கோழி முட்டை யில் இருந்து குதிரை வருமா?
என்னடா இவன் கேனத்தனமா கேட்கிறான் என பார்கிறீர்களா?
மறுபடியும் கேட்கிறேன் - கோழி முட்டை யில் இருந்து குதிரை வருமா?
வராது என்று சொன்னா அவன் மனுஷன்,
வரும்னு சொன்ன அவன் பெரிய மனுஷன்.
நான் பெரியமனுஷன்.
கோழி முட்டை யில் இருந்து குதிரை வருதுங்க.
நீங்க FARMVILLE விளையாடிநீங்கனா குதிரை மட்டும் இல்ல,
பசு பன்றி ஆடு மரம் வீடு இன்னும் என்னென்னமோ வருதுங்க.
என்ன லாஜிக் கோ தெரியல!ஒரு வேலை இதை தான் கூமுட்டை (குதிரை முட்டை) னு சொல்றாங்களோ!
இது என்ன விளையாட்டுனா, அவங்க ஒரு எடாத கொடுபாங்களாம் நாம அத கம்ப்யூட்டர் லயே உழுது, பயிர் செஞ்சி, அறுவடை செய்யணுமாம் .நீங்க விதைக்கும் பயிறுக்கு ஏற்ப அது விளையற நேரமும் தொகையும் மாறுமாம்.
ஊர்ல விவசாயம் பண்ண மாட்டேனு சொல்லிட்டு நகரத்துக்கு ஓடி வந்து ராத்திரி BPO ல வேல செய்யற முக்கால் வாசி பேர் இத விளையாடுறாங்க. என்னத்த சொல்ல?
அதுமட்டும் இல்லங்க அடுத்தவங்க FARM முக்கு போய் உரம் போட்டா இவங்களுக்கு XP என்கிற EXPERIENCE அதிகம் ஆகி அடுத்த LEVEL லுக்கு போலாமாம்.
அடுத்த வீட்ல கொலையே நடந்தாலும் என்னனு எட்டி பாக்க மாடோம் ஆனா இதுல மட்டும் தினமும் அடுத்தவன் FARM முக்கு போய் வேலை செய்வானாம்.
இன்னும் இருக்கு, FARMVILLE காரங்க கிட்ட சேத்து வெச்ச காசை (FARMVILLE CASH தாங்க, சொந்த காசு இல்ல) கொடுத்து நாய் குட்டி வாங்கி அதுக்கு தினமும் சோறு ( அதாங்க DOG TREAT ) போடணுமாம் இல்லாட்டி அது உங்களைவிட்டு ஓடி போயிடுமாம்.
பெத்த அப்பனுக்கே சோறு போடா யோசிக்கிற ஜனங்க இந்த நாய் குட்டி சோறுக்கு நாய் மாதிரி அலைஞ்சி பக்கத்துக்கு FARM காரன்கிட்ட சோத்த அனுப்ப சொல்வான்.
இன்னொன்னு என்னனா இவங்க ஒரு பரிசை நண்பருக்கு அனுப்புவாங்களாம், பதிலுக்கு அவுங்க ஒரு பரிசை திரும்ப அனுப்புவாங்களாம் , இது தினமும் நடக்குமாம். (கவலை படாதிங்க ஒத்த பைசா செலவுஇல்ல, எல்லாம் கம்ப்யூட்டர் லயே தான்)
பிச்சகாரனுக்கு ஒரு ரூபாய் போட யோசிகிறவுங்க, இதுல தினமும், ஏன் ஒரு நாளைக்கு ரெண்டு தடவை பரிசு அனுபறாங்க. கலிகாலம்டா சாமி
இன்னும் நெறயா சொல்லாம் இந்த GAME ஐ பத்தி, கொக்காமோக்க எவன்டா இந்த GAME ஐ கண்டுபுடிச்சவன்? அவன் மட்டும் என் கைல கிடைச்சான்!
:
:
:
:
:
:
:
என்ன பண்ண முடியும், " எப்படிடா இது? ரூம் போட்டு யோசிச்சியானு கேக்கணும்"
அப்புறம் எல்லாருக்கும் ஒரு சின்ன REQUEST ,
யாராவது FARMVILLE விளையாடுனீங்கனா
யாராவது FARMVILLE விளையாடுனீங்கனா
ஹி ஹி ஹி
arunprasath.gs@gmail.com க்கு NEIGHBOUR REQUEST அனுப்பி என்னையும் உங்க NEIGHBOUR ஆ செத்துகொங்கோ ...... GIFT டே வர மாட்டேங்குது.
ஹி ஹி ஹி
(நண்பர் வெங்கட் சுட்டிக்காட்டியதற்கு இணங்க, NEIGHBOUR ஆ செத்துகொங்கோ என்பதை சேர்த்துகொள்ளுங்கள் என திருத்தி வாசிக்கவும். தவறுக்கு மன்னிக்கவும்)
27 comments:
ஏதோ ஒரு விசயத்தை தெரிஞ்சுக்கிட்டேன்.
