Cricket Countdown....

Thursday, August 4, 2011

தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் - 6

நீண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ட இடைவெளிக்கு பிறகு நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துகொண்டு (?!?!?) இருந்த சினிமாபுதிர்  இதோ..


தமிழ்படங்களை கண்டுபிடியுங்கள் -6

இந்த முறை சற்று சுலபம்தான். இருந்தாலும் கடினமா உணர்பவர்களுக்காக  க்ளூகளை நாளைக்கு தரேன்.
விதிமுறைகள் சிம்பிள். தந்துள்ள படத்தை வைத்து தமிழ் படங்களின் பெயர்களை கண்டு பிடிக்க வேண்டும். படத்தை பார்த்து ஏமாந்துராதீங்க, படத்தை வைத்து எல்லா  ஆங்கிளிலும் யோசித்து பாருங்க. விடையை சுலபமா கண்டு பிடிச்சிடலாம். 


உதாரணம்:

விடை : இதய கோவில் (அ) இதயம் ஒரு கோவில்

விடைகளை பின்னூட்டத்தில் அளிக்கவும்.

 1.

 2.

3.4.

 5.

6.


7.

8.


9.

10.

Courtesy Questions:

11.
Courtesy: மனம்+  - எஸ்.கே 

12.
Courtesy: அனு


Courtesy Questions வரவேற்கப்படுகின்றன. என் மெயில் ஐடி க்கு (arunprasath.gs@gmail.com) அனுப்புங்க.


விடைகள் விரைவில்.... அதுவரை கமெண்டுக்கள் Moderation செய்யப்படும்


முக்கிய அறிவிப்பு: 
தமிழ் பதிவுலக வரலாற்றில் முதல் முறையாக "KLUELESS" போன்ற ஒரு அறிவுசார் விளையாட்டு உங்கள் “டெரர்கும்மி” பிளாக்கில் மெகா பரிசுடன் மிக விரைவில்.....

காத்திருங்கள்....

அறிவிப்பு மிக விரைவில்....


62 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

தம்பி
தமிழ்ப்படம்
புதினாக்கொடி
சங்கிலித்தொடர் (அ) ஒலிம்பிக் (அ) ஐந்து வளையம்
மேய்ப்பர்
வரிக்குதிரை
கோவில்
பழனியப்பா கல்லூரி
வள்ளி
பூத்தலை
பறக்கும் பலூன்
... கடைசி மட்டும் என்னன்னு தெரியல மச்சி..


மச்சி நீ இனி மேலும் புத்தி போட்டி வைப்ப..

இந்த பதில்கள் பிடிக்கலன்ன சொல்லு மச்சி வேற பதில் சொல்றன்

செல்வா said...

நான் அப்புறமா வந்து எல்லா கேள்விகளையும் படிச்சுப் பாக்கிறேன் அண்ணா. இப்ப கொஞ்சம் வேலைகல் :)

Chitra said...

இந்த கேள்விகளுக்கு விடை தெரிந்து கொள்ள, இப்போதான் கோனார் தமிழ்பட நோட்ஸ்க்கு ஆர்டர் கொடுத்து வச்சுருக்கேன். வந்ததும்......... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

அருண் பிரசாத் said...

@ வெறும்பய
2 வது சரி மச்சி

//மச்சி நீ இனி மேலும் புத்தி போட்டி வைப்ப..

இந்த பதில்கள் பிடிக்கலன்ன சொல்லு மச்சி வேற பதில் சொல்றன்//

நீ இந்த மாதிரி சொன்னாலும் மறுபடியும் வைப்பேன்... வேற பதிலோட வா...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வைகையை காறி துப்புகிறேன்..

Madhavan Srinivasagopalan said...

1 ) சின்னத்தம்பி பெரிய தம்பி

3 ) வெற்றிக் கோடி கட்டு
7 ) கோவில்
9 ) திருமதி பழனிச்சாமி.
10 ) பூவா தலையா ?

அருண் பிரசாத் said...

@ மாதவன்
1,3,9,10 சரி
7 வது வேற விடையை எதிர்பார்கிறேன்

Anonymous said...

1) சின்னதம்பி பெரியதம்பி
2) தமிழ்சினிமா
3) வெற்றிக்கொடிகட்டு
7) கோபுரவாசலிலே
8) தம்பிகோட்டை
9) திருமதி பழனிச்சாமி
10) பூவா தலையா


Gayathri.M

இம்சைஅரசன் பாபு.. said...

