தலைவர் பாணியில் சில பதிவுலக பஞ்ச் டயலாக்ஸ்:
மத்த பிளாக்ல கமெண்ட் போடாத பதிவரும்
சொந்த பிளாக்ல மொக்கை போடாத பதிவரும்
பிரபலம் ஆனதா சரித்திரமே கிடையாது....
உங்களை பத்தி புனைவு
எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது
ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும்
கண்ணா, கும்மி கமெண்ட்டுதான் கூட்டமா வரும்
ஆனா, டெம்பிளேட் கமெண்ட் சிங்கிளாத்தான் வரும்
மொக்கை போஸ்ட்டுக்கு ஆண்டவன் நிறைய ஹிட்ஸ் கொடுப்பான்
ஆனா மறக்க வெச்சிடுவான்
நல்ல போஸ்ட்டுக்கு ஹிட்ஸ் கொடுக்கமாட்டான்
ஆனா மறக்க வெக்கமாட்டான்
எப்பவாச்சும் பதிவு போடுறது சிலர் பாலிசி
அடிக்கடி பதிவு போடுறது பலர் பாலிசி
---------------------------------------------------------------------------------------
கொஞ்சம் தத்துவங்கள்:
பதிவு எழுதி ஹிட்ஸ் வாங்கலாம்....
ஆனா, ஹிட்ஸ் காக பதிவு எழுத கூடாது
சில அனுபவம் பதிவுகளை தரும்....
சில பதிவுகளும் அனுபவத்தை தரும்
ஆபிஸ்ல வேலை செய்யாம பதிவை படிக்கலாம்
ஆனா பதிவு படிக்காம வேலை செய்யக் போகக்கூடாது
பதிவு படிகறவங்க எல்லோரும் ஓட்டு/கமெண்ட்டு போடமாட்டாங்க
சில சமயம் ஓட்டு/கமெண்ட்டு போடறவங்க பதிவை படிக்கமாட்டாங்க
10 பாஸிடிவ் ஓட்டு வாங்கினா பதிவு பிரபலம் ஆகிடாது
ஆனா, 10 நெகட்டிவ் ஓட்டு வாங்கினா கண்டிப்பா பிரபலம் ஆகிடும்
----------------------------------------------------------------------------
பிரபலபடங்களின் பஞ்ச்:
நீ முந்திட்டா நோக்கு, நான் முந்திட்டா நேக்கு
வியட்னாம் வீடு - சிவாஜி
பதிவுலகம் - வடை
நீங்க நல்லவரா? கெட்டவரா?
நாயகன் - கமல்
பதிவுலகம் - டெரர் பாண்டியன்
125 comments:
vadai
vadai + 1
பதிவு எழுதி ஹிட்ஸ் வாங்கலாம்....
ஆனா, ஹிட்ஸ் காக பதிவு எழுத கூடாது///
இது புனைவுதான?
சில அனுபவம் பதிவுகளை தரும்....
சில பதிவுகளும் அனுபவத்தை தரும்//
ஆமா உங்க பதிவை படிச்சிட்டு இனிமே வலைப்பக்கம் வர கூடாதுங்கிற அனுபவம் வந்தது
///மொக்கை போஸ்ட்டுக்கு ஆண்டவன் நிறைய ஹிட்ஸ் கொடுப்பான்
ஆனா மறக்க வெச்சிடுவான்
நல்ல போஸ்ட்டுக்கு ஹிட்ஸ் கொடுக்கமாட்டான்
ஆனா மறக்க வெக்கமாட்டான்///
NOT JOKE........BUT POWERFUL....STROKE........!
10 பாஸிடிவ் ஓட்டு வாங்கினா பதிவு பிரபலம் ஆகிடாது
ஆனா, 10 நெகட்டிவ் ஓட்டு வாங்கினா கண்டிப்பா பிரபலம் ஆகிடும்///
அப்போ இந்த பதிவுக்கு நான் நெகட்டிவ் ஓட்டு போடுறேன்
சௌந்தர் said...
10 பாஸிடிவ் ஓட்டு வாங்கினா பதிவு பிரபலம் ஆகிடாது
ஆனா, 10 நெகட்டிவ் ஓட்டு வாங்கினா கண்டிப்பா பிரபலம் ஆகிடும்///
அப்போ இந்த பதிவுக்கு நான் நெகட்டிவ் ஓட்டு போடுறேன்//
me too
@ Arun Prasath
// vadai//
சீக்கிரம் சாப்புட்டு வந்து கமெண்ட் போடுய்யா
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) // vadai + 1//
என்னா அறிவு
//பதிவு எழுதி ஹிட்ஸ் வாங்கலாம்....
ஆனா, ஹிட்ஸ் காக பதிவு எழுத கூடாது///
இது புனைவுதான?//
நான் உன்னை கேட்டனா? ஏன் வம்புல மாட்டிவிடுற
// சில அனுபவம் பதிவுகளை தரும்....
சில பதிவுகளும் அனுபவத்தை தரும்//
ஆமா உங்க பதிவை படிச்சிட்டு இனிமே வலைப்பக்கம் வர கூடாதுங்கிற அனுபவம் வந்தது//
என் பதிவு பரவாயில்லை...உங்க பதிவை படிச்சி நாலு பேர் கண்ணு நொல்லை ஆகிடுச்சே என்ன பண்ண
ம்..ம்.. வெளங்கிடுச்சு....
ம்..ம்.. வெளங்கிடுச்சு....
ஹே ஹே ஹே ஆண்டவன் ketavanகளுக்கு 1000 பீடி குடுப்பான் , ஆனா தீ பெட்டி குடுக்க மாட்டான் . நல்லவங்களுக்கு ஒரு கிங்க்ஸ் குடுப்பான் அதையும் பற்ற வச்சு குடுப்பான் ... ஹிஹிஹி
//சில அனுபவம் பதிவுகளை தரும்....
சில பதிவுகளும் அனுபவத்தை தரும்//
சூப்பர் நண்பா..
ஆபிஸ்ல வேலை செய்யாம பதிவை படிக்கலாம்
ஆனா பதிவு படிக்காம வேலை செய்யக் போகக்கூடாது///
கரெக்டா சொன்னீங்க
[ma]ம்..ம்.. வெளங்கிடுச்சு.[/ma]
Arun Prasath said...
ம்..ம்.. வெளங்கிடுச்சு..///
என்ன வெளங்குச்சுன்னு சொல்லு மச்சி..
