Cricket Countdown....

Friday, November 26, 2010

Klueless - அறிவாளிகளுக்கான விளையாட்டு



Klueless - இது ஒரு ஆன்லைன் புதிர் போட்டி. கடந்த 5 வருடமாக IIM, Indore-ஆல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த புதிர் போட்டி எப்படி என்றால் இவர்கள் தரும் வலை முகவரியில் உள்ள க்ளூக்களை வைத்து அடுத்தடுத்த Level ஐ அடைய வேண்டும்.

க்ளூக்கள் வலைபக்கத்தின் தலைப்பிலோ, முகவரியிலோ, படத்திலோ, படத்தின் பெயரிலோ, Page Source -லோ இருக்கும்.... தேவையில்லாத க்ளுக்களை கொடுத்தும் குழப்பி இருப்பர், ஜாக்கிரதை.

விடைகள் ஒரு கிளிக் செய்யும்படியோ, வலை முகவரி மாற்றும்படியோ அல்லது விடை பட்டையில் எழுதும்படியோ இருக்கும்....

என்ன முட்டி மோதியும் சென்ற ஆண்டு என்னால் 25 level ஐ தான் தொட முடிந்தது. இந்த ஆண்டு 20 வரையே வந்துள்ளேன்....

முயற்சி செய்து பாருங்களேன்... நானும் உதவுகிறேன்... கூட்டணி வைத்தாவது இந்த முறை முடிக்க முயற்சிப்போம், வாருங்கள்...

விளையாட்டை தொடங்க இங்கு செல்லவும்...

விதிமுறைகள் இங்கு உள்ளது....

மூளையை தூசு தட்டுவோமா? ஸ்டார்ட் மியூசிக்....

டிஸ்கி 1 : விடைகளை வெளியிடாமலும், சுலபமாக க்ளுதருவதை தவிர்க்கவும் கமெண்டுக்கள் மட்டறுக்கப்படுகிறது

டிஸ்கி 2: என் அடுத்த 75வது இடுகையை வலைசரத்தில் அடுத்த வாரம்  முதல் எழுதுகிறேன்.... தாம்பூலம் வெச்சாச்சி, வந்துடுங்க மக்கா....



106 comments:

Arun Prasath said...

vadai vadai....

Chitra said...

I am clueless. so, me tha escappu!

karthikkumar said...

தாம்பூலம் வெச்சாச்சி, வந்துடுங்க மக்கா.... //
கண்டிப்பா வந்துடுறேன் பங்காளி

karthikkumar said...

வடை போச்சே

Arun Prasath said...

என் அடுத்த 75வது இடுகையை வலைசரத்தில் அடுத்த வாரம் முதல் எழுதுகிறேன்.... தாம்பூலம் வெச்சாச்சி, வந்துடுங்க மக்கா....//

கண்டிப்பா... கலக்குங்க...

இம்சைஅரசன் பாபு.. said...

//
//அறிவளிகளுக்கான விளையாட்டு //
அப்போ ப்ரெசென்ட் சார் ..............bye bye

சௌந்தர் said...

//அறிவளிகளுக்கான விளையாட்டு //

சாரி எனக்கு அறிவு இல்லை நான் போறேன்....வலைசரம் வந்துவிடுறேன் கண்டிப்பா

அனு said...

klueless நிஜமாவே ரொம்ப இண்ட்ரெஸ்ட்ங்கான விளையாட்டு. இந்த வருஷமும் already விளையாட ஸ்டார்ட் பண்ணியாச்சு.. இந்த சனி, ஞாயிறு fullஆ klueless தான்..

அலட்டல்:
ஹிஹி.. போன வருஷம் Hall Of Fameல எங்க பேரும் இருக்குதாக்கும் :)

மங்குனி அமைச்சர் said...

படிச்ச புள்ளைக ...... இம் ...விளையாடுங்க , விளையாடுங்க

Unknown said...

//
//அறிவாளிகளுக்கான விளையாட்டு //

அப்ப நான் அப்பீட்டு...
அடுத்த பதிவுக்கு ரிப்பீட்டு...

Anonymous said...

வலைச்சரத்திற்கு வாழ்த்துக்கள் அருண் :)

அருண் பிரசாத் said...

உங்கள் சந்தேகங்களை கமெண்ட்டில் கேளுங்கள். உதவி கிடைக்கும்...

அருண் பிரசாத் said...

நான் ஆணி புடுங்க போறேன்..........

Arun Prasath said...

In a world much too profane, we'd like a little censorship

is this the clue for 3rd level? page source la irunthathu..

காயத்திரிதேவி said...

@ Arun prasath

lvl 3: the answer is just staring at you :-)

Arun Prasath said...

romba yosicha ipdi thaan aagum.... sema mokkaiya poachu

காயத்திரிதேவி said...
This comment has been removed by the author.
NaSo said...

