பாடமா?....

95 comments:

எல் கே said...

பாடம்தான். நீங்கதான் நன்றி சொல்ல பழக்கப் படுத்துனீங்க.

எஸ்.கே said...

ஹா.. ஹா... இந்த மாதிரி பல்பு தருணங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் வருது! எனக்கு என் தம்பி அதிகமா இந்த மாதிரி செய்வான்!

சௌந்தர் said...

என்னது இது?”னு தாங்க கேட்டேன். உடனே அவ கைல இருந்த Cheese டப்பாவை , என்கிட்ட காட்டி “இது Cheese"னு சொல்லுறா.... அவ்வ்வ்வ்... பல்பு...////

பின்ன என்னனு கேட்டா என்ன சொல்வாங்க...அவ சரியா தான் இருக்கா

அருண் பிரசாத் said...

@ எல் கே ..
// பாடம்தான். நீங்கதான் நன்றி சொல்ல பழக்கப் படுத்துனீங்க.//
அவ்வ்வ்வ்வ்

@ எஸ்.கே
// ஹா.. ஹா... இந்த மாதிரி பல்பு தருணங்கள் எல்லோர் வாழ்க்கையிலும் வருது! எனக்கு என் தம்பி அதிகமா இந்த மாதிரி செய்வான்//
என் இனமய்யா நீர்...

@ செளந்தர்
//பின்ன என்னனு கேட்டா என்ன சொல்வாங்க...அவ சரியா தான் இருக்கா//
அப்போ நான் தான் அவுட்டா...

Anonymous said...

//ஒன்றா ரெண்டா பல்புகள்.//
மொத்தம் மூணு :))

ஷமி செம அறிவாளி, உன்ன மாதிரி இல்லப்பா ;)

சௌந்தர் said...

ரிமோட்டை எடுத்துட்டு வந்து என் கைல கொடுத்துட்டு என்னையே பார்த்துட்டு நின்னா, நான் கண்டுக்கலை. கொஞ்சம் நேரம் என்னையே பார்த்து நின்னவ, என்கிட்ட “தாங்க்ஸ்”னு சொல்லிட்டு ஏதோ திட்டிட்டே போய்ட்டா..... அவ்வ்வ்வ்வ்.... இது பல்பா.... இல்ல பாடமா?...////

குழந்தைக்கு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டாராம் இன்னும் நிறைய பல்பு இருக்கு

karthikkumar said...

SWEET MOMENTS :)

karthikkumar said...

குழந்தைகிட்டையும் பல்பா ஹா . ஹா

karthikkumar said...

தாங்க்ஸ்”னு சொல்லிட்டு ஏதோ திட்டிட்டே போய்ட்டா..... அவ்வ்வ்வ்வ்.... இது பல்பா.... இல்ல பாடமா?.///
ரெண்டும்தான்..

Ramesh said...

ஒன்னுக்கு மூனா பல்பு வாங்கியும் இன்னும் எரியலைன்னா... சாரி புரியலைன்னா என்ன பன்றது..

Ramesh said...

ஆனா இதெல்லாம் இனிமையான அனுபவங்கள் இல்லையா.. யாருக்குமே தோத்தா புடிக்காது.. ஆனா.. தோற்றுப்போவதில் மகிழும் தருணங்கள் இவை.. இல்லீங்களா..

Unknown said...

பல்பு வாங்கவது எப்படி?
பாடம் சேர்ந்த பல்ப்....

பல்பு கொடுத்த சாமிக்கும்
பகிர்வை
போட்ட அருண் அண்ணாவுக்கும்
அதிக பல்ப் வாங்க வாழ்த்துக்கள்

புதிய வருட புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

சௌந்தர் said...

[im]http://www.viparam.com/thumbnail.php?file=19MDF24226_125447635.jpg&size=article_medium[/im]

sathishsangkavi.blogspot.com said...

நல்ல பல்பு தான்...

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//சென்ற மாத கடைசி, வீட்டுக்கு மளிகை சாமான்லாம் வங்கிட்டு வந்து//

மாத கடைசில வாங்கறியா? எல்லாரும் மாதம் ஆரம்பிக்கர அப்போ தான வாங்குவாங்க? # டவுட்

TERROR-PANDIYAN(VAS) said...