ஆமா உங்க பதிவை படிச்சிட்டு இனிமே வலைப்பக்கம் வர கூடாதுங்கிற அனுபவம் வந்தது//
என் பதிவு பரவாயில்லை...உங்க பதிவை படிச்சி நாலு பேர் கண்ணு நொல்லை ஆகிடுச்சே என்ன பண்ண///
ஆமா ஆமா ரெண்டு மாடு வேற செத்து போச்சாம்...
ஸ்..அப்பா....முடியல....
@karthikkumar
என்ன வம்புக்கு இழுக்காட்டி உனக்கு தூக்கம் வராதா
Arun Prasath said...
@karthikkumar
என்ன வம்புக்கு இழுக்காட்டி உனக்கு தூக்கம் வராதா///
மாத்தி சொல்லாத... உன்ன வம்புக்கு இழுக்காட்டி எனக்கு பிறவிபயனே கெடையாது....
@ Samudra
// wow nice!//
முதல் வருகைக்கு நன்றி
@ dheva
//
///மொக்கை போஸ்ட்டுக்கு ஆண்டவன் நிறைய ஹிட்ஸ் கொடுப்பான்
ஆனா மறக்க வெச்சிடுவான்
நல்ல போஸ்ட்டுக்கு ஹிட்ஸ் கொடுக்கமாட்டான்
ஆனா மறக்க வெக்கமாட்டான்///
NOT JOKE........BUT POWERFUL....STROKE........!//
காமெடிக்கு எழுதினதை சீரியஸ் ஆக்கி அடிவாங்க வைக்காம விட மாட்டீங்க போல
@ சௌந்தர்
// 10 பாஸிடிவ் ஓட்டு வாங்கினா பதிவு பிரபலம் ஆகிடாது
ஆனா, 10 நெகட்டிவ் ஓட்டு வாங்கினா கண்டிப்பா பிரபலம் ஆகிடும்///
அப்போ இந்த பதிவுக்கு நான் நெகட்டிவ் ஓட்டு போடுறேன்//
நெகட்டிவ் ஓட்டு போடுற அளவுக்கு நான் பிரபலபதிவர் இல்லையா
@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)
// சௌந்தர் said...
10 பாஸிடிவ் ஓட்டு வாங்கினா பதிவு பிரபலம் ஆகிடாது
ஆனா, 10 நெகட்டிவ் ஓட்டு வாங்கினா கண்டிப்பா பிரபலம் ஆகிடும்///
அப்போ இந்த பதிவுக்கு நான் நெகட்டிவ் ஓட்டு போடுறேன்//
me too//
அட சொன்னா நம்புய்யா...நான் பிரபலபதிவர் இல்லை, இல்லை, இல்லை
ஹி.ஹி.ஹி...........கொஞ்சம் லேட்
அண்ணே யாரையோ திட்ற மாதிரியே இருக்கு உள்குத்து அதிகம் இருக்கும் போல தெரியுது அண்ணே
ஆபிஸ்ல வேலை செய்யாம பதிவை படிக்கலாம்
ஆனா பதிவு படிக்காம வேலை செய்யக் போகக்கூடாது
கரக்ட் கரக்ட் இதை தான் நானும் எதிர்பார்க்கிறேன்
வட
மொக்கை போஸ்ட்டுக்கு ஆண்டவன் நிறைய ஹிட்ஸ் கொடுப்பான்
ஆனா மறக்க வெச்சிடுவான்
நல்ல போஸ்ட்டுக்கு ஹிட்ஸ் கொடுக்கமாட்டான்
ஆனா மறக்க வெக்கமாட்டான்
எப்படி தல இப்படியெல்லாம்
சில அனுபவம் பதிவுகளை தரும்....
சில பதிவுகளும் அனுபவத்தை தரும்
சூப்பர் எல்லாமே அனுபவம் தானே
//ஆபிஸ்ல வேலை செய்யாம பதிவை படிக்கலாம்
ஆனா பதிவு படிக்காம வேலை செய்யக் போகக்கூடாது//
இது டெரர்...
மாத்தி சொல்லாத... உன்ன வம்புக்கு இழுக்காட்டி எனக்கு பிறவிபயனே கெடையாது....//
உன்ன எல்லாம் பங்காளின்னு சொல்லிடு திரியறேன்
ம்ம்ம்... வெளங்கிருச்சு.............
பதிவுலகின் சூப்பர் ஸ்டார் அருண்பிரசாத்
வாழ்க
வருங்கால முதலமைச்சர் அருண்பிரசாத்
வாழ்க , வாழ்க
/////மொக்கை போஸ்ட்டுக்கு ஆண்டவன் நிறைய ஹிட்ஸ் கொடுப்பான்
ஆனா மறக்க வெச்சிடுவான்
நல்ல போஸ்ட்டுக்கு ஹிட்ஸ் கொடுக்கமாட்டான்
ஆனா மறக்க வெக்கமாட்டான்//////
அப்போ இது மொக்க போஸ்ட்டா, நல்ல போஸ்ட்டா?
வருங்கால முதலமைச்சர் அருண்பிரசாத்
வாழ்க , வாழ்க//
தேங்க்ஸ் மங்கு அண்ணே
@ Arun Prasath
// ம்..ம்.. வெளங்கிடுச்சு....//
ஆரம்பிச்சிட்டாங்கய்யா. இனி பொட்டு வெச்சி பூ வெக்காம போக மாட்டாங்களே!
@ akbar
// ஹே ஹே ஹே ஆண்டவன் ketavanகளுக்கு 1000 பீடி குடுப்பான் , ஆனா தீ பெட்டி குடுக்க மாட்டான் . நல்லவங்களுக்கு ஒரு கிங்க்ஸ் குடுப்பான் அதையும் பற்ற வச்சு குடுப்பான் ... ஹிஹிஹி//
காசு யார் தருவா சார் :)
@ பிரியமுடன் ரமேஷ்
// //சில அனுபவம் பதிவுகளை தரும்....
சில பதிவுகளும் அனுபவத்தை தரும்//
சூப்பர் நண்பா..//
நன்றி ரமேஷ்
@ karthikkumar
// ஆபிஸ்ல வேலை செய்யாம பதிவை படிக்கலாம்
ஆனா பதிவு படிக்காம வேலை செய்யக் போகக்கூடாது///
கரெக்டா சொன்னீங்க//
இங்க என்ன இண்டிரிவியூவா நடக்குது...கரெக்டா சொன்ன தப்பா சொன்னேன்னுட்டு...ராஸ்கல்
தினேஷ்குமார் said...
