tag:blogger.com,1999:blog-4271988728930469003.post5073919745517087329..comments2023-10-05T16:13:08.225+05:30Comments on "சூரியனின் வலைவாசல்": சுட்டி குறும்பு (வில்லத்தனம்?!)அருண் பிரசாத்http://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comBlogger40125tag:blogger.com,1999:blog-4271988728930469003.post-52648950124003895502010-11-15T16:21:58.126+05:302010-11-15T16:21:58.126+05:30ஒரு கடையே வெக்கலாம்.அவ்வளவு பல்ப் குடுத்துருக்காங்...ஒரு கடையே வெக்கலாம்.அவ்வளவு பல்ப் குடுத்துருக்காங்க...
ha ha ha ha......Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-46962789879100367562010-11-15T15:58:06.561+05:302010-11-15T15:58:06.561+05:30பல்பு...
பல்பு...
பல்பு...
பல்பு...பல்பு...
பல்பு...
பல்பு...
பல்பு...Anonymoushttps://www.blogger.com/profile/03970409665923957629noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-76501660271418709432010-08-30T22:47:29.132+05:302010-08-30T22:47:29.132+05:30வீட்டுக்கு வீடு லூட்டி...வீட்டுக்கு வீடு லூட்டி...Gayathrihttps://www.blogger.com/profile/11024268622835409621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-53371352618000621762010-08-30T16:54:23.732+05:302010-08-30T16:54:23.732+05:30குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான்.குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான்.ஜெயந்த் கிருஷ்ணா https://www.blogger.com/profile/09905172763944089738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-36542692445354840592010-08-30T16:33:13.578+05:302010-08-30T16:33:13.578+05:30// ஹாலந்து 2 - 1 என முன்னிலையில் இருக்க,
பிரேசில்...// ஹாலந்து 2 - 1 என முன்னிலையில் இருக்க,
பிரேசில் ஒரு கோலை எப்படியாவது
போட்டுவிட போராடி கொண்டிருந்தது.
மணி இரவு 8 இருக்கும்.. //

அப்ப என்ன நடந்ததுன்னா...

ஷம்ஹித்தா மனசுக்குள்..

நம்ம அப்பா சுத்த லூசு..
இந்த மேட்ச் தான் 6 மணிக்கே
நடந்து முடிஞ்சி.,
ஹாலாந்து ஜெயிச்சிடுச்சே..

இது கூட தெரியாம
நம்ம அப்ப இந்த " Highlights -ஐ "
" Live Match-ன்னு நினைச்சி
பார்த்திட்டு இருக்காரே..?!! "

ம்ம்.. கடவுளே...!!
இவரு போயி எப்படி
எனக்கு அப்பாவா பொறந்தாரு..?!!

சரி நாமளாவது போயி சொல்லுவோம்..

அப்புறம் நடந்தது தான் இது..

// என் மகள், என்னை இருமுறை
அழைத்தாள். தொலைக்காட்சியில்
கவனமாக இருந்த நான் அவளை
கண்டுகொள்ளவில்லை.
ஏதோ மழலையில் என்னை திட்டி(?)விட்டு,
என் கையில் இருந்த ரிமொட் கண்ட்ரோலை பிடுங்கினாள். //வெங்கட்https://www.blogger.com/profile/12561835740377327458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-63050782202204553432010-08-30T16:19:55.083+05:302010-08-30T16:19:55.083+05:30வில்லத்தனம் னு டைட்டில் போட்டதுக்கு உங்க பொண்ணுகிட...வில்லத்தனம் னு டைட்டில் போட்டதுக்கு உங்க பொண்ணுகிட்ட செம அடியாமே. வெங்கட் சொன்னார். அதான் டைட்டில் மாத்திடீங்களோ?ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா)https://www.blogger.com/profile/00279445989898370780noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-55009727521363473552010-08-30T14:25:12.031+05:302010-08-30T14:25:12.031+05:30நல்ல வேலை.. ரெண்டாவது மேட்டரு எங்க ஊட்டுல நடக்கவே ...நல்ல வேலை.. ரெண்டாவது மேட்டரு எங்க ஊட்டுல நடக்கவே நடக்காது..
---- '24 ' மணி நேரமும் pogo , சுட்டி, கார்ட்டூன் தானே ஓடிக்கிட்டு இருக்குது..Madhavan Srinivasagopalanhttps://www.blogger.com/profile/04086470846111619885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-10830965518880135822010-08-30T13:20:49.246+05:302010-08-30T13:20:49.246+05:30இதே விஷயத்தை கொஞ்ச வருஷம் கழித்து உங்க மக கிட்ட சொ...இதே விஷயத்தை கொஞ்ச வருஷம் கழித்து உங்க மக கிட்ட சொல்லுங்க, அப்போ வர சந்தோசம் இதை விட டபுளா இருக்கும்.
குழந்தைங்க சேட்டை, எப்பவும் குதூகலம்தான்!பெசொவிhttps://www.blogger.com/profile/03142341189580458358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-50331033794084932572010-08-30T12:59:26.586+05:302010-08-30T12:59:26.586+05:30உங்க பொண்ணாச்சே.உங்க பொண்ணாச்சே.ஜெயந்திhttps://www.blogger.com/profile/08093108004636668630noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-47818546641776168742010-08-30T12:53:26.845+05:302010-08-30T12:53:26.845+05:30நீ பாட்டு எல்லாம் பாடுவியா...? தம்பி....ப்ளிஸ்... ...நீ பாட்டு எல்லாம் பாடுவியா...? தம்பி....ப்ளிஸ்... குழந்தைய நிம்மதியா வளரவிடு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

