Cricket Countdown....

Wednesday, July 14, 2010

மோரீஷியஸ் - இல் நான் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு


மோரீஷியஸ் - இல் நான் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.


காமிரா - சோனி
மாடல் - சைபர் ஷாட் DSC W110
7 .2 மெகா பிக்செல்மோரிசியஸ்ல் சற்று பெரிய (?!) அலை  வரும் கடற்கரை (இடம்: கிரி கிரிஸ்)

ஒரு தேயிலை தோட்டம் (இடம்: BOIS CHERI )

பிரதோஷ தரிசனம்!

மழை நாளில் சிவன் ஆலய தரிசனம் (இடம் : GANGA THALO )

இது வேறொரு நல்ல பொழுதில் அதே இடம்

சிவன் BACKGROUND இல் வெள்ளை சிவன் (இடம்: GANGA THALO )

மஹா சிவராத்திரியில் நள்ளிரவு 12 மணி சிவன் தரிசனம்

பூக்களால் அருவிக்கு வரவேற்கும் பாதை (இடம்: ROOCHSTER FALLS )

வழியில் இளைப்பாறும் பொழுது எடுத்தது

அருவி மேலிருந்து ஒரு பார்வை (இடம்: ROOCHSTER FALLS )

நீச்சல் குளம் இல்லங்க சத்தியமா கடல் தாங்கோ (இடம்: BLUE BAY )

GABREAL தீவிற்கு போகும்போது டால்பின்களின் வரவேற்பு


இந்த குகையில் எந்த மந்திரவாதியின் உயிர் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதோ? (இடம்: GIRI GIRIS )

பயம் ஏற்பட்டாலும் இயற்கையின் அழகே தனி தான் (இடம்: CARAMAL FALLS )

20 comments:

கருடன் said...

EXCELLENT pictures!!! புகைப்படங்கள் எடுத்த இடங்கள மற்றும் அங்கு நிகழந்த உங்கள் அனுபவங்கள் பத்தி கொஞ்சம் விரிவா சொல்லி இருக்கலாம் ( சொந்த காசுல சூனியம் வச்சிகிரனோ??)

அனு said...

wow... எவ்வளவு அழகா இருக்குது உங்க ஊரு!! இப்படிப் பட்ட இடத்துல வாழ்வதற்கு கொடுத்து வச்சிருக்கனும்..

நான் இருக்குற இடத்தோட கம்ப்பேர் பண்ணி பாத்தா பெருமூச்சு தான் வருது...ஹூம்..

பொன் மாலை பொழுது said...

படங்கள் அழகும் அருமையுமாய்.....
பகிர்வுக்கு நன்றி.

ப்ரியமுடன் வசந்த் said...

superb location அப்படியே அந்த லொக்கேசன்ல இப்போ இருந்தா எப்படியிருக்கும்ன்னு நினைப்பு வருது ஷாட்ஸ் செம்ம ஷார்ப்..

சிவன் பேக்ரவுண்ட் வெள்ளைசிவன் டெக்னிக்கல் ஷாட்

ஸ்ரீ.... said...

அருண்பிரசாத்,

படங்களும், படமெடுத்த விதமும் அழகு. இடங்களைப் பற்றிக் கூடுதல் தகவல் தந்தால் அனைவருக்கும் பயன்படும் என்று கருதுகிறேன்.

ஸ்ரீ....

அருண் பிரசாத் said...

@ Terror

சொல்லனும், இப்பவே சொல்லிட்டா அப்புறம் நம்ம கடைய எப்படி ஓட்டுறது. ஒவ்வொரு இடமா ஒவ்வொரு பதிவு போட்டு சொல்லுறேன்

@ அனு

ஹி ஹி ஹி இங்க நான் வாழ்வதற்கு அவங்க தான் கொடுக்குறாங்க, சம்பளத்தை.

@ கக்கு-மாணிக்கம்

வருகைக்கு நன்றி நண்பரே!

@ பிரியமுடன் வஸந்த்

Professional photographer கிடையாது பாஸ், கொஞ்சம் ரசிச்சி எடுத்தேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தல டிக்கெட் சீக்கிரம் அனுப்புங்க. நானும் வரேன். VKS meeting அங்கே வச்சுக்கலாம்.