அண்ணே யாரையோ திட்ற மாதிரியே இருக்கு உள்குத்து அதிகம் இருக்கும் போல தெரியுது அண்ணே///
சே.சே........அருணுக்கு அந்த அளவுக்கு மூளை கிடையாதுங்க ......
ரொம்ப நாள் கழிச்சு, உங்க பழைய கலாய்ப்பை பார்க்க முடிந்தது.
@ சௌந்தர்
// [ma]ம்..ம்.. வெளங்கிடுச்சு.[/ma]//
[ma]ரைட்டு...நடத்துங்க....[/ma]
நாங்களும் ஓடவிடுவோம்ல
@ karthikkumar
// Arun Prasath said...
ம்..ம்.. வெளங்கிடுச்சு..///
என்ன வெளங்குச்சுன்னு சொல்லு மச்சி..//
அப்போ உனக்கு என் பதிவு விளங்களையா.... குத்து மதிப்பா தான் கமெண்ட் போட்டுட்டு இருக்கியா
// ஆமா உங்க பதிவை படிச்சிட்டு இனிமே வலைப்பக்கம் வர கூடாதுங்கிற அனுபவம் வந்தது//
என் பதிவு பரவாயில்லை...உங்க பதிவை படிச்சி நாலு பேர் கண்ணு நொல்லை ஆகிடுச்சே என்ன பண்ண///
ஆமா ஆமா ரெண்டு மாடு வேற செத்து போச்சாம்...//
ரமேஷ் செத்துட்டாரா? அதுவும் 2 ரமேஷ் எப்படி?
@ ரஹீம் கஸாலி
// ஸ்..அப்பா....முடியல....//
ஸ்...அப்பா...அப்திவு முடிஞ்சது
@ Arun Prasath
// @karthikkumar
என்ன வம்புக்கு இழுக்காட்டி உனக்கு தூக்கம் வராதா//
நீ என்ன போர்வையா அவர் இழுத்து போர்த்தி தூங்கறதுக்கு
@ மங்குனி அமைச்சர்
// ஹி.ஹி.ஹி...........கொஞ்சம் லேட்//
அட்லிஸ்ட் 22வது கமெண்ட்டுக்காவது வந்தீங்களே...சந்தோஷம்
@ தினேஷ்குமார்
// அண்ணே யாரையோ திட்ற மாதிரியே இருக்கு உள்குத்து அதிகம் இருக்கும் போல தெரியுது அண்ணே//
அய்யோ மீ பாவம்...எல்லாம் தற்செயலானது டிஸ்கி போட்டதா நினைச்சிக்கோங்க
//அப்போ இது மொக்க போஸ்ட்டா, நல்ல போஸ்ட்டா?//
நல்ல மொக்க..
@ தினேஷ்குமார்
// ஆபிஸ்ல வேலை செய்யாம பதிவை படிக்கலாம்
ஆனா பதிவு படிக்காம வேலை செய்யக் போகக்கூடாது
கரக்ட் கரக்ட் இதை தான் நானும் எதிர்பார்க்கிறேன்//
ஒரு சின்ன திருத்தம் இதைதான் நானும் செய்யறேன்
//வட //
அட
//சூப்பர் எல்லாமே அனுபவம் தானே //
பாதி பதிவே அதான
@ பாரத்... பாரதி...
// //ஆபிஸ்ல வேலை செய்யாம பதிவை படிக்கலாம்
ஆனா பதிவு படிக்காம வேலை செய்யக் போகக்கூடாது//
இது டெரர்...//
பாவங்க...அவரே ஆபிஸ்ல ஆணி அதிகம்னு பொலம்பிட்டு இருக்கார்
நல்ல மொக்க..
நல்ல நல்ல மொக்கைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி...
//பதிவுலகின் சூப்பர் ஸ்டார் அருண்பிரசாத்
வாழ்க
வருங்கால முதலமைச்சர் அருண்பிரசாத்
வாழ்க , வாழ்க//
உமக்கு வாய்த்த மங்குனி அமைச்சர் மிக்க திறமைசாலிதான்,,
தனி ஆளாக விளையாடிட்டு இருக்கும் பாரதி வாழ்க
//மங்குனி அமைச்சர் said... 31
பதிவுலகின் சூப்பர் ஸ்டார் அருண்பிரசாத்
வாழ்க
வருங்கால முதலமைச்சர் அருண்பிரசாத்
வாழ்க , வாழ்க //
ரிப்பீட்டு...
//பன்னிக்குட்டி ராம்சாமி said... 32
அப்போ இது மொக்க போஸ்ட்டா, நல்ல போஸ்ட்டா? //
மறுபடியும் ரிப்பீட்டு. :)
//மொக்கை போஸ்ட்டுக்கு ஆண்டவன் நிறைய ஹிட்ஸ் கொடுப்பான்
ஆனா மறக்க வெச்சிடுவான்
நல்ல போஸ்ட்டுக்கு ஹிட்ஸ் கொடுக்கமாட்டான்
ஆனா மறக்க வெக்கமாட்டான்//
அந்த ஆண்டவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும் ?
/ஆபிஸ்ல வேலை செய்யாம பதிவை படிக்கலாம்
ஆனா பதிவு படிக்காம வேலை செய்யக் போகக்கூடாது/
ஹி ஹி ஹி ., இது நல்லா இருக்கு !
//10 பாஸிடிவ் ஓட்டு வாங்கினா பதிவு பிரபலம் ஆகிடாது
ஆனா, 10 நெகட்டிவ் ஓட்டு வாங்கினா கண்டிப்பா பிரபலம் ஆகிடும்//
அப்படின்னா உங்க போஸ்ட் ல நெகடிவ் ஒட்டு போட்டு விளையாடலாம ?
பன்னிக்குட்டி ராம்சாமி
// ம்ம்ம்... வெளங்கிருச்சு............//
மறுபடி வந்திடுச்சிய்யா
//அப்போ இது மொக்க போஸ்ட்டா, நல்ல போஸ்ட்டா?//
முதல்ல இதுல்லாம் ஒரு போஸ்டா...அதை சொல்லுங்க
@ மங்குனி அமைச்சர்
//பதிவுலகின் சூப்பர் ஸ்டார் அருண்பிரசாத்
வாழ்க
வருங்கால முதலமைச்சர் அருண்பிரசாத்
வாழ்க , வாழ்க //
குலோதுங்குவை விட்டுவிட்டீர்கள் அமைச்சரே
@ Arun Prasath
// வருங்கால முதலமைச்சர் அருண்பிரசாத்
வாழ்க , வாழ்க//
தேங்க்ஸ் மங்கு அண்ணே//
எலேய்...யாரது...எதோ என் பேரு வெச்சி இருக்கவே சும்மாவிடறேன்
//பதிவுலகம் - வடை/
எனக்கு !!