//நான், “வெளில தூக்கி போட்டாதம்மா//

வெளியிலயா? வீட்டுகுள்ள தான போட்டு விள்ளாடி இருப்பா? # மறுபடியும் டவுட்.

TERROR-PANDIYAN(VAS) said...

//ஆனா கிட்ட வந்தவ, “காய்”னு கேட்டு கைய நீட்டி வங்கிட்டு போய்ட்டா.... //

அப்பா மாதிரி இல்லை அம்மா மாதிரி புத்திசாலி சொல்லு.. :))


இந்த டைலாக் நம்ம கலாச்சாரம்.. :)

'பரிவை' சே.குமார் said...

பாடம்தான்.

THOPPITHOPPI said...

//என் பொண்ணு ஒண்ணு ஒண்ணா எடுத்து வெளில போட்டு விளையாட ஆரம்பிச்சா.///

அப்ப நீங்களும் யூத் இல்லையா?

Gayathri said...

சோ கியுட் ! அவங்க ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க , நமக்கும் சேர்த்து

சாந்தி மாரியப்பன் said...

புத்தாண்டில் இதேபோல நிறைய பல்பு வாங்கி எதிர்காலம் பிரகாசமாக இருக்கணும்ன்னு வாழ்த்துகிறேன் :-))))

ADMIN said...

பாடம் கற்றுத் தந்தது பல்பு..! எஸ்.கே அவர்கள் சொன்னது போல எல்லோருக்கும் இதுபோல தருணங்கள் அவரவர்களின் பிடித்தமானவர்களிடம் இருந்து வந்துகொண்டே இருக்கும்..! நன்றி! வாழ்த்துக்கள்..!

தினேஷ்குமார் said...

விடுங்க பாஸ் குழந்தைகிட்ட பல்ப் வாங்க கொடுத்து வச்சிருக்கணும்

இம்சைஅரசன் பாபு.. said...

மக்கா சேம் ப்ளட்...மக்கா 3 பாடம் தான் அது பல்பு இல்லை .......

ஆனா குழந்தைகள் கிட்ட பல்பு வாங்குற சுகமே தனி மக்கா ....அது இந்த டெர்ரர் ,சௌந்தர் ,ரமேஷ் போன்றவர்களுக்கு தெரியாது விடு மக்கா

Ramesh said...

//இந்த டெர்ரர் ,சௌந்தர் ,ரமேஷ் போன்றவர்களுக்கு தெரியாது விடு மக்கா //

ஆமாம் நாங்களே பல்பு கொடுக்கற சின்னப்பசங்கதான்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கொஞ்சமா வாயை திறந்து காயை மட்டும் சாப்பிட்டு விட்டு ஓடிவிட்டால்///

ஓடிவிட்டாள் எங்க சொல்லு பாப்போம் ஓ டி வி ட் டா ள்

NaSo said...

:)))

NaSo said...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கொஞ்சமா வாயை திறந்து காயை மட்டும் சாப்பிட்டு விட்டு ஓடிவிட்டால்///

ஓடிவிட்டாள் எங்க சொல்லு பாப்போம் ஓ டி வி ட் டா ள்//

உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா??

சி.பி.செந்தில்குமார் said...

good comedy

சி.பி.செந்தில்குமார் said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கொஞ்சமா வாயை திறந்து காயை மட்டும் சாப்பிட்டு விட்டு ஓடிவிட்டால்///

ஓடிவிட்டாள் எங்க சொல்லு பாப்போம் ஓ டி வி ட் டா ள்

innum adangkalaiyaa?ramesh?

மங்குனி அமைச்சர் said...

TERROR-PANDIYAN(VAS) said... 15

@அருண்

//சென்ற மாத கடைசி, வீட்டுக்கு மளிகை சாமான்லாம் வங்கிட்டு வந்து//

மாத கடைசில வாங்கறியா? எல்லாரும் மாதம் ஆரம்பிக்கர அப்போ தான வாங்குவாங்க? # டவுட்
////

# டவுட்- me too

மங்குனி அமைச்சர் said...

பல்ப்பு வாங்குறதெல்லாம் நமக்கு புதுசா மக்கா ??? உங்க குழந்தைக்கு அவுங்க அம்மாவோட அறிவு போல இருக்கு ....உங்க அறிவா இருந்தா பல்ப்பு வாங்கிட்டுள்ள இருக்கும்

vinu said...

