நம்ம சிரிப்புபோலிசு 2010 ல வெளிவந்து தனக்கு பிடித்த திரைப்படங்களை வரிசைப்படுத்தி டாப் 10 போட்டு இருந்தாரு... என்னையும் தொடர்பதிவு எழுத கூப்டுட்டாரு. இதோ நான் பார்த்த, எனக்கு பிடித்த 2010 ல் வெளிவந்த படங்கள்....
1.கோவா
2. தமிழ்படம்
3. விண்ணைதாண்டி வருவாயா
4.ரேணுகுண்டா
5. சிங்கம்6. இராவணன்
7. களவாணி
8. மதராசபட்டினம்
9. பாஸ் என்கிற பாஸ்கரன்
10. எந்திரன்
எல்லா படங்களும் அவை ரிலீஸ் ஆன வரிசையில் கொடுத்துள்ளேன்....
லிஸ்ட்டை மயிரிழையில் தவறவிட்ட படங்கள்....
11. பையா
12 வம்சம்
13. தில்லாலங்கடி
யாரது,
மைனா, நந்தலாலா, அங்காடிதெரு, சுறா....
இதெல்லாம் மிஸ்சிங்னு சண்டைக்கு வர்றது.... நல்லா பாருங்க “நான் பார்த்த” படங்களின் லிஸ்ட் இது.....எனக்கு மட்டும் மத்த படங்களை பார்க்கனும்னு ஆசை இல்லையா என்ன?.... மொரீசியஸ்ல எந்த தமிழ்படமும் ரிலிஸ் ஆகுறது இல்லைங்க...
ரிலிஸ் ஆனா ஒரே படம் எந்திரன்தான்... அதோட நிலைமைய ஏற்கனவே ஒரு பதிவுல சொல்லிட்டேன்... தலைவர் படத்துக்குகே இந்த நிலைமைன்னா மத்த படங்கள் எப்படி ரிலீஸ் ஆகும்? இதுல மொரீசியஸ் நாட்டின் தேசிய மொழிகள்ல தமிழும் ஒன்று... இந்த நாட்டு ரூபாய் நோட்டுல தமிழ்லயும் எழுதி இருக்காங்க..... என்ன கொடுமைங்க இது....
2010ல ரீலிஸ் ஆன படங்கள்ல மொத்தம் 13 படம்தான் பார்த்து இருக்கேன்... அந்த லிஸ்ட்தான் இது... படத்தை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு படத்தையும் டவுண்லோட் பண்ணி பார்க்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
ரிலிஸ் ஆனா ஒரே படம் எந்திரன்தான்... அதோட நிலைமைய ஏற்கனவே ஒரு பதிவுல சொல்லிட்டேன்... தலைவர் படத்துக்குகே இந்த நிலைமைன்னா மத்த படங்கள் எப்படி ரிலீஸ் ஆகும்? இதுல மொரீசியஸ் நாட்டின் தேசிய மொழிகள்ல தமிழும் ஒன்று... இந்த நாட்டு ரூபாய் நோட்டுல தமிழ்லயும் எழுதி இருக்காங்க..... என்ன கொடுமைங்க இது....
2010ல ரீலிஸ் ஆன படங்கள்ல மொத்தம் 13 படம்தான் பார்த்து இருக்கேன்... அந்த லிஸ்ட்தான் இது... படத்தை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு படத்தையும் டவுண்லோட் பண்ணி பார்க்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
அடுத்து, இந்த தொடர்பதிவுக்கு சிரிப்பு போலிஸ் பிளாகில் கடும் எதிர்ப்பு தெரிவித்த
3 பேரையும் இந்த தொடர்பதிவு எழுத வருமாறு மிரட்டுகிறேன்....
53 comments:
vadai!
நல்ல லிஸ்ட்!
ஹையா வட வாங்கிட்டேன்
வாழ்த்துக்கள் பிஎஸ்வி!
பன்னிக்குட்டி ராமசாமி
டெரர் பாண்டியன்
இம்சைஅரசன் பாபு
///
ஹய்... சூப்பர் அப்பு
@ Arun
// இந்த நாட்டு ரூபாய் நோட்டுல தமிழ்லயும் எழுதி இருக்காங்க..... //
உன்கிட்ட மொரீஷியஸ் பணம் 1000 ரூபாய் இருக்கு, அதை சொல்ல இப்படி ஒரு போடவா?
அண்ணே 13 படம் பாத்துட்டு டாப் 10 னா?
//அடுத்து, இந்த தொடர்பதிவுக்கு சிரிப்பு போலிஸ் பிளாகில் கடும் எதிர்ப்பு தெரிவித்த
பன்னிக்குட்டி ராமசாமி
டெரர் பாண்டியன்
இம்சைஅரசன் பாபு
3 பேரையும் இந்த தொடர்பதிவு எழுத வருமாறு மிரட்டுகிறேன்....//
சபாஷ்.. சரியான தண்டனை..
