Cricket Countdown....

Monday, August 30, 2010

I'm Back


மக்களே! உங்களை நிம்மதியா விட மாட்டேன்.

சும்மா... ஒரு பிரேக் எடுத்தா என்ன சொல்லுறாங்கனு பாத்தா! ஒரு பயபுள்ளையும் சீக்கிரம் திரும்பி வா மச்சினு சொல்லலை. போனா சரினு சந்தோஷப்ப்டுறாங்க.....

@ ரமெஷ்
//wow excellent post//
தல, எப்பவும் வராத இங்கிலீசு இப்போ நல்லா வருதோ... முதல் கும்மி உங்க வீட்டுலதான்

@ ஜெய்
//எத்தனை பேருடா கிளம்பிருக்கிங்க இப்படி?
டீ பிரேக்கா? லன்ச் பிரேக்கா?.//
நீ அறிவாளிய்யா, எருமைமாடு மேய்ச்சாலும் மூளை வளர்ந்திருக்குய்யா. கரெக்டா கண்டுபிடிச்சிட்ட

@ வெறும்பய
//நீங்க போட்டதிலையே சூப்பர் போஸ்ட் இது தான்...
கவிதை சூப்பர்.. ஒவ்வொரு வரியும் ஒரு அர்த்தம் சொல்லுது...//
எலேய்... உம்ம 100 கவிதைக்கு இந்த கவிதை பரவாயில்லை வோய்... பாபர் போஸ்ட்டுனவே விட்டு வைக்கிறேன் ...

@ Madhavan
//இதை.. இதை.. இதத்தான் நா எதிர்பாத்தேன்..//
இதையும் எதிர்பார்த்து இருக்கனுமே....

@ வெங்கட்
// ennapa ithu ellorum ippadi solreenga..?
ithellaam venaam arun seekiram next post podunga.
daily ungalai kalaaikalainnaa ennakku thookame varaathu//
நீங்களாவது புரிஞ்சிகிட்டீங்களே! உங்க தூக்கத்துக்காக தான் I'm Back

@ Terror
//இதை எல்லாம் நாங்க முன்னாடியே பாத்துடோம்.... புதுசா எதவது ட்ரை பன்னுன் மச்சி....//
யோவ்... விஜய் ஒரே மாதிரி நடிச்சா மட்டும் பார்ப்பே! நாங்க ஒரே மாதிரி போட்டா மட்டும் பார்க்க மாட்டியோ... பார்த்துதான் ஆகனும்

எல்லோருக்கும் ஒண்ணு சொல்லிக்கறேன், ஜில்தண்ணி ஒரு நாள் பிரேக் எடுக்கிறப்போ, நான் ஒரு மணி நேரம் பிரேக் எடுக்க கூடாதா.

தல நீ சொல்லேன்.....

31 comments:

ஜில்தண்ணி said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஜில்தண்ணி said...

/// தூக்கத்துக்காக தான் I'm Back ///

என்னது தூக்கமா ஹீ ஹீ :)

வெங்கட் said...

Hi., Hi.,
appaada ipathaan ennakku nimathiyaa irukku. ini problem illa, nallaa thoongalaam.

ஜில்தண்ணி said...

இன்னக்கி நைட்டு தூங்குரத்து முன்னாடி I'm Sleep ன்னு ஒரு பதிவ போட்டுட்டு தூங்குங்க :)

நாங்க தெரிஞ்சிக்கிறோம் தூங்கிட்டீங்கன்னு :)

Jey said...

ங்கொய்யாலே, இதயும் ஒரு பதிவு கணக்காட்டியே...

கருடன் said...

@ஜில்லு
//நாங்க தெரிஞ்சிக்கிறோம் தூங்கிட்டீங்கன்னு :)//

நீ இங்கதான் இருக்கியா?? எல்லாம் உன்னால வரது... உன்ன வெட்டானும்...

இம்சைஅரசன் பாபு.. said...

ஜெ அண்ணன் எல்லோருக்கும் இதே பொழப்ப போகிடுச்சு

இம்சைஅரசன் பாபு.. said...

மக்களே! உங்களை நிம்மதியா விட மாட்டேன்.
adhan theriyume....

கருடன் said...

//சும்மா... ஒரு பிரேக் எடுத்தா என்ன சொல்லுறாங்கனு பாத்தா!//

நாங்க ஒன்னும் சொல்ல மாட்டோம். வண்டிகாரன் பின்னிடுவான்....

இம்சைஅரசன் பாபு.. said...

// ஒரு பயபுள்ளையும் சீக்கிரம் திரும்பி வா மச்சினு சொல்லலை//

சொந்த காசுல யாரு சூனியம் வச்சுப்பா?

கருடன் said...

//போனா சரினு சந்தோஷப்ப்டுறாங்க.....//

பிரியானி சும்மா கிடைச்சாலே விடமாட்டோம். நீ லெக் பீஸ் வச்சி கொடுத்தா....

இம்சைஅரசன் பாபு.. said...

//பிரியானி சும்மா கிடைச்சாலே விடமாட்டோம். நீ லெக் பீஸ் வச்சி கொடுத்தா....//வெட்டுன தலை எனக்கு

கருடன் said...

