Cricket Countdown....

Thursday, January 27, 2011

தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 5

கடந்த ஒரு வாரமா ஆபிஸ்ல இண்டர்நெட் பிராப்ளம். அதுக்காக வழக்கமா பொதுமக்கள் அறிவை(?!?!) வளர்க்க போடுற நம்ம சினிமா புதிரை போடாம விட்டுட முடியுமா. அதான் பல போராட்டங்களுக்கு (எதுக்கெல்லாம் போராட வேண்டி இருக்குது!) மத்தியில இதோ தயாராகிடுச்சி

இந்த முறை சுலபமா, கடினமானு கணிக்க முடியல. இருந்தாலும் முயற்சி பண்ணுங்க. முடியலைனா க்ளூ நாளைக்கு தரேன்.
விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துவிடாதீர்கள், படத்தை வைத்து அனைத்து ஆங்கிளிலும் யோசித்து பாருங்கள். விடையை கண்டு பிடித்துவிடலாம். உதாரணம்:

விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்

விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.


1.

2.

3.

4.

5.

6. 

7.

8.

9.

10.


Courtesy Questions:

11.
 Courtesy: அனு

12.
Courtesy: எஸ். கே

Courtesy Questions வரவேற்கப்படுகின்றன. என் மெயில் ஐடி க்கு (arunprasath.gs@gmail.com) அனுப்புங்க.


விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்

டிஸ்கி 1 : என் இண்டர்நெட் பிராப்ளம் இன்னும் முழுமையாக சரியாகாததால் உங்கள் விடைகள் சரியா இல்லையானு உடனே சொல்ல முடியாம போகலாம். எதுக்கும் comment subscribe போட்டு வச்சிக்கோங்க. எப்போலாம் நெட் ஒர்க் ஆகுதோ அப்போ பதில் போடுறேன்.

டிஸ்கி 2: கமெண்டையும் விடைகளை ஒரே கமெண்டில் போடுவதால் சில கமெண்ட்டுகளை வெளியிட முடியவில்லை. கருத்துக்களை தனி கமெண்ட்டாகவும் விடைகளை தனி கமெண்ட்டாகவும் போடவும்.

சிரமத்திற்கு மன்னிக்கவும்.107 comments:

Arun Prasath said...

vadai

Madhavan Srinivasagopalan said...

வடை முதலில்..

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//சிரமத்திற்கு மன்னிக்கவும்//

மன்னிச்சிடேன் மச்சி!! :))

எல் கே said...

1 ரோஜா
2 கிரீடம்
4 பொம்மலாட்டம்
6 பகடைக்காய்

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

படங்கள் உதவி டிஸ்கி போடாததை கண்டிக்கிறேன்... :)

Madhavan Srinivasagopalan said...

1) ரோஜா அல்லது சிவப்பு ரோஜா
2) பொம்மலாட்டம்.

ஜெயந்த் கிருஷ்ணா said...

செம்பருத்தி.
புன்னகை மன்னன்
பொம்மலாட்டம்

ஜெயந்த் கிருஷ்ணா said...

சார் நீங்க எப்போ ஊருக்கு வறீங்க .. நான் உங்களை பார்க்கணுமே.. சத்தியமா அடிக்க மாட்டேன்..

அருண் பிரசாத் said...

@ Arun Prasath
// vadai//
ரொம்ப நாளா வடை வாங்க காய்ஞ்சி போய் இருந்தியோ!

@ Madhavan Srinivasagopalan
// வடை முதலில்..//
முதலிலேயே போச்சி மாதவன்

@ TERROR-PANDIYAN(VAS) said...

// //சிரமத்திற்கு மன்னிக்கவும்//

மன்னிச்சிடேன் மச்சி!! :))//
நண்பேண்டா....


//படங்கள் உதவி டிஸ்கி போடாததை கண்டிக்கிறேன்... :)//
இந்த முறை எல்லாத்தையும் நானே நானே டிசைன் பண்ணேன்..... நம்புய்யா.....

Arun Prasath said...

