ஆணி அதிகமானதால் சினிமா புதிர் பதிவு ரெடி பண்ண இந்த மாதம் கொஞ்சம் லேட் ஆகிடுச்சி. இருந்தாலும் மக்களை சும்மா விட முடியுமா. இதோ வந்தாச்சு, இந்த மாதத்திற்கான தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 4. இந்த மாசம் புதிர் கொஞ்சம் சுலபமாதான் எனக்கு தெரியுது. நாளைக்கு க்ளு குடுக்க அவசியம்வராம இன்னைக்கே முடிச்சுடுவீங்கனு நினைக்கிறேன். பார்க்கலாம்....
விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், படத்தை வைத்து அனைத்து ஆங்கிளிலும் யோசித்து பாருங்கள். விடையை கண்டு பிடித்துவிடலாம்.
உதாரணம்:
விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்
விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.
1)
2)
3)
4)
5)
6)
7)
8)
9)
Courtesy Questions:
11)
Courtesy: இம்சை அரசன் பாபு
12)
Courtesy: எஸ் கே
Courtesy Questions வரவேற்கப்படுகின்றன. என் மெயில் ஐடி க்கு (arunprasath.gs@gmail.com) அனுப்புங்க.
விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்
டிஸ்கி: படங்களை டிசைன் செய்து தந்து உதவிய என் மனைவி காயத்திரிக்கு நன்றி.
டிஸ்கி: படங்களை டிசைன் செய்து தந்து உதவிய என் மனைவி காயத்திரிக்கு நன்றி.
100 comments:
vadai vadai
3 இரு கோடுகள்
8 மந்திரப் புன்னகை
தொட்டி ஜெயா மட்டுமே எனக்கு உதித்தது. சீக்கிரம் சொல்லுங்கள் விடைகளை
@அருண்
//படங்களை டிசைன் செய்து தந்து உதவிய என் மனைவி காயத்திரிக்கு நன்றி.//
படங்கள் உருவாக்கிய விதம் அருமை. வாழ்த்துகள். விடைகள் சத்தியமாக தெரியாது. புதியதாக கண்டு பிடித்து வருகிறேன்... :))
ரொம்ப ரொம்ப இண்ட்ரஸ்டிங் நண்பா....ரொம்பவும் ரசிக்கிறேன் இந்தப் புதிர் தொடரை!! :)
1) தொட்டி ஜெயா
2) ஆஸ்திரேலியாவுல சிரிப்புப் படம்னா " நள தமயந்தி" என்று guess work!!
3) இருகோடுகள் (இதுவும் கெஸ்தான்)
4) கண் சிமிட்டும் நேரம் (க்வெஸ்டியனை மிகவும் ரசித்தேன்!!)
5) "ஜாடிக்கேற்ற மூடி" என்று எதுவும் படம் வந்திருக்கா!! (கஷ்டமா இருக்கு.... திங்க் பண்ணி சொல்றேன்!)
6) "மூணார்" என்று ஒரு தமிழ்ப்படம் வந்ததா நம்ம பதிவுலகத்தில் படிச்சிருக்கேன் அதுவா!! ???
7) யோசிச்சு சொல்றேன்....
8) மந்திரப் புன்னகை
9) ஆட்ட நாயகன்
10) யூ மீன் டு ஸே... "பூக்காரி"???!!! ஹி ஹி ஹி....
கர்டஸி க்வெஸ்டியன்ஸ்:
11) நினைத்தாலே இனிக்கும்
12) எஸ்.கே யின் புதிருக்கு நிறைய படங்கள் தோணுது.... பின்னாடி பேசித் தீர்த்துக்கலாம்!!
படங்கள் டிஸைன் பண்ணுறது உங்க மிஸஸ்ஸா..... தெரியாம உங்களப் பாராட்டிட்டேனே!! அப்டியே ஃபார்வோர்டு பண்ணிடுங்க சகோதிரிக்கு!! :)
ரொம்ப எக்ஸெலண்ட் இன்னோவேட்டிவ் அண்ட் இண்ட்ரஸ்டிங் நண்பா..... தொடருங்க :)
நாலஞ்சு இடியாபத்த ஒட்டு மொத்தமா பெசஞ்சு கைல கொடுத்த மாதிரி இருக்கு.. யாரவது கண்டுபிடிச்சா அவங்களுக்கு வாழ்த்துக்கள்...
