tag:blogger.com,1999:blog-4271988728930469003.post7191470485339983632..comments2023-10-05T16:13:08.225+05:30Comments on "சூரியனின் வலைவாசல்": ஐதராபாத் to சென்னை...2அருண் பிரசாத்http://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comBlogger35125tag:blogger.com,1999:blog-4271988728930469003.post-61172149076204756692010-09-28T05:31:24.369+05:302010-09-28T05:31:24.369+05:30cool makka..cool makka..GSVhttps://www.blogger.com/profile/10440181175323111302noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-28657862059062228092010-09-27T23:37:27.341+05:302010-09-27T23:37:27.341+05:30நன்றி வெற்றி
@ வெங்கட்
//இதெல்லாம் சும்மா Public...நன்றி வெற்றி

@ வெங்கட்

//இதெல்லாம் சும்மா Publicity Stunt-ங்க..//
ஆமாங்க, நீங்களும் பல பேர்ல குறிப்பா லேடீஸ் பேர்ல உங்களுக்கு நீங்களே கமெண்ட் போட்டுகறத டெரர் சொன்னதா நான் வெளியே சொல்லமாட்டேன்ங்கஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-91213490108659525252010-09-27T22:14:29.214+05:302010-09-27T22:14:29.214+05:30எம்.எம்.அப்துல்லா..,
// ”முன்னாள் விகடன் மாணவ நி...எம்.எம்.அப்துல்லா..,

// ”முன்னாள் விகடன் மாணவ நிருபர்”
என்றால் விகடன் முன்னாடி இருந்தது,
இப்ப வர்றதில்லை என்ற அர்த்தம் வந்திடும்.
”விகடன் முன்னாள் மாணவ நிருபர்” //

என்னங்க நீங்க..?
இதையெல்லாம் சொல்லிட்டு இருக்கீங்க..

இதெல்லாம் சும்மா Publicity Stunt-ங்க..

இதையே தப்பா எழுதறவரை எப்படிங்க
விகடன்ல " மாணவர் நிருபரா " தேர்ந்து எடுத்து
இருப்பாங்க..?!!

கொஞ்சம் யோசிங்க..!!

இதை எனக்கு சொன்ன அனுவுக்கு நன்றி..!!வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-71364873011263715412010-09-27T14:59:46.684+05:302010-09-27T14:59:46.684+05:30நல்ல பதிவு...நல்ல நடை..!
அன்புடன் வெற்றிநல்ல பதிவு...நல்ல நடை..!
அன்புடன் வெற்றி♥♪•வெற்றி - VETRI•♪♥https://www.blogger.com/profile/09300224938997597580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-21809953486855582212010-09-27T14:00:12.311+05:302010-09-27T14:00:12.311+05:30@ பன்னிகுட்டி சார்
//போட்டாச்சு போட்டாச்சு!//
நன்ற...@ பன்னிகுட்டி சார்
//போட்டாச்சு போட்டாச்சு!//
நன்றி! நன்றி!!அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-30789728353971017402010-09-27T13:06:04.225+05:302010-09-27T13:06:04.225+05:30@ அப்துல்லா
//”விகடன் முன்னாள் மாணவ நிருபர்” //
மா...@ அப்துல்லா
//”விகடன் முன்னாள் மாணவ நிருபர்” //
மாற்றியாச்சு பாஸ், கருத்துக்கு நன்றி

நன்றி நிசாமுதீன்

@ பிரியமுடன் ரமெஷ்
வாங்க ரமெஷ், திருமண வாழ்க்கை எப்படி போகுது. வாழ்த்துக்கள்.அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-83640660661919054692010-09-27T13:03:01.849+05:302010-09-27T13:03:01.849+05:30போட்டாச்சு போட்டாச்சு!போட்டாச்சு போட்டாச்சு!பன்னிக்குட்டி ராம்சாமிhttps://www.blogger.com/profile/04610658484029725643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-41780847344202465472010-09-27T12:55:57.361+05:302010-09-27T12:55:57.361+05:30நன்றி! என்னது நானு யாரா?
@ கே ஆர் பி
//சுவாரஸ்யமா...நன்றி! என்னது நானு யாரா?