1. ரோஸ்
2. ஸ்மைலி தலைல குல்லா
3. நாள் காட்டி
4. பாய் பொம்மை, கேர்ள் பொம்மை
5. கைல ஆங்கில எழுத்து
6. உருட்டு கட்டை
7. பயப்படும் பொம்மை எலி
8. பாப்பா டெரர் பேர யோசிக்குது
9. கட்டத்துக்கு கீழ எழுத்து
10. கண்ணு. சூலம், மருத்துவ கருவி
11. சூரியன் மப்புல இருக்கு
12. சிலந்தி மனிதன், ஆனா சிலந்தி புடிக்காது நாளைக்கு

அருண் பிரசாத் said...

@ L K
1 இன்னும் கொஞ்சம் clearaa சொல்லலாம். இந்த விடையும் ஓகே தான்

2, 6 தப்பு, 4 சரி

@ மாதவன்

1 சரி
2 தப்பு

@ வெறும்பய
2,4 சரி
1 தப்பு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1. ______________________
2. ______________________
3. ______________________
4. பொம்மலாட்டம்
5. ______________________
6. தாயம் ஒன்னு
7. ______________________
8. ______________________
9. ______________________
10. ______________________

கோடிட்ட இடத்தை அருண் நிரப்புவார்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

TERROR-PANDIYAN(VAS) said...

@அருண்

//சிரமத்திற்கு மன்னிக்கவும்//

மன்னிச்சிடேன் மச்சி!! :))///

ஆமா இவரு பெரிய மாக்கான் ச்சே மகான் மன்னிச்சிட்டாறு

karthikkumar said...

1. ரோஜா
3. மே மாதம்
எனக்கு இதுதாங்க தெரிஞ்சுது....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

1. ரோசாப்பூவுல எவன்டா ஒன்னுக்கு போனது?

2. அருண் மூஞ்சி மாதிரியே இருக்கே

3. அது உங்க பொண்ணு டைம் டேபிள் தான

5. கீப்பை இடதுபுறம் வைக்கவும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

7. அருண் போட்டோவை பார்க்காதேன்னு சொன்னா கேட்கணும்

8.

karthikkumar said...

Arun Prasath said...
1. ரோஸ்
.........................
12. சிலந்தி மனிதன், ஆனா சிலந்தி புடிக்காது நாளைக்கு////பக்கி ஸ்ரீ லங்கா போயிட்டு வந்ததுல இருந்து இந்த மாதிரி ஆயிருச்சு பாவம் யார் பெத்த புள்ளையோ....

அருண் பிரசாத் said...

@ ரமேஷ்
4,6 சரி
கோடிட்ட இடத்தைலாம் அப்பாலிக்கா வந்து நீயே நிரப்பு

@ karthikumar
1,3 right

அருண் பிரசாத் said...

@ வெறும்பய
// சார் நீங்க எப்போ ஊருக்கு வறீங்க .. நான் உங்களை பார்க்கணுமே.. சத்தியமா அடிக்க மாட்டேன்..//
நீ எப்போ ஊருக்கு வர மாட்டே சொல்லு மச்சி நான் அப்போ வரேன்

குறையொன்றுமில்லை. said...

ஈரமானரோஜாவே, பொம்மலாட்டம்,இப்படி படங்க பேரு எழுதலாம்னு நினைச்சேன். பின்னூட்டங்களைப்பார்த்ததில் கிர்ரடிச்சுபோயிட்டேன்.

இம்சைஅரசன் பாபு.. said...

1 .ஈரமான ரோஜாவே
3 புது வருஷம்
4 பொம்மலாட்டாம்
6 தாயம் ஒண்ணு
10 திரி சூலம்
11 இரவு சூரியன்

சக்தி கல்வி மையம் said...

நமக்கு அவளோ இல்ல..

Anonymous said...

ரோஜா மலரே (அ) பனியில் பூத்த மலரே
கோமாளி ராஜா
முதல் தேதி (அ) வைகாசி பொறந்தாச்சு
பொம்மலாட்டம்
பகடை
எங்கேயோ கேட்ட குரல்
நெற்றிக் கண்

அருண் பிரசாத் said...

