Cricket Countdown....

Thursday, July 29, 2010

மைக் மோகன்!


நடிகர் " Mike " மோகன்.,
ஒரு பர்த்டே பார்ட்டிக்கு போறார்.
ஆனா அங்கே யாருமே
இவரை கண்டுக்கலை.

வந்து உட்கார்தவருக்கு ஒரு
Juice கொடுக்கலை.
ஏன் ஒரு பீஸ் Cake கூட வரலை.

அவருக்கு ஒரே பீலிங்கா போச்சு..,

அவர் பீலிங் ஆயிட்டா உடனே
பாட ஆரம்பிச்சுடுவாரே..
( எத்தனை தமிழ் சினிமால பார்த்திருக்கோம்.. )

மேடையில இருந்த
ஆர்க்கெஸ்ட்ராகாரன் கிட்ட
மைக்கை பிடுங்கி
படுத்தினார் பாருங்க..
Sorry, பாடினார் பாருங்க..

"மலையோரம் வீசும் காத்து

மனசோடு பாடும் பாட்டு

Cake தா, Cake தா"30 comments:

சௌந்தர் said...

Cake தா, Cake தா கேக்குது கேக்குது காதில் ரத்தம் வரும் அளவுக்கு கேக்குது...

Chitra said...

மைக் "கடி" மோகன், நீங்கள் தானா?

எல் கே said...

//மனசோடு பாடும் பாட்டு

Cake தா, Cake தா"/

hahaha en noss kalayil ippadi

Unknown said...

ஐயோ கொல்றாங்க...

மங்குனி அமைச்சர் said...

அப்ப கோக் வேணுமின்னா எப்படி கேப்பாரு ???

Jey said...

மொக்கைல இருந்து கடிக்கு மாரியாசா!!!, சரி எல்லொரையும் ஒரு வழி பண்ண்றதுன்னு முடிவெடுத்துட்டீங்க... வாழக..:)

Jey said...

மங்குனி அமைசர் கூறியது...
அப்ப கோக் வேணுமின்னா எப்படி கேப்பாரு ???///

கே-னாவுக்கு பதில கோ-னாவை போட்டுக்க பங்கு....( நம்மலும் கொஞ்சம் கடிப்போம்)

செல்வா said...

இப்பூடிஎல்லாமா CAKEறாங்க....!!!!!

வெங்கட் said...

// மைக்கை பிடுங்கி படுத்தினார் பாருங்க.. //

நீங்க எங்களை படுத்தினதை விடவா..??!!

Anonymous said...

இனிமே நான் கேக் கேக்க மாட்டேன் பா ...

அருண் பிரசாத் said...

@ செளந்தர்

மோகன் படுறதா?

@ Chitra

ஆகா, அவார்டு குடுத்துடாங்கயா!

@ LK

ஏதோ நம்மாள முடிஞ்சது

@ கே. ஆர். பி

நான் இல்லைங்க, எல்லாம் நம்ம மோகந்தான். ஒரு Cake கொடுத்திருந்தா இந்த பிரச்சினையே இல்லை

கருடன் said...

@அருண்
//அவர் பீலிங் ஆயிட்டா உடனே
பாட ஆரம்பிச்சுடுவாரே..//

அவர் பீலிங் ஆனா கூட பரவாஇல்லை. நீங்க பீலிங் வந்த எழுத அரம்பிச்சிடரிங்க. இதுக்கு அது பரவாஇல்லை.

கருடன் said...

பதிவ கொஞ்சம் பெருசா போடுயா..... படிக்க ஆரம்பிக்கும்போதே முடிஞ்சி போய்டுது.... கமெண்ட் எழுதா எங்களுக்கும் நாலு பாயிண்ட் வேணும் இல்ல. உங்கள ஜெய் தல கிட்ட ட்ரைனிங் அனுப்பிநாதன் சரி வருவிங்க.

IKrishs said...

இப்படி பாடுற வரைக்குமா கேக் தராம இருக்குறது? வெட்"கேக்"கேடு ! :)

அருண் பிரசாத் said...

@ மங்குனி

வாங்க மங்குனி.

@ ஜெய்

சும்மா மொக்கை போட்டா திட்டுறாங்க, அதான் இப்போ கடிக்கிறேன்

@ செல்வா

நீங்களும் இப்படியே ஒரு Cake கேளுங்க, என்னா ஆகுதுனு பாக்கலாம்

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

//நீங்க எங்களை படுத்தினதை விடவா..??!!//

நானா? எப்போ? எனக்கு ஒண்ணுமே தெரியாது! மீ பாவம், சின்ன குழந்தை.

@ Sandhya

ரைட்டு

அருண் பிரசாத் said...

@ Terror

//பதிவ கொஞ்சம் பெருசா போடுயா..//

எல்லாம் உங்க தலைவர் வெங்கட் கூட சேர்ந்துதான் இப்படி ஆகிடுச்சு. சரி அடுத்த பதிவு ஒரு தொடர்கதையா போட்டுருவோம்

@ கிருஷ்குமார்

//வெட்"கேக்"கேடு //

அட இது நல்லா இருக்கே!

ஜில்தண்ணி said...

@அனைத்து மொக்கை பதிவர்களுக்கு

அனைத்து மொக்கை பதிவர்களும் இங்கே ஆஜராகவும்

"மொக்கை பதிவர்கள் சங்க துவக்க விழா மற்றும் அகில இந்திய மான் ஆடு - 2010"

ஜில்தண்ணி said...

http://jillthanni.blogspot.com/2010/07/2010.html

சுசி said...

இத நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கலை..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

thambi naan varumpothu unakku cake vaankittu varen. Konjam panam anuppu. Enna naan solrathu kekkuthaa?

Gayathri said...

ஹஹஅஹா எப்படி இப்படி லாம் யோசிகரிங்க...கேக் தா கேக் தா சமயா இருக்கு

அ.முத்து பிரகாஷ் said...

நாக்குல எச்சி ஊறுது...

dheva said...

மொரிஷ்க்கு எப்படி போறதுண்ணு வழி தெரியுமா யாருக்கும்....


ம்ம்ம் எதுக்கா...?

அங்க ஒரு தம்பி இருக்கான் அவன் கால்ல விழுந்து மன்னிப்பு கேக்கணும்!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஏண்டா இப்படி

ஜெயந்த் கிருஷ்ணா said...

நடத்து மக்கா நடத்து....

அருண் பிரசாத் said...

@ சுசி

அதுவா வருது!

@ ரமெஷ்

தல, இன்னும் 3 நாள்ல வரலைனா பயோடேட்டா கன்பார்ம்

அருண் பிரசாத் said...

வாங்க நியோ, Gayathri

@ தேவா

அடிக்கதான வர்றீங்க, எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்

@ வெறும்பய

ரைட்டு

க ரா said...

ரமேஷ் கூட சேராதீங்கன்னு சொன்ன கேக்கறிகிங்களா :)

Priya said...

//Cake தா, Cake தா//....ஹி ஹி ஹி:)

இம்சைஅரசன் பாபு.. said...

அருண் தெரியாம cake க்கு தமிழில் எப்படி எழுதணும் கேட்டுவிட்டேன் அதற்காக ஒரு பதிவா முடியலடா சாமி