கொஞ்சம் நேரம் என்னையே பார்த்து நின்னவ, என்கிட்ட “தாங்க்ஸ்”னு சொல்லிட்டு ஏதோ திட்டிட்டே போய்ட்டா..... அவ்வ்வ்வ்வ்.... இது பல்பா.... இல்ல பாடமா?....





no comments he he he he he he

TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//ஆனா குழந்தைகள் கிட்ட பல்பு வாங்குற சுகமே தனி மக்கா ....அது இந்த டெர்ரர் ,சௌந்தர் ,ரமேஷ் போன்றவர்களுக்கு தெரியாது விடு மக்கா//

சொல்லிட்டாரு திருவள்ளுவர் கஸின் பிரதர்... ஒரு பச்சபுள்ள கேக்கர கேள்விக்கு பதில் சொல்ல தெரியாம பல்பு வாங்கிட்டு இங்க வந்து பேச்ச பாரு.

அருண் பிரசாத் said...

@ Balaji saravana
//ஒன்றா ரெண்டா பல்புகள்.//
மொத்தம் மூணு :))

// ஷமி செம அறிவாளி, உன்ன மாதிரி இல்லப்பா ;)//
கிர்ர்ர்ர்ர்ர்ர்.... தாங்க்ஸ்

@ செளந்தர்
//குழந்தைக்கு தேங்க்ஸ் கூட சொல்ல மாட்டாராம் இன்னும் நிறைய பல்பு இருக்கு//
அவ்வ்வ்வ்வ்வ்வ்

@ karthikkumar
// ரெண்டும்தான்..//
:)

@ பிரியமுடன் ரமேஷ்
// ஆனா இதெல்லாம் இனிமையான அனுபவங்கள் இல்லையா.. யாருக்குமே தோத்தா புடிக்காது.. ஆனா.. தோற்றுப்போவதில் மகிழும் தருணங்கள் இவை.. இல்லீங்களா..//
உண்மை ரமெஷ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/TERROR-PANDIYAN(VAS) said...

@இம்சை

//ஆனா குழந்தைகள் கிட்ட பல்பு வாங்குற சுகமே தனி மக்கா ....அது இந்த டெர்ரர் ,சௌந்தர் ,ரமேஷ் போன்றவர்களுக்கு தெரியாது விடு மக்கா//

சொல்லிட்டாரு திருவள்ளுவர் கஸின் பிரதர்... ஒரு பச்சபுள்ள கேக்கர கேள்விக்கு பதில் சொல்ல தெரியாம பல்பு வாங்கிட்டு இங்க வந்து பேச்ச பாரு.//

[ma]மச்சி இந்த அப்பனுக தொல்ல தாங்க முடியலை.[/ma]

அருண் பிரசாத் said...

@ siva
// பல்பு வாங்கவது எப்படி?
பாடம் சேர்ந்த பல்ப்....

பல்பு கொடுத்த சாமிக்கும்
பகிர்வை
போட்ட அருண் அண்ணாவுக்கும்
அதிக பல்ப் வாங்க வாழ்த்துக்கள்

புதிய வருட புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா//
நீ தாக்கறையா தூக்கறையானே தெரியல..

புத்தாண்டு வாழ்த்துக்கள் தம்பி

@ சங்கவி
// நல்ல பல்பு தான்..//
ஆமாங்க சங்கவி

@ செளந்தர்
எம்மாம் பெரிய பல்ல்பு தர நீ (நான் படத்தை சொன்னேன்)

அருண் பிரசாத் said...

@ TERROR-PANDIYAN(VAS)
// @அருண்

//சென்ற மாத கடைசி, வீட்டுக்கு மளிகை சாமான்லாம் வங்கிட்டு வந்து//

மாத கடைசில வாங்கறியா? எல்லாரும் மாதம் ஆரம்பிக்கர அப்போ தான வாங்குவாங்க? # டவுட்//

உஸ்ஸ்ஸ்ஸ்சப்பாஆஆஆ... 26 ஆம் தேதி சம்பள நாளுய்யா... 30 ஆம் தேதி மளிகை சாமான் வாங்க போவேன்.... போதுமா... இரு இன்னொரு டவுட்டு இன்னனு பாக்குறேன்

