Cricket Countdown....

Tuesday, August 17, 2010

ஐம்பது தோழர்கள்....


சேவாக்குக்கு வேணும்னா 100 ஐ குடுக்காம தடுக்கலாம்! ஆனா, நம்ம கூட வர்ற 50 Followers ஐ தடுக்கமுடியாது. (அது சேவாக்! நீயும் அவரும் ஒண்ணா?)



என்னையும் என் எழுத்துகளையும் ரசித்து (?!?!) ஆதரவு தரும் நீங்கள் இல்லாமல் இது சாத்தியபட்டு இருக்காது (பின்னே, நீயே வா உன்னை Follow பண்ணிக்க முடியும்)


ரசிக்க சிலர் follow பண்ணுறாங்க,  சிரிக்க சிலர் follow பண்ணுறாங்க ஆனா, கும்மறதுக்கு follow பண்ணுற கோஷ்டி தனியா இருக்கு. ஆனா எல்லாருக்கும் பிடிச்ச மாதிரி எழுத முயற்சி செஞ்சிருக்கேனு நம்புறேன். (காதுல ரத்தம் வர்றது எங்களுக்குதான் தெரியும்)

சரி, 50 followers வர்றதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு, சில Forgery  வேலையும் பண்ணி இருக்கேன். ஒன்றை கண்டுபிடியுங்க பார்க்கலாம்!

அப்பாடி, ஒரு வழியா ஒரு பதிவு தேத்தியாச்சி. ஆங்... சொல்ல மறந்துடேனே, என் ரத்தத்தின் ரத்தமான உங்கள் அனைவருக்கும்



நன்றிங்கோ! நன்றிங்கோ!! நன்றிங்கோ!!!


டிஸ்கி: நான் எந்த கட்சிக்காரனும் இல்லை, நம்ம போஸ்ட்டுக்கு பல பிரபலங்கள் மறைமுகமா follow பண்ணுறாங்க. அதுல இவங்களும் ஒன்னு

விடை: டெரர், வெங்கட், செல்வா - விடையை சரியா சொல்லிட்டாங்க. ஆமாம், எனக்கு நானே Follower. காரணம்,
1. அப்படி இருந்தா தான் நம்ம Followersக்கு Message அனுப்ப முடியும்.
2. Dashboard ல சரியா update ஆகுதானு பாக்க முடியும். சில சமயம் ஆகுறது   இல்லை. check பண்ண உபயோகப்படும்
3. உங்களுக்கு நீங்களே ஓட்டு போட்டுகறப்போ, உங்களை நீங்களே follow பண்ணா என்ன தப்பு?



42 comments:

சௌந்தர் said...

ஹலோ இது என்ன யாரோட பதிவுக்கு யார் நன்றி சொல்வது....

வெங்கட் said...

// சரி, 50 followers வர்றதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு,
சில Forgery வேலையும் பண்ணி இருக்கேன்.
ஒன்றை கண்டுபிடியுங்க பார்க்கலாம்! //

ஹி., ஹி., ஹி..!!!

எனக்கு Follower-ஆ சேருங்கன்னு
எனக்கு Follower-ஆ சேருங்கன்னு
தினம்., தினம் என்னை Chat-லயும்.,
Mail அனுப்பியும் தொல்லை பண்ணி..

உங்க இம்சை தாங்காம உங்களுக்கு
நான் Follower-ஆ Join பண்ணினேனே..
அதானே..?!!

TERROR-PANDIYAN(VAS) said...

//சரி, 50 followers வர்றதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு, சில Forgery வேலையும் பண்ணி இருக்கேன். ஒன்றை கண்டுபிடியுங்க பார்க்கலாம்!//

50 இல்ல 49 தான்.. உன்ன நீயே Follow பண்ற... இது போங்காட்டம்...

வெங்கட் said...

// ஒன்றை கண்டுபிடியுங்க பார்க்கலாம்! //

நீங்களே உங்களுக்கு ஒரு Follower..
அதானே..??!!

அப்ப இது அழுகுனி ஆட்டம்..
செல்லாது., செல்லாது..

சௌந்தர் said...

சரி, 50 followers வர்றதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு, சில Forgery வேலையும் பண்ணி இருக்கேன். ஒன்றை கண்டுபிடியுங்க பார்க்கலாம்////


இப்படி கண்டு புடிக்க சொன்ன இப்போவே என்னுடைய followers திருப்பி எடுத்து கொள்கிறேன்

ப.செல்வக்குமார் said...

///சரி, 50 followers வர்றதுக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டு, சில Forgery வேலையும் பண்ணி இருக்கேன். ஒன்றை கண்டுபிடியுங்க பார்க்கலாம்!
///
இதெல்லாம் VAS காரங்களுக்கு சப்ப மேட்டர் ..
உங்களை நீங்களே follow பண்ணுறீங்க .. அதானே ...?

siva said...