நானும் நாளைக்கு கலந்துக்கிறேன். வலைச்சரத்தில் எழுவதற்கு வாழ்த்துக்கள்!!

காயத்திரிதேவி said...

Consider all the possible clues..
1) URL
2) Tittle
3) image name
4) image as such
5) Source code.. (the text between.. "all that matters begins here" ***** " all that matters ends here")
6)Anywhere in the page..

HVL said...

ம்ம்ம்ம். . . . ???
யோசிச்சு சொல்றேன்.

Arun Prasath said...

level 4 mudichitaen....

Arun Prasath said...

level 5 mudichitaen

யோசிப்பவர் said...

levl 5 : sit on it?!?!
I've struck on it!!!

Arun Prasath said...

level 6 help please

யோசிப்பவர் said...

5வது லெவல் புரியல. ஆனாலும் க்ளியர் ஆயிருச்சு!!!:-). I'm on 6 now!!!:)))

Arun Prasath said...

@ யோசிப்பவர்
//levl 5 : sit on it?!?!
I've struck on it!!!//

ரொம்ப யோசிக்காதீங்க.... சப்ப மேட்டர்... அதுல எழுதிருகரத பொறுமையா படிச்சு பாருங்க

சசிகுமார் said...

இது அறிவாளிகளுக்கான விளையாட்டு சொன்னதுக்கு அப்புறம் இந்த பக்கம் வந்திர்க்கவே கூடாது தலைப்பை சரியா படிக்காம வந்துட்டேன் சாரிப்பா.
அப்புறம் தாம்புலத்தில் தட்சிணை காணோம்.

காயத்திரிதேவி said...

lvl 6: You have to do some simple math here...
"A jpg is worth a thousand words" - Find the weight of the jpg :-)

யோசிப்பவர் said...

6 cleared. Now on 7!!

Arun Prasath said...

யப்பா, LVL 6 கொஞ்சம் மொக்கை தான்... but stick to the image........... ஈஸி தான்

ப்ரியமுடன் வசந்த் said...

வலைச்சர ஆசிரியர் ஆனமைக்கு வாழ்த்துகள் மக்கா!

ஆமா சுருள் ஏன்யா வைக்கல? சுருள் வச்சாத்தான் வருவோம்..

Arun Prasath said...

level 7?????

காயத்திரிதேவி said...

lvl 7: Google will help you..
Follow the arrow... That is what the url also says..
Then google it..

ஜெயந்த் கிருஷ்ணா said...

அறிவாளிகளுக்கான விளையாட்டு"

//

அப்படீன்னா இதுக்கும் நமக்கும் சம்மந்தம் இல்ல... அதனால ஒரு ப்ரெசென்ட் போட்டுக்கிறேன்..

Arun Prasath said...

onnum thaerala?!!! level 7

Arun Prasath said...

level 7 : related to simpsons family?

Anonymous said...

கொஞ்சம் நஞ்சம் இருக்கிற அறிவும் போயிடுமோ

Arun Prasath said...

level 7 : சத்யமா தெரில ..... அந்த சீரியல் relatedஆ சொல்லுங்க?

யோசிப்பவர் said...

what the hell is "UNLEASH YOUR YELLOW"?!?

or something to do with Copyright 2010?!!

Arun Prasath said...

level 7:
ஹா ஹா ஹா.... கண்டுபுடிச்சிட்டேன்....... கொஞ்சம் கஷ்டம் தான்..... கூகுளே தெய்வம் இதுக்கு

எஸ்.கே said...

நல்ல விஷயம்!

காயத்திரிதேவி said...

@ யோசிப்பவர்

Just google that. Google gives all the answer.

Arun Prasath said...

///what the hell is "UNLEASH YOUR YELLOW"?!?

or something to do with Copyright 2010?!!///


இதுக்கு முன்னாடி போட்ருக்க கமெண்ட்ஸ் பாருங்க..... கூகிள், விக்கி யுஸ் பண்ணுங்க

Ramesh said...

இவ்லோ நெருங்கின உறவா இருந்துகிட்டு வெறும் வெத்தலை பாக்கு வச்சா எப்படி.. அழைப்பில் மரியாதை இல்லை.. பணம் பாக்கு வச்சாதான் வருவோம்..

Arun Prasath said...

level 8 : ஒன்னுமே புரில, கண்ண கட்டி காட்டுல விட்ட மாறி இருக்கு.... ஹெல்ப் பண்ணுங்க காயத்திரி மேடம்.

காயத்திரிதேவி said...

lvl 8: It is one of the easiest level. "Mirror" is the clue.
What dose is do?
The key point is.. you have to enter the answer in the right place.