//வெளியிலயா? வீட்டுகுள்ள தான போட்டு விள்ளாடி இருப்பா? # மறுபடியும் டவுட்.//
இப்படிலாம் ஒரு டவுட்டாய்யா... எவன் மறுபடி அடுக்கி வைக்கிறது....
பாக்கேட் கொட்டிடுச்சின்னா

//அப்பா மாதிரி இல்லை அம்மா மாதிரி புத்திசாலி சொல்லு.. :))


இந்த டைலாக் நம்ம கலாச்சாரம்.. :)//

கடைசி வரைக்கும் என்னை அறிவாளினு ஒத்துக்கமாட்டா அப்போ...

அருண் பிரசாத் said...

ஒரு ஆளுக்கு எவ்வளவு பெரிய ரீப்ளே போட வேண்டி இருக்கு....

செல்வா said...

//தாங்க கேட்டேன். உடனே அவ கைல இருந்த Cheese டப்பாவை , என்கிட்ட காட்டி “இது Cheese"னு சொல்லுறா.... அவ்வ்வ்வ்... பல்பு...//

ஹி ஹி ஹி . அது கூட தெரியல நம்ம அருணு அண்ணனனுக்கு ..!!

செல்வா said...

// “காய்”னு கேட்டு கைய நீட்டி வங்கிட்டு போய்ட்டா.... அவ்வ்வ்வ்வ்....சமாளிக்க முடியல....
//

இதுக்கு பேர் அறிவாளிங்கறது ..!!

செல்வா said...

//என்கிட்ட “தாங்க்ஸ்”னு சொல்லிட்டு ஏதோ திட்டிட்டே போய்ட்டா..... அவ்வ்வ்வ்வ்.... இது பல்பா.... இல்ல பாடமா?....
/

[si="50"][co="red"][ma]ஹி ஹி ஹி ., உங்க வீட்டுல நிறைய பல்பு விக்குரீங்களா ..?[/ma][/co][/si]

அருண் பிரசாத் said...

@ சே.குமார்
// பாடம்தான்.//
ஆமாம் பாஸ்...

@ THOPPITHOPPI
//என் பொண்ணு ஒண்ணு ஒண்ணா எடுத்து வெளில போட்டு விளையாட ஆரம்பிச்சா.///
// அப்ப நீங்களும் யூத் இல்லையா?//
அடப்பாவி போட்டோ பாத்து ஏமாந்துட்டியா... அவ்வ்வ்வ்வ்வ்

@ Gayathri
// சோ கியுட் ! அவங்க ரொம்ப யோசிக்க ஆரம்பிச்சுட்டாங்க , நமக்கும் சேர்த்து//
யோசிக்கட்டுங்க... நம்மால சமாளிக்கமுடியல

@ அமைதிச்சாரல்
/ புத்தாண்டில் இதேபோல நிறைய பல்பு வாங்கி எதிர்காலம் பிரகாசமாக இருக்கணும்ன்னு வாழ்த்துகிறேன் :-))))//
இப்படி ஒரு வாழ்த்தா? ரொம்ப நன்றிங்க மேடம்

Ramesh said...

@செல்வா

// ஹி ஹி ஹி ., உங்க வீட்டுல நிறைய பல்பு விக்குரீங்களா ..?//

விக்கலை செல்வா.. நிறைய பல்பு வாங்குறாரு இவரு..

அருண் பிரசாத் said...

@ தங்கம்பழனி
// பாடம் கற்றுத் தந்தது பல்பு..! எஸ்.கே அவர்கள் சொன்னது போல எல்லோருக்கும் இதுபோல தருணங்கள் அவரவர்களின் பிடித்தமானவர்களிடம் இருந்து வந்துகொண்டே இருக்கும்..! நன்றி! வாழ்த்துக்கள்..!//
உண்மைதான் பாஸ்... அதுவும் ஒரு சுகம்தானே...நன்றி

@ dineshkumar
// விடுங்க பாஸ் குழந்தைகிட்ட பல்ப் வாங்க கொடுத்து வச்சிருக்கணும்//
ஹி ஹி ஹி என் வாரிசு இதுகூட செய்யலைனா எப்படி?