@ கே ஆர் பி
//சுவாரஸ்யமாக எழுத கைவருகிறது உங்களுக்கு.. உங்கள் வாழ்வின் வித்தியாசமான அனுபவங்களை எழுதுங்க அருண் //
நன்றி அண்ணா, செய்துடுவோம்

@ terror & ரமெஷ்
பஸ்ல சீட்டுக்கு என்ன சண்டை, 2 பேரும் போய் குடுத்த கிளினர் வேலைய ஒழுங்கா பாருங்க

நன்றி Gayathriஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-86685824162671881632010-09-27T12:52:09.480+05:302010-09-27T12:52:09.480+05:30@ இம்சை பாபு
//இனி ஒரே பயண பதிவும் .காய்ச்சல் பதிவ...@ இம்சை பாபு
//இனி ஒரே பயண பதிவும் .காய்ச்சல் பதிவும் தான் இருக்கும் போல//
அதான டிரெண்ட்

@ செளந்தர்
நீ சென்னை தானே! பார்த்து சொல்லுப்பா

@ பன்னிக்குட்டி
//பஸ்ல ஏதாவது டிக்கட்டுக வந்திச்சா?//
டிக்கெட் வந்துச்சானு கேக்குறயே, ஓட்டு போட்டியா?

@ Balaji saravan
//என்ன அருண் அதுக்குள்ளே முடிச்சிட்டீங்க!//
இன்னும் 2 தொடரும் போட்டா உதைப்பாங்க மக்கள்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-35244451148583428172010-09-27T12:46:36.124+05:302010-09-27T12:46:36.124+05:30@ LK
//TN porathuna ABT travel best.//
Hyderabad t...@ LK
//TN porathuna ABT travel best.//
Hyderabad to Chennai ABT Travels service இல்லை

@ siva
நன்றி தம்பி

@ செல்வா
//நீங்க சொல்லாட்டியும் எங்களுக்கு தெரியும் //
public publicஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-10680397610844971822010-09-27T12:28:07.824+05:302010-09-27T12:28:07.824+05:30நல்ல பதிவு...சுவாரஷ்யமா இருந்தது..நல்ல பதிவு...சுவாரஷ்யமா இருந்தது..Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-13934697581642070912010-09-26T15:12:26.289+05:302010-09-26T15:12:26.289+05:30பயணம்... பயணம்... பயணம்...
எத்தனை நாளோ எங்கெங்கேயோ...பயணம்... பயணம்... பயணம்...
எத்தனை நாளோ எங்கெங்கேயோ பயணம்...
பயணத்தை சுகமாய் ஓட்டினீங்க...அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-83398244801998506752010-09-26T12:21:41.989+05:302010-09-26T12:21:41.989+05:30// முன்னாள் விகடன் மாணவ நிருபர்

அருண் அண்ணா,...// முன்னாள் விகடன் மாணவ நிருபர்

அருண் அண்ணா,

”முன்னாள் விகடன் மாணவ நிருபர்” என்றால் விகடன் முன்னாடி இருந்தது,இப்ப வர்றதில்லை என்ற அர்த்தம் வந்திடும். ”விகடன் முன்னாள் மாணவ நிருபர்” என்றால்தான் நீங்க விகடனில் முன்பு நிருபராக இருந்ததாகப் பொருள் வரும்.