உனக்கு புட்பால் மேட்ச் ஒரு முக்கியமா...புள்ள கார்ட்டூன் பாக்கட்டும்.... நிம்மதியா!dhevahttps://www.blogger.com/profile/12534706626410612873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-75660847055619292792010-08-30T12:50:38.158+05:302010-08-30T12:50:38.158+05:30@ mohamed
//உங்களைப் பார்த்தே பயப் படாத குழந்தை பா...@ mohamed
//உங்களைப் பார்த்தே பயப் படாத குழந்தை பாட்டை கேட்ட பயப்படப் போகுது//
உங்க கருத்துக்கு நன்றி
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

வாங்க sandhya மாமி

ஓகே செல்வா

@ கக்கு-மாணிக்கம்
அடுத்த பதிவுல பொண்ணு போட்டோ போடுறேன்

@ என்னது நான் யாரா?
உண்மை. என் வாரிசு எப்படி இருக்கும்!அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-53392071936533606072010-08-30T12:05:44.392+05:302010-08-30T12:05:44.392+05:30உங்க வில்லதனத்தில பாதியாவது இருந்தா தானே! புலிக்கு...உங்க வில்லதனத்தில பாதியாவது இருந்தா தானே! புலிக்கு பிறந்தது பூணையாகுமா அருண்!

நல்லா இருக்கு!

புது பதிவுகள் போட்டிருக்கேன்! வந்து பாருங்க அருண்!என்னது நானு யாரா?https://www.blogger.com/profile/15957404979747703757noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-91848394720440336892010-08-30T12:02:51.457+05:302010-08-30T12:02:51.457+05:30எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..........
// அந்த P...எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..........
// அந்த Pretty Boy அனுப்பிய கதை // என்னவாயிற்று ?
அதுசரி .இந்த பால் வடியும் பிள்ளை அப்பாவா ஆகிட்டாரா?
சந்தோஷம்.

உங்க பெண்ணின் முகத்தை காட்டாமல் போட்டோ போட்டது மட்டும் வில்லத்தனம் இல்லையா??பொன் மாலை பொழுதுhttps://www.blogger.com/profile/13389278227252921769noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-54218132026836058392010-08-30T11:20:58.432+05:302010-08-30T11:20:58.432+05:30ஹி ஹி . உங்க பொண்ணு பண்ணினதுதான் சரி..
இன்னிக்கு ம...ஹி ஹி . உங்க பொண்ணு பண்ணினதுதான் சரி..
இன்னிக்கு மேட்ச் பார்கலேன்னா நாளைக்கு ரிசல்ட் தெரிஞ்சிக்கலாம்.
ஆனா கார்டூன் அப்படி கிடையாதே ..?செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-35812450608230547572010-08-30T11:19:05.608+05:302010-08-30T11:19:05.608+05:30நல்லவேளை இங்க ப்ளாக் மட்டும் இருக்கறதால தப்பிச்சோம...நல்லவேளை இங்க ப்ளாக் மட்டும் இருக்கறதால தப்பிச்சோம் ..
இல்லனா இவரு பாடரதயும்ல கேக்கணும்..செல்வாhttps://www.blogger.com/profile/10476903705291013352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-8781523401616972482010-08-30T11:07:53.802+05:302010-08-30T11:07:53.802+05:30ஆஹா அருண் நீங்க ஒரு பாடகனா சொல்லவே இல்லை ..குட்டி ...ஆஹா அருண் நீங்க ஒரு பாடகனா சொல்லவே இல்லை ..குட்டி செல்லத்தின் வில்லத்தனம் படிக்க நான் ரெடி மீதி எப்போ எழுதுவீங்க ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-50327517350548870552010-08-30T10:58:39.828+05:302010-08-30T10:58:39.828+05:30@ jey
//நீ பாடுரத ஒரு வீடியோ கிளிப்பா போடு ராசா.. ...@ jey
//நீ பாடுரத ஒரு வீடியோ கிளிப்பா போடு ராசா.. ,//
ஏன்? எல்லாரும் தூங்கனுமா? நோ பிராப்ளம்

