tag:blogger.com,1999:blog-4271988728930469003.post7008432440804386939..comments2023-10-05T16:13:08.225+05:30Comments on "சூரியனின் வலைவாசல்": வலைச்சர அனுபவம்....அருண் பிரசாத்http://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-4271988728930469003.post-510314031331361512010-12-08T19:21:38.158+05:302010-12-08T19:21:38.158+05:30//ஐயோ ... நல்ல வேளை நான் அங்க எழுதலை .. மொக்கை எனத...//ஐயோ ... நல்ல வேளை நான் அங்க எழுதலை .. மொக்கை எனது தெய்வம் ..!!//
யப்பா நீ தருமிக்கே அண்ணன்'ல.....:]]MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-14458224826329406832010-12-08T18:10:20.054+05:302010-12-08T18:10:20.054+05:30@ சீனா சார்
நன்றி ஐயா!@ சீனா சார்
நன்றி ஐயா!அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-46692679393559928972010-12-08T14:53:14.936+05:302010-12-08T14:53:14.936+05:30அன்பின் அருண் - அருமை அருமை - வலைச்சர ஆசிரியராகப் ...அன்பின் அருண் - அருமை அருமை - வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றால் சாதக பாதகங்கள் என்ன என்பது நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. டிப்ஸ் சூப்பர் - எப்பொழுதும் புதியதாக் ஒரு பணியில் அமரும் போது - இவை எல்லாம் சகஜம் - இனி வரும் ஆசிரியர்களுக்கு இவை அனைத்தும் பயன்படும். நன்று நல்வாழ்த்துகள் அருண்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-15731194639700264612010-12-07T22:19:09.291+05:302010-12-07T22:19:09.291+05:30உங்களுடைய மொத்த அனுபவத்தையும் எங்க கண்முன் நிறுத்த...உங்களுடைய மொத்த அனுபவத்தையும் எங்க கண்முன் நிறுத்திட்டீங்க.
சூப்பர்.அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-72118581082065319442010-12-07T20:47:30.147+05:302010-12-07T20:47:30.147+05:30வட போச்சே..
பரவாயில்ல..கிரேட் ஜாப்..வாழ்த்துக்கள்...வட போச்சே..

பரவாயில்ல..கிரேட் ஜாப்..வாழ்த்துக்கள்....ஹரிஸ் Harishhttps://www.blogger.com/profile/08409383391946147463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-34768092868643928332010-12-07T20:39:14.910+05:302010-12-07T20:39:14.910+05:3050!!!
வடை கிடைச்சிருச்சு..
//முக்கியமா, இனி நீங்...50!!!

வடை கிடைச்சிருச்சு..

//முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்க...//

யோசிச்ச மாதிரி தெரியலயே :-Pஅனுhttps://www.blogger.com/profile/13498180072351099762noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-47579796708162005272010-12-07T18:03:26.347+05:302010-12-07T18:03:26.347+05:30நல்ல டிப்ஸ் கொடுத்துருக்கீங்க!!!
பணியை நல்லபடியா ...நல்ல டிப்ஸ் கொடுத்துருக்கீங்க!!!

பணியை நல்லபடியா செய்து முடித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்ஆமினாhttps://www.blogger.com/profile/06177510981673930508noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-10615664584145179362010-12-07T17:33:44.052+05:302010-12-07T17:33:44.052+05:30வ்லைச்சர ஆசிரியார போனதில் பதிவ்ர்களை நல்ல புரிந்து...வ்லைச்சர ஆசிரியார போனதில் பதிவ்ர்களை நல்ல புரிந்து புட்டு புட்டு வைத்து இருக்கீஙக்.
கீழே சூப்பர் ஸடார் இனைத்தது ரொம்ப ஜூப்பருJaleela Kamalhttps://www.blogger.com/profile/15350048917585198445noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-65152486149693880292010-12-07T17:10:00.890+05:302010-12-07T17:10:00.890+05:30நல்ல டிப்ஸ் ப்ரோ மிக்க நன்றிநல்ல டிப்ஸ் ப்ரோ மிக்க நன்றிGayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-33577872361699522802010-12-07T16:17:03.524+05:302010-12-07T16:17:03.524+05:30வலைச்சரம் ஆசிரியர் பணியை வெற்றி கரமாக முடித்தமைக்க...வலைச்சரம் ஆசிரியர் பணியை வெற்றி கரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...
repeat 2times...
வலைச்சரம் ஆசிரியர் பணியை வெற்றி கரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...Anonymoushttps://www.blogger.com/profile/14905372060078603215noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-41682800989365226862010-12-07T16:04:22.835+05:302010-12-07T16:04:22.835+05:30இந்த வாட்டி என்னயும் மதிச்சு அறிமுகப்படுத்தியிருக்...இந்த வாட்டி என்னயும் மதிச்சு அறிமுகப்படுத்தியிருக்காரு ராமசாமி சார்..

அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத்தெரிவிச்சுக்கறேன்.Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-535321701744686352010-12-07T15:54:52.639+05:302010-12-07T15:54:52.639+05:30வலைச்சரம் ஆசிரியர் பணியை வெற்றி கரமாக முடித்தமைக்க...வலைச்சரம் ஆசிரியர் பணியை வெற்றி கரமாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள்...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-536567943632076202010-12-07T15:48:21.269+05:302010-12-07T15:48:21.269+05:30அனுபவம் இனிமை!அனுபவம் இனிமை!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-27818953475113497472010-12-07T15:09:11.121+05:302010-12-07T15:09:11.121+05:30மொக்கை பதிவுன்னா எப்படி சீவாம இருக்குமா?மொக்கை பதிவுன்னா எப்படி சீவாம இருக்குமா?Anonymoushttps://www.blogger.com/profile/05563542778722808578noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-1038504749808971402010-12-07T14:41:10.551+05:302010-12-07T14:41:10.551+05:30வலைசரத்தில என்னை அறிமுக படுத்தியதுக்கு இங்கே நன்றி...வலைசரத்தில என்னை அறிமுக படுத்தியதுக்கு இங்கே நன்றி சொல்லிகிறேன். இனி ஆசிரியராக போறவங்களுக்கு நீங்க கொடுத்து இருக்கிற டிப்ஸ் ரொம்ப உதவியா இருக்கும்.

