Cricket Countdown....

Monday, July 19, 2010

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

டிஸ்கி:
இந்த பதிவுக்கும், இதற்கு முன் நான் எழுதிய பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை (எப்புடி, டிஸ்கி போட்டு ஆரம்பிச்சிருக்கோம்ல. கொஞ்ம் வில்லங்கமான பதிவுதான்)

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

1. கீழே உள்ள 3டி படத்தை கவனமாக பாருங்கள்.

2. அதில் உள்ள நீல நிறமலரை கண் இமை மூடாமல், 30 நொடிகள் பார்க்கவும்.


3. அந்த படத்தில் ஒளிந்துள்ள மனிதனை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?

4. இல்லையா, Ctrl + A அழுத்தி பாருங்கள். (தைரியமா அழுத்துங்க, தொப்பி வாங்க மாட்டீங்க. இது கொஞ்சம் வேற மாதிரி)

5. இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லையா?

6. சரி, Refresh செய்து விடையை பின்னுட்டத்தில் ( Comment Section) பாருங்கள்.23 comments:

அருண் பிரசாத் said...

1...

அருண் பிரசாத் said...

2.....

அருண் பிரசாத் said...

3......

அருண் பிரசாத் said...

சும்மா, ஒரு கவுண்ட் டவுன் போட்டு பில்டப்.

விடை:

ஹி ஹி ஹி, ஒன்னும் இல்லை, அந்த மனிதன் நீருக்கு உள் நீச்சல் அடிக்கிறார். அதனால், தெரியமாட்டார். கொஞ்ச நேரம் காத்து இருங்கள் வெளியே வந்தவுடன் அவரை பார்க்கலாம்.


என்ன அடிக்கனுமா? இவ்வளவு தூரம் வந்தாச்சு, அப்படியே கமெண்ட்ல அடிச்சிட்டு போங்க.

pinkyrose said...

அறுண் சாஆஆஆர்!

pinkyrose said...

hey me the first

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இது அருண் சார் இல்ல அறுவை சார்..

Jey said...

aandavaa, ivanuka kodumai thaanga mudiyalaiyeee, kolraaingalee,........

ஜில்தண்ணி said...

அடப் பாவிகளா நானும் கண்ணவிய அந்த படத்த பாத்து ஏமாந்துட்டனே :)ஹா ஹா

சௌந்தர் said...

கண்டிப்பா உங்களை அடிக்கணும்

வெங்கட் said...

இன்னொரு தடவை Ctrl + A
Use பண்ற மாதிரி எதாவது
Post போட்டீங்க...

உங்க Keyboard-ல
அந்த Ctrl , A ரெண்டையும்
தூக்கிடுவோம்...

அப்புறம் " Arun " -ங்கிற
உங்க பேரை கூட உங்களால
ஒழுங்கா எழுத முடியாது..

Be Careful..!!

வெங்கட் said...

இன்னொரு தடவை Ctrl + A
Use பண்ற மாதிரி எதாவது
Post போட்டீங்க...

உங்க Keyboard-ல
அந்த Ctrl , A ரெண்டையும்
தூக்கிடுவோம்...

அப்புறம் " Arun " -ங்கிற
உங்க பேரை கூட உங்களால
ஒழுங்கா எழுத முடியாது..

Be Careful..!!

Gayathri said...

ஐயோ அண்ணா என் இப்படி...இப்படி லாம் மொக்க போட்ட மொக்க மாஸ்டர்ன்னு பட்டம் குடுதுடுவோம்....
சமயா பல்பு குடுத்திங்க சூப்பர்...

அருண் பிரசாத் said...

@ pinky Rose
//hey me the first//
நான் தான் முதல்லயே 1 அப்பிடினு கமெண்ட் போட்டாச்சே, அப்புறம் நீங்க எப்படி First

இருந்தாலும், தேடி வந்து முதல் தொப்பி வாங்கினது நீங்கதாங்கோ

@ ரமெஷ்
//இது அருண் சார் இல்ல அறுவை சார்..//
ரொம்ப புகழாதீங்க, எனக்கு புகழ்ச்சி புடிக்காது

@ ஜெய்
//aandavaa, ivanuka kodumai thaanga mudiyalaiyeee, kolraaingalee,........//
தீக்குழி இறங்கினாலும் இந்த மொக்கைகள் “விடாது கருப்பு”

@ ஜில்தண்ணி
//அடப் பாவிகளா நானும் கண்ணவிய அந்த படத்த பாத்து ஏமாந்துட்டனே :)ஹா ஹா//
ஹய்யா, ஹய்யா நம்ம ஜில்தண்ணிக்கு ஒரு தொப்பி பார்சல்

@செளந்தர்
//கண்டிப்பா உங்களை அடிக்கணும்//
அன்பால அடிச்சிட்டீங்களே ஏற்கனவே (எப்படிலாம் சமாளிக்க வேண்டி இருக்கு). நான் துபாய் பக்கம் வரமாட்டேனே!

@ வெங்கட்
//உங்க Keyboard-ல
அந்த Ctrl , A ரெண்டையும்
தூக்கிடுவோம்...//
Right Click செய்து Select All செய்ய சொல்லியாவது மொக்கை போடுவோம்ல

அருண் பிரசாத் said...

@ Gayathri

//சமயா பல்பு குடுத்திங்க சூப்பர்...//

தொடர்ச்சியாக 2வது பல்பு வாங்கியதற்கு வாழ்த்துக்கள்

கருடன் said...

டேய் டெர்ரர் இது உனக்கு தேவையா? தேவையா? அப்பவே சொன்னேன் அருண் ப்ளாக் பக்கம் போகாத போகதனு... கேட்டிய?? இப்போ பரு தண்ணி உள்ள மனுஷன ஒளிச்சிவச்சி நமக்கு வெளிய பல்பு போடறாரு..... இன்னைக்கு எவ்வளோ நேரம் அனாலும் இருந்து தண்ணி உள்ள இருக்கவன் வெளிய வந்ததும் பின்னிடுதன் போறோம்...

அருண் பிரசாத் said...

@ TERROR

நீ மட்டும்தான்யா ரொம்ப நல்லவன். நான் சொன்னதை அப்படியே கேட்கிறீங்க. சரி, அந்த மனுஷன் வெளியவந்தா நான் குடுத்த 10000 ரூபாய வாங்கி அனுப்பிவிடுங்க

பனித்துளி சங்கர் said...

உங்களுக்கு ஆட்டோ அனுப்பி இருக்குது பார்த்து !
என்ன ஒரு வில்லத்தனம் சின்னபுள்ளத் தனமாவுள இருக்கு !

Unknown said...

Control + A

அருண் பிரசாத் said...

@ பனித்துளி சங்கர்

அனுப்பறது தான் அனுப்பறீங்க ஒரு சுமோ, சபாரி, ஸ்கார்பியோனு அனுப்பினிங்கனா ஒரு கெத்தா அடிவாங்கலாம்

@ கலாநேசன்

Control + Anger னு தான சொல்லவறீங்க

செல்வா said...

நானும் ஏமாந்துட்டேன் .. அதவிட நான் Ctrl + A அழுத்த சொன்னதுல எனக்கு சின்ன குழப்பம் ஆகிடுச்சு .. அது என்னன்னா நான் மூணு key அழுத்திட்டேன் ..
1.Ctrl
2.+
3.A

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ப.செல்வக்குமார் என்ன ஒரு புத்திசாலித்தனம்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அடப்பாவி...
அவ்...( இது எனக்கு நானே சொல்லிக்கிட்டது..)