நினைத்தாலே இனிக்கும்
மோனிஷா என் மோனலிசா
அக்கு அல்லது ஆறு
இருகோடுகள்
காதல் கடிதம்
@ L K
3 சரி... 8 தப்பு
@ சசிகுமார்
முதல் விடை சரி
@ பிரபு எம்
1,3,4,5,6,11 சரி
மற்றதை முயற்சி பண்ணுங்க....
பாராட்டிற்கு நன்றி பாஸ்
@ சிவா
3,11 சரி
இன்னைக்கு கரெக்டா வந்துட்டேன்..
3. இருகோடுகள்
4. கண்சிமிட்டும் நேரம்
5. ஜாடிக்கு ஏத்த மூடி
6. ஜென்ம நட்சத்திரம்
இவ்ளோதான் தெரிஞ்சது.. :-)
ரொம்ப டஃபா இருக்க்கு.............
நான் உனக்கு கண்டு பிடிச்சு மெயில் பண்றேன்..!
அப்போ வர்ர்ர்ர்ர்ட்ட்ட்ட்டா!
//படங்கள் உருவாக்கிய விதம் அருமை. வாழ்த்துகள். விடைகள் சத்தியமாக தெரியாது. புதியதாக கண்டு பிடித்து வருகிறேன்... :))//
அடாடா பதிவுலகம் உன்னையும் காவு வாங்கிருச்சே மாப்ஸ்... அச்சச்சோ....!
@ பதிவுலகில் பாபு
3,4,5 சரி...
6 வேற யோசியுங்கள்
2) புன்னகை தேசம்??? (பழைய லாஜிக் படி விருதகிரி கூட இருக்கலாம்!!)
7) நாயகன்??
8) திரு திரு.. துரு துரு??
9) வின்னர்
12) முகவரி???
@ பிரபு எம்
2,7 சரி
12 - உங்கள் விடையும் ஏற்றுக்கொள்ளலாம்
8,9 தவறு
12 முகவரி
இன்னும் 8,9,10 மட்டும்தானா??!!
ஹ்ம்ம் வர்றேன்... கண்டுபிடிக்காம விடமாட்டோம்ல!! :)
7 நாயகன்
அருமை.. தொடருங்கள்.....!
மிக்க மகிழ்ச்சி!
4. கண் சிமிட்டும் நேரம்
5. ஜாடிக்கேத்த மூடி
6. ஆறு
7. கதாநாயகன்
8. மோனிஷா என் மோனலிஷா
9.ஆட்ட நாயகன்
சரியா இல்லை... தப்பா...
@ LK
7,12 சரி
@ பிரியமுடன் ரமெஷ்
6,8,9 தப்பு ரமெஷ்
3. இருகோடுகள்
4. கண் சிமிட்டும் நேரம்
5. ஜாடிக்கேத்த மூடி
6. மூன்று முடிச்சு
7. நாயகன் (அ) கதாநாயகன்
@ பன்னிக்குட்டி ராம்சாமி
3,4,5,7 சரி
6 இல்லை
3 இரு கோடுகள்....
4 கண் சிமிட்டும் நேரம்
5 ஜாடிக்கு ஏற்ற மூடி
11 நினைத்தாலே இனிக்கும்
அருமை,,, ஆழ்ந்த சிந்தனை.. தொடரட்டும் உங்கள் பொன்னான பணி...
@ soundar
3,4,5,11 - right
/படங்களை டிசைன் செய்து தந்து உதவிய என் மனைவி காயத்திரிக்கு நன்றி.//
படங்கள் உருவாக்கிய விதம் அருமை. வாழ்த்துகள்
கலக்குங்க...கதாநாயகன் ஹீரோ அதானே அர்த்தம்
இதயக்கோவில் ...
இப்ப உள்ளேன் அய்யா மட்டும்! விடைகள் அப்புறம்!(தெரிஞ்சா சொல்லமாட்டமா?!)