@ மங்குனி அமைச்சர்
// தினேஷ்குமார் said...
அண்ணே யாரையோ திட்ற மாதிரியே இருக்கு உள்குத்து அதிகம் இருக்கும் போல தெரியுது அண்ணே///
சே.சே........அருணுக்கு அந்த அளவுக்கு மூளை கிடையாதுங்க ......//
அதான, இந்த சுற்றுலாவிரும்பி அருணுக்கு மூளையே இல்லை...என் பேரை வச்சிட்டு மானத்தை வாங்குறான்
@ பாரத்... பாரதி...
// //அப்போ இது மொக்க போஸ்ட்டா, நல்ல போஸ்ட்டா?//
நல்ல மொக்க..//
இன்னுமா இந்த உலகம் என்னை நம்பிட்டு இருக்கு???!!!
//பாரத்... பாரதி... said... 40
This post has been removed by the author. //
ஏன் இந்த கொலை வெறி...தமிழ்லயே திட்டுறது
//அருண் பிரசாத் said... //
யாருலே இது நடு நடுல கமெண்ட் போட்டுட்டு...தள்ளிப்போ
@ பாரத்... பாரதி...
// நல்ல மொக்க..
நல்ல நல்ல மொக்கைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி...//
ஆகா, கவிதை கவிதை
//
/பதிவுலகின் சூப்பர் ஸ்டார் அருண்பிரசாத்
வாழ்க
வருங்கால முதலமைச்சர் அருண்பிரசாத்
வாழ்க , வாழ்க//
உமக்கு வாய்த்த மங்குனி அமைச்சர் மிக்க திறமைசாலிதான்,, //
2 மாசம் சம்பள பாக்கி அதான் இப்படி கூவுறாரு... இருந்தாலும் கிடைக்காது
@ Arun Prasath
// தனி ஆளாக விளையாடிட்டு இருக்கும் பாரதி வாழ்க//
ஏன்...ஒருத்தர் என் பதிவை ரசிச்சா பிடிக்காதே உனக்கு
@ Balaji saravana
//ரிப்பீட்டு...//
//மறுபடியும் ரிப்பீட்டு. :) //
மறுபடியும் இதே மாதிரி மொக்கை போடனுமா....உங்க அன்பை நினைச்சா புல்லரிக்குது பாஸ்
ஏன்...ஒருத்தர் என் பதிவை ரசிச்சா பிடிக்காதே உனக்கு//
ஓஹோ ரசிப்பாங்கன்னு நப்பாசை வேற இருக்கா?
//கண்ணா, கும்மி கமெண்ட்டுதான் கூட்டமா வரும்
ஆனா, டெம்பிளேட் கமெண்ட் சிங்கிளாத்தான் வரும்/
ஆஹா அருமை....
இப்படிதானே...ஹிஹிஹி
கோமாளி செல்வா
// அந்த ஆண்டவன் மட்டும் என் கைல கிடைக்கட்டும் ?//
கால்ல விழுந்துடுவியோ # டவுட்டு
//ஹி ஹி ஹி ., இது நல்லா இருக்கு //
நம்மல பத்தி சொன்னதாச்சே...நல்லா இல்லாமலா இருக்கும்
//அப்படின்னா உங்க போஸ்ட் ல நெகடிவ் ஒட்டு போட்டு விளையாடலாம ? //
என்னை பிரபல பதிவர் ஆக்காம விடமாட்டீங்க போல.. புகழ்ச்சி எனக்கு பிடிக்கதுன்னா கேக்க மாட்டறாங்களே
//பதிவுலகம் - வடை/
///எனக்கு !! //
நல்லா சாப்புடு....
//பதிவு எழுதி ஹிட்ஸ் வாங்கலாம்....
ஆனா, ஹிட்ஸ் காக பதிவு எழுத கூடாது//
இது நாந்தான்....ஹிஹி
//மொக்கை போஸ்ட்டுக்கு ஆண்டவன் நிறைய ஹிட்ஸ் கொடுப்பான்
ஆனா மறக்க வெச்சிடுவான்
நல்ல போஸ்ட்டுக்கு ஹிட்ஸ் கொடுக்கமாட்டான்
ஆனா மறக்க வெக்கமாட்டான்//
சிரிப்பு போலீசு போஸ்ட் எல்லாம் இப்படிதான்....ஹிஹிஹி
@ Arun Prasath
// ஏன்...ஒருத்தர் என் பதிவை ரசிச்சா பிடிக்காதே உனக்கு//
ஓஹோ ரசிப்பாங்கன்னு நப்பாசை வேற இருக்கா?//
அப்போ இல்லையா.....
உனக்கு பொறாமை...
@ மாணவன்
// //கண்ணா, கும்மி கமெண்ட்டுதான் கூட்டமா வரும்
ஆனா, டெம்பிளேட் கமெண்ட் சிங்கிளாத்தான் வரும்/
ஆஹா அருமை....
இப்படிதானே...ஹிஹிஹி//
அட கப்புனு புடிச்சிட்டீங்க... நீங்கள் இனி [co="red"]மாண்புமிகு மாணவன்[/co] என எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படுவீர்கள்
kalakkal post.
>>மத்த பிளாக்ல கமெண்ட் போடாத பதிவரும்
சொந்த பிளாக்ல மொக்கை போடாத பதிவரும்
பிரபலம் ஆனதா சரித்திரமே கிடையாது....
sema
variety
சூப்பருங்க சார்
சூப்பருங்க சார்
//பதிவு படிகறவங்க எல்லோரும் ஓட்டு/கமெண்ட்டு போடமாட்டாங்க
சில சமயம் ஓட்டு/கமெண்ட்டு போடறவங்க பதிவை படிக்கமாட்டாங்க//
அனுபவம்! அனுபவம்!
அண்ணே எப்படி இந்தமாதிரில்லாம்.
ஒவ்வொன்றும் நச்
//“உங்களை பத்தி புனைவு
எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது
ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும்” // அது சரி...
super.. (single comment)
// மத்த பிளாக்ல கமெண்ட் போடாத பதிவரும்
சொந்த பிளாக்ல மொக்கை போடாத பதிவரும்
பிரபலம் ஆனதா சரித்திரமே கிடையாது.... //
ஆ... என் ரத்தம் கொதிக்கிறது..
அப்ப கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் எல்லாம்
பிரபல பதிவர்கள் இல்லையா..?