1.சின்னத்தம்பி பெரியதம்பி
2..தமிழ் படம்
3.வெற்றிகொடிகட்டு
4.ஆடிவிரதம்
5.
6.வரிக்குதிரை அல்லது கருப்பு வெள்ளை
7.கோபுரவாசலிலே
8.
9.திருமதி பழனிச்சாமி
10.பூவெல்லாம் கேட்டுப்பார்
11.இதய ஊஞ்சல்
12.ரெட்டை சுழி

rajamelaiyur said...

Test na konjam payam enaku. . . Sorry nan escape

அருண் பிரசாத் said...

@ Gayathri M
1,2,3,7,9,10 சரி
8 தவறு

@ இம்சை அரசன் பாபு
1,2,3,4,6,7,9,10,11,12 சரி மக்கா

5,8 நல்லா யோசிங்க

Madhavan Srinivasagopalan said...

// 7 வது வேற விடையை எதிர்பார்கிறேன் //

if 'a X a = 4'

My answer is 'a = -2'

Doesn't what the other possible answer is. My answer is right or not ?

Madhavan Srinivasagopalan said...

Infact, I read an answer for 7 in our kummi forum. I don't want to say it here just for the sake of getting any credit.

I standby my answer.

Thanks..

இம்சைஅரசன் பாபு.. said...

8.கோவை பிரதர்ஸ் ..
5.ஆட்டுக்கார அலமேலு

எஸ்.கே said...

1. சின்ன தம்பி பெரிய தம்பி
2. தமிழ் திரைப்படம்
6. கருப்பு வெள்ளை
7. ஆலயம்
9. வள்ளி
12. இரு கோடுகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

5. ஆட்டுக்கார அலமேலு
8. கோவை பிரதர்ஸ்

எஸ்.கே said...

1. சின்ன தம்பி பெரிய தம்பி
2. தமிழ் திரைப்படம்
6. கருப்பு வெள்ளை
7. ஆலயம்
9. வள்ளி
12. இரு கோடுகள்

தினேஷ்குமார் said...

அருண் பிரசாத் said...
@ Gayathri M
1,2,3,7,9,10 சரி
8 தவறு

@ இம்சை அரசன் பாபு
1,2,3,4,6,7,9,10,11,12 சரி மக்கா

5,8 நல்லா யோசிங்க

நானும் யோசிக்கிறேன் .... விடைகள் தெரியும் வரை என்னுடைய கமன்ட் மறைந்து போகும்.....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

9 வள்ளி

அருண் பிரசாத் said...

@ மாதவன்...
உங்க 7வது விடையை ஏற்று கொள்கிறேன்.... அதுக்கு இவ்வளோ பெரிய விளக்கமா? அவ்வ்வ்வ்வ்வ்

@ பாபு
8 சரி
5 தவறு

@ எஸ் கே
2,3,6,12 சரி
7,9 வேற விடையை எதிர் பார்கிறேன்

@ பன்னிக்குட்டி ராம்ஸ்
5 தவறு
8 சரி

அருண் பிரசாத் said...

@ ALL

9 - வள்ளி கிடையாது
7 - கோவில், ஆலயம் கிடையாது

எஸ்.கே said...

9. திருமதி பழனிச்சாமி

எஸ்.கே said...

7. கோபுர வாசலிலே

எஸ்.கே said...

10. பூவா தலையா?

அருண் பிரசாத் said...

@ எஸ் கே
7,9,10 சரி

எஸ்.கே said...

3. வெற்றி கொடி கட்டு

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

1-சின்னதம்பி பெரியதம்பி
2-தமிழ்படம்
3-வெற்றிக்கொடிகட்டு
4-
5-
6-
7-கோபுர வாசலிலே
8-
9-திருமதி.பழனிசாமி
10-பூவெல்லாம் கேட்டுப்பார்
11-இதய ஊஞ்சல்
12-

அருண் பிரசாத் said...

@ எஸ் கே
3 சரி
5 வது கண்டுபிடிக்க முடியலையா? நீங்க கண்டுபிடிச்சிடுவீங்கனு எதிர்பார்த்தேன்...
ஓகே.. வெயிட்டிங் ஃபார் அனு

@ மணி
1,2,3,7,9,10,11 சரி

இந்திரா said...

1.சின்ன தம்பி பெரிய தம்பி
2.தமிழ்ப் படம்
3.வெற்றிக் கொடி கட்டு
4.இணைந்த கைகள்
5.சித்திரம் பேசுதடி
6.கறுப்பு வெள்ளை
7. கோவில்
8.கல்லூரி
9.தெய்வத்திருமகள் (அ) வள்ளி
10.பூவா தலையா
11.தெரியல
12. ரெட்டை சுழி

இம்சைஅரசன் பாபு.. said...