விண்ணைதாண்டி வருவாயா படத்துக்கு முதல் எடம் தரனும்....
இப்படி ஆல் ஆளுக்கு மிரட்டினா எப்படி பாவம் நம்ம மக்கள்
படத்தை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு படத்தையும் டவுண்லோட் பண்ணி பார்க்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுது... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்..////
torrent பண்ணா இப்படி தான்....
@ Arun Prasath
// அண்ணே 13 படம் பாத்துட்டு டாப் 10 னா?//
ங்கொய்யால... நான் எங்கயாவது டாப் 10 படம்னு போட்டு இருக்கனா?
//இதோ நான் பார்த்த, எனக்கு பிடித்த 2010 ல் வெளிவந்த படங்கள்....//
இப்படித்தான் எழுதி இருக்கேன்
உங்களுக்கு பிடிச்ச 10 தான, அப்போ டாப் 10 தான?
@ Arun Prasath
// உங்களுக்கு பிடிச்ச 10 தான, அப்போ டாப் 10 தான?//
பிடிச்ச 10 நா வரிசை எப்படி வேணும்னாலும் இருக்கலாம்... இங்க எந்திரன் கடைசி.. அதனால அது இராவணனை விட மோசம்னு அர்த்தம் இல்லை....
டாப் 10 ந்னா - கவுண்ட் டவுன்... முதல் இடத்தை பிடித்த படம்னு வரும்....
அப்புறம் அந்த 3 படங்கள்... 10 லிஸ்டை தவற விட்டு இருக்குனுதான் கொடுத்து இருகேன்...
(உஸ்... அப்ப்பாஆஆ... புரிய வெக்கறதுக்குள்ள...)
(உஸ்... அப்ப்பாஆஆ... புரிய வெக்கறதுக்குள்ள...)//
நான் புரிஞ்சிருசுன்னு சொல்லவே இல்லையே
//Arun Prasath said... 13
உங்களுக்கு பிடிச்ச 10 தான, அப்போ டாப் 10 தான?
//
Yes, Arun u r right.
எந்த அருண்னு சொல்லலியே ?
மோரிஷியஸ்ல எந்திரன் டிக்கெட்டு ஆயிரம் ரூபாயா ?
அதுசரி.. எனாத்துக்கு பூனைப் படம்.. அது என்ன எந்திரத் துப்பாக்கியா?
present
அட கொடுமையே எ ..! எந்திரன் கடைசி இடத்துக்குப் போய்டுச்சு ..?!
எனக்கு வம்சம் படம் பிடிக்கும் ..!!
// இதுல மொரீசியஸ் நாட்டின் தேசிய மொழிகள்ல தமிழும் ஒன்று... இந்த நாட்டு ரூபாய் நோட்டுல தமிழ்லயும் எழுதி இருக்காங்க..... என்ன கொடுமைங்க இது....//
அருமையான விஷயம் ஆச்சே ..!!
// சசிகுமார் said...
present//
absent.!
அட பாவி மக்கா ...........சரி பதிவறலின் தலை எழுத்தை மாத்த முடியுமா ?........போடுறேன் போடுறேன் ...........
Arun Prasath said...
அண்ணே 13 படம் பாத்துட்டு டாப் 10 னா//
பின்ன டாப் 13 அப்டின்னு போடணுமா?
அந்த பணத்துல இருக்குறவர் யாருங்க மொறச்சு பாக்குறார்?
கோவா படம் பிடிக்குமா? :-)
விண்ணைத்தாண்டி வருவாயா, மதராஸப்பட்டினம், பாஸ் என்கிற பாஸ்கரன் எனக்குப் பிடிக்கும் :-)
////அடுத்து, இந்த தொடர்பதிவுக்கு சிரிப்பு போலிஸ் பிளாகில் கடும் எதிர்ப்பு தெரிவித்த
பன்னிக்குட்டி ராமசாமி
டெரர் பாண்டியன்
இம்சைஅரசன் பாபு
3 பேரையும் இந்த தொடர்பதிவு எழுத வருமாறு மிரட்டுகிறேன்....////
பொறுத்திருந்து பார்ப்போம் :-)
எல்லாமே சூப்பர் படங்கள்..
7.களவாணி
8. மதராசபட்டினம்
9. பாஸ் என்கிற பாஸ்கரன்
ok boss..vadai! enakkey..
Vazhthukkal. Excellent list. All will get national awards
//Vazhthukkal. Excellent list. All will get national awards//
ஏன் சார் ஆஸ்கார் அவார்டெல்லாம் கிடைக்காதா??
rank podalaya?