இல்ல
அவங்க தன் சொந்த பிளாக்ல மொக்கைதான்
போடறாங்கன்னு சொல்ல வர்றீங்களா..??
இதுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு
போடலை.. நான் உங்களுக்கு எதிரா
எல்லோரையும் தொடர் பதிவு எழுத
கூப்பிடுவேன்..
//10 பாஸிடிவ் ஓட்டு வாங்கினா பதிவு பிரபலம் ஆகிடாது
ஆனா, 10 நெகட்டிவ் ஓட்டு வாங்கினா கண்டிப்பா பிரபலம் ஆகிடும்//
அனைத்துமே மிக அருமை அருண், அதுலயும் இது சூப்பர் எப்படிங்க இதுபோல யோசிசீங்க செம கலக்கல் வாழ்த்துக்கள் அருண்.
பல உண்மைகளை சொல்லிருக்கீங்க.....
கண்ணா.. நான் ஒரு கமெண்ட் போட்டா நூறு ஓட்டு கமெண்ட் போட்ட மாதிரி.. ஸொ, இந்த கமெண்ட்ட போட்டு வடையை எடுத்துக்கறேன்..
பதிவு சூப்பர்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கு..
போட்டுத் தாக்குங்க...
நல்ல பஞ்ச்....
பஞ்ச்லாம் சூப்பர் தல.
//மத்த பிளாக்ல கமெண்ட் போடாத பதிவரும்
சொந்த பிளாக்ல மொக்கை போடாத பதிவரும்
பிரபலம் ஆனதா சரித்திரமே கிடையாது....//
nice
எல்லா வசனங்களும் அசத்தல்.
இதில் நான் ரசித்தது...
``` சில அனுபவம் பதிவுகளை தரும்....
சில பதிவுகளும் அனுபவத்தை தரும்```
75thu ingittum vadai namakeaaaaaaaaaa
naan ippo vaangurathaithaan konjam advaanceaaa sonnean he he he he
ரொம்பா லேட் ஆக வந்ததால் கமெண்ட்ஸ் என்ன போடுறதுன்னு தெரியலை மக்கா ..........இருந்தாலும் பஞ்ச் உன் மொகத்துல விடனும் ன்னு ஒரு ஆசை ....எப்போ ஊருக்கு வரீங்க
மச்சி வந்திட்டேன்.,..
கண்டிப்பா கமெண்ட் போடணுமா..
போடலன்னா என்ன பண்ணுவ.. கமெண்ட போட்டா என்ன குடுப்ப...
தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
- விவேகானந்தர்.
இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..
அங்... சொல்லவந்ததை மறந்திட்டேன்.. எல்லாம் நல்லாயிருக்கு...
பஞ்ச் டயலாக் எல்லாம் தூள் பறக்குதுங்க அருண்.. எல்லாமே கலக்கல்..
எல்லாமே மறுக்கமுடியாத உண்மைகள்தான்..
சூப்பர்!
நான் பதிவும் படிச்சேன்;
கமெண்ட்டும் போட்டுட்டேனே!
ஹி ஹி ..,எப்படி அப்பு இருக்கீங்க ..,இந்த மாசம் மொரிஷயுஸ்ல இருந்து இந்தியா க்கு ப்ளைட் இருக்குதா ?
[ma]இது தொடர் பதிவா ?[/ma]
@அருண்
என்னா மச்சி! ரிப்ளை போட்டு பெண்டு நிமிந்துச்சி போல.. :))
இப்படிக்கு
பகலில் ஆணி புடுங்கிட்டு இரவில் தனியாக ப்ளாக் ப்ளாக்காக அலையும் சங்கம்... :(
@தில்லு முல்லு
//ஹி ஹி ..,எப்படி அப்பு இருக்கீங்க ..,இந்த மாசம் மொரிஷயுஸ்ல இருந்து இந்தியா க்கு ப்ளைட் இருக்குதா ?//
ஏன் இல்லலைனா நீ விட போறியா? எதுக்கு இந்த வெட்டி பேச்சி உனக்கு? போ போய் அண்ணன் டீ குடிச்ச கிளாஸ் அங்க இருக்கு அதை கழுவி வை... அப்படியே பக்கத்துல இருக்க கடைக்கு போய் அண்ணன் பேர சொல்லி இரண்டு ஜிகர்தண்டா வாங்கிட்டு வா... :)
@பாரத்... பாரதி
//இது டெரர்...//
என்னை சொன்னிங்களா? இருக்காது.. :))
(அந்த அருவாளை எதுக்கும் தீட்டி வைங்கடா....)
//ஏன் இல்லலைனா நீ விட போறியா? எதுக்கு இந்த வெட்டி பேச்சி உனக்கு? போ போய் அண்ணன் டீ குடிச்ச கிளாஸ் அங்க இருக்கு அதை கழுவி வை... அப்படியே பக்கத்துல இருக்க கடைக்கு போய் அண்ணன் பேர சொல்லி இரண்டு ஜிகர்தண்டா வாங்கிட்டு வா... :)//
டீ குடிச்சிட்டு உடனே ஜிகர்தண்டாவா??? எப்படி குடிக்கிறீங்க?
////////எஸ்.கே said...
//ஏன் இல்லலைனா நீ விட போறியா? எதுக்கு இந்த வெட்டி பேச்சி உனக்கு? போ போய் அண்ணன் டீ குடிச்ச கிளாஸ் அங்க இருக்கு அதை கழுவி வை... அப்படியே பக்கத்துல இருக்க கடைக்கு போய் அண்ணன் பேர சொல்லி இரண்டு ஜிகர்தண்டா வாங்கிட்டு வா... :)//
டீ குடிச்சிட்டு உடனே ஜிகர்தண்டாவா??? எப்படி குடிக்கிறீங்க?/////////
அது ரெண்டையும் கலந்தே குடிக்கற ஜென்மம், அதுகிட்ட போயி கேக்குறீங்களே எஸ்கே?
@அனு
//கண்ணா.. நான் ஒரு கமெண்ட் போட்டா நூறு ஓட்டு கமெண்ட் போட்ட மாதிரி.. ஸொ, இந்த கமெண்ட்ட போட்டு வடையை எடுத்துக்கறேன்.. //
கமெண்ட் போடறாது ரொம்ப ஈஸி ஆனா ரிப்ளை போடறது ரொம்ப கஷ்டம். நானும் அருணும் ஒரு ப்ளாக் போய் கமெண்ட் போட்டோம். இப்போவரை ரிப்ளை இல்லை. அதனால ஒரு கமெண்ட்க்கு எல்லாம் வடை இல்லை.. :))
@எஸ்.கே & பன்னிகுட்டி
அட பாவிகள!! நீங்க எப்போ வந்திங்க? என்னாட கமெண்ட் நம்ப்ர ஜம்ப் ஆகுதே பார்த்தேன்... :)
இனி ப்ளாக் வெளங்கிடும்... :))
//////TERROR-PANDIYAN(VAS) said...