5.ஆடுகளம் அல்லது ஆடுபுலி ...

அருண் பிரசாத் said...

@ இந்திரா
1,2,3,6,10,12 சரி
4,5,8,9 தவறு
7 - வேறு விடையை எதிர்பார்கிறேன்

Mohamed Faaique said...

ஒன்னுமே புரியலயே... இன்னும் வளரனுமோ!!!!!

Madhavan Srinivasagopalan said...

5) சித்திரம் பேசுதடி.. ? (But, I am not sure)

இம்சைஅரசன் பாபு.. said...

5.சர்க்கரை தேவன்

அருண் பிரசாத் said...

@ மாதவன்
5 தவறு

@ இம்சை அரசன் பாபு
5 சரி...

சபாஷ்... எல்லா விடையும் சொல்லிட்டீங்க மக்கா

ரசிகன் said...

1.சின்ன தம்பி பெரிய தம்பி
2.தமிழ் படம்
3.வெற்றிக் கொடி கட்டு
4.
5.ரட்சகன்
6.பார்வை ஒன்றே போதுமே?!
7.கோபுர வாசலிலே
8.கோவை பிரதர்ஸ்
9.திருமதி பழனிச்சாமி
10.பூவா தலையா
11.இளமை ஊஞ்சலாடுகிறது
12.இரட்டை சுழி

Anonymous said...

1) chinna thampi periya thampi
2) thamil padam
7) kovil
9) thirumathi palanichchaami
12)iraddai chuli

அனு said...

1. சின்னத்தம்பி பெரியதம்பி
2. தமிழ்ப்படம்
4. ஆடி விரதம்
9. திருமதி பழனிச்சாமி
11. இதய ஊஞ்சல்
12. ரெட்டைச்சுழி.. :)

இப்போதைக்கு இவ்வளவு தான் முடிஞ்சது.. மீதய வீட்ல போய் பார்க்கிறேன்.. :)

அருண் பிரசாத் said...

@ ரசிகன்
1,2,3,7,8,9,10,12 சரி
5,6,11 தவறு

@ அனு
1,2,4,9,11,12 சரி

@ அனானி
1,2,9,12 சரி
7 வேற பதிலை எதிர்பார்கிறேன்

வைகை said...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
வைகையை காறி துப்புகிறேன்.//

பதில் தெரியலைனா தெரியலைன்னு சொல்லவேண்டியதுதானே ராஸ்கோல்.. அது என்ன துப்புறது?

வைகை said...

அனைத்து பதில்களும் எனக்கு தெரியும் என்று உனக்கு தெரிந்துவிட்ட காரணத்தால் ரமேசை ஒரு முறை துப்பி விட்டு விடைபெறுகிறேன்!

தினேஷ்குமார் said...

1 சின்தம்பி பெரிதம்பி
2 தமிழ் படம்
3 வெற்றிகொடிகட்டு
4 ஆடி விரதம்
5 சர்கரைதேவன்
6 கருப்புவெள்ளை
7 கோபுரவாசலிலே
8 கோவை பிரதர்ஸ்
9 திருமதி பழனிச்சாமி
1o பூவெல்லாம் கேட்டுப்பார்
11 காதல் ஊஞ்சல
12 ரெட்டை சுழி

எப்பா கொஞ்சநேரம் தூங்கி எழுந்திரிக்குறதுக்குள்ள இவ்வளவு பேரு பதில் சொல்லியாச்சா... மாம்ஸ் இது நான் சொந்தமா யோசிச்சு என்னோட சொந்த பதில் மட்டுமே ...

அனு said...

மீதி பதில்கள்:

3. வெற்றி கொடி கட்டு
5. சக்கரைத்தேவன்
6. முகவரி
7. கந்தசாமி
8. கோவை ப்ரதர்ஸ்
10. பூவா தலையா

எதெல்லாம் கரெக்ட்டுன்னு சொல்லுங்க.. யோசிக்கனும்.. :)

அருண் பிரசாத் said...

@ அனு
1,2,3,4,5,8,9,10,11,12 சரி
6,7 தப்பு

அனு said...

7. கோபுர வாசலிலே..

6. still yosiching :)

அனு said...

6. நில் கவனி செல்லாதே??

ரசிகன் said...

4. ஆடி விரதம்
6.கருப்பு வெள்ளை
11.இதய ஊஞ்சல்

அருண் பிரசாத் said...

@ அனு
7 சரி
6 தப்பு

@ ரசிகன்
4,6,11 சரி
5 - இன்னும் விடை வரலை :)

அருண் பிரசாத் said...