மண்டையா சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க.அருமையான பல இடுகைகள் உள்ள இந்தத் தளத்தில் சொற்பிழையைச் சுட்டிக்காட்டலாம் என்ற எண்ணமே.எம்.எம்.அப்துல்லாhttps://www.blogger.com/profile/07097816894005113552noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-84530938657568808442010-09-25T20:04:33.341+05:302010-09-25T20:04:33.341+05:30அதிசயமாகத்தான் இருக்கு இத்தனை அஹழகான சௌரியமான பேரூ...அதிசயமாகத்தான் இருக்கு இத்தனை அஹழகான சௌரியமான பேரூந்து..சூப்பர்..உங்க பயணமும்Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-50982751737993145282010-09-25T18:33:22.116+05:302010-09-25T18:33:22.116+05:30@ரமேஷ்
//எலேய் Terror உனக்கு செல்போன் ல SMS எப்படி...@ரமேஷ்
//எலேய் Terror உனக்கு செல்போன் ல SMS எப்படி படிகனும்னாவது தெரியுமா?//

ரமேசு... உனக்கு சொல்போன் எல்லாம் தெரியுமா? போன் கண்டுபிடிச்சவன் கேட்டா ரொம்ப சந்தோஷபடுவான்.கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-16598780933857089912010-09-25T18:28:23.829+05:302010-09-25T18:28:23.829+05:30@ரமேஷ்
//கொய்யால ஐதராபாத்ல தமிழ்லபேசகூடாத என்ன. //...@ரமேஷ்
//கொய்யால ஐதராபாத்ல தமிழ்லபேசகூடாத என்ன. //

வந்துடாருயா... கண்டுபிடிப்பு கண்ணாயிரம்...விட்டா ஐதராபாத் தமிழகத்தின் ஒரு மாவட்டம் எழுதுவ போல??

//சிங்கபூர்லையே தமிழ்ல பேசுறாங்க. அங்க பேச கூடாதா.//

சிங்கபூர்ல மட்டுமா?? இங்க இருக்கா எல்லா பதிவரும் தமிழ் பேசராங்கபா...

//அருண் இதுக்குதான் படிச்சவங்க சகவாசம் வச்சிகோங்கன்னு சொன்னேன்.//

சொல்லிடாருயா அப்துல்கலாம் அசிஸ்டண்ட்... போ போ போய் வெட்டி பேச்ச விட்டு மாட்ட ஒழுங்க மேய்.. நேத்தே உன் ஓனர்கிட்ட திட்டு வாங்கின....கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-29444480718345838482010-09-25T16:06:19.365+05:302010-09-25T16:06:19.365+05:30// TERROR-PANDIYAN(VAS) said...
//எதிர் முனை “உங்...// TERROR-PANDIYAN(VAS) said...

//எதிர் முனை “உங்க மொபைல் பாருங்க சார். வெச்சிடறேன்”. டொக்....

மொபலை பார்த்தால் ஒரு SMS //

ஏன் மச்சி உன் மொபைல்ல உனக்கு SMS வந்து இருக்க விஷயம்கூட உனக்கு ஒரு ஆள் சொன்னா தான் தெரியுமா?? What a pity....//

எலேய் Terror உனக்கு செல்போன் ல SMS எப்படி படிகனும்னாவது தெரியுமா?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-68385846118662679302010-09-25T16:03:54.984+05:302010-09-25T16:03:54.984+05:30//TERROR-PANDIYAN(VAS) said...
//போன் செய்தேன...//TERROR-PANDIYAN(VAS) said...

//போன் செய்தேன்,
எதிர் முனையில் “ எத்தனை டிக்கெட் சார் வேணும்”,

அட ஐதராபாத்ல தமிழ்ல பேசறாங்களா?? What a pleasant surprise u know!!!