ப்ரியமுடன் வசந்த் said...

arun pls visit here and send sivan photo to here

http://photography-in-tamil.blogspot.com/2010/07/2010.html

Gayathri said...

இத்தனை அழகா உங்க ஊரு...ம்ம் நீங்க லக்கி...கலக்குங்க ...

Anonymous said...

அருண் எல்லா புகைப்படங்களும் ரொம்ப அழகா இருக்கு ...எனக்கு மூன்றாவது படவும் அப்புறம் லாஸ்ட் படவும் ரொம்ப ரொம்ப பிடிச்சு போச்சு ...பகிர்வுக்கு நன்றி

சாமக்கோடங்கி said...

ஆஹா,... மிக அருமையான புகைப்படங்கள்..வெளுத்துக் கட்டி இருக்கிறீர்கள்..
நம்ம ஊரில் கூட இவ்வளவு பெரிய சிவன் இல்லை போல.. அதிலும் அந்த கடைசி அருவி.. கண்கொள்ளா அழகு..

நான் SONY DSC H-50 வைத்திருக்கிறேன்... 9.1 megapixel மற்றும் 15x ஆப்டிகல் ஜூம் கொண்டது..

"Expressions of Freedom" என்ற தலைப்பின் எங்கள் கம்பெனியில் ஒரு புகைப்படப் போட்டி நடக்க இர்ருகிறது.. உங்களுடைய உதவி எனக்குத் தேவை.. எந்த விதமான புகைப்படங்களை எடுக்கலாம் என்று சொல்லுங்கள்.. நன்றி..

கருடன் said...

அருண் அந்த கடைசி படம் CARAMAL FALLS என்ன ஒரு அழகு.. (அது மேல இருந்து "ரொம்ப நல்லவன் (பொய் சத்தியம்) " பண்றவங்கள தூக்கி போடணும்)என் சிஸ்டம் டெஸ்க்டாப் வால் பேப்பர செட் panniten. (ராயல்டி கேக்காதிங்க).

pinkyrose said...

அருண் சார் உங்க மேல பொறாமையா வருது எவ்ளோ அழகான இடங்கள் இங்க இருந்த வேறெதுவும் தேவை இல்ல......
ஒரு டிக்கெட் அனுப்புங்க ப்ளீஸ்...

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்,

டிக்கெட் அனுப்பிடலாம், சங்கத்து பணம்லாம் உங்க கைல தான் இருக்கு? டிரன்ஸ்பர் பண்ணுங்க

@ ப்ரியமுடன் வஸந்த்

மனைவி பெயரில் அனுப்பியாச்சு வஸந்த். தகவலுக்கு நன்றி

@ Gayathri

(உங்க வயித்தெரிச்சலை கிளப்ப) நீங்கள் வசிக்க விரும்புவது (உங்களை பற்றி உங்க பிளக்ல நீங்க எழுதியுள்ளது)போல இங்கு தினமும் மழை பெய்யும்

@ sandhya

முதல் வருகைக்கு நன்றி! தொடர்ந்து வாங்க

@ பிரகாஷ்

நன்றிங்க. Gtalk ல தொடர்பு கொள்ளுங்கள்

@ Terror

ராயல்டி வேணாம், Courtesy போட்டுக்குங்க ;)

@ Pinky rose

ஏரோபிளேன்ல யாராவது டிக்கெட் எடுப்பானா. சும்மா ஏறிவாங்க, வழில இறக்கி விடமாட்டாங்க

Srinivasan M said...

sooper brother

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

//அருண் அந்த கடைசி படம் CARAMAL FALLS என்ன ஒரு அழகு.. (அது மேல இருந்து "ரொம்ப நல்லவன் (பொய் சத்தியம்) " பண்றவங்கள தூக்கி போடணும்)என் சிஸ்டம் டெஸ்க்டாப் வால் பேப்பர செட் panniten. (ராயல்டி கேக்காதிங்க).//

பொய் சத்தியம் பண்றவங்களதான. அப்பாட நான் இல்ல. எனக்கு எப்பவுமே பொய் பேச தெரியாது.......

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்

அதான, அரிச்சந்திரன் தான் உங்க வீட்டுக்கு பக்கத்து வீடாச்சே!

கழுகு said...

போட்டோ ரொம்ப அழகு....

சௌந்தர் said...

போட்ஸ் சூப்பர்

வடுவூர் குமார் said...

அசத்தலான படங்கள்.