@ இம்சைஅரசன் பாபு..
// மக்கா சேம் ப்ளட்...மக்கா 3 பாடம் தான் அது பல்பு இல்லை
ஆனா குழந்தைகள் கிட்ட பல்பு வாங்குற சுகமே தனி மக்கா ....அது இந்த டெர்ரர் ,சௌந்தர் ,ரமேஷ் போன்றவர்களுக்கு தெரியாது விடு மக்கா//
அப்படிங்கறீங்க... ரைட்டு விடு

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// கொஞ்சமா வாயை திறந்து காயை மட்டும் சாப்பிட்டு விட்டு ஓடிவிட்டால்///
ஓடிவிட்டாள் எங்க சொல்லு பாப்போம் ஓ டி வி ட் டா ள்//
வந்துட்டருய்யா தமிழ் வாத்தியாரு...போங்க போய் வலைசரத்துல எல்லா கமெண்ட்டுக்கு ரிப்ளை போடுங்க

அருண் பிரசாத் said...

@ நாகராஜசோழன் MA
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கொஞ்சமா வாயை திறந்து காயை மட்டும் சாப்பிட்டு விட்டு ஓடிவிட்டால்///
ஓடிவிட்டாள் எங்க சொல்லு பாப்போம் ஓ டி வி ட் டா ள்//
உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா??//
Good Question

அசிங்கப்பட்டான்.... போலிஸ்

@ சி.பி.செந்தில்குமார்
// good comedy//
என் பாடு உங்களுக்கு காமெடியா தெரியுது...ம்ம்ம்...ரைட்டு ரைட்டு

@ மங்குனி அமைச்சர்
// # டவுட்- me too//
பதில் சொல்லியாச்சு சொல்லியாச்சு

//பல்ப்பு வாங்குறதெல்லாம் நமக்கு புதுசா மக்கா ??? உங்க குழந்தைக்கு அவுங்க அம்மாவோட அறிவு போல இருக்கு ....உங்க அறிவா இருந்தா பல்ப்பு வாங்கிட்டுள்ள இருக்கும்//
இதுக்கு மட்டும் எல்லோரும் ஒட்டுக்கா யோசிங்கய்யா.. எப்பாடா கால வாரறதுனு பார்த்துட்டு இருபீங்களோ... ரைட்டு

vinu said...
// no comments he he he he he he//
Thanks

அருண் பிரசாத் said...

@ செல்வா
//ஹி ஹி ஹி . அது கூட தெரியல நம்ம அருணு அண்ணனனுக்கு ..!!//
Cheese எப்படி இருக்கும்...முதல்ல அதை சொல்லு நீ

//இதுக்கு பேர் அறிவாளிங்கறது ..!!//
நமக்கும் அந்த வார்த்தைக்கும்தான் சம்பந்தம் இல்லையே அப்புறம் எதுக்கு அதை பத்தி பேசுற

@ பிரியமுடன் ரமேஷ்
// @செல்வா

// ஹி ஹி ஹி ., உங்க வீட்டுல நிறைய பல்பு விக்குரீங்களா ..?//

விக்கலை செல்வா.. நிறைய பல்பு வாங்குறாரு இவரு..//
ஒண்ணு கூடிட்டாங்கய்யா...

செல்வா said...

//Cheese எப்படி இருக்கும்...முதல்ல அதை சொல்லு நீ
//

அது சொன்னா உங்களுக்குப் புரியாது .!

செல்வா said...

// பிரியமுடன் ரமேஷ் said...
@செல்வா

// ஹி ஹி ஹி ., உங்க வீட்டுல நிறைய பல்பு விக்குரீங்களா ..?//

விக்கலை செல்வா.. நிறைய பல்பு வாங்குறாரு இவரு./



அப்படின்னா அவ்ளோ பலப் வாங்கி எங்க மாட்டுவார் ,

கரண்ட் பில் அதிகமா வருமே ..!!

செல்வா said...

வடை எனக்கே .!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

செல்வா வடை போச்சே ஹிஹி

செல்வா said...

அட ச்சே போலீசு வாங்கிட்டார் ..!!

செல்வா said...

// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
செல்வா வடை போச்சே ஹிஹி/



ஆனா வலைச்சரம்ல வாங்கப்போறேன் பாருங்க ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//பிரியமுடன் ரமேஷ் said...