@ ஆல்
இப்போ க்ளூ
1. பிரபு,சத்யராஜ், நதியா
2. சத்தியமா இது ஒரு வித்தியாசமான் படம் இல்லை
3. பார்த்திபன், முரளி, வடிவேலு
4. பிரபல காரின் 4 சக்கர லோகோ
5. விஜயகாந்த், சுகன்யா
6. ரகுமான், சுகன்யா
7. கார்திக், பானுப்ரியா
8. த.நா.வேளாண்மை பல்கலைகழகம்
9. பழனி முருகா...
10. ஜெயசங்கர், ஜெமினி, நாகேஷ்
11. ரவி, மீனா
12. பாரதிராஜா

விடைகள் மாலை....

அனு said...

6. கருப்பு வெள்ளை :)

MUTHU said...

1. சின்னத்தம்பி பெரிய தம்பி
2. தமிழ்படம்
3. வெற்றிக் கொடிகட்டு
4. ?
5. ?
6. ?
7. கோபுரங்கள் சாய்வதில்லை
8. கோவை பிரதர்ஸ்
9. திருமதி பழனிச்சாமி
10. பூவா? தலையா?

அம்புட்டுதேன் தெரியும்

MUTHU said...

1. சின்னத்தம்பி பெரிய தம்பி
2. தமிழ்படம்
3. வெற்றிக் கொடிகட்டு
4. ?
5. ?
6. ?
7. கோபுரங்கள் சாய்வதில்லை
8. கோவை பிரதர்ஸ்
9. திருமதி பழனிச்சாமி
10. பூவா? தலையா?

அம்புட்டுதேன் தெரியும்

அருண் பிரசாத் said...

@ அனு
6 சரி...
குட்... எல்லா விடைகளையும் சொல்லிட்டீங்க

@ முத்து
1,2,3,7,8,9,10 சரி

MUTHU said...

7. கோபுர வாசலிலே
நான் கோபுரங்கள் சாய்வதில்லை என்று சொல்லி விட்டேன்.
மன்னிக்கவும்.
பிழைகளுக்கு தகுந்த மாதிரி பரிசுத் தொகையை குறைத்துக் கொள்ளுங்களேன்.

ரசிகன் said...

5.சர்க்கரைத் தேவன்

Marimuthu Murugan said...

சின்னத்தம்பி பெரியதம்பி
தமிழ்ப்படம்
வெற்றிக்கொடி கட்டு
ஆடிவிரதம்
சக்கரைத் தேவன்
கருப்பு வெள்ளை
கோபுர வாசலிலே
கோவை பிரதர்ஸ்
வள்ளி
பூவா தலையா
இதய ஊஞ்சல்
இரட்டைச்சுழி

அருண் பிரசாத் said...

விடைகள்:

1. சின்னதம்பி பெரியதம்பி
2. தமிழ்ப்படம்
3. வெற்றிகொடி கட்டு
4. ஆடிவிரதம்
5. சக்கரைத்தேவன்
6. கருப்பு வெள்ளை
7. கோபுர வாசலிலே
8. கோவை பிரதர்ஸ்
9. திருமதி பழனிச்சாமி
10.பூவா தலையா
11.இதய ஊஞ்சல்
12. ரெட்டைசுழி


இம்சை அரசன் பாபு, அனு, ரசிகன் - எல்லாத்தையும் சரியா சொல்லி இருந்தாங்க

மாரி-முத்து ஒரே அட்டம்ட்ல 11 விடைகளை சரியா சொல்லிட்டாரு

Marimuthu Murugan said...

அருமையான விளையாட்டு...
இன்னும் தொடரவும்..

-மாரிமுத்து 

Madhavan Srinivasagopalan said...

//@ ALL

9 - வள்ளி கிடையாது
7 - கோவில், ஆலயம் கிடையாது //

பச்சப் புள்ளையக் கேட்டாலும் அது இந்தப் படத்த 'கோவில்'னுதான் சொல்லும்..

உங்கள் கேள்விக்கு ஒன்றிற்கும் மேற்பட்ட பதில்கள் சரியா இருந்தால், அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்..

படுத்தப்டாது.. ஆமா.. சொல்லிபுட்டேன்

அருண் பிரசாத் said...

@ ஆல்
ஒரு வித்தியாசமான புதிர் போட்டி

பரிசு 10,000 ரூபாய்

http://www.terrorkummi.com/2011/08/hunt-for-hint-10000.html

இங்க் போய் பாருங்க

arul said...

hmm. thala suthuthu

திண்டுக்கல் தனபாலன் said...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை...
யோசிக்காதீங்க...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_24.html) சென்று பார்க்கவும்...

நன்றி... திண்டுக்கல் தனபாலன்