2 நள தமயந்தி
3 கண் சிமிட்டும் நேரம்
4 இரு கோடுகள்
5 ஜாடிக்கேத்த மூடி
6 மூணார்
7 நாயகன்
8 மை டியர் லிசா
11 நினைத்தாலே இனிக்கும்
12 முகவரி
உங்கள் மனைவிக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்! விடை கண்டுபிடிக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
@ ஆர்.கே.சதீஷ்குமார்
// இதயக்கோவில் ...//
ஐ செல்லாது செல்லாது...அது சாம்பிள் கேளவி
@ வைகை, குமார்
நன்றிங்க
@ பெ சோ வி
2,8 தப்பு
@ எஸ்.கே
// உங்கள் மனைவிக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்! விடை கண்டுபிடிக்க அனைவருக்கும் வாழ்த்துக்கள்!//
அட நல்ல கதை.... மத்த கேள்விகளுக்கு விடை சொல்லிட்டு போங்க
3. இருகோடுகள்
6. மூணாறு
5. ஜாடிக்கேத்த மூடி
11. நினைத்தாலே இனிக்கும்
2. புன்னகை தேசம்
3. இரு கோடுகள்
3 . இருகோடுகள்
5 .ஜாடிகேத்த மூடி
8 .மோனோலிசா
9 ஆட்டநாயகன்
அவ்வளவுதாங்க இதுக்கே நாக்கு தள்ளுது
அருண் ஒண்ணுமே தெரியல :(
சத்யமா ஒன்னு தான் தெரிஞ்சது.... கண்டுபுடிச்சா சொல்றேன்...
8. கண்ணைப் பார், சிரி!
10 கேப்டன்
1. தொட்டி ஜெயா
2. புன்னகை தேசம்
3. இரு கோடுகள்
4. கண்சிமிட்டும் நேரம்
5. ஜாடிக்கேத்த மூடி
6. ஆறு
7. காவியத்தலைவன்
8. சித்திரம் பேசுதடி
9. படகோட்டி.. ??? :-(
10. நிறம் மாறாத பூக்கள்
11. நினைத்தாலே இனிக்கும்
12. முகவரி
9 கேப்டன்
1. தொட்டில போட்டோ
2. மேப்ல வாய்
3.ரெண்டு லைன்
4.watch சுத்துது.. கண்ணு சிமிட்டுது
5.ஜாடி திறக்கும் கை
6.சிவப்பு 6
7.கட்டத்துக்குள் எழுத்து
8.பொண்ணு போட்டோல பேய்
9.டோனி கைல கப்
10.வட்டத்துக்குள் பூ
11.யோசிக்கும் மனுஷன்
12.கிழிஞ்ச லெட்டர்
ஹப்பாடி
விடை தெரிஞ்சா சொல்லமாட்டமா?
Wish You Happy New Year
நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.
http://sakthistudycentre.blogspot.com
என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...
என்ன தல..
இவ்வளவு டஃப்பா வச்சா எப்படி???
ட்ரை பண்றேன்...
3.இணை கோடுகள்.
5.ஜாடிக்கேத்த மூடி.
6.மூணாறு.
8.பேசும் படம்.
11.நினைத்தாலே இனிக்கும்.
7.நாயகன்
1 தொட்டி ஜெயா
6. ஆறு
7. நாயகன்
8. சத்தம் போடாதே
11. சக்கரகட்டி
12. சென்னை 28
இதுக்கு மேல மூளை வேலை செய்யல. 6 ல 3 கூட அவுட் ஆகலாம் :))
2.புன்னகை தேசம்
3.இரு கோடுகள்
7.நாயகன்
9.ஆட்டநாயகன்
4 24 மணிநேரம்
@ எஸ் கே
3,6,5,11 சரி
@ பிரியமுடன் ரமெஷ்
2,3 சரி
@ நா.மணிவண்ணன்
3,5, சரி
8,9 தவறு
@ பெ சோ வி
8,10 தவறு
9 சரி
@ ரசிகன்
1,2,3,4,5,8,11,12 சரி
6,7,9,10 தவறு
கைகுடுங்க 8 வது சரியா சொன்ன ஒரே ஆள் நீங்கதான்
@ அன்பரசன்
3 நீங்க சொன்னமாதிரி படம் இருக்கா? எனக்கு சரியா தெரியல... ஆனா அதை வேற மாதிரி சொன்ன ஓகே ஆகிடும்
5,6,8,11 சரி
8 வது நீங்களும் சரியா சொல்லிட்டீங்க
@ அன்பரசன்
7 சரி
@ ஆமினா
1,7,12 சரி
6,8,11 தப்பு
சொன்னமாதிரியே 3 அவுட்டு
@ பாலாஜி
2,3,7 சரி
9,4 தப்பு
இந்த முறையும் மிஸ் பண்ணிட்டேன் பலர் விடை சொல்லிவிட்டனர்
சரி நான் அப்புறம் வரேன் .!
