Cricket Countdown....

Friday, April 1, 2011

ஸ்பெஷல் மீள் பதிவு


டிஸ்கி 1: இது ஒரு ஸ்பெஷல் மீள்பதிவு.
டிஸ்கி 2 :
இந்த பதிவுக்கும், இதற்கு முன் நான் எழுதிய பதிவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை

கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்!

1. கீழே உள்ள 3டி படத்தை கவனமாக பாருங்கள்.

2. அதில் உள்ள நீல நிறமலரை கண் இமை மூடாமல், 30 நொடிகள் பார்க்கவும்.


3. அந்த படத்தில் ஒளிந்துள்ள மனிதனை உங்களால் கண்டுபிடிக்க முடிந்ததா?

4. இல்லையா, Ctrl + A அழுத்தி பாருங்கள். (தைரியமா அழுத்துங்க, தொப்பி வாங்க மாட்டீங்க. இது கொஞ்சம் வேற மாதிரி)

5. இன்னும் கண்டுபிடிக்க முடியலையா?

6. சரி, Refresh செய்துட்டு விடையை பின்னுட்டத்தில ( Comment Section) பாருங்கள்.



14 comments:

அருண் பிரசாத் said...

விடை:

ஹி ஹி ஹி. ஒண்ணும் இல்ல அந்த மனுசன் உள் நீச்சல் அடிச்சிட்டு இருக்கார். வெயிட் பண்ணி பாருங்க வெளில வந்தாலும் வருவார். (அப்பாவி புள்ளைங்களா இருக்குதுங்க)


ஸ்பெஷல் மீள் பதிவு எதுக்கா? ஏப்ரல் 1ம் தேதிக்காக

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

இப்படி முட்டாளாக்கிறதா? அப்பப்பா நாம ஏமாறல வரட்டுமா...)))

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

ஆனா என்னோட கண்ணுக்கு ஒரு மனுஷ உருவம் தெரியுது! அந்த நீலப் பூக்களுக்கு மேல கொஞ்சம் உற்றுப்பாருங்கள்! இது நிஜம் நண்பா!!

Jey said...

ctrl & A button ok, இந்த + க்கு shift & = பட்டன் அழுத்தனுமா, கொஞ்சம் சொல்லி குடுப்பா...

அருண் பிரசாத் said...

@ தோழி பிரஷா
// இப்படி முட்டாளாக்கிறதா? அப்பப்பா நாம ஏமாறல வரட்டுமா...)))//
வாங்க....வாங்க

@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
// ஆனா என்னோட கண்ணுக்கு ஒரு மனுஷ உருவம் தெரியுது! அந்த நீலப் பூக்களுக்கு மேல கொஞ்சம் உற்றுப்பாருங்கள்! இது நிஜம் நண்பா!!//
அட உம்ம கண்ணுக்கு மட்டும் எப்படி இதெல்லாம் தெரியுது

@ Jey
// ctrl & A button ok, இந்த + க்கு shift & = பட்டன் அழுத்தனுமா, கொஞ்சம் சொல்லி குடுப்பா...//
இல்ல.... NUM LOCKனு தனியா ஒரு17 பட்டன் இருக்கும் அதுல இருக்கற + பட்டனை அழுத்தனும்

Jey said...

@அருண் பிரசாத் said...

ctrl&numlock + & A, இந்த மூனு பட்டனையும் அழுத்துனா, ஸ்க்ரீன்ல இருக்கிற எழுத்தெல்லா பெருசாகுது மக்கா....., சரி விடு நான் ஆட்டைக்கி வரலை....

பொன் மாலை பொழுது said...

haai pretty boy! :)))

Mohamed Faaique said...

அந்த மனிதர் பூக்களுக்குள் என்ன பன்னுறாரு? ரொம்ப கஷ்டப் பட்டு கண்டுபிடிச்சேன்.

நீங்க பதிவுலகத்துல புதுசா நுளைந்திருக்கீங்களா? இதுக்கு முன்னாடி பார்ர்த்த ஞாபகமே இல்லயே!!!!!

செல்வா said...

நான் மூணு தடவ பார்த்தேன் .. மூணாவது தடவதான் அந்த ஆள் வெளிய வந்தான். ப்ளூ கலர் சர்ட் போட்டிருந்தான் .. நல்ல சிவப்பு .. கண்டிப்பா நம்ம ஊர் காரனா இருக்க முடியாது :-)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அருண்

Anonymous said...

ரைட்டு.. :))

மித்ரா said...

திருடா. நல்லா ஏமாத்திட்ட இல்ல? பிறகு கவனிச்சுக்கிறேன் . நல்ல மொக்கை சாமி. அன்புடன் கஜன்

சுசி said...

ரெண்டாம் தேதி பார்த்தா செல்லாது செல்லாது..

சாதாரணமானவள் said...

nice :-)