@அனு
//கண்ணா.. நான் ஒரு கமெண்ட் போட்டா நூறு ஓட்டு கமெண்ட் போட்ட மாதிரி.. ஸொ, இந்த கமெண்ட்ட போட்டு வடையை எடுத்துக்கறேன்.. //
கமெண்ட் போடறாது ரொம்ப ஈஸி ஆனா ரிப்ளை போடறது ரொம்ப கஷ்டம். நானும் அருணும் ஒரு ப்ளாக் போய் கமெண்ட் போட்டோம். இப்போவரை ரிப்ளை இல்லை. அதனால ஒரு கமெண்ட்க்கு எல்லாம் வடை இல்லை.. :))/////
சொல்லிட்டாருய்யா சண்டியரு..... ரிப்ளை போட்டுட்டா மட்டும் இவரு அப்பிடியே 8 புள்ளி வெச்சுக் கோலம் போட்டுடுவாரு? அங்க ஒரு ப்ளாக்கே அனாமத்தா கெஞ்சிக் கதறிக்கிட்டு இருக்கு, படுவா பேச்சப்பாரு?
@பன்னிகுட்டி
//அது ரெண்டையும் கலந்தே குடிக்கற ஜென்மம், அதுகிட்ட போயி கேக்குறீங்களே எஸ்கே?//
உனக்கு ஏண்டா வயித்து எரிச்சல்? உன் மொதலாலி சுலைமானி டீ குடிச்ச கிளாஸ நீ கழுவி குடிச்ச மேட்டர நான் வெளிய சொன்னனா? இல்லை சொன்னனா? :)
@பன்னிகுட்டி
//சொல்லிட்டாருய்யா சண்டியரு..... ரிப்ளை போட்டுட்டா மட்டும் இவரு அப்பிடியே 8 புள்ளி வெச்சுக் கோலம் போட்டுடுவாரு? அங்க ஒரு ப்ளாக்கே அனாமத்தா கெஞ்சிக் கதறிக்கிட்டு இருக்கு, படுவா பேச்சப்பாரு?//
எங்க மச்சி!! யார் ப்ளாக்? லிங்க கொடு..போய் ஆதரவு கொடுக்கலாம்.. :)) . ஆனா என் ப்ளாக் பக்கம் கூப்பிடாத அங்க பாம்பு புத்து எல்லாம் இருக்காம்... :)
///////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி
//அது ரெண்டையும் கலந்தே குடிக்கற ஜென்மம், அதுகிட்ட போயி கேக்குறீங்களே எஸ்கே?//
உனக்கு ஏண்டா வயித்து எரிச்சல்? உன் மொதலாலி சுலைமானி டீ குடிச்ச கிளாஸ நீ கழுவி குடிச்ச மேட்டர நான் வெளிய சொன்னனா? இல்லை சொன்னனா? :)////////
இதெல்லாம் வேற செய்யறயா நீய்யி? த்தூ...... ப்ளாக்கு பக்கம் மட்டும் வந்து பெரிய சண்டியரு மாதிரி பில்டப்பு கொடுத்துட்டு, இது ஆபீசுல என்னென்ன கருமாந்திரம் பண்ணுது பாருங்க சார், நல்லா பாருங்க, இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தல் அரிது சார்!
@ டெரர் & ராம்
ஏன்? இல்ல ஏன் இப்படி? ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கறன்றேன் பேர்வழின்னு உங்களை நீங்களே போட்டு குடுத்துகிட்டு இருந்தா எப்படி?
@பன்னிகுட்டி
//நல்லா பாருங்க, இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் கிடைத்தல் அரிது சார்!///
ஒரு டீ வேணும்னா டீசண்டா கேளு வாங்கி தரேன். அதுக்கு ஏண்டா திருவிழாவுல கயிறு மேல ஏறி மோளம் அடிச்சி வித்தை காட்டறாவன் மாதிரி கத்தற... ? :)
வந்து வடை எடுங்கடா!!
//////எஸ்.கே said...
@ டெரர் & ராம்
ஏன்? இல்ல ஏன் இப்படி? ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கறன்றேன் பேர்வழின்னு உங்களை நீங்களே போட்டு குடுத்துகிட்டு இருந்தா எப்படி?/////
வேற என்ன, யாரு சிக்குனாலும், பரோட்டாதான்,
இல்லேன்னா மட்டும் ..............
நான் ஒரு நாட்டு அதிபரு, அவரு ஒரு நாட்டு அதிபரு, ஒக்காந்து ஒலக பொருளாதாரத்தப் பத்திப் பேசப்போறோம்.....!
#எஸ்.கே
//ஏன்? இல்ல ஏன் இப்படி? ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கறன்றேன் பேர்வழின்னு உங்களை நீங்களே போட்டு குடுத்துகிட்டு இருந்தா எப்படி?//
அட! நீங்க கூட தான் மெரினா பீச்ல பலூன் விக்கறிங்க. அதை நான் சொன்னனா? :)
//TERROR-PANDIYAN(VAS) said...
#எஸ்.கே
//ஏன்? இல்ல ஏன் இப்படி? ஒருத்தர ஒருத்தர் அடிச்சிக்கறன்றேன் பேர்வழின்னு உங்களை நீங்களே போட்டு குடுத்துகிட்டு இருந்தா எப்படி?//
அட! நீங்க கூட தான் மெரினா பீச்ல பலூன் விக்கறிங்க. அதை நான் சொன்னனா? :)//
ஏனுங்க! அவ்வளவு பெரிய ஆளா நான் இன்னும் வளர்லங்க!
@பன்னிகுட்டி
//ஒக்காந்து ஒலக பொருளாதாரத்தப் பத்திப் பேசப்போறோம்.....!//
பஸ் ஸ்டாண்டல பிச்சை எடுக்கறவன் எல்லாம் உலக பொருளாதரம் பேசரான்பா... :))
/////TERROR-PANDIYAN(VAS) said...