//கைல கிடைக்கிறத தூக்கி உம்மேல எறியலையில்ல... சந்தோஷப் படு மக்கா..//
அதை வெளில சொல்ல முடியாது மக்கா, இமேஜ் பிராப்ளம்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-17004667087697542132010-08-30T10:51:09.010+05:302010-08-30T10:51:09.010+05:30போய்யா போ ரொம்ப பீத்திகிடாதே..., அடிவாங்குனியா!!! ...போய்யா போ ரொம்ப பீத்திகிடாதே..., அடிவாங்குனியா!!! இல்லையில்ல..., கைல கிடைக்கிறத தூக்கி உம்மேல எறியலையில்ல... சந்தோஷப் படு மக்கா...////

@@@jey அதெல்லாம் அடி வாங்குறார் அந்த ரிமோட் அப்படியே பறந்து வந்து முகத்தில் விழுந்து இருக்கும்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-75228275966824431302010-08-30T10:50:42.547+05:302010-08-30T10:50:42.547+05:30//இதையும் பதிவா போட்டு நம்மளை டார்ச்சர் பண்றாரே.. ...//இதையும் பதிவா போட்டு நம்மளை டார்ச்சர் பண்றாரே.. என்னா வில்லத்தனம்..

சும்மா. குழந்தைகள் எது செய்தாலும் அழகுதான். என்னைப்போல...///

ஒரே நேரத்துல ரெண்டு பொய் சொல்ல முடியாதுள்ள ..
அதனால ,,, முதலாவது ஒரு உண்மையும் இரண்டாவது ஒரு பொய்யும் சொல்லி இருக்கார்..Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-38716646937817470042010-08-30T10:49:52.146+05:302010-08-30T10:49:52.146+05:30@ ஜில்லு
//இந்த தாத்தா ரொம்ப ரொம்ப அழகா இருக்காருன...@ ஜில்லு
//இந்த தாத்தா ரொம்ப ரொம்ப அழகா இருக்காருன்னு சொல்லுதாமே :)//
அப்படி சொன்னா பரவாயில்லை ஜில்லு, பூச்சாண்டினு அழுவுது!அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-10061403532065220582010-08-30T10:46:41.331+05:302010-08-30T10:46:41.331+05:30@ Anony
Thanks
@ ஜெய், ஜில்லு
பல்பு
@ jey
திங்கட...@ Anony
Thanks

@ ஜெய், ஜில்லு
பல்பு

@ jey
திங்கட்கிழமை காலைலயே, Have a Wonder ful weekஅருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-20993303564683212792010-08-30T10:46:26.253+05:302010-08-30T10:46:26.253+05:30@ செளந்தர்
நான் வில்லத்தனம் யார் செஞ்சதுனு சொல்லவே...@ செளந்தர்
நான் வில்லத்தனம் யார் செஞ்சதுனு சொல்லவே இல்லையே!///

@@@அருண் நீங்க பாடியதே ஒரு வில்லத்தனம்சௌந்தர்https://www.blogger.com/profile/09680208064579672785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-82435095242291374332010-08-30T10:44:52.002+05:302010-08-30T10:44:52.002+05:30///குழந்தை பயப்படாதே? என கேட்க கூடாது///
உங்களைப் ...///குழந்தை பயப்படாதே? என கேட்க கூடாது///
உங்களைப் பார்த்தே பயப் படாத குழந்தை பாட்டை கேட்ட பயப்படப் போகுது...Mohamed Faaiquehttps://www.blogger.com/profile/09805057207429875820noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-58481038365497742512010-08-30T10:41:33.345+05:302010-08-30T10:41:33.345+05:30@ ரமெஷ்
//என்னைப்போல//
யாரு? யாரு?? யாரு???
@ செள...@ ரமெஷ்
//என்னைப்போல//
யாரு? யாரு?? யாரு???

@ செளந்தர்
நான் வில்லத்தனம் யார் செஞ்சதுனு சொல்லவே இல்லையே!

@ ஜில்லு
ஷம்ஹித்தா - வேதங்களின் தொகுப்பு.
சமஸ்கிரத பெயர்அருண் பிரசாத்https://www.blogger.com/profile/10079274908032530426noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4271988728930469003.post-23908185758436664852010-08-30T10:38:38.067+05:302010-08-30T10:38:38.067+05:30//இரவில் தினமும் அவளை தூங்க வைக்க “வரம் தந்த சாமிக...//இரவில் தினமும் அவளை தூங்க வைக்க “வரம் தந்த சாமிக்கு, பதமான லாலி” பாடலையும் “கற்பூர முல்லை ஒன்று” பாடலையும் பாடுவேன். //

அந்த பிஞ்சு கொழந்த என்ன பாவம் செய்தது ??

இப்டி கொடும படுத்துறீங்க :)

நல்ல வேலை அத வீடியோவா போடலியேன்னு எல்லாரும் சந்தோசப் படுங்க :)ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.com