3 இரு கோடுகள்
4 கண் சிமிட்டும் நேரம்
5 ஜாடிக்கேத்த மூடி
12 chennai 600028
1. தொட்டி ஜெயா
2. புன்னகை தேசம்
3. இரு கோடுகள்
4. கண் சிமிட்டும் நேரம்
5. ஜாடிகேத்த மூடி
6. ஆறிலிருந்து அறுபது வரை (??)
7. கதாநாயகன்
8. சித்திரம் பேசுதடி
9. கேப்டன்
10. பூங்கோதை
11. நினைத்தாலே இனிக்கும்
12. சென்னை 600028
சீக்கிரம் எதெல்லாம் தப்புன்னு சொல்லுங்க.. வீட்டுக்கார் கிட்ட கேக்கனும் :)
@ ரமெஷ்
3,4,5,12 சரி
@ அனு
உங்களைதான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்
6,10 தவிர எல்லாம் சரி
12 காதல் கோட்டை
கொஞ்சம் முயற்சித்திருகிறேன்,சரியா பாருங்கள்
1.தொட்டி ஜெயா
2.
3.இருகோடுகள்
4.கண் சிமிட்டும் நேரம்
5.ஜாடிக்கேத்த மூடி
6.ஆறு புஷ்பங்கள்
7.
8.சித்திரம் பேசுதடி
9.கேப்டன்
10.
11.நினைத்தாலே இனிக்கும்
12.முகவரி
1.தண்ணீர் தண்ணீர்
2.
3. இருகோடுகள்
4. கண் சிமிட்டும் நேரம்
5. ஜாடிக்கேத்த மூடி
6. மூணாறு
7.
8.அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது
9.அந்தோனியார்
10.
11.சர்க்கரைத் தேவன்
12.சென்னை 600028 / முகவரி
சித்தியும் ஹெல்ப் பண்ணாங்க.. காயத்ரிக்கு வாழ்த்து சொல்ல சொன்னாங்க.
1. Thotti Jaya
2. Punnagai Desam
3.Iru Kodugal
4.Kaan Simitum Neram
5.Jadikkaitha Moodi
6.Aaru
7.Naayagan
8.Paeum Padam
9.Aata Nayagan
10.Sumai Thaangi
Yanna bozzu okva??
Ahh.. missed 11 & 12th
11. Ninaithalae Inikum
Sonna pathinonnum correcta sollunga naan 12th ku answer solrain ;)
--Vel
3. இரு கோடுகள்
5. ஜாடிக்கேத்த மூடி
9. ஆட்டநாயகன்
@ செளந்தர்
12 தவறு
@ moulefrite
சொன்னதில் 1,3,4,5,8,9,11,12 - சரி
@ சுசி
3,4,5,6,12 சரி
@ vel
1,2,3,4,5,7,8,11 right
@ Philosophy Prabakaran
3,5 சரி
இதுவரை அதிகபட்சமா சரியாக சொன்னவர்கள்:
வேல் - 8/12
moulefrite - 9/12
அனு - 10/12
ரசிகன் - 8/12
பெ சோ வி - 8/12
பிரபு - 9/12
(இந்த முறை ரொம்ப சுலபம்னு நினைச்சேன்... நிறைய பேர் குழம்பிட்டு இருகீங்க)
இனி க்ளு:
1. உயிரே என் உயிரே என்னவோ நடக்குதடி....
2. ஆஸ்திரேலிய தேசம்
3. ஜெமினி,செளக்கார் ஜானகி
4. கார்த்திக், அம்பிகா
5. பாண்டியராஜன், பல்லவி
6. Gods own country
7. Hero = ?????
8. கமல் (அ) நரேன்
9. தோனி is ???