YES. I have 2 HORSE EGGS and one DOG EGG.
அருண் ...
வெகு அருமையான பதிவு ...
ரசித்து புன்னகை ததும்ப படித்தேன் ...
என் நண்பர் ஒருவரிடம் உங்கள் id ஐ கொடுக்கிறேன் ...
வருகிறேன் தோழர் !
@ பெயரில்லா
அப்படியா? என் பதிவுல விஷயம் இருக்குதா! எனக்கும் கொஞ்சம் சொலுங்க பாஸ். என்ன எழுதினேன்னு என்னக்கே புரியல. (Just for Joke)
நன்றி பெயரில்லா
@ நியோ
வருகைக்கும், வாழ்த்துக்கும் FARMVILLE பரிந்துரைக்கும் நன்றி நியோ
@ அருண்..,
// NEIGHBOUR REQUEST அனுப்பி என்னையும்
உங்க NEIGHBOUR ஆ " செத்துகொங்கோ " //
தமிழ் இனி மெல்ல சாகும்னு
சும்மாவா சொன்னாங்க..
பதிவு நல்லா இருக்கு..
Spellings-ஐ கொஞ்சம் கவனிப்பா...
@ வெங்கட்
நன்றி வெங்கட். தமிழ் ஐ உயிர்பிக்கதான் செந்தமிழ் மாநாடு நடக்கப்போகுதே அங்கு வரும் அனைத்து தமிழ் வல்லுனர்களும் அரசியல் பேசாமல், தமிழை பற்றி மட்டும் பேசி தமிழ் வளர்ப்பார்கள்.
சாரி வெங்கட், இந்த GOOGLE TRANSLITERATE நமக்கு சரியா SET ஆகலை. சரியாக எழுத முயற்சித்து கொண்டிருகின்றேன். (யப்பா எவ்வளோ கஷ்டப்பட்டு TYPE செய்யவேண்டி இருக்குது - இந்த பதிலை சொன்னேன்)
DISCLAIMER போட்டாச்சுங்க வெங்கட்.
வாஸ்தவம் தாங்க.. இந்த farmville வந்தாலும் வந்திச்சு.. வீட்ல வெற வேலையே நடக்க மாட்டேன்னுது.. என் வீட்டுக்காரர் கூட அடிக்கடி சொல்லுவார் "நீ உன் நாய்க்கு சாப்பாடு போடுற ஆர்வத்தில என் சாப்பாட்ட கட் பண்ணுறியே"-ன்னு.. இந்த லெவல்ல வந்து நிக்குது..
farmville-ல ஒரு சொலவடை இருக்குது.. 99% neighbours மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றவங்க தான்.. அந்த மீதி ஒரு பர்சண்ட் எனக்கு neighbours-ஆ இருக்காங்கன்னு.. அது எல்லோருக்கும் பொருந்தும்.. :)
by the way, gift-காக மத்தவங்களையா எதிர்பார்க்குறீங்க?? அப்படின்னா, இன்னும் நீங்க farmville-ல 1st standardஐயே தாண்டலன்னு அர்த்தம்.. கொஞ்சம் வளருங்க.. ஹிஹி..
neighbor ஆ சேத்தாச்சு. நானும் Farmville பத்தி எழுதி வச்சிருந்தான். நீங்க ஒரு பதிவு போட்டுடீங்க. நானும் போடலாமா நண்பரே?
இன்றைய டாப் ஐம்பது வலை பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
@ அனு
உங்க HUSBAND உக்கும் இந்த நிலைமைதானா? என்னக்கு மட்டும்தான்னு சோறு கிடைக்கலைன்னு பார்த்தேன்.
ஆமாம் HORSE STABLE , NURSERY BARN , WEDDING TENT , EASTER EGGS , VALENTINES DAY GIFTBOX , GOLD POT , எல்லாத்துக்கும் NEIGHBOURS இடம் இருந்துதான் GIFT வாங்கணும். நான் அதை சொன்னேன்.
99 % நல்லவங்கல்ல அனுவும் இருந்தா NEIGHBOUR REQUEST அனுப்பிவையுங்க மேடம்.
@ ரமேஷ்
FRIEND REQUEST ACCEPT செய்தாச்சு. NEIGHBOUR REQUEST அனுப்பி இருக்கேன் பாஸ்.
எல்லோரும் FARMVILLE பற்றி எழுதுங்க, அப்போவாவது HUSBANDS க்கு ஒழுங்கா சோறு கிடைக்குதான்னு பார்ப்போம்.
@ SINHACITY
வருகைக்கு நன்றி SINHACITY
Can anyone tell me what's happening here???
I see that it's all the men who are passing the mail ids and friend/neighbor requests and blaming the wives that they don't feed them properly. Dose that mean the women should not play FarmVille as men do?