@பன்னிகுட்டி
//ஒக்காந்து ஒலக பொருளாதாரத்தப் பத்திப் பேசப்போறோம்.....!//
பஸ் ஸ்டாண்டல பிச்சை எடுக்கறவன் எல்லாம் உலக பொருளாதரம் பேசரான்பா... :))/////
இப்போ ஒலக பொருளாதாரமே அந்தக் கண்டிசன்லதாம்பா இருக்கு, சரி சரி போயி, தூங்கு, காலைல சிக்கிரம் எந்திரிச்சு ஆபிசு போக வேணாமா? நாளைக்காவது டைமுக்கு வரலேன்னா செருப்பால அடிப்பேன்னு பாசு இன்னிக்கு திட்டுனத மறந்துட்டியா?
ஹஹாஹா..
செம கலக்கல்...
// மொக்கை போஸ்ட்டுக்கு ஆண்டவன் நிறைய ஹிட்ஸ் கொடுப்பான்
ஆனா மறக்க வெச்சிடுவான்
நல்ல போஸ்ட்டுக்கு ஹிட்ஸ் கொடுக்கமாட்டான்
ஆனா மறக்க வெக்கமாட்டான்... //
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...
மத்த பிளாக்ல கமெண்ட் போடாத பதிவரும்
சொந்த பிளாக்ல மொக்கை போடாத பதிவரும்
பிரபலம் ஆனதா சரித்திரமே கிடையாது....//
கலக்கல்
நறுக் வசனங்கள்..... நல்லாயிருக்கு
உங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.
@ சி.பி.செந்தில்குமார்
// kalakkal post.//
// sema//
//variety //
right sir, ok sir,
@ இரவு வானம்
// சூப்பருங்க சார்//
// சூப்பருங்க சார்//
நன்றிங்க... நன்றிங்க... என்னது எக்கோ அடிக்குது!!!!
@ எஸ்.கே
// //பதிவு படிகறவங்க எல்லோரும் ஓட்டு/கமெண்ட்டு போடமாட்டாங்க
சில சமயம் ஓட்டு/கமெண்ட்டு போடறவங்க பதிவை படிக்கமாட்டாங்க//
அனுபவம்! அனுபவம்!//
யாருக்குனு கொஞ்சம் தளிவா சொல்லிடுங்க
@ THOPPITHOPPI
// அண்ணே எப்படி இந்தமாதிரில்லாம்.
ஒவ்வொன்றும் நச்//
அவ்வ்வ்வ்வ்.... எல்லாம் அதுவா வருது
@ சிவகுமார்
// //“உங்களை பத்தி புனைவு
எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது
ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும்” // அது சரி...//
ஏன்? ஏன் கடுப்பு..
@ Madhavan Srinivasagopalan
// super.. (single comment)//
அப்போ டெம்பிளேட் கமெண்ட்டா?
@ வெங்கட்
// ஆ... என் ரத்தம் கொதிக்கிறது..//
Blood Pressure ஆ இருக்கும்...நல்ல டாக்டரா போய் பாருங்க
//அப்ப கேபிள் சங்கர், ஜாக்கி சேகர் எல்லாம்
பிரபல பதிவர்கள் இல்லையா..?
இல்ல
அவங்க தன் சொந்த பிளாக்ல மொக்கைதான்
போடறாங்கன்னு சொல்ல வர்றீங்களா..??//
ஏன்? நல்லாதானே போய்ட்டு இருக்கு... எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்குவோம்
// இதுக்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு
போடலை.. நான் உங்களுக்கு எதிரா
எல்லோரையும் தொடர் பதிவு எழுத
கூப்பிடுவேன்..//
ஐ அப்போ நான் பிரபல பதிவர் ஆகிட்டேனா?....
நான் பிரபலபதிவர்....
நான் பிரபலபதிவர்....
@ சசிகுமார்
// //10 பாஸிடிவ் ஓட்டு வாங்கினா பதிவு பிரபலம் ஆகிடாது
ஆனா, 10 நெகட்டிவ் ஓட்டு வாங்கினா கண்டிப்பா பிரபலம் ஆகிடும்//
அனைத்துமே மிக அருமை அருண், அதுலயும் இது சூப்பர் எப்படிங்க இதுபோல யோசிசீங்க செம கலக்கல் வாழ்த்துக்கள் அருண்.//
நன்றி சசி
@ வினோ
// பல உண்மைகளை சொல்லிருக்கீங்க.....//
போன் ஜென்மத்துல அரிச்சந்திரன்ங்க நானு
@ அனு
// கண்ணா.. நான் ஒரு கமெண்ட் போட்டா நூறு ஓட்டு கமெண்ட் போட்ட மாதிரி.. ஸொ, இந்த கமெண்ட்ட போட்டு வடையை எடுத்துக்கறேன்..//
தோள்ல பை மாட்டிட்டு இருக்கறங்களுக்குலாம் வடை கொடுக்கறது இல்ல...
// பதிவு சூப்பர்.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கு..//
நீங்க வந்தது லேட்டு...
@ சே.குமார்
// போட்டுத் தாக்குங்க...
நல்ல பஞ்ச்....//
போட்டுத்தாக்குங்க பஞ்ச்சா பாஸ்
@ ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)
// பஞ்ச்லாம் சூப்பர் தல.//
முதல் வருகைக்கு நன்றிங்க
@ சிவா
// எல்லா வசனங்களும் அசத்தல்.
இதில் நான் ரசித்தது...
``` சில அனுபவம் பதிவுகளை தரும்....
சில பதிவுகளும் அனுபவத்தை தரும்``//
நன்றிங்க சிவா
@ vinu
// 75thu ingittum vadai namakeaaaaaaaaaa//
//aan ippo vaangurathaithaan konjam advaanceaaa sonnean he he he he //
வடை மட்டும் வாங்கிக்க கமெண்ட்டு எங்க?
@ இம்சைஅரசன் பாபு..
// ரொம்பா லேட் ஆக வந்ததால் கமெண்ட்ஸ் என்ன போடுறதுன்னு தெரியலை மக்கா ..........இருந்தாலும் பஞ்ச் உன் மொகத்துல விடனும் ன்னு ஒரு ஆசை ....எப்போ ஊருக்கு வரீங்க//
கமெண்ட் என்ன போடறதுனு தெரியலைனா சும்மா இருகலாம்ல எதுக்கு இந்த கொலவெறி
@ வெறும்பய
// மச்சி வந்திட்டேன்.,..//
சரி
//கண்டிப்பா கமெண்ட் போடணுமா..//
ஆமாம்
//போடலன்னா என்ன பண்ணுவ.. கமெண்ட போட்டா என்ன குடுப்ப...//
போடலைனா ஜோதிக்கு கல்யாணம் ஆகிடும்
போட்டா ஜோதி கல்யாணம் பண்ணிப்பா...