10. ஒரு குறியீடு + மலர்கள்
11. கமல்/ப்ரித்விராஜ்
12. அஜித்/கிரிக்கெட்
இரு கோடுகள் , அதே கண்கள் அல்லது இருபத்திநாலுமணி நேரம் , கேப்டன் பிரபாகர் , .......
அடப்போப்பா கண்டுபிடிக்க முடியல
8 சித்திரம் பேசுதடி
12 முகவரி
8) பேசும் படம் / சித்திரம் பேசுதடி (அடப்பாவிகளா!!!)
9) கேப்டன் (ஆமா ஒரு சரத்குமார் படம்.... ஒளியும் ஒலியும்ல பாட்டு கேட்டிருக்கேன்!!)
10) இது இன்னும் பிடிபடலயப்பா!!!
12) முகவரி / சென்னை 28 :)
@ மங்குனி
3 விடைல 3,4 சரி... 4வது எனக்கே ஓப்ஷன் கொடுக்கறீங்க... சரி சரி
@ செளந்தர்
8,12 சரி
@ பிரபு எம்
8,9,12 சரி
1 தொட்டி ஜெயா
2 புன்னகை தேசம்
3 இரு கோடுகள்....
4 கண் சிமிட்டும் நேரம்
5 ஜாடிக்கு ஏற்ற மூடி
6 மூணாறு
7 கதாநாயகன்
8 சித்திரம் பேசுதடி
9 கேப்டன்
11 நினைத்தாலே இனிக்கும்
12 முகவரி
1 தொட்டி ஜெயா
2 புன்னகை தேசம்
3 இரு கோடுகள்....
4 கண் சிமிட்டும் நேரம்
5 ஜாடிக்கு ஏற்ற மூடி
6 மூணாறு
7 கதாநாயகன்
8 சித்திரம் பேசுதடி
9 கேப்டன்
11 நினைத்தாலே இனிக்கும்
12 முகவரி
1 தொட்டி ஜெயா
2 புன்னகை தேசம்
3 இரு கோடுகள்....
4 கண் சிமிட்டும் நேரம்
5 ஜாடிக்கு ஏற்ற மூடி
6 மூணாறு
7 கதாநாயகன்
8 சித்திரம் பேசுதடி
9 கேப்டன்
10 மெர்குரி பூக்கள்
11 நினைத்தாலே இனிக்கும்
12 முகவரி
ஓன்று) தொட்டி ஜெயா....
இரண்டு) புன்னகை தேசம்
மூன்று) இரு கோடுகள்
நாலு) கண் சிமிட்டும் நேரம்
அஞ்சு) ஜாடிக்கேத்த மூடி
ஆறு) மூவார்
ஏழு) கதாநாயகன்
எட்டு) சித்திரம் பேசுதடி
ஒம்போது) கேப்டன்
பத்து) ரோஜாக்கூட்டம்
ஓன்று) -உயிரே என் உயிரே
இரண்டு) என்னை பாட....
நாலு) விழிகளில் கோடி..
அஞ்சு) தாலி கட்டிய (பாண்டியராஜனுக்கு ஜோடியாக பல்லவி நடித்தது ஊரை தெரிஞ்சுக்கிட்டேன். ஆனால் இந்த படத்தில் புது நடிகை
எட்டு) சித்திரம் பேசுதடி -வாழ மீனு
ஒம்போது) கேப்டன்-கன்னத்துல வை
பத்து) ரோஜாக்கூட்டம்- மொட்டுகளே
ஏதாவது விருது தருவீங்களா நண்பா...
விடைகள்:
1. தொட்டி ஜெயா
2. புன்னகை தேசம்
- ஆஸ்திரேலியாவை கண்டம்னும் சொல்லலாம் தேசம்னும் சொல்லலாம்
3. இரு கோடுகள்
4. கண் சிமிட்டும் நேரம்
5. ஜாடிகேத்த மூடி
விடைகள்:
6. மூனார் (3 ஆறு)
7. நாயகன், கதாநாயகன் (நடிகன் சொல்லி இருந்தாலும் ஏற்று கொள்ளப்பட்டது)
8. சித்திரம் பேசுதடி / பேசும் படம் (இரண்டும் ஓகே)
9. கேப்டன் (சரத்குமார் படம்)
(ஆட்ட நாயகன் இல்லை... இது 20-20 பைனல் கோப்பை. அதில் இவர் ஆட்டநாயகன் இல்லை)
10. மெர்குரி பூக்கள்
(☿) இது மெர்குரியின் ஆஸ்ட்ராலாஜிகல் குறியீடு + மலர்கள்
http://en.wikipedia.org/wiki/Mercury_%28element%29
Courtesy Questions:
11. நினைத்தாலே இனிக்கும்
12. சென்னை 28 (மந்தவெளி)
முகவரி (இதுவும் ஏற்று கொள்ளப்பட்டது)
செளந்தர் மட்டும் அனைத்து விடைகளையும் சரியாக சொன்னார்.....