//இந்த டெர்ரர் ,சௌந்தர் ,ரமேஷ் போன்றவர்களுக்கு தெரியாது விடு மக்கா //

ஆமாம் நாங்களே பல்பு கொடுக்கற சின்னப்பசங்கதான்..//


சரியாய் சொன்னீங்க ரமேஷ்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சி.பி.செந்தில்குமார் said... 30

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

கொஞ்சமா வாயை திறந்து காயை மட்டும் சாப்பிட்டு விட்டு ஓடிவிட்டால்///

ஓடிவிட்டாள் எங்க சொல்லு பாப்போம் ஓ டி வி ட் டா ள்

innum adangkalaiyaa?ramesh?
///

No chance

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

/அருண் பிரசாத் said... 46

@ நாகராஜசோழன் MA
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
கொஞ்சமா வாயை திறந்து காயை மட்டும் சாப்பிட்டு விட்டு ஓடிவிட்டால்///
ஓடிவிட்டாள் எங்க சொல்லு பாப்போம் ஓ டி வி ட் டா ள்//
உனக்கு எழுதப் படிக்கத் தெரியுமா??//
Good Question

அசிங்கப்பட்டான்.... போலிஸ்///

யோவ் இந்த பதிவே நீ அசிங்க பட்டததான எழுதிருக்க

Anonymous said...

உங்களுக்கு பல்பு குடுத்ததுக்கு உங்க பொண்ணுக்கு எங்க சார்பா தாங்க்ஸ் சொல்லிடுங்க..

ஆமினா said...

குழந்தைய பத்தி சொல்லணூம்னா சொல்லிடே போகலாம்.

இபவே இத்தன பல்ப்

இன்னும் எத்தன வாங்க போறீங்களோ

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல பாடம், சே... பல்பு....... எண்ணி வைய்ங்க பின்னாடி யூஸ் ஆகும்......

பன்னிக்குட்டி ராம்சாமி said...

நல்ல மொமென்ட்ஸ்...... பெஸ்ட் மொமென்ட்ஸ் இன் லைஃப்.... எஞ்சாய் அருண்.....!

சசிகுமார் said...

என் பொண்ணு சேட்டையையும் தாங்க முடியல

dheva said...

தம்பி.....ச்சீஸ்னா வெண்ணெய்தானே........

குட்டியின் குறும்புகள் ரசிக்கவும்...........நீ வாங்கும் பல்புகள் இன்னும் ரசிக்கவும் செய்யுதுப்பா!

அருண் பிரசாத் said...

@ ரமேஷ்
//சரியாய் சொன்னீங்க ரமேஷ் //
ஒரு ரமேஷே இன்னொரு ரமெஷை பாராட்டுகிறதே! (ஆச்சரியக்க்குறி)

@ இந்திரா
// உங்களுக்கு பல்பு குடுத்ததுக்கு உங்க பொண்ணுக்கு எங்க சார்பா தாங்க்ஸ் சொல்லிடுங்க..//
என்னா வில்லத்தனம்

@ ஆமினா
// குழந்தைய பத்தி சொல்லணூம்னா சொல்லிடே போகலாம்.
இபவே இத்தன பல்ப்
இன்னும் எத்தன வாங்க போறீங்களோ//
எனக்கும் அதே கவலைதாங்க

@ பன்னிக்குட்டி ராம்சாமி
// நல்ல பாடம், சே... பல்பு....... எண்ணி வைய்ங்க பின்னாடி யூஸ் ஆகும்...//
எதுக்கு? பின்னாடி கல்வெட்டுல எழுதி வைக்கவா?

//நல்ல மொமென்ட்ஸ்...... பெஸ்ட் மொமென்ட்ஸ் இன் லைஃப்.... எஞ்சாய் அருண்.....! //
உண்மைங்க... அதனால தான் பகிர்ந்துக்கறேன்... பிற்காலத்துல படிச்சாலும் நல்லா இருக்கும்

அருண் பிரசாத் said...

@ சசிகுமார்
// என் பொண்ணு சேட்டையையும் தாங்க முடியல//
Nice moments sasi

@ dheva
// தம்பி.....ச்சீஸ்னா வெண்ணெய்தானே//
பாலாடை கட்டி அண்ணே

// குட்டியின் குறும்புகள் ரசிக்கவும்...........நீ வாங்கும் பல்புகள் இன்னும் ரசிக்கவும் செய்யுதுப்பா!//
நான் பல்பு வாங்கினா உங்களுக்கு அவ்வளோ சந்தோஷம்.... என்ஜாய்... :)

வினோ said...

