Cricket Countdown....

Tuesday, June 29, 2010

'செந்'தமிழ் வளர்ப்போம்....




இது திடீரென தமிழை சாரி செந்தமிழை வளர்க்கும் சீசன். அதனால நாமளும் செந்தமிழை எப்படி வளர்க்கலாம் என யோசித்தபொழுது, கனப்பொழுதில் கபாலத்தில் உதித்தது ஒரு யோசனை.....

தமிழ் படைப்புக்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் என்ன?

அதனால ஏதோ நம்மாலான சிறு உதவி, தமிழை வளர்க்கும் முயற்சியில் முதல் அடி இதோ --

Thanjaavuru Soil Taking....

Thamarabarani Water pouring....

Mixing Mixing Doing This Toy....

This Toy not Toy not... True....

So much Toy doing Kannamma....

Nothing is Gilter like You lady....

Tell Answer di....

(ரொம்ப யோசிக்காதீங்க original பாட்டு கீழே கொடுத்துள்ளேன்)

ஹி ஹி ஹி

எப்புடி... எங்களோட மொழிபெயர்ப்பு.

ச்சே... கலைஞருக்கு தெரியாம போச்சு, இல்லனா நமக்கும் ஒரு சிலையோட இனியவை நாற்பதுல ஒரு வண்டி விட்டுருப்பாரு. வட போச்சே....

(என்னாது... ஆட்டோ அனுப்பறீங்களா......

Wait....Wait... எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம்...
வன்முறை கூடாது.... என்னா கொலைவெறி....

Be Careful .... நான் என்னை சொன்னேன்....)

அந்த பாடல்:
தஞ்சாவூரு மண்ணு எடுத்து....
தாமரபரணி தண்ணிய விட்டு....
சேர்த்து சேர்த்து செஞ்சது இந்த பொம்ம...
இது பொம்ம இல்ல பொம்ம இல்ல உண்ம...
எத்தனையோ பொம்ம செஞ்சேன் கண்ணம்மா...
அத்தனையும் உன்ன போல மின்னுமா....
பதில் சொல்லம்மா....



15 comments:

அனு said...

ஹாஹாஹா.. ஏன் இந்த கொலை வெறி??
உங்க அளவுக்கு இல்லாட்டியும் நாங்களும் பண்ணுவோம்ல transalation..

Running waterல rubபி விட்டேன் sandalwoodஅ..
Reachசிச்சோ reachஅலயோ red மச்சான் foreheadல..
(என்ன பாட்டுன்னு கண்டுபிடிக்குறவங்களுக்கு as usual ஒரு ப்ளேட் அல்வா பார்சல்)

பி.கு: பிறந்த நாள் வாழ்த்துக்கள் அருண்.. (தலைவிக்கு கூட சொல்லவே இல்ல?? உங்களுக்கு வந்த கமெண்ட்-ட பாத்து தான் தெரிஞ்சுகிட்டேன்..)

Dotnet said...

"odukira thanniya urasi vachen santhanatha".. pattuthane ithu..ayayoo kandupidichuten

அனு said...

@Dotnet
//odukira thanniya urasi vachen santhanatha//

தமிழ் பாட்டை கண்டுபிடிக்க சொன்னா நீங்க எதோ ஆங்கில பாட்டையில்ல போட்டிருக்கீங்க.. உங்க பதில் செல்லாது செல்லாது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எங்கயோ போயிடீங்க பாஸ். செந்தமிழ் செல்வன் பட்டம் கொடுக்குறோம் உங்களுக்கு

அருண் பிரசாத் said...

@ அனு

//நாங்களும் பண்ணுவோம்ல transalation..//

Why blood? Same Blood

பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு நன்றி அனு.

//தலைவிக்கு கூட சொல்லவே இல்ல??//

தொண்டர்கள் பிறந்தநாளைவிட தலைவி பிறந்தநாளில் பிரமாதமாய் கட் அவுட் வெச்சிடலாம்

அருண் பிரசாத் said...

@ Dotnet

முதல் வருகைக்கு நன்றி.

யாருப்பா அது Dotnet க்கு ஒரு அல்வா பார்சல்

அருண் பிரசாத் said...

//உங்க பதில் செல்லாது செல்லாது...//

அனு,

கலக்கல்

அருண் பிரசாத் said...

@ ரமெஷ்

மோரீஸீயஸ்ல பட்டம்லாம் விட கூடாது. போலீஸ் பிடிச்சிக்கும் (சிரிப்பு போலீஸ் Friendஆ இருந்தாலும். ஏன்னா இங்க ரொம்ப ஸ்டிரிக்டு ஸ்டிரிக்டு ஸ்டிரிக்டு)

வெங்கட் said...

// ச்சே... கலைஞருக்கு தெரியாம போச்சு,
இல்லனா நமக்கும் ஒரு சிலையோட
இனியவை நாற்பதுல ஒரு வண்டி விட்டுருப்பாரு.... //

ஒரு வண்டி என்ன.,
நாற்பது வண்டியையும்
உங்க மேல தான் விட்டுப்பாரு..
ஹி., ஹி., ஹி..!!

நல்லா இருந்தது..
இதே வழியில் தொடர வாழ்த்துக்கள்.

அருண் பிரசாத் said...

@ வெங்கட்

நன்றி. கமெண்ட் கலக்கல்

ஜீவன்பென்னி said...

தமிழ நல்லா வளக்குறீங்கப்பா.

அருண் பிரசாத் said...

வாங்க ஜீவன், முடிஞ்சா சேர்ந்தே தமிழ் வளர்ப்போம்...

செல்வா said...

இப்பூடிஎல்லாம தமிழ வளர்த்தீங்க ..!!

Madhavan Srinivasagopalan said...

ஆங்கிலத்தில் ட்ரான்ஸ்லேட் செய்யவும்..
௧) வருவியா வரமாட்டியா வரலேன்ன ஒன் பேச்சு கா.. கா.. கா....
௨) கட்டிபுடி.. கட்டிப் புடி டா.. கண்ணாளா கண்டபடி (!) கட்டிப் புடிடா..
௩) ஓ போடு.. ஓ போடு..
௪) கத்தாழக் கண்ணால குத்தாத நீ என்ன..
௫) மலை.. மலை.. மலை.. மல்ல .. மலை..

cheena (சீனா) said...

mmmm - மொழி பெயர்ப்புகள் இவ்வாறாகத் தான் இருக்கின்றன - என்ன செய்வது ..... இதுல மாதவனுக்கு வேற மொழி பெயர்க்கணுமாம் - ம்ம்ம்ம்