(மொழிமாற்றம் செய்த உரையாடல் நீங்க சொல்லவில்லை...)//

கொய்யால ஐதராபாத்ல தமிழ்லபேசகூடாத என்ன. சிங்கபூர்லையே தமிழ்ல பேசுறாங்க. அங்க பேச கூடாதா. அருண் இதுக்குதான் படிச்சவங்க சகவாசம் வச்சிகோங்கன்னு சொன்னேன்.ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-67977669906985422932010-09-25T15:40:57.496+05:302010-09-25T15:40:57.496+05:30சுவாரஸ்யமாக எழுத கைவருகிறது உங்களுக்கு.. உங்கள் வா...சுவாரஸ்யமாக எழுத கைவருகிறது உங்களுக்கு.. உங்கள் வாழ்வின் வித்தியாசமான அனுபவங்களை எழுதுங்க அருண் ...Anonymoushttps://www.blogger.com/profile/00109845562741363082noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-10811607044101127432010-09-25T14:33:35.246+05:302010-09-25T14:33:35.246+05:30//அப்பாடி, ஒரு வழியாக விநாயக சதுர்த்திக்கு சென்னை ...//அப்பாடி, ஒரு வழியாக விநாயக சதுர்த்திக்கு சென்னை வந்து சேர்ந்தாச்சு. சரி நான் போய் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு வேலைய பார்க்க ஆரம்பிக்கறேன். //

ஓசில சுண்டல் சாப்பிட இவ்வளோ செலவு பண்ணி வந்து இருக்க..

// நீங்களும் போய் ரெஸ்ட் எடுங்க சாயந்திரம் மறுபடியும் ஹைதராபாத் கிளம்பனும்.//

அய்யயோ!! அப்போ இந்த பதிவு முடியலயா?? அடுத்து சென்னை - ஹைதராபாத்தா?? அவ்வ்வ்வ்வ்வ்....கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-29428405352140562812010-09-25T14:23:19.547+05:302010-09-25T14:23:19.547+05:30//எதிர் முனை “உங்க மொபைல் பாருங்க சார். வெச்சிடறேன...//எதிர் முனை “உங்க மொபைல் பாருங்க சார். வெச்சிடறேன்”. டொக்....

மொபலை பார்த்தால் ஒரு SMS //

ஏன் மச்சி உன் மொபைல்ல உனக்கு SMS வந்து இருக்க விஷயம்கூட உனக்கு ஒரு ஆள் சொன்னா தான் தெரியுமா?? What a pity....கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-67832478068237029272010-09-25T14:20:32.979+05:302010-09-25T14:20:32.979+05:30//போன் செய்தேன்,
எதிர் முனையில் “ எத்தனை டிக்கெட்...//போன் செய்தேன்,
எதிர் முனையில் “ எத்தனை டிக்கெட் சார் வேணும்”,

அட ஐதராபாத்ல தமிழ்ல பேசறாங்களா?? What a pleasant surprise u know!!!

(மொழிமாற்றம் செய்த உரையாடல் நீங்க சொல்லவில்லை...)கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-87215576290566828382010-09-25T14:17:57.440+05:302010-09-25T14:17:57.440+05:30//அந்த டிராவல்ஸ் Website ல செக் பண்ணா அதுலயும் ful...//அந்த டிராவல்ஸ் Website ல செக் பண்ணா அதுலயும் full காட்டுச்சி//

Full?? அட டாஸ்மாக் கம்பணி... என் கொவட்டர், ஹாப் எல்லாம் இல்லையா??கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-8298161297783010052010-09-25T14:13:59.684+05:302010-09-25T14:13:59.684+05:30// டேமேஜரால் சிறை பிடிக்கப்பட்டதை சென்ற பதிவில் பா...// டேமேஜரால் சிறை பிடிக்கப்பட்டதை சென்ற பதிவில் பார்த்தோம், //

சூப்பர் மச்சி!! உன் பதிவ படிக்க மாட்டோம் சும்மா பாத்துட்டு, ஓட்டு போட்டு போய்டுவோம் நல்லா தெரிஞ்சி வச்சி இருக்க....கருடன்https://www.blogger.com/profile/02027315879122764119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-13603812104953696632010-09-25T13:42:49.390+05:302010-09-25T13:42:49.390+05:30Customer is the Boss என்கின்ற விஷயத்தை அருமையா புர...Customer is the Boss என்கின்ற விஷயத்தை அருமையா புரிஞ்சி வைச்சிட்டு சேவையா அழகாக தந்திருக்காங்க.

அவர்களைப் பற்றிய பகிர்வு பலருக்கும் உபயோகமாக இருக்கும். நல்ல விஷயம் சொல்லி இருக்கீங்க. வாழ்த்துக்கள்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.com