@ Lakshmi
1,4 சரி மேடம்
மத்த கமெண்ட்ஸ் பார்த்து டென்ஷன் ஆகாதீங்க...எல்லாம் நம்ம நண்பர்கள் தான் காமெடியா இப்படி கமெண்ட் போட்டாலும், சில சரியான் விடைகளையும் தனி கமெண்ட்ல சொல்லி இருக்காங்க.... அதை நான் இன்னும் வெளியிடல

@ இம்சை அரசன் பாபு
1,4,6 சரி
3,10,11 தப்பு

அருண் பிரசாத் said...

@ Balaji saravana
என்னமா யோசிச்சி இருக்கீங்க.... சில புதிய விடைகள் ஒத்து வருது....accepting

1,3,4 சரி
6 வது அப்படி ஒரு படம் இருக்கா?

Madhavan Srinivasagopalan said...

2 मेरा नाम जोकर (Mera naam jokar - ஹிந்தி படம் ) -- கோமாளி (தமிழ்)
3 மேமாதம், வைகாசி பொறந்தாச்சி (ரெண்டும் பொருத்தம் )
4 பொம்மலாட்டம்.
5 கைகாட்டி..
6 பகடைக்காய்
7
8
9
10
11
12 நேற்று இன்று நாளை

இம்சைஅரசன் பாபு.. said...

1 .ஈரமான ரோஜாவே
2 புன்னகை மன்னன்
3 மே மாதம்
4 பொம்மலாட்டாம்
6 தாயம் ஒண்ணு

இம்சைஅரசன் பாபு.. said...

1 .ஈரமான ரோஜாவே
2 புன்னகை மன்னன்
3 மே மாதம்
4 பொம்மலாட்டாம்
6 தாயம் ஒண்ணு
7 .தெனாலி

ரேவதி சீனிவாசன் said...

1. பன்னீர் புஷ்பங்கள்

2.

3.அந்த எழு நாட்கள்

4.பொம்மலாட்டம்

5.

6.தாயம்

7.ஷாக்

8.கை கொடுக்கும் கை

9.

10. திரிசூலம்

11.

12.நேற்று இன்று நாளை

அருண் பிரசாத் said...

@ madhavan
சார், பதிவு தலைப்பை பாருங்க...தமிழ்பட்ங்கள் மட்டும்தான் தந்து இருக்கு...ஹிந்தி not allowed

3,4 சரி
2,5,6,12 தவறு... 6 அப்படி ஒரு படம் இருக்கா?!

@ இம்சை பாபு
1,2,3,4,6 சரி

@ ரேவதி சீனிவாசன்
4,6 சரி மேடம்

மத்ததை முயற்சி பண்ணுங்க

Madhavan Srinivasagopalan said...

8) அன்புள்ள அப்பா
10)காளி (அல்லது) பத்ரகாளி

Madhavan Srinivasagopalan said...

6 ) அப்படி ஒரு படம் இருக்கா?!

நாங்கலாம் பியூச்சருல நடக்கப் போவதைச் சொல்லுறவங்க..

Madhavan Srinivasagopalan said...

8) பேர் சொல்லும் பிள்ளை

சௌந்தர் said...

1 ஈரமான ரோஜாவே

2 புன்னகை மன்னன்

3 மே மாதம்

4 மொம்பலாட்டம்

6 தாயம் ஒன்னு

9 தங்கபதக்கம்

Prabu M said...

1) ஈரமான ரோஜாவே

2) புன்னகை ம‌ன்ன‌ன்

3)

4) பொம்மலாட்டம்

5)

6) தாயம் ஒண்ணு

7) ஷாக்

8)

9)

10)

11)

12) நாளைய‌ ம‌னித‌ன்?

சுசி said...

குட்டிம்மா இருக்கிறது அன்புள்ள அப்பாவா??

அருண் பிரசாத் said...