ஹலோ இது என்ன யாரோட பதிவுக்கு யார் நன்றி சொல்வது....

--ETHAI VANMAIYA KONDIKIREN....

siva said...

EPPADI FOLLOWERS Agarathu endru cholli tharavum..

ஜில்தண்ணி - யோகேஷ் said...

வாழ்த்துக்கள் சீக்கிரம் 1000

siva said...

ரசிக்க சிலர் follow பண்ணுறாங்க, சிரிக்க சிலர் follow பண்ணுறாங்க ஆனா, கும்மறதுக்கு follow பண்ணுற கோஷ்டி தனியா இருக்கு. -

ada kaduvley engayium kositi sandiya????

ப.செல்வக்குமார் said...

//கும்மறதுக்கு follow பண்ணுற கோஷ்டி தனியா இருக்கு.///
நானும் கூட ..

siva said...

சேவாக்குக்கு வேணும்னா 100 ஐ குடுக்காம தடுக்கலாம்! ஆனா, நம்ம கூட வர்ற 50 Followers ஐ தடுக்கமுடியாது---


antha padu pavi randi olunga BALL potu eruntha epo eppadi ellam kelvi varumnu keken????

nasama poravan..randiva chonnen anna.(manikavam kovathila avan evan choliviten)

siva said...

இப்படி கண்டு புடிக்க சொன்ன இப்போவே என்னுடைய followers திருப்பி எடுத்து கொள்கிறேன்
---no no ethkuku elam kocikalama anney...neengalam erukirathalathaney kadai kalai kattuthu..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சரி தல பதிவ எப்ப போடப் போறீங்க...

சௌந்தர் said...

கண்டுபுடிக்க ஒன்றும் இல்லை சும்மா சொல்கிறார் இந்த அம்மா வேற இங்க வந்து ஓட்டு கேக்குறாங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

சேவாக்குக்கு சேவாக்குக்கு அப்டின்னு சொல்றீங்களே அவரு எவ்ளோ தூரம் வாக்(walk) பண்ணுவாரு?

எஸ்.கே said...

சார் நீங்கள் ஃபோர்ஜரி வேலை பண்ணலைன்னாலும் உங்க திறமைக்கு 500 பேர் கூட பாலோயரா ஆவாங்க!

கே.ஆர்.பி.செந்தில் said...

ஐம்பதுக்கு வாழ்த்துக்கள்

Jey said...

அருண், நனெல்லாம் நீரு எழுதுர சிந்தனையை தட்டி எழுப்புர எழுத்துக்காகத்தாம்பா ஃபாலோவ் பன்ணுரேன் + படிக்கிறேன்.:)

Jey said...

//அப்பாடி, ஒரு வழியா ஒரு பதிவு தேத்தியாச்சி. ஆங்... சொல்ல மறந்துடேனே, என் ரத்தத்தின் ரத்தமான உங்கள் அனைவருக்கும்//

அடப்பாவி, இதுக்கும் ஒரு பதிவை போட்டு தேத்திட்டியே...., 50 தாண்டும் போதுகூட பேட்டைகூட துக்கிக்காட்டாம, தன்னடக்கமா இருந்த என்னை பாத்துக் கத்துக்கப்பா...

(பட்டிகாட்டா, இந்த யோடனை வராம, இதுக்கும் ஒரு பதிவு போடத்தெரியாதத வெளில காட்டக்காம சமாளிடாட..)

சுசி said...

வாழ்த்துக்கள் பிரசாத் :))

ப.செல்வக்குமார் said...

///1. அப்படி இருந்தா தான் நம்ம Followersக்கு Message அனுப்ப முடியும்.
2. Dashboard ல சரியா update ஆகுதானு பாக்க முடியும். சில சமயம் ஆகுறது இல்லை. check பண்ண உபயோகப்படும்
////
இப்படி வேற இருக்குதா .. அப்ப இப்பவே நானும் என்னோட ப்ளாக் பின்தொடர்கிறேன் ..

அருண் பிரசாத் said...

@ siva

அந்த follow buttonஐ கிளிக் பண்ணி join பண்ணிக்கோப்பா

நன்றி ஜில்தண்ணி

@ ரமெஷ்
50 பதிவை தானே, இன்னும் 10 பதிவுக்கு அப்புறம்

நன்றி எஸ் கே

நன்றி கே ஆர் பி அண்ணா

Gayathri said...

வாழ்த்துக்கள் ப்ரோ..கூடிய விரைவில் நூறு Followers பெற்று வளமுடன் வலைபதிவை நடத்த என் மனமார்ந்த் வாழ்த்துக்கள்..