ஆஹா அருண் இங்கேயும் இப்படி தான் நடக்குது...

அன்புடன் அருணா said...

பொண்ணுக்கு ஒரு பூங்கொத்து கொடுங்க!

அனு said...

புலிக்கு பிறந்தது பூனையாகுமா??

(நான் மட்டும் தான் உங்களை புகழ்ந்து கமெண்ட் போட்டிருக்கேன்.. அமௌண்ட் கரெக்ட்டா வந்திடனும்..)

தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை said...

இது பல்பா.... இல்ல பாடமா?.... டவுட் வேற .. ஹ்ம்ம்

Unknown said...

பாடம் தான். நீங்க வாங்கினதால பல்ப்.
கூடிய விரைவில் மகளின் புத்திசாலித்தனத்தால், நீங்க பல்புக்கு பிராண்ட் அம்பாஸிடர் ஆயிடுவீங்க போல தெரியுதே...

Unknown said...

மகளுக்கு சுத்திப்போடச் சொல்லுங்க...
(அப்படியே உங்களுக்கும், பல்ப் சாதனைக்காக )

Unknown said...

//அப்பா மாதிரி இல்லை அம்மா மாதிரி புத்திசாலி சொல்லு.. :))//

இது பவர்புல், ஹை வோல்டேஜ் பல்ப்..

Unknown said...

பல்ப் கொடுத்தாங்களே பதிலுக்கு தேங்ஸ் சொல்லனும்னு தோணிச்சா உங்களுக்கு....

வைகை said...

அது அப்பிடித்தான் மச்சி! நம்ம குழந்தைகள்கிட்ட நாம நெறைய கத்துக்கணும்! இல்லைனா...கத்து கொடுப்பாங்க!

சுசி said...

ஹிஹிஹி.. பல்பும் பாடமும் கலந்த கலவை.

Philosophy Prabhakaran said...

என்னது உங்களுக்கு மகள் இருக்காங்களா... பாத்தா சின்னப் பய்யன் மாதிரி இருக்கீங்க போட்டோவுல...

ராஜி said...

வல்லவனுக்கு (அருணுக்கு) வல்லவன் (ஷமி) வையகத்தில் உண்டு. உங்களுக்கும், தோழி காயத்ரிக்கும், ஷமி பாப்பாக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

அருண் பிரசாத் said...

@ வினோ
// ஆஹா அருண் இங்கேயும் இப்படி தான் நடக்குது...//
வீட்டுக்கு வீடு வாசப்படி...விடுங்க

@ அன்புடன் அருணா
// பொண்ணுக்கு ஒரு பூங்கொத்து கொடுங்க!//
என்னா வில்லத்தனம்

@ அனு
// புலிக்கு பிறந்தது பூனையாகுமா??
(நான் மட்டும் தான் உங்களை புகழ்ந்து கமெண்ட் போட்டிருக்கேன்.. அமௌண்ட் கரெக்ட்டா வந்திடனும்..)//
அனுவுக்கு 2 லாரி பல்பு பார்சல்

@ தமிழன்னு சொல்லிக்கிறதுல ரொம்ப பெருமை
// இது பல்பா.... இல்ல பாடமா?.... டவுட் வேற .. ஹ்ம்ம்//
ஹி ஹி ஹி...(சிரித்தே சமாளிப்போர் சங்கம்)

அருண் பிரசாத் said...

பாரத்... பாரதி...
// பாடம் தான். நீங்க வாங்கினதால பல்ப்.
கூடிய விரைவில் மகளின் புத்திசாலித்தனத்தால், நீங்க பல்புக்கு பிராண்ட் அம்பாஸிடர் ஆயிடுவீங்க போல தெரியுதே...//
ஏற்கனவே ஆகியாச்சு... 10 கம்பனிகாரங்க வீட்டு வெளில க்யூல நிக்கறாங்க

//மகளுக்கு சுத்திப்போடச் சொல்லுங்க...
(அப்படியே உங்களுக்கும், பல்ப் சாதனைக்காக ) //
ஹி ஹி ஹி...2 வடு மேட்டர் சூப்பரு

//பல்ப் கொடுத்தாங்களே பதிலுக்கு தேங்ஸ் சொல்லனும்னு தோணிச்சா உங்களுக்கு....
//
அவ்வ்வ்வ்...அதுக்கு தாங்க்ஸ் சொல்லவே இல்லையே...

