நண்பர்களே
ஒரு முறை பரிசோதித்து தான் பாருங்களேன்………………………………..
----- ஒரு சின்ன சோதனை, உங்கள் கண் பார்வைக்கு. உங்களுக்கு இது பயன் தரலாம். விதிமுறைகளைக் கவனமாக பின்பற்றவும்....
1. முதலில் ஒரு கண்ணைப் பொத்திக் கொள்ளுங்கள்.
2. உங்கள் எலியை (mouse) சிவப்பு நிறத்தில் உள்ள இந்த * குறிக்கு நகர்த்தி செல்லுங்கள் .
3. இந்த சிவப்பு * குறியின் மீது வலப்பக்க சொடுக்கு (RIGHT lick) புரியுங்கள்.
4. பிறகு எல்லாவற்றையும் தெரிவு (select all) செய்யுங்கள்.
5. இனி, பரிசோதனையின் முடிவைக் காண்க.* அட
யாராச்சும் எதாச்சும் பண்ண சொன்னா அப்படியே பண்ணிடுறதா? மேல் மாடி வேலை செய்யுறதே இல்லையாக்கும் ;)
கண் எல்லாம் நல்லாத்தான் இருக்கு, மூளையிலதான் பிரச்சனை கெக்கபுக்க கெக்கபுக்க ..சரி, போதும் வேலைய பாருங்க, நானும் ஏமாந்தவன் தான்....
ஊருக்கு நல்லது சொல்வேன்! எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்!! சீருகெல்லாம் முதலாகும் ஒரு தெய்வம் துணை செய்ய வேண்டும்!!!
Cricket Countdown....
Friday, July 2, 2010
ஒரு முறை பரிசோதித்து தான் பாருங்களேன்
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
ஏன் பாஸ் இப்படி . ரொம்ப யோசிக்க கூடாது . நான் வேணா பட்டபட்டிகிட்ட சொல்லி நியூ வாட்டர் வாங்கித்தரேன்.
சமயா பல்பு குடுத்துட்டீங்களே..நல்லா இருக்கு.
அட தக்காளி, இப்படி ஏமாந்துட்டேனே?. இத்தன நாளும் என்னை கொஞ்சம் வெவரக்காரன்னு நெனச்சைட்டு இருந்தேன்யா?.
@ ரமெஷ்,
எங்கே கொட்டரு, சே... வாட்டரு...
@ Gayathri,
ஒரு 100 வாட்ஸ் பல்பு கிடைச்சிருக்குமா?
முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க, பல்பு வாங்க ;-)
@ Jey
இன்னும் இருக்கு, Ctrl + W அமுக்கி பாருங்க இன்னும் நிறைய தெரியும்.
முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாங்க
ஆனா நா ஏமாறல! * இதற்க்கு கீழேயே வெறுமனே க்ளிக் பண்ணானே நீங்க சொல்லும் செய்திகளை காணலாம்.
கண்ணெல்லாம் மூடவேண்டாம் .
ஏன் இப்படி? ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல இருக்கு.. உங்க ப்ளாக்-க்கு சூனியம் வச்சதுல தப்பே இல்லைங்க..
//Ctrl + W அமுக்கி பாருங்க இன்னும் நிறைய தெரியும்.//
உங்க ப்ளாக்-க்கு வர்றவங்களுக்கு நீங்களே எச்சரிக்கை குடுக்குறீங்க பாத்தீங்களா.. அந்த நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு..
ரமேஷ் உங்களை தொடர் பதிவுக்கு எல்லாம் கூப்பிட்டிருக்கார் போல.. கலக்குங்க..
நான் ஏமாரலயே ?!
நான் கூகுல் ரீடர்ல படிச்சிட்டேன்... :)
ஹா., ஹா., ஹா..
உங்களை நினைச்சா எனக்கு
சந்தோஷமா இருக்கு..!!
யாரங்கே..?
இதோ அடுத்த கைப்புள்ள ரெடி.!!
NEW WATER AAA, NICE CONCEPT, I ENJOYED THAT WORD NEW WATER
@ கக்கு-மாணிக்கம், தேசாந்திரி
ஒத்துக்கரேன், நீங்க ஏமாறலைனு ஒத்துக்கறேன். நெக்ஸ்டு மீட் பண்ணுறேன்
@ அனு
//உங்க ப்ளாக்-க்கு சூனியம் வச்சதுல தப்பே இல்லைங்க//
இது ஏதோ வெளிநாட்டு சதி-னு நெனச்சா, இங்கயே உள்குத்து நடந்திருக்கே. Be Careful நான் என்னை சொன்னேன்
வாழ்த்துக்களுக்கு நன்றி
@ வெங்கட்
//அடுத்த கைப்புள்ள ரெடி//
எத்தனை நாள் தான் சோலோ வா நீங்களே அடி வாங்குவீங்க. ரெண்டு பேரு இனி ஷேர் பண்ணிக்கலாம்
@ ராம்ஜீ_யாஹு
அது ஒன்னும் இல்லைங்க, பயபுள்ளைக்கு சோமபானம் வேனுமாம் அதை ஞாபகபடுத்துதூ
ROFTL...:) me the yemanthufying...:)
வாங்கோ தக்குடு, நொக்கு இப்பதான் வழி தெரிஞ்சதாக்கும். வந்ததுக்கு நன்றினா. மறுபடியும் வாங்கோ
ரொம்ப சூப்பரா பதிவு போட்டிருக்கீங்க “கண்ணு” பட போகுது! பார்த்துங்க!
Post a Comment