வாழ்த்துக்கள்
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
Courtest Questions அனுப்புங்க மக்களே!
arunprasath.gs@gmail.com
@ ரஹிம்கஸாயி
//பாண்டியராஜனுக்கு ஜோடியாக பல்லவி நடித்தது ஊரை தெரிஞ்சுக்கிட்டேன்.//
பாஸ் அந்த படத்துல நடிச்சது பல்லவிதான்
http://en.wikipedia.org/wiki/Tamil_films_of_1988
இங்க போய் Jadikketha Moodi தேடி பாருங்க
தல....விக்கிபீடியா தவறாக சொல்கிறது. ஜாடிக்கேத்த மூடி படத்தில் நடித்தது அபிநயா என்ற புதுமுகம். அன்பாலயா பிரபாகரன் தயாரித்த படம். தாலி கட்டிய தங்க கிளி என்ற பாடல் கொஞ்சம் பிரபலமான பாடல்.
கலைப்புலி சேகரன் தயாரிப்பில் வெளிவந்த ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் படத்தில் மட்டுமே பல்லவி நடித்திருந்தார்.
"மெர்க்குரி பூக்கள்" மட்டும் மிஸ் பண்ணிட்டேன்.....
சத்தியமா கண்டுபிடிச்சிருக்கவும் மாட்டேன்....
நல்ல கான்செப்ட் நண்பா..... வாழ்த்துக்கள் தொடருங்கள்...
சௌந்தருக்கு வாழ்த்துக்கள் :)
1 தொட்டி ஜெயா
2 புன்னகை தேசம்
3 இரு கோடுகள்
4 கண் சிமிட்டும் நேரம்
5 ஜாடிக்கேத மூடி
6 புரியாத புதிர்
7
8 மந்திரப் புன்னகை
9 வெற்றி விழா (??தெரியல)
10 தமிழ் படம்
11 சிந்தனை செய் (???)
12 முகவரி...
அவ்ளோ தான்.... ட்ரை பண்ணியாச்சு.. தேங்க்ஸ்.. :)
Achacho.. Answer paper-ae vandhiruchaa.. hehee.. romba late pola naa vandhathu.. :-))
[im]http://digitalartwork.blogzone.co/wp-content/uploads/2010/12/2011-Happy_New_Year-DigitalArtwork_2-500x338.jpg[/im]
[im]http://digitalartwork.blogzone.co/wp-content/uploads/2010/12/2011-Happy_New_Year-DigitalArtwork_2-500x338.jpg[/im]
1. தொட்டி ஜெயா
2. புன்னகை தேசம்
3. இரு கோடுகள்
4. கண் சிமிட்டும் நேரம்
5. ஜாடிகேத்த மூடி
6. மூனார்
7. நாயகன்,
8. சித்திரம் பேசுதடி
9. கேப்டன் (சரத்குமார் படம்)
10. மெர்குரி பூக்கள்
11. நினைத்தாலே இனிக்கும்
12. சென்னை 28
1. தொட்டி ஜெயா
2. புன்னகை தேசம்
3. இரு கோடுகள்
4. கண் சிமிட்டும் நேரம்
5. ஜாடிகேத்த மூடி
6. மூனார்
7. நாயகன்,
8. சித்திரம் பேசுதடி
9. கேப்டன் (சரத்குமார் படம்)
10. மெர்குரி பூக்கள்
11. நினைத்தாலே இனிக்கும்
12. சென்னை 28
அட.. இங்க வடை ஈசியா கிடைக்கும் போலயே..
100!!!
வடை எனக்கு தான்...
Post a Comment