@ madhavan
8 சரி

@ செளந்தர்
1,2,3,4,6,9 சரிப்பா

@ பிரபு எம்
வாங்க பிரபு
1,2,6,4,12 சரி
7 நான் அதை சொல்ல வரலை.... இருந்தாலும் ஓகே...acceted

@ சுசி
குட்டிம்மா இருக்கறது அந்த படம் இல்லைங்க சுசி

மாணவன் said...

புதிர் என்னவோ நல்லாதான் இருக்கு

ஆனால்..........

மாணவன் said...

// வெறும்பய said...
சார் நீங்க எப்போ ஊருக்கு வறீங்க .. நான் உங்களை பார்க்கணுமே.. சத்தியமா அடிக்க மாட்டேன்..//

ஒரு முடிவோடதான் இருக்கீங்கபோல....ஹிஹி

Madhavan Srinivasagopalan said...

12 ) நாளைய மனிதன்.

Madhavan Srinivasagopalan said...

6) தாயம் ஒண்ணு

எஸ்.கே said...

8 பேர் சொல்லும் பிள்ளை
6 தாயம் ஒன்னு
4 பொம்மலாட்டம்
3 மே மாதம்

அருண் பிரசாத் said...

@ எஸ் கே
8,6,4,3 சரி

சசிகுமார் said...

முடியல

ரசிகன் said...

1.ஈரமான ரோஜாவே
2.புன்னகை மன்னன்
3.மே மாதம்
4.பொம்மலாட்டம்
5.கையெழுத்து
6.தாயம் ஒண்ணு
7.ஜெர்ரி
8.பேர் சொல்லும் பிள்ளை
9.தங்கப் பதக்கம்
10.டாக்டர் சிவா
12. நாளைய மனிதன்

Unknown said...

இதோ வந்துவிட்டேன் நாந்தான் முதலில் வந்தேன் ...

யோசித்து விட்டு பிறகு வருகிறேன்....

செல்வா said...

சிவப்பு கலர் பூவு ,
கோமாளி ,
காலண்டர் ,
கட்ட பொம்மை ,
இடதுபக்கம் போ ,
தாயக்கட்டை ,
பூனை ,
பாப்பா ,
என்னனு தெரியல ,
பல்பு ,
எட்டுக்கால் பூச்சிய கொன்னுட்டேன் ,


மூக்குல சூலாயுதம்.

Prabu M said...

3. தினந்தோறும்??

Prabu M said...

3) தினந்தோறும் or வைகாசி பொறந்தாச்சு???

தங்கராசு நாகேந்திரன் said...

Arun Prasath said... 7
1. ரோஸ்
2. ஸ்மைலி தலைல குல்லா
3. நாள் காட்டி
4. பாய் பொம்மை, கேர்ள் பொம்மை
5. கைல ஆங்கில எழுத்து
6. உருட்டு கட்டை
7. பயப்படும் பொம்மை எலி
8. பாப்பா டெரர் பேர யோசிக்குது
9. கட்டத்துக்கு கீழ எழுத்து
10. கண்ணு. சூலம், மருத்துவ கருவி
11. சூரியன் மப்புல இருக்கு
இதெல்லாம் வரப்போகிற விசய் படங்களா

சீனிவாசன் said...

1,ஈரமான ரோஜாவே

2,ராஜ பார்வை

அருண் பிரசாத் said...

@ ரசிகன்
1,2,3,4,6,7,8,9,10,12 சரி
5 தவறு

கைகுடுங்க 10/12 - great

@ பிரபு எம்
3 இரண்டாவது விடை ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆனால், ஒரிஜினல் விடை அதுவல்ல

@ சீனிவாசன்
1 சரி
2 தவறு

ஆமினா said...

1ரோஜா அல்லது சிகப்பு ரோஜா
2கிரீடம்
3வருஷமெல்லாம் வசந்தம்
4பொம்மலாட்டம்
5. ஓரம் போ
6 சதுரங்கம்
7. அஞ்சாதே

இம்சைஅரசன் பாபு.. said...