//தல, எப்பவும் வராத இங்கிலீசு இப்போ நல்லா வருதோ... //

ரமேசு வா நம்ப 2 பேரும் விவேகானந்தா கோச்சிங் செண்டர் போய் பாடிக்கலாம். ஒரு IAS ஆகி திரும்பி வந்து இவங்க மூஞ்சில கரி பூசலாம்....

கருடன் said...

@ ஜெய்
//எத்தனை பேருடா கிளம்பிருக்கிங்க இப்படி?
டீ பிரேக்கா? லன்ச் பிரேக்கா?.//

தல கூடிய சீக்கிரம் நாம இவனுங்க தலை எல்லம் பண்றோம் பிரேக்...

இம்சைஅரசன் பாபு.. said...

//ரமேசு வா நம்ப 2 பேரும் விவேகானந்தா கோச்சிங் செண்டர் போய் பாடிக்கலாம். ஒரு IAS ஆகி திரும்பி வந்து இவங்க மூஞ்சில கரி பூசலாம்//


IAS -ன என்ன INDIAN ADUKALAI SERVICE தானே ரமேஷ் அதில 99 .99 %

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

அடப்பாவி உங்க பொண்ணு மண்டைல ஓங்கி அடிச்சதால இப்படி ஆகிட்டியே...

கருடன் said...

//யோவ்... விஜய் ஒரே மாதிரி நடிச்சா மட்டும் பார்ப்பே! நாங்க ஒரே மாதிரி போட்டா மட்டும் பார்க்க மாட்டியோ... பார்த்துதான் ஆகனும்//

நல்ல வேலை.. இதுக்கு தொடர் பதிவு எழுத ரமேஷ கூப்பிடல. இல்லைனா அடுத்து 5 mins பிரேக் சொல்லி ரமேசு சாவடிக்கும்...

இம்சைஅரசன் பாபு.. said...

//நல்ல வேலை.. இதுக்கு தொடர் பதிவு எழுத ரமேஷ கூப்பிடல. இல்லைனா அடுத்து 5 mins பிரேக் சொல்லி ரமேசு சாவடிக்கும்...//

இதையும் எடுத்து குடு ...........

கருடன் said...

@ரமேஷ்
//அடப்பாவி உங்க பொண்ணு மண்டைல ஓங்கி அடிச்சதால இப்படி ஆகிட்டியே...//

அப்போ பொண்டாட்டி அடிச்சா தெளிஞ்சிடுமா? இல்ல பொண்னு திருப்பி அடிக்கனுமா?? உனக்கு எப்பாடி ரமேசு தெளிஞ்சிது???

கருடன் said...

@வெங்கட் கூறியது...
//Hi., Hi.,
appaada ipathaan ennakku nimathiyaa irukku. ini problem illa, nallaa thoongalaam//

அது என்ன கெட்ட பழக்கம் ஒரு அடிமை சிக்கினா விடாம அடிக்கிறது... அப்புறம் ரமேசு யாரு அடிப்பா?

Chitra said...

ha,ha,ha,ha,ha,ha,ha....

இம்சைஅரசன் பாபு.. said...

//அப்போ பொண்டாட்டி அடிச்சா தெளிஞ்சிடுமா? இல்ல பொண்னு திருப்பி அடிக்கனுமா?? உனக்கு எப்பாடி ரமேசு தெளிஞ்சிது??
ஆய அடிச்சி தெளிஞ்சது

கருடன் said...

@imsai
பாபு இங்க வா ஒரு ஆடு சிம்புது.. http://jillthanni.blogspot.com/2010/08/blog-post_30.html

என்னது நானு யாரா? said...

ஒரே விளையாட்டுப்பா பயலுகளுக்கு! நல்லா ஆடுங்க ராசா!

சௌந்தர் said...

50 போஸ்ட் போட்டேன் கணக்கு காட்டுவதற்கு இப்படியா

சுசி said...

அதானே.. ஒரு வருஷம் கூட எடுக்கலாமே..

பழமைபேசி said...

me 2

ஜெயந்த் கிருஷ்ணா said...

என்னய்யா அதுக்குள்ள திரும்பி வந்திட்ட ... அடி வாங்குன காயம் சரியாயிடுச்சா..

Madhavan Srinivasagopalan said...

// @ Madhavan
//இதை.. இதை.. இதத்தான் நா எதிர்பாத்தேன்..//
இதையும் எதிர்பார்த்து இருக்கனுமே.//..

அதுக்கு மேலயும் எதிர்பார்த்தேன்.. சாரி, நீங்க தேறலை.

Mohamed Faaique said...

இப்பொழுதுதான் உங்க முன்னைய பதிவை படிச்சு கொண்டாடிட்டு இருக்கேன். அதுக்குள் இப்படி ஒரு இடியா.... ?

Madhavan Srinivasagopalan said...

//அதுக்கு மேலயும் எதிர்பார்த்தேன்.. சாரி, நீங்க தேறலை.//

http://arunprasathgs.blogspot.com/2010/08/blog-post_31.html
--->
நீங்க எங்கயோ போயிட்டீங்க பாஸ்.. சூப்பர்..