//ஆமாம் HORSE STABLE , NURSERY BARN , WEDDING TENT , EASTER EGGS , VALENTINES DAY GIFTBOX , GOLD POT , எல்லாத்துக்கும் NEIGHBOURS இடம் இருந்துதான் GIFT வாங்கணும். நான் அதை சொன்னேன்.//
நான் சொன்னத இன்னும் நீங்க புரிஞ்சுக்கலன்னு நினைக்கிறேன் :) மத்தவங்களை எல்லாம் எதிர்பார்த்துட்டு இருந்தா வேலைக்கு ஆகாது.. இதுக்கு மேல business secret எல்லாம் சொல்ல முடியாது ;)
//99 % நல்லவங்கல்ல அனுவும் இருந்தா NEIGHBOUR REQUEST அனுப்பிவையுங்க மேடம்.//
நாங்கெல்லாம் அந்த 1% தான் பா!!! ஹிஹி...
@ அருண்..,
// மத்தவங்களை எல்லாம் எதிர்பார்த்துட்டு
இருந்தா வேலைக்கு ஆகாது.. இதுக்கு மேல
business secret எல்லாம் சொல்ல முடியாது ;) //
இன்னுமா புரியலை..,
அவங்களை மாதிரி நீங்களும்
5 -6 பினாமி அக்கவுண்ட் ஆரம்பிங்கன்னு
சொல்றாங்க..
என்ன கட்சிக்காரா ஆளுப்பா நீ..
தலைவி சொல்றதை கூட
புரிஞ்சிக்காம..
http://sirippupolice.blogspot.com/2010/06/farmville.html
farmville paththi paarunga
@ ALL ,
பாருங்க, COMEDY செய்ய போய் எனக்கு உண்மைலேயே சோறு போச்சு, BE CARFUL (நான் என்னை சொன்னேன்)
@KAYATHRI ,
கோச்சுகாதிங்க எல்லாம் காமெடி க்கு தான் சொன்னது, HUSBAND க்கு சோறு போட்டுடுங்க.
டிஸ்கி:
KAYATHRI HUSBAND வேற யாரும் இல்லங்க நான்தான்
@ அனு, வெங்கட்
ஹி ஹி ஹி
ஏற்கனவே WIFE பேருல, பொண்ணு பேருல இருந்து வீட்டு நாய்க்குட்டி பேரு வரைக்கும் பினாமி ACCOUNT ஓடிட்டு இருக்கு.
//ஏற்கனவே WIFE பேருல, பொண்ணு பேருல இருந்து வீட்டு நாய்க்குட்டி பேரு வரைக்கும் பினாமி ACCOUNT ஓடிட்டு இருக்கு//
அடக் கடவுளே.. நமக்கு மேல intelligent-ஆ இருப்பாங்க போல இருக்கே.. Be Careful.. நான் என்னை சொன்னேன்..
@Kayathri
இதுக்கெல்லாம் டென்ஷன் ஆகலாமா? வாரத்தில மூணு நாள் அருண்-அ சமைக்க விட்டுடுங்க.. matter solved.. after all சாப்பாட்டுக்காக farmville-வ விட முடியுமா என்ன??
ஆகா ஒன்னு கூடிட்டாங்கயா. நம்ம வாய்ல தான் சனி TENT அடிச்சி உட்கார்ந்து இருக்கிறாரோ?
@ வெங்கட், அனு, ரமேஷ்
FAMRVILLE கேம் பார் INSTALL செய்தால் 10 FV CASH கிடைக்குது. TRY செய்தீர்களா? நான் நேற்றுதான் செய்தேன், WORKOUT ஆச்சு
இப்போ தான் இன்ஸ்டால் செஞ்கீங்களா?? எங்க வீட்ல எப்பவோ செஞ்சாச்சு..
நீங்க இப்போ எத்தனையாவது லெவல்-ல இருக்கீங்க?? நான் நேத்து தான் half century போட்டேன் :)
//FAMRVILLE கேம் பார் INSTALL செய்தால் 10 FV CASH கிடைக்குது. TRY செய்தீர்களா? //
எப்படி உங்களால மட்டும் இப்படி முடியுது?? எல்லோரோட ப்ளாக்லயும் copy paste பண்ணியிருக்கீங்க.. உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லயா?? :)
for tamil typing, e-kalappai download panni paarunga.. small size and effective..
@ அனு
THANK FOR UR INFORMATION
E KALAPPAI TRY செய்து பாக்குறேன். GAME BAR நானும் எப்போவோ INSTALL செய்துட்டேன் ஆனா 10 FV இப்போ தான் REINSTALL செய்து வாங்கினேன். LEVEL 32 ல தாங்க இருக்கேன். 50 போட்டதுக்கு வாழ்த்துக்கள்.
Genial fill someone in on and this post helped me alot in my college assignement. Say thank you you seeking your information.
Post a Comment