1 ஈரமான ரோஜாவே
2 புன்னகை மன்னன்
3 மே மாதம்
4 பொம்மலாட்டம்
5 சட்டம் என் கையில்
6 தாயம் ஒண்ணு
7
8
9 தங்க பதக்கம்
10
11
12 நாளைய மனிதன்

அருண் பிரசாத் said...

@ ஆமினா
1,4 சரிங்க
2,3,5,6,7 - நஹி

@ இம்சை பாபு
1,2,3,4,5,6,9,12 சரி

5 வது சரியா சொன்ன முதல் ஆள்....great

இம்சைஅரசன் பாபு.. said...

1 ஈரமான ரோஜாவே
2 புன்னகை மன்னன்
3 மே மாதம்
4 பொம்மலாட்டம்
5 சட்டம் என் கையில்
6 தாயம் ஒண்ணு
7 ஜெர்ரி
8 பேர் சொல்லும் பிள்ளை
9 தங்க பதக்கம்
10
11
12 நாளைய மனிதன்

சௌந்தர் said...

1 ஈரமான ரோஜாவே
2 புன்னகை மன்னன்
3 மே மாதம்
4 பொம்மலாட்டம்
5 சட்டம் என் கையில்
6 தாயம் ஒண்ணு
7 ஜெர்ரி
8 பேர் சொல்லும் பிள்ளை
9 தங்க பதக்கம்
10 dr சிவா
11
12 நாளைய மனிதன்

இம்சைஅரசன் பாபு.. said...

1 ஈரமான ரோஜாவே
2 புன்னகை மன்னன்
3 மே மாதம்
4 பொம்மலாட்டம்
5 சட்டம் என் கையில்
6 தாயம் ஒண்ணு
7 ஜெர்ரி
8 பேர் சொல்லும் பிள்ளை
9 தங்க பதக்கம்
10 டாக்டர் சிவா
11
12 நாளைய மனிதன்

அருண் பிரசாத் said...

@ இம்சை பாபு & செளந்தர்

11/ 12 ரெண்டு பேரும் சரி

11 மட்டும் pending

பார்க்கலாம் யார் முடிக்கறாங்கனு!

சௌந்தர் said...

1 ஈரமான ரோஜாவே
2 புன்னகை மன்னன்
3 மே மாதம்
4 பொம்மலாட்டம்
5 சட்டம் என் கையில்
6 தாயம் ஒண்ணு
7 ஜெர்ரி
8 பேர் சொல்லும் பிள்ளை
9 தங்க பதக்கம்
10 டாக்டர் சிவா
11 சிந்து பைரவி
12 நாளைய மனிதன்

இம்சைஅரசன் பாபு.. said...

1 ஈரமான ரோஜாவே
2 புன்னகை மன்னன்
3 மே மாதம்
4 பொம்மலாட்டம்
5 சட்டம் என் கையில்
6 தாயம் ஒண்ணு
7 ஜெர்ரி
8 பேர் சொல்லும் பிள்ளை
9 தங்க பதக்கம்
10 டாக்டர் சிவா
11 சிந்து பைரவி
12 நாளைய மனிதன்

அருண் பிரசாத் said...

@ செளந்தர்

Great...முடிச்சிட்டீங்களே......

அருண் பிரசாத் said...

@ இம்சை அரசன் பாபு

weldone....முடிச்சிட்டீங்க மக்கா...வாழ்த்துக்கள்

அனு said...

என்னது.. நான் வர்றதுகுள்ள ரெண்டு பேரு ஆன்ஸர் சொல்லிட்டாங்களா? இது போங்கு ஆட்டம்.. ஆட்டைய கலச்சுட்டு திரும்பவும் ஆரம்பிங்க...

அனு said...

1. ஈரமான ரோஜாவே
2. கிங்
3. வைகாசி பொறந்தாச்சு
4. பொம்மலாட்டம்
5. சட்டம் என் கையில்
6. தாயம் ஒண்ணு
7. அஞ்சலி
8. பேர் சொல்லும் பிள்ளை
9. யுனிவர்சிடி
10. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி
11. சிந்து பைரவி.. ஹிஹி..
12. நாளைய மனிதன்

அனு said...