டெரரையும் இழுத்து விட்டாச்சா
@அருண்
மச்சி!! நான் தமிழ் படமே பாக்கறது இல்லை. அதான் தமிழ் சரியா வரலை.. வேணும்னா தொடர் பதிவு எழுதரவங்க. எழுத சொல்றவங்க எல்லாரையும் போட்டு தள்ளிடவா?? :))))
வள வாழவென இழுக்காமல் சுப்பர ஜம்முன்னு ஒரு லிஸ்ட் குடுதுட்டீங்க சுப்பர்
அதென்ன துப்பாக்கி முனையில் தொடர்பதிவா ஹாஹா
நல்ல நல்ல படங்களை தான் பாத்துருக்கீங்க...........
@ டெரர்.,
// வேணும்னா தொடர் பதிவு எழுதரவங்க.
எழுத சொல்றவங்க எல்லாரையும் போட்டு
தள்ளிடவா?? //
குற்றம் நடக்கறதை தடுக்கணுமா..
எல்லா ரவுடிகளையும் பிடிச்சி உள்ளே
வெக்க கூடாது.. அவங்களுக்கு ஒரு தாதா
இருப்பான்ல அவனை மட்டும் எண்கவுண்டர்ல
போட்டுடணும்.. அப்ப குட்டி குட்டி ரவுடி எல்லாம்
தானா அடங்கிடுவாங்க..
அது மாதிரி எனக்கு தெரிஞ்சி
இங்கே தொடர்பதிவு தாதா ( தாத்தா இல்ல )
அருண் தான்..
அப்ப அவர மட்டும்..
பாஸ் என்கிற பாஸ்கரன்
வம்சம்
நான் இன்னமும் பார்க்கலை அருண்.
//தொடர்பதிவு எழுத வருமாறு மிரட்டுகிறேன்....//
பயங்கரம்.
அந்த பூனை படம் செம தல...
கோவா???
:-)
அடங்கொய்யா, சிரிப்பு போலீசு பேச்சையெல்லாம் நம்பி தொடர்பதிவுலாம் எழுதுறியா? ஏன்..இந்த விபரீத விளையாட்டு?
அடிங்க்.... இதுல என்ன வேற கோர்த்து விட்டு.......?
2010ல நான் பார்த்த தமிழ்படங்கள்:
1. சிங்கம்
2.தமிழ்ப்படம்
3.ராவணன்
4.எந்திரன்
அவ்வளவுதாம்பா, இதுக்கெல்லாம் ஒரு பதிவு போடச் சொல்றது கொஞ்சம் கூட நியாமில்ல ஆமா...! (அதுனால, இந்தக் கமென்ட்டையே தொடர்பதிவா எடுத்துக்கிட்டு இதுக்கும் கமென்ட் அளிக்குமாறு கழகக் கண்மணிகளைக் கேட்டுக்கொள்கிறேன்)
எப்படியோ மொரீசியஸ்ல தமிழ் ஒரு தேசிய மொழின்னு சொல்லி பாலிடால் குடிச்சு தீஞ்ச வயித்துல பால வார்த்ததற்கு நன்றி!
உங்க லிஸ்ட் :)
3 பேரையும் இந்த தொடர்பதிவு எழுத வருமாறு மிரட்டுகிறேன் :)))
முதன் முறை தங்கள் பதிவை காண்பதில் மகிழ்ச்சி அருண்! எனக்கு பிடித்த 2010 ல் வெளிவந்த படங்கள் பட்டியலில் ரேணிகுண்டா பற்றி குறிப்பிட்டுள்ளீர்கள். சிறு செய்தி: அது சென்ற ஆண்டு டிசம்பர் நாலாம் தேதி வந்த திரைப்படம்(இந்தியாவில்). தங்கள் தேசத்தில் ரிலீஸ் ஆன தேதி தெரியவில்லை. பொதுவாக தமிழ் படங்கள் அங்கு வெளியாகும் நாட்கள், அதற்கான வரவேற்பு,அங்குள்ள மக்களின் அபிமான நட்சத்திரங்கள் பற்றி ஒரு பதிவு எழுதுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!
தமிழ் வலைப்பூக்களுக்கு இணைப்புக்கொடுக்க விரும்பினால்..
http://tamilblogscorank.blogspot.com/
நன்றி..
தமிழ் திரட்டி உங்களுக்கான புதியத் தளம் உங்கள் படைப்புக்களை இங்கே பகிர்ந்துக்கொள்ளுங்கள்.எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….
http://tamilthirati.corank.com/
nice..படங்களில் பிடித்த விஷயங்கள் பற்றி இரண்டு வரிகள் எழுதியிருக்கலாம்..
படங்கள் தொடர் பதிவு போட்டாச்சு, அடுத்து பாட்டு?
பூனையை மிரட்டும் படம் அருமை.
//எப்படியோ மொரீசியஸ்ல தமிழ் ஒரு தேசிய மொழின்னு சொல்லி பாலிடால் குடிச்சு தீஞ்ச வயித்துல பால வார்த்ததற்கு நன்றி!//
Post a Comment