யோசிப்பவர் said...

அடப்போங்கப்பா! நான் இந்த மாதிரி கார்டூனெல்லாம் பார்க்கிறதில்லை. ரொம்ப டூ மச்சா இருக்கு

ஒரு வழியா 8

காயத்திரிதேவி said...

@ யோசிப்பவர்

More levels to come.. which will be really clueless.. These are some early easy levels.. i was stuck in some levels more than one day...

Arun Prasath said...

@யோசிப்பவர் :

நாங்க மட்டும் பாக்கறோமா என்ன.... சரி நானும் 8 தான்..... கண்டுபுடிச்சா சொல்லுங்க...
அக்க clue சொல்லிருக்காங்க.... ஆனாலும் புரில...

Anonymous said...

வலைச்சரத்திலா???
ம் கலக்குங்க..
வாழ்த்துக்கள்.

Arun Prasath said...

ஐயோ ஐயோ, மரண மொக்கை...... ரொம்ப யோசிக்காதீங்க.... செம ஈஸி
now at 9....

யோசிப்பவர் said...

Arun Prasath!
come to chat

Arun Prasath said...

அக்கா அக்கா...... 9th ?????

காயத்திரிதேவி said...

Lvl 9: Did you figure out the text in the image?

Arun Prasath said...

yes akka...... i got the bird too... related to Harry Potter....

செல்வா said...

தலைப்ப படிச்சதும் அப்படி ஓடிரலாம்னு நினைக்கிறேன் ..!!

செல்வா said...

ஐ , இனிமேல் அங்க வந்து கூட கும்மி அடிக்கலாம் ..!! ஜாலி ஜாலி ..!!

காயத்திரிதேவி said...

lvl 9: yes y dont u try typing that bird in the bar

Arun Prasath said...

I got it too... asians..... but whats its giving?....

Arun Prasath said...

that was so simple...... now in 10..

Arun Prasath said...

9th ஒரு பழைய சிந்து சமவெளி நாகரிகம் மாறி......

Arun Prasath said...

@காயத்திரிதேவி

நீங்க எந்த லெவல்ல இருக்கீங்க?

Arun Prasath said...

10 unga help ilama mudiyaathu pola... egyption symbols thana?

காயத்திரிதேவி said...

Yes you are right... Decode the image to get one alphabet for each picture in the image.. That is the answer

கருடன் said...

@அருண்

வலைசரத்தில் கலக்க வாழ்த்துகள்.. :)). ஆறிவாளிகள் விளையாட்ட ஓரமா நின்னு வேடிக்கை பார்த்து நண்பர்கள் அறிவ பார்த்து சந்தோஷப்படுகிறேன்... :))

கருடன் said...

@அனு

//ஹிஹி.. போன வருஷம் Hall Of Fameல எங்க பேரும் இருக்குதாக்கும் :)//

தேடி பார்த்தேன் உங்க பெயர் கிடைக்கலையே? எல்லாம் வடநாட்டு பேர இருக்கு... ஒரு வேளை அனு உங்க புனை பெயரா? எப்படி இருந்தாலும் வாழ்த்துகள்... :))

கருடன் said...

@காயத்ரி

சகோ நீங்க இவ்வளோ புத்திசாலியா?? இல்லை உங்க வூட்டுகர் உதவியா??

@Arunprasath

தம்பி உன் அறிவ பார்த்து அண்ணனுக்கு பெருமைல கண்ணுல தண்ணி வருதுடா....நீ இம்புட்டு அறிவாளியாடா?? :)))

Arun Prasath said...

10 mudinjathu..... 11 paathutu irukaen.....

Arun Prasath said...

@TERROR-PANDIYAN(VAS)
///தம்பி உன் அறிவ பார்த்து அண்ணனுக்கு பெருமைல கண்ணுல தண்ணி வருதுடா....நீ இம்புட்டு அறிவாளியாடா?? :)))///

எல்லாம் அண்ணன் உங்க ஆசிர்வாதம் தான்

Arun Prasath said...

any clues for 11?

காயத்திரிதேவி said...

lvl 11: "her body turned into alphabets and numbers"
How will her body change to text??
Check the klueless instruction.
You have to use one of that, something which you have not used yet.

சுசி said...

நல்ல பகிர்வு அருண்..

வாழ்த்துக்கள் வலைச்சரத்துக்கு.

Anonymous said...

ஏற்கனவே கேள்விபட்டாச்சு .....,அவசியம் வந்து விழாவை சிறப்பித்து வைக்கிறோம் ...

அனு said...