எதெல்லாம் கரெக்ட்டுன்னு சொல்லுங்க.. அப்புறம் மீதிய ட்ரை பண்ணுறோம்..

அருண் பிரசாத் said...

@ அனு
1,3,4,5,6,8,11,12 சரி

2,7,9,10 தப்புங்கோ

Chitra said...

ரைட்டு... அப்போ வந்து, விடைகள் பார்த்துக்கிறோம்.... இருந்தாலும் உங்கள் கையில் நிறையவே நேரம் இருந்து இருக்கிறது. அவ்வ்வ்....

Chitra said...

என் இண்டர்நெட் பிராப்ளம் இன்னும் முழுமையாக சரியாகாததால் உங்கள் விடைகள் சரியா இல்லையானு உடனே சொல்ல முடியாம போகலாம். எதுக்கும் comment subscribe போட்டு வச்சிக்கோங்க. எப்போலாம் நெட் ஒர்க் ஆகுதோ அப்போ பதில் போடுறேன்.


......

சகாதேவன் said...

மூன்று படங்கள்தான் தெரிகிறது.
2.புன்னகை மன்னன்
3.மே மாதம்
4.பொம்மலாட்டம்
இன்னும் தெரிந்தால் எழுதுகிறேன்

சகாதேவன்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

1. ஈரமான ரோஜாவே
2. புன்னகை மன்னன்
3. மே மாதம்
4. பொம்மலாட்டம்
5. கைகொடுக்கும் கை
6. தாயம் ஒன்று
7. சாது மிரண்டால்
8

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இன்னிக்கு பர்ஸ்ட்டு 5 ஈசி, மற்றது ரொம்பவே கஷ்டம்தான்!

Philosophy Prabhakaran said...

படங்களைப் பார்த்தால் எளிதாக தெரிகிறது... ஆனால் ஐடியா வர மாட்டேங்குது...

1. ரோஜா (கொஞ்சம் அபத்தமாக இருந்தால்... பனி ரோஜா, பனிமலர்)
2. புன்னகை அரசன்
3. நாள்காட்டி
4. பொம்மலாட்டம்
5.
6. பகடைக்காய்
7. ஜெர்ரி
8, 9, 10 - சத்தியமா தெரியல... ரொம்ப பின்நவீனத்துவமா இருக்கு...

ரசிகன் said...

5.சட்டம் என் கையில்
11. நீரும் நெருப்பும்.

ரேவதி சீனிவாசன் said...

1.ஈரமான ரோஜாவே

2.ராஜா

3.மே மாதம்

4.பொம்மலாட்டம்

6.தாயம்

7.அஞ்ஜலி

8.______ தங்கம்

10.நெற்றிக்கண்

12.நேற்று இன்று நாளை

அருண் பிரசாத் said...

@ சகாதேவன்
சொன்ன 2,3,4 மூன்றும் சரி

@ பன்னிக்குட்டி ராம்சாமி
1,2,3,4,6 சரி
5,7 தவறு

@ பிலாசபி பிரபாகரன்
1,2,4,7 சரி... 1 வது வேற படம் ஆனாலும் உங்க விடை accepted
6 - அப்படி ஒரு படம் இருக்கா?

@ ரசிகன்
5 சரி
11 :(

யோசிங்க...

@ ரேவதி சீனிவாசன்
1,3,4 சரி
2,6,7,8,10,12 சாரி தவறு

அருண் பிரசாத் said...

இந்த முறை எதிர்பார்த்தப்படியே ரொம்பவே கஷ்டமா தான் போயிடுச்சி... இருந்தாலும்

செளந்தர் & இம்சைபாபு எல்லா விடையும் சொல்லிட்டாங்க

அனு 8/12
ரசிகன் 11/12
பிரபு எம் 6/12
மாதவன் 6/12

சரியா சொல்லி இருக்காங்க

அனு said...