எது வசதி
@ பாரத்... பாரதி...
// தேச பக்தி என்பது அந்நியர்கள் கொடுமையிலிருந்து விடுதலை பெறுவதைக் குறிப்பதோடு, நம்மவர்கள் கொடுமைகளில் இருந்து விடுதலை பெறுதலையும் குறிப்பதாகும்.
- விவேகானந்தர்.
இன்று 12-1-11. தேசிய இளைஞர் தினம்.
விவேகானந்தரை நினைவு கூறுதலில் பெருமிதம் கொள்கிறோம்..//
நானும் நானும்
@ வெறும்பய
// அங்... சொல்லவந்ததை மறந்திட்டேன்.. எல்லாம் நல்லாயிருக்கு...//
இது ஒரு கமெண்ட்ட்டு ...இரு மகனே ஜோதி அடுத்த பார்ட் போடாமையா போவ
@ பதிவுலகில் பாபு
// பஞ்ச் டயலாக் எல்லாம் தூள் பறக்குதுங்க அருண்.. எல்லாமே கலக்கல்..
எல்லாமே மறுக்கமுடியாத உண்மைகள்தான்..//
நன்றி பாபு
@ NIZAMUDEEN
// சூப்பர்!
நான் பதிவும் படிச்சேன்;
கமெண்ட்டும் போட்டுட்டேனே!//
அப்படியா! அப்போ நானும் நன்றி சொல்லிக்கறேன்
@ தில்லு முல்லு
// ஹி ஹி ..,எப்படி அப்பு இருக்கீங்க ..,இந்த மாசம் மொரிஷயுஸ்ல இருந்து இந்தியா க்கு ப்ளைட் இருக்குதா ?//
ஏன்? எதுக்கு.... சரக்குலாம் வாங்கி வர முடியாது
//இது தொடர் பதிவா//
அப்போ பதிவை படிக்கலையா நீ
@ Chitra
// நச்!//
போச்
@ TERROR-PANDIYAN(VAS) said... 87
// என்னா மச்சி! ரிப்ளை போட்டு பெண்டு நிமிந்துச்சி போல.. :))
இப்படிக்கு
பகலில் ஆணி புடுங்கிட்டு இரவில் தனியாக ப்ளாக் ப்ளாக்காக அலையும் சங்கம்... :(//
ஆமாம், ஆஞ்சிஓஞ்சி வந்தா ராத்திரில வந்து கமெண்ட் போட்டு ஓவர் டைம் பார்க்க வைங்கய்யா
@ பன்னிக்குட்டி ராம்சாமி
@ டெரர்
@ எஸ் கே
@ தில்லு முல்லு
ஒன்னு கூடிட்டாய்ங்கய்யா.... சோலிய முடிக்காம போக மாட்டாங்க.....
.
.
..
.
.
...
.
.
..
.
.
அப்பாடி போய்ட்டாங்க
@ சுசி
// ஹஹாஹா..//
வாங்க. என்னது இது... சிரிப்பா சிரிக்கறீங்க
@ Philosophy Prabhakaran
// செம கலக்கல்...
// மொக்கை போஸ்ட்டுக்கு ஆண்டவன் நிறைய ஹிட்ஸ் கொடுப்பான்
ஆனா மறக்க வெச்சிடுவான்
நல்ல போஸ்ட்டுக்கு ஹிட்ஸ் கொடுக்கமாட்டான்
ஆனா மறக்க வெக்கமாட்டான்... //
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது...//
நன்றி தலைவா
@ ஆர்.கே.சதீஷ்குமார்
// மத்த பிளாக்ல கமெண்ட் போடாத பதிவரும்
சொந்த பிளாக்ல மொக்கை போடாத பதிவரும்
பிரபலம் ஆனதா சரித்திரமே கிடையாது....//
கலக்கல்//
நன்றி பாஸ்
//எப்பவாச்சும் பதிவு போடுறது சிலர் பாலிசி
அடிக்கடி பதிவு போடுறது பலர் பாலிசி//
ஹி..ஹி.. எனக்குன்னே எழுதின மாதிரி இருக்குதுங்கோ
@டெரர் & அருண்
//கமெண்ட் போடறாது ரொம்ப ஈஸி ஆனா ரிப்ளை போடறது ரொம்ப கஷ்டம். நானும் அருணும் ஒரு ப்ளாக் போய் கமெண்ட் போட்டோம். இப்போவரை ரிப்ளை இல்லை//
ம்ம்ம்.. விளங்கிருச்சி...
//சில அனுபவம் பதிவுகளை தரும்....
சில பதிவுகளும் அனுபவத்தை தரும்//
உண்மையோ உண்மை...!
//10 பாஸிடிவ் ஓட்டு வாங்கினா பதிவு பிரபலம் ஆகிடாது
ஆனா, 10 நெகட்டிவ் ஓட்டு வாங்கினா கண்டிப்பா பிரபலம் ஆகிடும்//
செம ஐடியா :-)
super
(late coming & late commenting people association)
thamizhla sangam vachu bore adithup ponor sangam
///மத்த பிளாக்ல கமெண்ட் போடாத பதிவரும்
சொந்த பிளாக்ல மொக்கை போடாத பதிவரும்
பிரபலம் ஆனதா சரித்திரமே கிடையாது....///
சரி சரி என்னத்தை சொல்ல வர்றே சொல்லித்தொலை, ஆத்தா வைய்யும் சீக்கிரம் வீட்டுகு போகனும்
//உங்களை பத்தி புனைவு
எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது
ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வரும்//
ஹஹஹஹஹா
புரிஞ்சிருச்சி, பாண்டி என்னானு கவனி....
//கண்ணா, கும்மி கமெண்ட்டுதான் கூட்டமா வரும்
ஆனா, டெம்பிளேட் கமெண்ட் சிங்கிளாத்தான் வரும்//
வெளக்கெண்ணை ஒன்னும் புரியலை...
//எப்பவாச்சும் பதிவு போடுறது சிலர் பாலிசி
அடிக்கடி பதிவு போடுறது பலர் பாலிசி
///
மக்கா, என்னை ஓவரா புகழாதடா, எனக்கு வெட்கம் வெட்கமா வருது....:)
உன்னையே பார்த்துக்கொண்டே இருக்கிறேன், உன் கடைக்கண் பார்வை கிடைக்காதா என்று # இது தைப்பூசம் காணும் கடவுளுக்கு.
Post a Comment