@TERROR

//தேடி பார்த்தேன் உங்க பெயர் கிடைக்கலையே? எல்லாம் வடநாட்டு பேர இருக்கு... ஒரு வேளை அனு உங்க புனை பெயரா? எப்படி இருந்தாலும் வாழ்த்துகள்... :)//

ஹிஹி.. அனு என்னோட புனைப் பெயர் தான்.. உண்மையான பேரு அருணுக்குத் தெரியும் ;)

வாழ்த்துக்களுக்கு நன்றி டெரர். இந்த தடவை லேட்டா தான் ஆரம்பிச்சிருக்கேன்.. ஸோ, hall of fame கிடைக்குமான்னு தெரியல :(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

தம்பி வெத்தலை பாக்கு ஓகே. பணம் எப்ப வரும்

Gayathri said...

level 13 help bro

வெங்கட் said...

( Mind Voice )

வெங்கிட்டு.., அப்படியே " எஸ் " ஆகிடு..
இது ஏதோ படிச்ச புள்ளங்க விளையாடற
விளையாட்டு மாதிரி தெரியுது..

இதுக்கு ஓட்டு போடாதே.,
Comment போடாம ஓடிடு..

நீ இதை படிச்சதுக்கு ஒரு Clue-வும்
இருக்க கூடாது.. Be Careful..!!

காயத்திரிதேவி said...

Lvl 13: One of the easiest lvl.
Source code: "spread out on the table"
What table?? P****dic table...
hope that helps..

ஜெயந்தி said...

விளையாடுங்க விளையாடுங்க.

அனு said...

Seems your wife has entered the "Hall Of Fame". Congratulations!!!

btw, is KayathriDevi = Kayathri Arunprasath??

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அட level 4 க்கு என்னுடை மூளைக்கு புரியுற மாறி டிப்ஸ் கொடுங்க சாமிகளா..

காயத்திரிதேவி said...

lvl 4:

Google will help you.
Find the country in the image.
Get the words from title, country, source code, name of the image to google. The answer is a in three words.

காயத்திரிதேவி said...

@ அனு:
Yes that is me.. Kayathri, carrying Arunprasath behind me.

@ Terror:
Anna, search for Arun's name in the hall of fame.. That will give you the answer for your second question. :-)

அன்பரசன் said...

நம்மலால முடியல சாமி.
நீங்களே வெளயாடுங்கப்பு..

அனு said...

@காயத்திரிதேவி

Congratulations for making it to the HOF!!!

We have also completed K6 after two restless nights :) We started late this time. So, seems that we'll miss HOF :(

சாமக்கோடங்கி said...

அறிவாளிகளுக்கான விளையாட்டா...?

நெக்ஸ்டு மீட் பண்றேன்..

எழுபத்து அஞ்சுக்கு வாழ்துக்குகள்..

//அடுத்த வாரம் முதல் எழுதுகிறேன்//

என்ன எழுதிகிட்டே இருக்கப் போறீகளா..???

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வாழ்த்துகிறேன்;
வலைச்சரத்தில் (நான் சொல்லிக் கொடுத்த மாதிரியே)
நல்லா செய்யுங்கள்!
#87

Karthick Chidambaram said...

தாம்பூலம் வெச்சாச்சி, வந்துடுங்க மக்கா.... //
வாழ்த்துகிறேன்

அனு said...

கடைசி நிமிஷத்துல கிளம்பினாலும், கரெக்ட்டா பஸ் கிளம்பும் போது போய் பிடிச்சுட்டோம்ல!!!

We have entered in Hall Of Fame this year also :) :)

Unknown said...

நெக்ஸ்ட் வந்து உங்களை மீட் பண்றேன்.. :-)

செல்வா said...

வந்ததுக்குப் பாவம் இல்லை .,பழைய வடையா இருந்தா என்ன ..?
வாங்கிட்டுப் போவோம் ..!!

செல்வா said...

92

செல்வா said...

93

செல்வா said...

94

செல்வா said...

95

செல்வா said...

96

செல்வா said...

97

செல்வா said...

98

செல்வா said...

99

செல்வா said...

வடை வடை ..!!

s.m said...

level 15 struckingggggggg
help plzzz
whoz the third guyyyyy

s.m said...

then hw to enter in hall of fame?

s.m said...

there anybody?

Unknown said...

சூழ்நிலையால்
அதிகம் வரமுடியவில்லை
அடுத்த முறை
வருகிறேன்
மீண்டும் சந்திப்போம்

ஒரு சில நாட்கள் மிக அழகாய் இருந்தது வலைச்சரத்தில்

அனு said...

@s.m

Have u found out at what (incident) this level is refering to?

If yes, then pls google that. there was a third person (??!!) who didnt respond. Enter that in the answer box. Voila!! u r into Level 16. :)

We can enter "Hall Of Fame" after clearing 34th level. But unfortunately, HOF is already closed for this year. Better luck for Klueless 7.

எஸ்.கே said...

மீள் கமெண்ட்!