7. ஜெர்ரி

அனு said...

அனுக்கு ஒரு மார்க் கூட்டி போடுங்க :)

அருண் பிரசாத் said...

இப்போ க்ளூ:

1. 3 படம் மேட்ச் ஆகுது.... ஆனா எதிர் பார்க்கும் படம் பேர்ல ஒரு சூப்பர் ஹிட் மோகன் பாடல் இருக்கு

2. சூப்பர் ஹிட் இரட்டை வேட கமல் படம்

3. மின்னலே நீ வந்ததேனடீ...

4. இது direct phot...no clues

5. என் கையில என்னமோ இருக்கு!

அருண் பிரசாத் said...

6. அர்ஜின், பல்லவி ,நிரோஷா - மனதிலே ஒரு பாட்டு

7. இந்த எலிக்கு ஒரு பேர் இருக்கு

8. என் பொன்னு என் பேரை சொல்லுறா

9. அபினவ் பிந்திரா

10. சிவனும் மருத்துவமும்

அருண் பிரசாத் said...

11. glass என்னவோ ஆகி இருக்கு + சூரியனுக்கு வேறு பெயர்... இரண்டுக்கும் நடுவில் “/”

12. பிரபு திரில்லர்


இவ்வளோ சுலபமா க்ளூ குடுத்து இருக்கேன்.... சீக்கிரமே விடை போட்டுடுவேன்......

சௌந்தர் said...

விடை வேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்க ஒரு விடைக்கு 10 ரூபாய் சிறப்பு தள்ளுபடி உண்டு.... பாபு கிட்ட போனா 50 ரூபாய் என்னிடம் 10 ரூபாய்

இம்சைஅரசன் பாபு.. said...

//விடை வேண்டும் என்பவர்கள் தொடர்பு கொள்க ஒரு விடைக்கு 10 ரூபாய் சிறப்பு தள்ளுபடி உண்டு.... பாபு கிட்ட போனா 50 ரூபாய் என்னிடம் 10 ரூபாய்//

அட பாவி இப்படியும் வருமனாம் பார்கலாமா இது தெரியாம போச்சே எனக்கு

Madhavan Srinivasagopalan said...

அருண் பிரசாத் said... 40
//செளந்தர் & இம்சைபாபு எல்லா விடையும் சொல்லிட்டாங்க //

Congrats, Sowndhan, Babu.

// @ அனு
1,3,4,5,6,8,11(?),12 சரி
&
அனு 8/12 //

நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு..
அனு. 11 க்கு பதில் சொன்னது செல்லாது.. கேள்வியே அவங்க தயாரிப்புதான்..
7 /11 (63.64 % தான் சரி... )
8/12 (66.67 % wrong)

நா ஜஸ்ட் பாஸ்(பி.ஜி. கோர்ஸ்ல .. 50 % எடுத்தாதான் பாஸ்)

vinu said...

indraiya thinagaran papper vaangip padikkavum;

namathu kavithai kaathalanukku thiraippadap paadal eluthum vaayppu kidaththullathu;


vaalthukkal mani @http://kavithaikadhalan.blogspot.com/
mobile :+919043194811

அருண் பிரசாத் said...

[co="red"]ONE REQUEST TO ALL:[/co]

தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து இந்த பேனரை உங்கள் பிளக்கில் வைய்யுங்கள் பிளீஸ்...

http://a1.twimg.com/profile_background_images/198322867/banner.png

[im]http://a1.twimg.com/profile_background_images/198322867/banner.png[/im]

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

2. புன்னகை மன்னன்
3. மே மாதம்
5. ஆயுள் ரேகை
8 பேர் சொல்லும் பிள்ளை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

12 நாளைய மனிதன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

12 நாளைய மனிதன்

அருண் பிரசாத் said...

ஹி ஹி ஹி.... இப்போ வெலியான விடைகள்ல சிலது சரி சிலது தவறு...

மொத்த விடைகள் மத்தியானமா ரிலீஸ்....

அருண் பிரசாத் said...