உங்களுக்கு தாங்க்ஸ்

அருண் பிரசாத் said...

@ வைகை
// அது அப்பிடித்தான் மச்சி! நம்ம குழந்தைகள்கிட்ட நாம நெறைய கத்துக்கணும்! இல்லைனா...கத்து கொடுப்பாங்க!//
காலம் மாறிப்போச்சுன்றது இதுதானா?

@ சுசி
// ஹிஹிஹி.. பல்பும் பாடமும் கலந்த கலவை//
இதுல ஆளவந்தான் மாதிரி எதுவும் உள்குத்து இல்லையே

@ philosophy prabhakaran
// என்னது உங்களுக்கு மகள் இருக்காங்களா... பாத்தா சின்னப் பய்யன் மாதிரி இருக்கீங்க போட்டோவுல...//
ஹி ஹி ஹி... பொண்ணு இருந்தா இளமையா இருக்க கூடாதா? மெயிண்டெயின் பண்ணுறோம்ப்பா

ராஜி
// வல்லவனுக்கு (அருணுக்கு) வல்லவன் (ஷமி) வையகத்தில் உண்டு. உங்களுக்கும், தோழி காயத்ரிக்கும், ஷமி பாப்பாக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்//
நன்றி ராஜி

மாணவன் said...

உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எனது இதயங்கனிந்த இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்........

வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று நலமுடன் வாழ இன்னும் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்..........

Anonymous said...

Wonderful 2011 year wishes...Arun!!

குறையொன்றுமில்லை. said...

இந்தக்காலக்குழந்தைகளிடம் நாம கத்துக்க நிறையவே விஷயமிருக்கு.

Unknown said...

பாடம் தான்.இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Anonymous said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Unknown said...

எங்கள் வலைப்பூவின் வழிகாட்டி அருண் பிரசாத் அவர்களுக்கு
ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Unknown said...

சௌந்தர் அவர்களுக்கு
ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

Anonymous said...

அனுபவங்கள் ரசிக்க வைக்கின்றன

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

இப்போ உள்ள குழந்தைகள், கிட்ட நம்ம பேச்சே குடுக்க முடியாது..
என் பொண்ணு கிட்ட, TV ரொம்ப நேரம் பாத்தா கண்ணு கேட்டு போயிரும்னு சொன்னேன்...
ஒரு மணி நேரம் மேல பார்க்க விடறது இல்லை..

அதுக்கு.... நா ஒரு நாள் படம் பாத்துட்டு இருக்கும் போது... பொறுமையா இருந்துட்டு....
அம்மா.... its not fair.... நீங்க மட்டும் ரொம்ப நேரம் பாக்குறீங்கன்னு.... law பேசுறா....

அடிக்கடி இந்த பல்பு எல்லாம் சகஜமாசுங்க.... :-)

ரஹீம் கஸ்ஸாலி said...

உங்களின் தனியொருவனுக்கு உணவில்லையெனில்.... தமிழ்மணத்தில் இறுதி சுற்றிற்கு தேர்வாகியுள்ளது நண்பரே....வாழ்த்துக்கள்

Chitra said...

She is cute and smart!!!

Unknown said...

ஹா ஹா ஹா.. செமயா இருந்ததுங்க..

ரொம்ப எஞ்சாய் பண்ணிப் படிச்சேன்..

இன்னும் நிறைய பல்புகள் வாங்க வாழ்த்துக்கள்..

Anonymous said...

உங்களை ஒரு தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
மறுக்காமல் எழுத வேண்டுகிறேன்! :)

http://balajisaravana.blogspot.com/2011/01/2010.html

Unknown said...

ஏன், 2011ன் முதல் பதிவினை இன்னும் போடவில்லை. இமயமலை ஏதாவது போய்ட்டீங்களா, ரஜினி மாதிரி..

Karthick Chidambaram said...

பாடம்தான்.