வலைசரத்தில் நீங்க மலர்களின் பெயரில் ஒவ்வொருத்தரையும் அறிமுக படுத்தியது வித்தியாசமா நல்லா இருந்தது...வாழ்த்துக்கள்.... நன்றி.Kousalya Rajhttps://www.blogger.com/profile/16824066133675803225noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-10925202575616829182010-12-07T14:40:21.600+05:302010-12-07T14:40:21.600+05:30வெற்றிகரமாக பொறுப்பை நிறைவேற்றியதற்கு வாழ்த்துக்கள...வெற்றிகரமாக பொறுப்பை நிறைவேற்றியதற்கு வாழ்த்துக்கள் :-)சாந்தி மாரியப்பன்https://www.blogger.com/profile/00847883315040254226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-35380997528895247762010-12-07T14:15:43.828+05:302010-12-07T14:15:43.828+05:30டிப்ஸ் எல்லாம் சூப்பருங்க..டிப்ஸ் எல்லாம் சூப்பருங்க..Anonymoushttps://www.blogger.com/profile/16639240054382181641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-61887355018678193862010-12-07T14:01:14.438+05:302010-12-07T14:01:14.438+05:30செமயா ஹார்ட் ஒர்க் பண்ணியிருக்கீங்கன்னு டெய்லி அந்...செமயா ஹார்ட் ஒர்க் பண்ணியிருக்கீங்கன்னு டெய்லி அந்தப் பதிவுகளைப் பாக்கும் போதே நினைப்பேன்... எப்படி திட்டமிடறதுன்னு எங்களுக்கும் இந்தப் பதிவு மூலமா சொல்லித் தர்றீங்களா.. நன்றி...Rameshhttps://www.blogger.com/profile/01835747618260824028noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-32947560056726400942010-12-07T13:47:53.708+05:302010-12-07T13:47:53.708+05:30அது சரி இப்போ இந்த போஸ்ட் கண்டிப்பா தேவையா? எதுக்க...அது சரி இப்போ இந்த போஸ்ட் கண்டிப்பா தேவையா? எதுக்கு இந்த விளம்பரம். வலைச்சரத்துல கமெண்ட்ஸ் போட சொல்லி கெஞ்சி காசு தர்றேன்னு சொன்னீங்க. இன்னும் பணம் வரலை?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-66856813831278796032010-12-07T13:28:09.971+05:302010-12-07T13:28:09.971+05:30//அப்போ நம்ம கோமாளி செல்வாவ ஆசிரியர இருக்கச் சொல்ல...//அப்போ நம்ம கோமாளி செல்வாவ ஆசிரியர இருக்கச் சொல்லலாமே, நாமளும் அவன் மொக்கையில் இருந்து தப்பிக்கலாம்.

நாளைக்கு மொக்கையின் பிறப்பு - ஓர் வரலாற்றுத்தகவல் அப்படின்னு ஒரு பதிவு போடப்போறேன் .. அதப் படிச்சா மொக்கை எவ்ளோ மகத்துவமானது அப்படின்னு உங்களுத் தெரியும் ..!!செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-22308338759768656392010-12-07T13:17:33.460+05:302010-12-07T13:17:33.460+05:30//வெங்கட் said...
முதல் நாளை தவிர மீதி
6 நாளும் ...//வெங்கட் said...
முதல் நாளை தவிர மீதி
6 நாளும் நான் எழுதி குடுத்ததை
போட்டீங்களே..
அதை சொல்லவே இல்ல..!!

அதான் அந்த ஆறு நாளும் கும்மி ரொம்ப ஜாஸ்தியா இருந்துச்சா, அருண், இந்த ரோதனை உனக்கு தேவையா?பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-299182514276736572010-12-07T13:16:39.869+05:302010-12-07T13:16:39.869+05:30//முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்...//முக்கியமா, இனி நீங்க மொக்கை பதிவு போட யோசிப்பீங்க....//

அப்போ நம்ம கோமாளி செல்வாவ ஆசிரியர இருக்கச் சொல்லலாமே, நாமளும் அவன் மொக்கையில் இருந்து தப்பிக்கலாம்.பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-15304118107797638592010-12-07T13:16:35.779+05:302010-12-07T13:16:35.779+05:30sorry comment delete panniyatharkku dec 15 thappa ...sorry comment delete panniyatharkku dec 15 thappa vilunthuttuஇம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-14054214765632628482010-12-07T13:15:58.154+05:302010-12-07T13:15:58.154+05:30இனி அடுத்தது புதிர் வேலை ஆரம்பிச்சுர வேண்டியது தா...இனி அடுத்தது புதிர் வேலை ஆரம்பிச்சுர வேண்டியது தானே .........dec15 இதோ வந்துட்டு ..ம்ம் சீக்கிரம்இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-46916902691542946122010-12-07T13:14:32.631+05:302010-12-07T13:14:32.631+05:30This comment has been removed by the author.இம்சைஅரசன் பாபு..https://www.blogger.com/profile/15909615058632289478noreply@blogger.com