விடைகள்:

1.
[im]http://2.bp.blogspot.com/_Uno_emuDLJc/S3S1EBYvmHI/AAAAAAAACMc/S3LmyVjaBGQ/s200/Eeramana%2Brojave.jpg[/im]

ரோஜா, சிகப்பு ரோஜாக்கள் விடைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது

அருண் பிரசாத் said...

2.
[im]http://4.bp.blogspot.com/_jo1xsRVxX7o/TBH4NCAgQUI/AAAAAAAAE3A/vs63Vkh6xbg/s400/Punnagai-Mannan.jpg[/im]

[co="red"]smiley + crown[/co]

அருண் பிரசாத் said...

3.
[im]http://2.bp.blogspot.com/_zr8BySDmPP8/S913q0CHRfI/AAAAAAAAAE8/g-6zIGSe7Yg/s320/may.jpg[/im]

சித்திரையும், வைகாசியும் இந்த மாதத்தில் தான் வரும்

வைகாசி பொறந்தச்சு also accepted

அருண் பிரசாத் said...

விடைகளை பிளாகில் படங்களாக (போஸ்டர்) பாருங்கள்

அருண் பிரசாத் said...

4.
[im]http://i37.tinypic.com/2n7p7qg.jpg[/im]

அருண் பிரசாத் said...

5.
[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSk6NEz06vkRcj6Re0jytbB2-UKBZ82GtAy2x9B3JEtYDCVzHgjgw&t=1[/im]

Keep Left is a Law :)

அருண் பிரசாத் said...

6.
[im]http://3.bp.blogspot.com/_jo1xsRVxX7o/THXn3xn0KvI/AAAAAAAAFX8/Fp6NlGhMOhA/s320/Dhayam-Onnu.jpg[/im]

அருண் பிரசாத் said...

7.
[im]http://2.bp.blogspot.com/_jU-AORtFHik/SbksaPQeW9I/AAAAAAAAChg/6qsaF4y2gqw/s400/Jerry.jpg[/im]

அருண் பிரசாத் said...

8.
[im]http://4.bp.blogspot.com/_u-oqU3UrntE/S5IZg4BQA6I/AAAAAAAAEuQ/O6buDKu9tfk/s320/Per+Sollum+Pillai.jpg[/im]

அருண் பிரசாத் said...

9.
[im]http://1.bp.blogspot.com/_fzoE6P0eI4Q/SwQvy8A7laI/AAAAAAAABZ4/nsvm1CXy5bo/s1600/thangapathakam.jpg[/im]

Au - தங்கம் & பதக்கம்

அருண் பிரசாத் said...

10.
[im]http://im.in.com/connect/images/profile/b_profile2/Dr_Siva_300.jpg[/im]

அருண் பிரசாத் said...

11.
[im]http://1.bp.blogspot.com/_fzoE6P0eI4Q/SzwtZoQsPAI/AAAAAAAABkY/DOwjTehOdU0/s320/Sindhu_Bhairavi.jpg[/im]

glass சிந்தி இருக்கு

சிந்து/ரவி
சிந்துபைரவி

அருண் பிரசாத் said...

12.
[im]http://3.bp.blogspot.com/__vnK9wWtIw0/SGyValgWX7I/AAAAAAAABF0/uuhOWet8FBM/s400/naalaya-manithan_tamiltubevidcom.jpg[/im]

yesterday next next = நாளை
spiderman - spider = மனிதன்

Unknown said...

எட்டாவது படத்தில் இருக்கும் பதிலுக்கான கேள்வி
"குழந்தையை மிரட்டும் பூச்சாண்டி யாரு"

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...
This comment has been removed by the author.
மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

தங்களின் சென்னை விஜயத்தின் போது என்னை மறக்க வேண்டாம் ரமேஷிடம் முன்னரே சொல்லியுள்ளேன்..எனது தொடர்புக்கு 8122278803 tnmanee@gmail.com நாளை காலை ஏர்போர்ட்டில் சந்திக்க்கலாம் என்று நினைக்கிறேன்...