அருண் பிரசாத் said...

@ ஜெய்
//சிந்தனையை தட்டி எழுப்புர எழுத்துக்காகத்தாம்பா ஃபாலோவ் பன்ணுரேன் + படிக்கிறேன்.:)//

அப்ப படிக்கறப்ப தூக்கிடுறியா, அவ்வ்வ்வ்வ்வ்...

//என்னை பாத்துக் கத்துக்கப்பா...//
நானா இருந்தா நீங்க எழுதுற 1 பதிவை, தொடரும் போட்டு 10 எப்பிசோடு ஓட்டி இருப்பேன்

நன்றி சுசி

@ செல்வா
இன்னும் இருக்கு, உங்களுக்கு நீங்களே ஓட்டு போட்டுகறப்போ, உங்களை நீங்களே follow பண்ணகூடாதா?

அருண் பிரசாத் said...

@ டெரர்
எப்பவும் இதையே பண்ணு. வாய் கிழிய பேசிட்டு ஓட்டு போடாம போய்ட்ட.

படத்துல இருக்குற அம்மா அவங்க கட்சிக்கு ஓட்டு கேக்கலை, என் பதிவுக்கு ஓட்டு கேக்குது. வந்து போடுயா

Madhavan said...

//3. உங்களுக்கு நீங்களே ஓட்டு போட்டுகறப்போ, உங்களை நீங்களே follow பண்ணா என்ன தப்பு? //

That's it.. (அது..)

முத்து said...

50க்கு வாழ்த்துக்கள்.நான் தான் 51வது பாலோயர்

அருண் பிரசாத் said...

@ madhavan

நியாயமான பேச்சிதான சார்

@ முத்து
அப்படி நீங்களாவது சேர்ந்தீங்களே. வலைவாசலுக்கு வருக

Chitra said...

Congratulations!

என்னது நானு யாரா? said...

தல! நாங்களும் உங்களை Follow பண்றோமில இப்போ! வாழ்த்துக்கள் தல! நம்ப வீட்டுக்கு எப்போ வர போறீங்க? உங்களுக்காக ஓட்டு பெட்டியும், கருத்து பெட்டியும் ரெடியா காத்துகிட்டு இருக்கு.

அம்மாவே Follow செய்ற எங்க தல எங்க வீட்டுக்கு வந்து ஓட்டு போட்டாருன்னு நானும் பெருமையா சொல்லிப்பேன் இல்ல.

ப்ரியமுடன் வசந்த் said...

வாழ்த்துக்கள் அருண் !

அனு said...

ஆஹா... அதுக்குள்ள 52 followers ஆகிடுச்சே.. நான் வேணா என்னோட ரெண்டு IDலயும் unfollow பண்ணிடவா?? பதிவுக்கு பொருத்தமா இருக்கும்...

btw, Congratulations!!!

Mohamed Faaique said...
This comment has been removed by the author.
Mohamed Faaique said...

அன்னையர் தினம், தந்தையர் தினர், மாமியார் தினம், மாட்டுப்பொண்ணு தினம், வப்பாட்டி தினம், மாமனார் தினம், பக்கத்து வீட்டுக்காரி தினம் என்று வாருடத்துக்கு தினம் கொண்டாடவே 365 நாள் போதாமல் இருக்கிறவங்க நம்மாளுங்க...
இப்போ பதிவுலகத்துல என்ன நடக்குதுண்டா .... 25 பதிவுக்கு ஒரு பதிவு 50 வது பதிவுக்கு ஒரு பதிவு 50 follwers க்கு ஒரு பதிவு என்று ஆரம்பிச்சிரிக்கீங்க... இதுக்கெல்லாம் காரணமான நம் தலைவரும் பதிவுலகின் ever green நாயகனுமான வெங்கட்'ஐ கண்டிக்கிறேன்

LK said...

congrats

Balaji saravana said...

வாழ்த்துக்கள் அருண்!

முனைவர்.இரா.குணசீலன் said...

வாழ்த்துக்கள் நண்பா.

sandhya said...

வாழ்த்துக்கள் அருண் சீக்ரமா 50 - 100 ஆகட்டும்

ஸ்ரீ.... said...

வாழ்த்துக்கள் நண்பரே! 50 , 5,000 ஆகட்டும்!

ஸ்ரீ....

அருண் பிரசாத் said...

@ Chitra

Thanks

@ அனு
ஹி ஹி ஹி நான் 10 fake profile add பண்ணிக்குவேன்

@என்னது நானு யாரா?
வந்துட்டேன்னே

@ வசந்த்
நன்றி பாஸ்

அருண் பிரசாத் said...

LK, Balaji, முனைவர் குணசீலன், ஸ்ரீ, sandhyaa - எல்லோருக்கும் நன்றிங்க